Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பேருந்து பயணியிடம் மணிபர்ஸ், செல்போன்களை திருடிய இருவர் கைது

Posted: 16 Dec 2013 01:15 PM PST

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை பயணியர் ஒருவரிடம் மணிபர்ஸ், செல்போன்களை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.4.7 கோடி சேவை வரி ஏய்ப்பு: சுரங்க நிறுவன மேலாண்மை இயக்குநர் கைது

Posted: 16 Dec 2013 01:15 PM PST

சேவை வரியில் ரூ. 4.7 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக, மேகாலய மாநிலத்தைச் சேர்ந்த சுரங்க நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேவை வரி

பொன்மலை குட்ஷெட்டில் தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்

Posted: 16 Dec 2013 01:15 PM PST

காரைக்காலிலிருந்து சேலம் நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள்  பொன்மலை குட்ஷெட் பகுதியில் திங்கள்கிழமை இரவு தடம் புரண்டன.

திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் இன்று முதல் பிஎஸ்என்எல் மேளா

Posted: 16 Dec 2013 01:14 PM PST

திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் பிஎஸ்என்எல் மேளா செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

பணவீக்க விகிதம் கடும் உயர்வு

Posted: 16 Dec 2013 01:14 PM PST

நவம்பர் மாதத்துக்கான மொத்த விலையின் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 7.52 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தல்

Posted: 16 Dec 2013 01:13 PM PST

திருச்சி மாநகரிலுள்ள சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மனிதநேய வர்த்தகர்கள் நலச் சங்கம் மற்றும் எஸ்டிபிஐ கட்சி ஆகியவற்றின் சார்பில் தனித்தனியே மாநகர மேயரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ. 350 கோடி திரட்ட ஐ.ஓ.பி. திட்டம்

Posted: 16 Dec 2013 01:13 PM PST

தகுதி பெற்ற நிதி நிறுவனங்கள் மூலமாக ரூ. 350 கோடி திரட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) திட்டமிட்டிருக்கிறது. இதற்கான ஒப்புதலை வங்கியின் நிர்வாக குழு கடந்த வாரம் வழங்கியதாக

ஆதார் எண் கட்டாயப்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

Posted: 16 Dec 2013 01:13 PM PST

எரிவாயு உருளை பெறுவதற்கும், பள்ளிகளிலும் ஆதார் எண் அவசியம் என தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை வலியுறுத்தினர்.

வையம்பட்டி அருகே மொபெட் மீது கார் மோதல்: உப்பு வியாபாரி சாவு

Posted: 16 Dec 2013 01:12 PM PST

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே திங்கள்கிழமை மொபெட் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் உப்பு வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 68 கோடி

Posted: 16 Dec 2013 01:12 PM PST

ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் செயல்படும் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நவம்பர் மாத அளவில் 68.80 கோடி என்று இந்திய செல்லுலர் ஆபரேட்டர்கள் சங்கம்

யேமனில் ஆளில்லா விமான தாக்குதலுக்குத் தடை

Posted: 16 Dec 2013 01:11 PM PST

யேமன் நாட்டில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்த தடை விதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதல்: கல்லூரி மாணவர் சாவு

Posted: 16 Dec 2013 01:10 PM PST

திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே புதுக்கோட்டை- திருச்சி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்ற மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

சிலி அதிபராக பேச்செலே தேர்வு

Posted: 16 Dec 2013 01:10 PM PST

சிலி நாட்டின் அடுத்த அதிபராக சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மிஷெல் பேச்செலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர்

Posted: 16 Dec 2013 01:10 PM PST

மதுரை

Posted: 16 Dec 2013 01:10 PM PST

ஆசியாவில் முக்கிய கூட்டாளி இந்தியா: அமெரிக்க எம்.பி. கருத்து

Posted: 16 Dec 2013 01:09 PM PST

ஆசிய நாடுகளில் இந்தியா ஒரு முக்கிய கூட்டாளி என்றும், அமெரிக்கா அதன் உறவுகளை வலுப்படுத்துவது அவசியம் என்றும் இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.யான அமி பேரா

பாளையங்கோட்டை

Posted: 16 Dec 2013 01:09 PM PST

கோவை

Posted: 16 Dec 2013 01:09 PM PST

நிலவிலிருந்து முதன்முறையாக புகைப்படங்களை அனுப்பியது சீன ஆய்வுக்கலம்

Posted: 16 Dec 2013 01:08 PM PST

நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் சீன ஆய்வுக்கலமான "யுடு', முதன்முறையாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது.

