Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


துப்புரவுப் பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

Posted: 14 Dec 2013 12:50 PM PST

வாலாஜாபேட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம்: ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 14 Dec 2013 12:49 PM PST

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வேலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

43 பேருக்கு நலத்திட்ட உதவி

Posted: 14 Dec 2013 12:49 PM PST

வாலாஜா ஒன்றியத்துக்குள்பட்ட தகரகுப்பம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமில், 43 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராணிப்பேட்டை எம்எல்ஏ அ.முகமது ஜான் வழங்கினார்.

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

Posted: 14 Dec 2013 12:48 PM PST

வேறு ஊர்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து வந்து தங்கியிருப்பவர்களின் குடும்பத்தில் உள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அடுத்தடுத்த 5 கடைகளில் திருட்டு

Posted: 14 Dec 2013 12:48 PM PST

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள புதிய பை பாஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வாகன உதிரிபாகங்களுக்கான கடைகள் உள்ளன. இங்குள்ள 5 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போனது சனிக்கிழமை காலை தெரியவந்துள்ளது.

மணல் கடத்தல்:  மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 14 Dec 2013 12:47 PM PST

வாலாஜா அருகேயுள்ள வன்னிவேட்டில் மணல் கடத்தியதாக, 3 மாட்டு வண்டிகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் வழக்குப் பதிந்து, வேல்முருகன் (25), காளிதாஸ் (27), துரைகண்ணு (57) ஆகிய 3 பேரை கைது செய்தார்.

 இதய பரிசோதனை முகாம்

Posted: 14 Dec 2013 12:46 PM PST

பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் இலவச இதய நோய் பரிசோதனை முகாம் மெர்ஸிஸ் மழலையர் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

பஸ் பள்ளத்தில் இறங்கி விபத்து: 10 பக்தர்கள் காயம்

Posted: 14 Dec 2013 12:46 PM PST

வந்தவாசி அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து இறங்கிய விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த 10 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

நாயக்கனேரி மலையில் யானை அட்டகாசம்

Posted: 14 Dec 2013 12:46 PM PST

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை பகுதியில் யானை அட்டகாசம் அதிகரித்துள்ளது.

26,27-ல் குளிர்கால அறிவியல் பயிற்சி முகாம்

Posted: 14 Dec 2013 12:45 PM PST

வேலூர் மாவட்ட அறிவியல் மையம் சார்பில், குளிர்கால அறிவியல் பயிற்சி முகாம் டிசம்பர் 26, 27 ஆகிய இரு நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது என அதன் அலுவலர் (பொறுப்பு) ஜெ.ஆர். பழனிச்சுவாமி தெரிவித்துள்ளார்.

வயிற்றுப்போக்கால் பெண் சாவு:வள்ளிப்பட்டில் மருத்துவக் குழு முகாம்

Posted: 14 Dec 2013 12:45 PM PST

வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டில் வயிற்றுப்போக்கால் பெண் இறந்தார். இதையடுத்து, மருத்துவக் குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

நாட்டில் விளைநிலங்கள் குறைந்துவிட்டன!

Posted: 14 Dec 2013 12:45 PM PST

தொழில்மயம், நகரமயம் காரணமாக நாட்டில் விளைநிலங்கள் மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது என்று விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் கூறினார்.

நெடுஞ்சாலை தடுப்பு மீது கார் மோதல்: 2 பேர் சாவு

Posted: 14 Dec 2013 12:44 PM PST

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு மீது கார் மோதிய விபத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர் இறந்தனர்.

பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்தும்தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்

Posted: 14 Dec 2013 12:28 PM PST

கடன் பெறாத விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பார்க்கலாம் பழகலாம்'படப்பிடிப்பு

Posted: 14 Dec 2013 12:27 PM PST

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் "பார்க்கலாம் பழகலாம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நிலக்கடலையில் கூடுதல் மகசூல்: வேளாண் துறை யோசனை

Posted: 14 Dec 2013 12:26 PM PST

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

அறந்தாங்கி டிஇஎல்சி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 14 Dec 2013 12:26 PM PST

அறந்தாங்கி டிஇஎல்.சி நடுநிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அ. சத்தியதாஸ் தலைமை வகித்தார். அறந்தாங்கி கோட்டாட்சியர் க.