சீனாவில் வன்முறை: 2 போலீஸார் உள்பட 16 பேர் சாவு

Posted: 16 Dec 2013 01:08 PM PST

சீனாவில் போலீஸாருக்கும், சமூக விரோதிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் 2 போலீஸார் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

இராக்கில் தொடர் தாக்குதல்: 42 பேர் பலி

Posted: 16 Dec 2013 01:07 PM PST

இராக்கில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர்.

துருக்கி, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பேச்சுவார்த்தை

Posted: 16 Dec 2013 01:07 PM PST

விசா இல்லாமல் பயணம் செய்வது தொடர்பாக துருக்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 போலீஸார் சாவு

Posted: 16 Dec 2013 01:06 PM PST

பாகிஸ்தானில் சாலையோரம் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

சிரியா: கடத்தப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவிக்க கிளர்ச்சியாளர்கள் முடிவு

Posted: 16 Dec 2013 01:05 PM PST

சிரியாவில் கடத்தப்பட்ட  பத்திரிகையாளர்களை விடுவிக்க அந்த நாட்டு கிளர்ச்சியாளர்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி முடிவில் கருணாநிதி உறுதியாக இருப்பாரா? பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 16 Dec 2013 01:04 PM PST

காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருப்பாரா என்பது சந்தேகம் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தில்லியில் ஆட்சி அமைக்க பாஜக குதிரை பேரம் நடத்தாது: நிர்மலா சீதாராமன்

Posted: 16 Dec 2013 12:53 PM PST

தில்லியில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக குதிரை பேரம் நடத்தாது என்று அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டிசம்பர் 21-இல் தென்சென்னையில் கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டம்

Posted: 16 Dec 2013 12:50 PM PST

திமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி டிசம்பர் 21-ஆம் தேதி தென்சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதி பேச உள்ளார்.

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெற வேண்டும்: தமிழருவி மணியன்

Posted: 16 Dec 2013 12:49 PM PST

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.

ஆறு மாதங்களில் மின்வெட்டு அறவே நீங்கும்: முதல்வர் ஜெயலலிதா உறுதி

Posted: 16 Dec 2013 12:46 PM PST

மத்திய அரசின் அனல்மின் நிலையங்களால் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு அடுத்த ஆறு மாதங்களில் அறவே நீங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கனிமொழிக்கு ஆதரவு கேட்டபோது காங்கிரஸின் துரோகம் தெரியவில்லையா? பி.எஸ்.ஞானதேசிகன்

Posted: 16 Dec 2013 12:44 PM PST

கனிமொழிக்கு ஆதரவு கேட்டபோது, காங்கிரஸ் துரோகம் செய்தது என்று கருணாநிதிக்குத் தெரியாதா என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஆவேசமாகக் கூறினார்.

மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை கிடைக்காதவர்கள் கவனத்துக்கு..

Posted: 16 Dec 2013 12:42 PM PST

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாதவர்கள் ஆட்சியரகத்தில் இயங்கி வரும் பதிவு மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுகை குறைகேட்பு முகாமில் ரூ. 51 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 16 Dec 2013 12:42 PM PST

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 51 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட 3 தொழிலாளர்களை மீட்கக் கோரிக்கை

Posted: 16 Dec 2013 12:41 PM PST

சிங்கப்பூரில் கடந்த வாரம்  நடந்த பேருந்து விபத்தில் இளைஞர்  பலியானதைத் தொடர்ந்து நேரிட்ட  கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் 3 பேரை மீட்க  வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலங்குளம் தோரண வாய்க்கால்களை சீரமைக்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

Posted: 16 Dec 2013 12:41 PM PST

உசிலங்குளத்திலுள்ள தோரண வாய்க்கால்களை சீரமைத்து சரியான தடத்தில் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ரோட்டரி சங்க குடும்ப சந்திப்பு விழா

Posted: 16 Dec 2013 12:40 PM PST

பொன்னமராவதி பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தின் குடும்ப சந்திப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தர்வகோட்டையில்சட்டப்பேரவை உறுப்பினர் புதிய அலுவலகம் திறப்பு