கல்லூரியில் தீத்தடுப்பு மேலாண்மைப் பயிற்சி

Posted: 14 Dec 2013 12:25 PM PST

மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் தீத் தடுப்பு மேலாண்மை குறித்த செயல்முறைப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

புதுகை மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு நினைவு அஞ்சலி

Posted: 14 Dec 2013 12:25 PM PST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும், சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றிய சர் அலெக்சாண்டர் ராபர்ட் லோப்டஸ் டாட்டன்ஹாமின் 67-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, புதுக்கோட்டையிலுள்ள அவரது நினைவு சதுக்கத்தில் மன்னர் குடும்பத்தினர் சார்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிலக்கடலையில் கூடுதல் மகசூல்: வேளாண் துறை யோசனை

Posted: 14 Dec 2013 12:25 PM PST

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

மணமேல்குடி பள்ளியில் அறிவியல் மன்றம் தொடக்கம்

Posted: 14 Dec 2013 12:24 PM PST

அறந்தாங்கி அருகே மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

ஏணியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு

Posted: 14 Dec 2013 12:24 PM PST

கரூரில் சனிக்கிழமை மின்கம்பியில் அலுமினிய ஏணி உரசி தொழிலாளி இறந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

மென்பொருள் பயிற்சி

Posted: 14 Dec 2013 12:23 PM PST

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணிணிப் பயன்பாட்டியல், கணிணி அறிவியல் துறை சார்பில், மென்பொருள் பொருத்துதல் குறித்த புறப்பயன்பாட்டியல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"குலாலர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்'

Posted: 14 Dec 2013 12:23 PM PST

குலாலர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

கார்ப்பொரேஷன் வங்கி சார்பில் 1500 மகளிர் குழுக்களுக்கு ரூ. 30 கோடி கடன்

Posted: 14 Dec 2013 12:22 PM PST

கார்ப்பொரேஷன் வங்கி சார்பில் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1500 மகளிர் குழுக்களுக்கு ரூ. 30 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.

மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது

Posted: 14 Dec 2013 12:21 PM PST

மீனவர்கள் கடலில் சர்வதேச எல்லை தாண்டாமல் மீன்பிடிக்க வேண்டும் என கடலோரக் காவல் நிலைய போலீஸார் அறிவுறுத்தினர்.

செம்போடை கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 14 Dec 2013 12:21 PM PST

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி. பல்தொழில் நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடிநெல்வயல்கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 14 Dec 2013 12:21 PM PST

வேதாரண்யத்தை அடுத்த கடிநெல்வயல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை "அம்மா' திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

"விலையில்லாப் பொருள்களின் பழுது நீக்கத்துக்கு கட்டணமில்லை'

Posted: 14 Dec 2013 12:21 PM PST

தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறிகளில் பழுது ஏற்பட்டால், வட்டத் தலைமையிடங்களில் உள்ள பழுது நீக்கும் மையங்கள் மூலம் கட்டணமின்றி பழுது நீக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

பள்ளியில் "திறமை திருவிழா'

Posted: 14 Dec 2013 12:20 PM PST

நாகை மாவட்டம், பொறையாறு சர்மிளா காடஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் திறமை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தகராறை விலக்க வந்த முதியவர் சாவு; இளைஞர் கைது

Posted: 14 Dec 2013 12:20 PM PST

மன்னார்குடி அருகே இளைஞர்களுக்கிடையிலான தகராறை விலக்க வந்தபோது கீழே விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

டிசம்பர் 17 மின் தடை

Posted: 14 Dec 2013 12:19 PM PST

கரூர் மாவட்டம், காவல்காரன்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 17) மின்சாரம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

மகளிர் விரைவு நீதிமன்றம் தொடக்கம்

Posted: 14 Dec 2013 12:19 PM PST

கரூரில் மகளிருக்கான மகிளா விரைவு நீதிமன்றம் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு வழக்குப் பிரிவு நீதிமன்றம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

மாநில ஜிம்னாஸ்டிக்: குளித்தலை பள்ளி சிறப்பிடம்

Posted: 14 Dec 2013 12:19 PM PST

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில், குளித்தலை மெüண்ட் கிரீஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 14 Dec 2013 12:18 PM PST

க. பரமத்தி வட்டாரத்தில் இடம்பெயர்ந்து செல்வோரின் குழந்தைகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி ஆய்வு செய்தார்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தல்

Posted: 14 Dec 2013 12:18 PM PST

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென  வலியுறுத்தப்பட்டுள்ளது.

அலுமினிய ஏணியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 14 Dec 2013 12:18 PM PST

கரூரில் சனிக்கிழமை மின்கம்பியில் அலுமினிய ஏணி உரசி தொழிலாளி இறந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

காகித ஆலைக்கு சுற்றுச்சூழல் விருது

Posted: 14 Dec 2013 12:18 PM PST

கரூர் காகித ஆலைக்கு சுற்றுப்புறச் சூழல் மிகப் புதுமைத் திட்ட விருது கிடைத்துள்ளது.

"நலத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்'

Posted: 14 Dec 2013 12:17 PM PST

தமிழக அரசின் அறிவுரைப்படி, மக்களுக்கான நலத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

சிறப்பு குறைதீர் முகாம்கள்

Posted: 14 Dec 2013 12:17 PM PST

3 கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாம்களில் 279 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.

மென்பொருள் குறித்த பயிற்சி

Posted: 14 Dec 2013 12:16 PM PST

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணிணிப் பயன்பாட்டியல், கணிணி அறிவியல் துறை சார்பில், மென்பொருள் பொருத்துதல் குறித்த புறப்பயன்பாட்டியல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இறகுப்பந்து போட்டிகள் தொடக்கம்

Posted: 14 Dec 2013 12:16 PM PST

பெரம்பலூரில் 7 மாவட்டங்கள் உள்ளடக்கிய ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இறகுப் பந்துப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

துறைமுக கிரேனில் தீ

Posted: 14 Dec 2013 12:16 PM PST

காரைக்கால் மார்க் துறைமுகத்தில் கப்பலில் இருந்து பொருள்களை இறக்கும் பணியில் இருந்த கிரேனின் என்ஜின் சனிக்கிழமை திடீரென தீப்பற்றி சேதமடைந்தது.

தகராறை விலக்க வந்த முதியவர் சாவு; இளைஞர் கைது

Posted: 14 Dec 2013 12:15 PM PST

மன்னார்குடி அருகே இளைஞர்களுக்கிடையிலான தகராறை விலக்க வந்தபோது கீழே விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

மாணவர்களுக்கு மரக்கன்றுகள்

Posted: 14 Dec 2013 12:15 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மண்டல கபடி: எம்.ஆர். கல்லூரி மாணவர்கள் முதலிடம்

Posted: 14 Dec 2013 12:15 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான மண்டல கபடிப் போட்டியில் எம்.ஆர். கல்லூரி

டிசம்பர் 16 மின் தடை

Posted: 14 Dec 2013 12:15 PM PST

அரியலூர் மாவட்டம், நடுவலூர் பகுதியில் திங்கள்கிழமை (டிச. 16) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு

Posted: 14 Dec 2013 12:14 PM PST

மயிலாடுதுறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் கைசிக மாஹாத்மிய உத்சவம்

Posted: 14 Dec 2013 12:13 PM PST

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் கைசிக மாஹாத்மிய உத்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

Posted: 14 Dec 2013 12:13 PM PST

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் சனிக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வல்லத்தில் 8.2. மி.மீ. மழை

Posted: 14 Dec 2013 12:13 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 8.2 மி.மீ. மழை பெய்தது.

கூடைப்பந்து போட்டி: சண்முகா கல்லூரி வெற்றி

Posted: 14 Dec 2013 12:12 PM PST

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூர் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி பெற்றது.