Posted: 16 Dec 2013 12:40 PM PST

கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாட்டுச்சந்தைக்கானதடையை நீக்க கோரிக்கை

Posted: 16 Dec 2013 12:40 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை விலக்கி, கால்நடை சந்தையை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

எம்.பி. பதவியை கனிமொழி ராஜிநாமா செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Posted: 16 Dec 2013 12:40 PM PST

கனிமொழி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஏரிப்புறக்கரையில் நாளை மக்கள் நேர்காணல் முகாம்

Posted: 16 Dec 2013 12:39 PM PST

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் சரகம், ஏரிப்புறக்கரை கிராமத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கக் கட்டடத்தில் புதன்கிழமை (டிச. 18) மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறவுள்ளது.

டிசம்பர் 18 மின் தடை

Posted: 16 Dec 2013 12:39 PM PST

மதுக்கூர் பகுதியில் புதன்கிழமை (டிச. 18) மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலமானார் உ. சங்கர்

Posted: 16 Dec 2013 12:39 PM PST

பேராவூரணி அருகே உள்ள பூவாளூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் உ. சங்கர் (31) உடல் நலக்குறைவால் டிச. 16-ம் தேதி காலமானார்.

குடந்தை கல்லூரியில் பயிலரங்கம் நிறைவு

Posted: 16 Dec 2013 12:38 PM PST

கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் டிச. 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த பயிலரங்கம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

Posted: 16 Dec 2013 12:38 PM PST

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்களை தாற்காலிகமாக மாவட்ட செயலாளர் குடந்தை தமிழினி திங்கள்கிழமை நியமித்தார். அதன் விவரம்:

மாநில டென்னிஸ் போட்டிக்கு தஞ்சை பள்ளி மாணவிகள் தேர்வு

Posted: 16 Dec 2013 12:38 PM PST

மாநில அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தஞ்சாவூர் யாகப்பா பள்ளி மாணவிகள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க  மின்வாரிய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

Posted: 16 Dec 2013 12:37 PM PST

மின்வாரிய தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என ஏஐடியுசி மின்வாரிய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெறுமா? இல. கணேசன் பதில்

Posted: 16 Dec 2013 12:37 PM PST

பிரதமராகும் கனவுடன் செயல்படும் ஜெயலலிதாவால் பாஜக அணியில் இடம்பெற முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் புது தில்லியில் கூறினார்.

ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

Posted: 16 Dec 2013 12:37 PM PST

திருத்துறைப்பூண்டியில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள ஹோட்டலுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பாமணி

காரைக்காலில் பொங்கல் பானை, அடுப்பு தயார் செய்யும் பணிகள் தீவிரம்

Posted: 16 Dec 2013 12:36 PM PST

பொங்கல் பண்டிகையையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரி, மேலஓடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் மண்பானை, சட்டி, அடுப்பு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளன.

பெருமாள் கோவிலில் பஜனை, திருப்பாவை சொற்பொழிவு தொடக்கம்

Posted: 16 Dec 2013 12:36 PM PST

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் மார்கழி மாத அதிகாலை பஜனையும், திருப்பாவை தொடர் சொற்பொழிவும் திங்கள்கிழமை தொடங்கின. 

கிராம உதவியாளர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

Posted: 16 Dec 2013 12:36 PM PST

மணல் அள்ளும் பிரச்னையில் கிராம உதவியாளரை கொன்ற நபர்களை போலீஸார் விரைந்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினார்.

நாகையில் ரூ. 26.24 லட்சத்தில்...நலத்திட்ட உதவிகள்

Posted: 16 Dec 2013 12:35 PM PST

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 26.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் து. முனுசாமி வழங்கினார்.