3,000 குடும்பங்களுக்கு விலையில்லாப் பொருள்கள்

Posted: 14 Dec 2013 12:12 PM PST

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 3,007 குடும்பங்களுக்கு விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை வழங்கினார்.

சாலையில் நாற்று நடும் போராட்டம்

Posted: 14 Dec 2013 12:12 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் நீண்டகாலமாகப் பழுதடைந்து கிடக்கும் சாலையில் நாற்று நடும் போராட்டத்தை பொதுமக்கள் சனிக்கிழமை மேற்கொண்டனர்.

 திருச்சியல் ஜன.19-ல் குலாலர் தொழிற்சங்க மாநாடு

Posted: 14 Dec 2013 12:11 PM PST

குலாலர் தொழிற்சங்கத்தின் மாநாடு ஜனவரி 19-ம் தேதிதிருச்சியில் நடத்துவதென அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது.

கார்ப்பொரேசன் வங்கி சார்பில் 1500 மகளிர் குழுக்களுக்கு ரூ. 30 கோடி கடன்

Posted: 14 Dec 2013 12:11 PM PST

கார்ப்பொரேசன் வங்கி சார்பில் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1500 மகளிர் குழுக்களுக்கு ரூ. 30 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால் முற்றம் தனிநபர்களுக்கு சொந்தமானதல்ல: பழ. நெடுமாறன்

Posted: 14 Dec 2013 12:11 PM PST

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் தனி நபர்களுக்குச் சொந்தமானதல்ல, அது தமிழினத்துக்குச் சொந்தமானது என்றார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.

துவாக்குடி அருகே பழங்காலத்து சிலைகள் கண்டெடுப்பு

Posted: 14 Dec 2013 12:10 PM PST

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே பரந்து விரிந்த ஒரு முள் காட்டில் பழங்காலத்து சிலைகள் இருந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

பெண்ணிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

Posted: 14 Dec 2013 12:10 PM PST

திருச்சி திருவெறும்பூர் அருகே சனிக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

தஞ்சாவூர்

Posted: 14 Dec 2013 12:09 PM PST

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அடிப்படை ஆதாரப் பயிற்சி

Posted: 14 Dec 2013 11:58 AM PST

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்றத் தலைவர்கள்,வார்டு உறுப்பினர், ஊராட்சி செயலாளர்களுக்கு பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி, அடிப்படை ஆதாரப் பயிற்சி 4 நாள்கள்

தேசிய விளையாட்டு: தங்கம் வென்ற மடிப்பாக்கம் பள்ளி மாணவிகள்

Posted: 14 Dec 2013 11:58 AM PST

தேசிய அளவிலான புட்பால் டென்னிஸ் போட்டியில் மடிப்பாக்கம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் அனைத்துப் பிரிவுகளிலும் தங்கம் வென்றனர்.

தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா

Posted: 14 Dec 2013 11:57 AM PST

திருவண்ணாமலை மகாகவி பாரதியார் தமிழ்ச் சங்கம் சார்பில், பாரதியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்குவித்தல் பயிற்சி

Posted: 14 Dec 2013 11:57 AM PST

போளூரில் உள்ள  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான ஊக்குவித்தல் பயிற்சி பணிமனை சனிக்கிழமை நடைபெற்றது.

73 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

Posted: 14 Dec 2013 11:57 AM PST

செங்கம் அருகே அம்மா திட்ட சிறப்பு முகாமில் 73 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

செங்கம் ஒன்றியத்தில் 6 மையங்களில் பயிற்சி: பிடிஓ ஆய்வு

Posted: 14 Dec 2013 11:56 AM PST

செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கிரிபாளையம்,சென்ன சமுத்திரம், காயம்பட்டு, மேல்செங்கம், மேல்புழுதியூர், மேல்பள்ளிப்பட்டு, ஆண்டிப்பட்டி, அந்தனூர், மேல்வணக்கம்பாடி ஆகிய  9 கிராம

கிராமப்புற பணியாளர்களுக்கு குடிநீர் பரிசோதனைப் பயிற்சி

Posted: 14 Dec 2013 11:56 AM PST

தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கிராமப்புற அடிப்படை பணியாளர்களுக்கான களநீர் பரிசோதனைப் பெட்டி,செய்முறைப்பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் நல அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் நலஉதவிகள்