திருவாரூரில் ரூ. 15.80 லட்சத்தில்...நலத் திட்ட உதவிகள்

Posted: 16 Dec 2013 12:35 PM PST

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 15.80 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குறைதீர் முகாமில் 66 பேருக்கு உதவி

Posted: 16 Dec 2013 12:34 PM PST

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 66 பயனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விஏஓ, உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Dec 2013 12:34 PM PST

கரூர் மாவட்டம், குளித்தலையில் தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்றச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஊருக்குள் மதுக் கடையை  கொண்டு வர எதிர்ப்பு

Posted: 16 Dec 2013 12:34 PM PST

ஊருக்குள் மதுக் கடையைக் கொண்டு வர எதிர்ப்புத் தெரிவித்து அரவக்குறிச்சி அருகேயுள்ள ஆண்டிப்பட்டிக்கோட்டை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

பேருந்துக் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

Posted: 16 Dec 2013 12:34 PM PST

மாயனூர் அருகே அரசுப் பேருந்துக் கண்ணாடியை உடைத்த 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், மாயனூர் கட்டளைப் பிரிவுச் சாலையில் அரசுப் பேருந்து ஒன்று திங்கள்கிழமை காலை வந்து

பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு

Posted: 16 Dec 2013 12:33 PM PST

பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தமிழ்நாடு கள் இயக்கம் ஆதரவு தெரிவிக்கிறது என்றார் அந்த இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி.

நாடு ழுழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

Posted: 16 Dec 2013 12:33 PM PST

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் புதன்கிழமை (டிசம்பர் 18) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

நிலமதிப்பில் அரசின் வழிகாட்டித் தொகையை மட்டுமே வசூலிக்க வலியுறுத்தல்

Posted: 16 Dec 2013 12:33 PM PST

நிலமதிப்பில் அரசின் வழிகாட்டித் தொகையை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாநில கபடி, வாலிபால் : மலர் பள்ளி மாணவிகள் தகுதி

Posted: 16 Dec 2013 12:32 PM PST

மாநில அளவிலான கபடி, வாலிபால் போட்டிக்கு கரூர் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.

இளம்பெண் தற்கொலை

Posted: 16 Dec 2013 12:32 PM PST

கரூர் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அரசுப் பேருந்து மோதி விவசாயி சாவு

Posted: 16 Dec 2013 12:32 PM PST

கரூர் அருகே அரசுப் பேருந்து மோதி விவசாயி இறந்தார்.

சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

Posted: 16 Dec 2013 12:31 PM PST

பெரியமலையாண்டிப்பட்டியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சிமென்ட் சாலைப் பணியை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

"கரூர் அமராவதி ஆற்றைச் சீரமைக்க நடவடிக்கை தேவை'

Posted: 16 Dec 2013 12:31 PM PST

சாயக்கழிவால் மாசடைந்துள்ள கரூர் அமராவதி ஆற்றைச் சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 16 Dec 2013 12:31 PM PST

அரியலூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை(டிச.17) நடைபெறுகிறது. இதுகுறித்து அரியலூர் மின் வாரிய செயற்பொறியாளர் த. தேவேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊராட்சித் தலைவர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

Posted: 16 Dec 2013 12:30 PM PST

கேரளத்தில் வழங்குவதுபோல தமிழ்நாட்டிலும் ஊராட்சித் தலைவர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

"அரியலூர் வளர்ச்சிக்கு 11 புதிய திட்டங்கள்'

Posted: 16 Dec 2013 12:30 PM PST

அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காக 11 புதிய திட்டங்களைத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

யானைகள் புத்துணர்வு முகாமை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 16 Dec 2013 12:30 PM PST

கோமாரி நோயால் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதால் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உதகையைச் சேர்ந்த எஸ். ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை உயர்

பகுதிநேர ரேஷன் கடை கோரி உண்ணாவிரதம்

Posted: 16 Dec 2013 12:30 PM PST

சுப்பராயபுரம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

அரியலூரில் கேபிள் டிவி  நடத்த விண்ணப்பிக்கலாம்

Posted: 16 Dec 2013 12:30 PM PST

அரியலூர் மாவட்டத்தில் கேபிள் டிவி நிறுவனம் நடத்தவும், கேபிள் ஆபரேட்டர் உரிமம் பெறவும் விண்ணப்பிக்கலாம்.

 ஜன. 2 முதல் 13 வரை விளையாட்டுப் போட்டி

Posted: 16 Dec 2013 12:29 PM PST

பெரம்பலூர் கிராம ஊராட்சிகளில் ஜன. 2 முதல் 13-ம் தேதி வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

குறைதீர் கூட்டத்தில் 13 பேருக்குப் பட்டா

Posted: 16 Dec 2013 12:29 PM PST

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில்  பொதுமக்களிடமிருந்து 335 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதைத்

கிராம நிர்வாக உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Dec 2013 12:29 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக உதவியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் சாவு

Posted: 16 Dec 2013 12:28 PM PST

தஞ்சாவூரில் திங்கள்கிழமை சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் கரந்தை பூக்குளம் புது நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (63).