Posted: 14 Dec 2013 11:56 AM PST

போளூரில் உள்ள குழந்தைகள் நல அறக்கட்டளை  சார்பில் 33 மகளிர் குழுவினரின் குடும்பத்துக்கு கறவை மாடுகள் வாங்க ரூ. 6லட்சம் கிறிஸ்துமஸ் நல திட்ட உதவியாக சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இளம் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்

Posted: 14 Dec 2013 11:56 AM PST

செங்கம் ஸ்ரீ சாரதிபாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சாரணர் இயக்கத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

2014 ஜூன் 1-ஆம் தேதிக்கு முன்பு புதிய மக்களவை அமைக்கப்படும்

Posted: 14 Dec 2013 11:56 AM PST

அடுத்த பொதுத்தேர்தல் 2014-ஆம் ஆண்டில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்கு முன்பு 16-வது மக்களவை அமைக்கப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறினார்.

பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டிகள்

Posted: 14 Dec 2013 11:55 AM PST

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொழில்நுட்ப வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.

சேத்துப்பட்டில் வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட இயக்குநர் ஆய்வு

Posted: 14 Dec 2013 11:55 AM PST

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ரூ.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார்.

பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம்

Posted: 14 Dec 2013 11:55 AM PST

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் தொகுப்பு கருத்தாய்வு மையத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான சமூக சமநிலை நேர்மறை எண்ணங்களை வளர்த்தல் குறித்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆரணி ஒன்றியத்தில் ஜனவரி 2 முதல்  ஊரக விளையாட்டுப் போட்டிகள்

Posted: 14 Dec 2013 11:54 AM PST

ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் ஜனவரி 2ம் தேதி முதல் ஊரக விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் இம்மாதம் இறுதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்கள்

Posted: 14 Dec 2013 11:54 AM PST

தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்களை மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் போளூரில்  சனிக்கிழமை விநியோகித்தார்.

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

Posted: 14 Dec 2013 11:54 AM PST

திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமைப் படை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

சோமவார மன்றத்தின் 34-வது ஆண்டு விழா

Posted: 14 Dec 2013 11:54 AM PST

திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் சோமவார மன்றத்தின் 34-வது ஆண்டு விழா நடைபெற்றது.

டிசம்பர் 20-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 14 Dec 2013 11:53 AM PST

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இம் மாதம் 20-ம் தேதி நடைபெறுகிறது.

பேராசிரியர்களுக்கான 7 நாள் பயிற்சி முகாம் தொடக்கம்

Posted: 14 Dec 2013 11:53 AM PST

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை சார்பில், பேராசிரியர்களுக்கான 7 நாள் பயிற்சி மற்றும் மேம்பாட்டு முகாம் தொடக்க விழா நடைபெற்றது

இன்று திமுக பொதுக்குழு கூட்டம்: கூட்டணி குறித்து முடிவெடுக்க கருணாநிதி, அன்பழகனுக்கு அதிகாரம்

Posted: 14 Dec 2013 11:53 AM PST

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கு அதிகாரம் அளித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு

Posted: 14 Dec 2013 11:53 AM PST

செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி மகா நந்திக்கு பால், பன்னீர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாநில கிரிக்கெட் போட்டிக்கான மாவட்ட அணி வீரர்கள் இன்று தேர்வு

Posted: 14 Dec 2013 11:52 AM PST

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும், திருவண்ணாமலை மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) நடைபெறுகிறது.

நள்ளிரவில் தீ விபத்து: 12 பாத்திரக் கடைகள் எரிந்து சேதம்

Posted: 14 Dec 2013 11:52 AM PST

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் எதிரே இருந்த 12 பாத்திரக் கடைகள் எரிந்து சேதமடைந்தன.

துணிக்கடை ஊழியர் கொலை

Posted: 14 Dec 2013 11:52 AM PST

திருவண்ணாமலையில் துணிக்கடை ஊழியரை பெல்ட்டால் கழுத்தை இறுக்கிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.