முள்ளிவாய்க்கால் முற்றம்: அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி பழ. நெடுமாறன் வழக்கு

Posted: 16 Dec 2013 12:28 PM PST

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அளிக்கப்பட்ட திட்ட அனுமதியை ரத்து செய்ய தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உலகத் தமிழர்

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Dec 2013 12:28 PM PST

பொன்னமராவதியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம், வெண்கரையைச் சேர்ந்த கிராம  உதவியாளர் கேசவன், மணல் கடத்தலை தடுக்கச் சென்றபோது சமூக விரோதிகளால் கடந்த டிச. 9-ம் தேதி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து

இலுப்பூரில் வீடுதோறும் பாஜக பிரசாரம்

Posted: 16 Dec 2013 12:28 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் "வீடுதோறும் மோடி - உள்ளம்தோறும் தாமரை' எனும் முழக்கப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சோதனைகளை துணிவுடன் எதிர்கொண்டவர் முதல்வர்

Posted: 16 Dec 2013 12:27 PM PST

சோதனைகளை துணிவுடன்  எதிர்கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா என்றார் அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி.

மக்கள்  நீதிமன்றம் மூலம் ரூ. 23 லட்சம் கடன் வசூல்

Posted: 16 Dec 2013 12:27 PM PST

அறந்தாங்கி சரக இந்தியன் வங்கிக் கிளைகள் மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆகியவை இணைந்து மக்கள் நீதிமன்ற முகாமை (லோக் அதாலத்) அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

ஆவுடையார்கோவிலில் மார்கழித் தேரோட்டம்

Posted: 16 Dec 2013 12:27 PM PST

அறந்தாங்கி அருகேயுள்ள ஆவுடையார்கோவில் அருள்மிகு சிவயோக நாயகி உடனுறை அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில் மார்கழித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மங்கனூரில் 450 பேருக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 16 Dec 2013 12:27 PM PST

கந்தர்வகோட்டை ஒன்றியம், மங்கனூரில் தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். மாரிமுத்து தலைமை வகித்தார்.

தேசிய அடையாள அட்டை: புதுகை நகராட்சியில் டிச. 18-ல் சிறப்பு பதிவு முகாம் தொடக்கம்

Posted: 16 Dec 2013 12:26 PM PST

தேசிய அடையாள அட்டை: புதுகை நகராட்சியில் டிச. 18-ல் சிறப்பு பதிவு முகாம் தொடக்கம்புதுக்கோட்டை, டிச. 16:

அரசுப் பள்ளியில் புரவலர்கள் சேர்க்கை

Posted: 16 Dec 2013 12:26 PM PST

புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் புரவலர்கள் சேர்க்கை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் சி. முத்துக்கருப்பன் தலைமையில் நடந்த விழாவில், நகர்மன்றத் தலைவரும், பள்ளிக் கிராமக் கல்விக் குழுத் தலைவருமான எஸ். அப்துல்ரகுமான் பங்கேற்று,  புரவலர்களாக இணைந்தவர்களை வாழ்த்தினார்.

புதுகையில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Dec 2013 12:26 PM PST

தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து, புதுகையில் பிஎஸ்என்எல்  ஒப்பந்தத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பிரார்த்தனை செய்ய காந்தி பேரவையினர் முடிவு

Posted: 16 Dec 2013 12:26 PM PST

பூரண மது விலக்கு வேண்டி, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை செய்ய அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையினர் முடிவெடுத்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல்: 5 மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

Posted: 16 Dec 2013 12:25 PM PST

மக்களவைத் தேர்தல் நடத்துவது குறித்து தென் மாநிலங்களைச் சேர்ந்த தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாரியம்மன் கோவிலில் லட்சத் திருவிளக்கு விழா

Posted: 16 Dec 2013 12:25 PM PST

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் லட்சத் திருவிளக்குப் பெருவிழா திங்கள்கிழமை மாலை தொடங்கியது.