மயான பாதை: எம்எல்ஏ நேரில் ஆய்வு

Posted: 14 Dec 2013 11:52 AM PST

கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலத்தில் சுடுகாட்டு பாதை அமைத்துத் தர கோரி கிராம மக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர்.இதனால் கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ. ஏ.கே.அரங்கநாதன் நேரில்

வளமைய மேற்பார்வையாளர் 12 பேர் தலைமை ஆசிரியர்களாக நியமனம்

Posted: 14 Dec 2013 11:51 AM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றி வந்த 12 பேர், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

ஊராட்சித் தலைவர்களுக்கு அரசின் திட்டக் கையேடுகள்

Posted: 14 Dec 2013 11:51 AM PST

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளின் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கு 4 நாள்கள்  பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அரசு திட்டங்கள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன

மீனவர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜி.கே.வாசன்

Posted: 14 Dec 2013 11:48 AM PST

மீனவர் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

தமிழக அரசின் மின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை: நத்தம் விஸ்வநாதன்

Posted: 14 Dec 2013 11:46 AM PST

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதியளிப்பதில்லை என்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டினார்.

கோவையில் வரும் 19 முதல் 98 யானைகளுக்கு புத்துணர்வு முகாம்: ஜெயலலிதா

Posted: 14 Dec 2013 11:43 AM PST

கோவை மாவட்டத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் 98 யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு திருக்கோயில்களில் உள்ள யானைகளுடன் வனத்துறைக்குச் சொந்தமான யானைகளுக்கும் இந்த முகாம் நடத்தப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் முற்றம் சீரமைக்க ரயில் பயணிகளிடம் நிதி திரட்டிய பழ.நெடுமாறன்

Posted: 14 Dec 2013 11:42 AM PST

உலகத் தமிழர்களின் ஆதரவோடு, மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்படும் என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் முற்றத்தை சீரமைக்க நிதி திரட்டினார்.

திருவிதாங்கோட்டில் பாஜக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

Posted: 14 Dec 2013 11:40 AM PST

திருவிதாங்கோட்டில் பாஜக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் வழக்குரைஞர் ரவிக்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலர்கள் என்.

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று தங்கத் தேர் பவனி

Posted: 14 Dec 2013 11:39 AM PST

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரு தங்கத் தேர் பவனி நடைபெறுகிறது.

காரியக்காரமடம் சந்தையில் சுகாதார வளாகம் திறப்பு

Posted: 14 Dec 2013 11:39 AM PST

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பரமார்த்தலிங்கபுரம் காரியக்காரமடம் சந்தையில் ரூ. 20 லட்சத்தில் நவீன சுகாதார வளாகத்தை அமைச்சர் கே.டி. பச்சைமால் சனிக்கிழமை திறந்தார்.

வழக்குரைஞர் சங்கத் தலைவருக்கு கொலைமிரட்டல்: 4 பேர் கைது

Posted: 14 Dec 2013 11:39 AM PST

நாகர்கோவில் வழக்குரைஞர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

விபத்தில் காயமடைந்த மீனவர் சாவு

Posted: 14 Dec 2013 11:38 AM PST

மணவாளக்குறிச்சி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த மீனவர் சனிக்கிழமை இறந்தார்.

களியக்காவிளை கல்லூரியில் பயிலரங்கு

Posted: 14 Dec 2013 11:38 AM PST

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் தரச் சான்றிதழைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது.

சாலை சீரமைப்புக்குரூ. 19 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

Posted: 14 Dec 2013 11:38 AM PST

ஆரல்வாய்மொழி-பார்வதிபுரம் சாலையைச் சீரமைக்க ரூ. 19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் கே.டி. பச்சைமால் தெரிவித்தார்.

வெளிமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 14 Dec 2013 11:38 AM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள

சுசீந்திரம் கோயில் மூலிகை ஓவியங்களை தொல்லியல் துறை வல்லுநர்கள் ஆய்வு

Posted: 14 Dec 2013 11:38 AM PST

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள மூலிகை ஓவியங்களை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™