கோவிலாச்சேரி ஊராட்சியில் நியாயவிலைக் கடை திறப்பு

Posted: 16 Dec 2013 12:25 PM PST

கும்பகோணம் மாவட்டம் கோவிலாச்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையை கும்பகோணம் எம்எல்ஏ க. அன்பழகன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

"ஊர்க்காவல் படையினர் சமூக ஆர்வலர்களாக பணியாற்றுவது அவசியம்'

Posted: 16 Dec 2013 12:25 PM PST

ஊர்க்காவல் படையினர் சமூக ஆர்வலர்களாகப் பணியாற்ற வேண்டும் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. தர்மராஜன்.

3-ஆம் பருவ புத்தகங்கள் அச்சிட விரும்புவோர் டிசம்பர் 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 16 Dec 2013 12:24 PM PST

முப்பருவ முறையின் கீழ் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிட விரும்புவோர் டிசம்பர் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநிலப் பொதுப்பள்ளி

பயன்படுத்தப்பட்ட பற்றவைப்பு சாதனங்களும் திருடப்பட்டவையே

Posted: 16 Dec 2013 12:24 PM PST

தஞ்சாவூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் நிகழ்ந்த கொள்ளை முயற்சியில் கொள்ளையர்களால் பயன்படுத்தப்பட்ட கேஸ் பற்றவைப்பு சாதனங்கள் திருடப்பட்டவை என்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

பட்டுக்கோட்டையில் ரத்த தான முகாம்

Posted: 16 Dec 2013 12:24 PM PST

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் நினைவு நாளை முன்னிட்டு இந்த ரத்த தான முகாம் நடைபெற்றது.

தொட்டில் குழந்தைத் திட்டத்தில் குழந்தை சேர்ப்பு

Posted: 16 Dec 2013 12:23 PM PST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தையைத் தொண்டு நிறுவனத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஒப்படைத்தார்.

கூட்டுறவு பண்டகசாலையை புனரமைக்கும் பணி

Posted: 16 Dec 2013 12:23 PM PST

கும்பகோணம் சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ரூ. 19.40 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக முதல்வர் 2013 - 2014-ம் ஆண்டுக்கான கூட்டுறவு மானி

தொகுப்பு வீடுகளை சீர்செய்யக் கோரிக்கை

Posted: 16 Dec 2013 12:23 PM PST

கும்பகோணம் ஒன்றியம் மலையப்பநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவபுரம் காலனி தெருவில் இடிந்து விழும் நிலையில் உள்ள 26 தொகுப்பு வீடுகளை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என கும்பகோணம் சார் ஆட்சியர் மந்திரிகோவிந்தராவிடம் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அதிக அளவில் கலைமாமணி விருது வழங்க வலியுறுத்தல்

Posted: 16 Dec 2013 12:23 PM PST

கலைமாமணி விருது தேர்வில் நாட்டுப்புற கலைஞர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனத் தமிழகக் கலை அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆட்சியரிடம் பூதலூர் சிறு வியாபாரிகள் புகார்

Posted: 16 Dec 2013 12:22 PM PST

முன்னறிவிப்பு இன்றி கடையைக் காலி செய்யுமாறு பூதலூர் ஊராட்சி நிர்வாகம் வற்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் பூதலூர் ஒன்றிய சிறு வியாபாரிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

மரத்தின் மீது கார் மோதி விபத்து: துணை வட்டாட்சியர் சாவு

Posted: 16 Dec 2013 12:22 PM PST

கலசப்பாக்கத்தை அடுத்த விண்ணுவாம்பட்டு என்ற இடத்தில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற துணை வட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திருக்கடையூரில் விவசாயிகள் மறியல்

Posted: 16 Dec 2013 12:22 PM PST

நாகை மாவட்டம், திருக்கடையூரில் பயிர் காப்பீட்டு பிரீமியம் கட்ட காலகெடு முடிந்துவிட்டதாக கூறி, தொகையை கட்ட அனுமதிக்காததை கண்டித்து, திருக்கடையூரில் விவசாயிகள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

மதுக்கடை பார் எரிந்து சேதம்

Posted: 16 Dec 2013 12:22 PM PST

மன்னார்குடி அருகே திங்கள்கிழமை டாஸ்மாக் கடை அருகேயுள்ள மதுஅருந்தும் கூடத்தின் மேற்கூரை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™