Cinema.tamil.com |
- விரைவில்... அய்யர் இன் பாகிஸ்தான்
- ஈரான் படங்களை பார்த்து வாய் பிளந்து நிற்கும் நிலையை மாற்ற வேண்டும்- பாலு மகேந்திரா
- சங்கர் மகாதேவனுடன்இணையும் எஸ்.பி.பி.,
- ஷாருக் கான் படத்தில் பிரபுதேவா நடனம்
- ராணாவுடன் அனுஷ்காவுக்கு காதலா?
- செல்லப் பெயர் வைத்து கூப்பிட்டால் அவ்ளோ தான்
- தனுஷின்வித்தியாச கெட்டப்
| விரைவில்... அய்யர் இன் பாகிஸ்தான் Posted: வித்தியாசமான கதைக் களத்துடன், இன்னும் சில நாட்களில் திரைக்கு வரப் போகும், மலையாளப் படமிது. பசல் என்ற இயக்குனர், இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹீரோவாக நடித்திருப்பது, பிரபலஇயக்குனர், பாசிலின் மகன், பகத் பாசில். இந்த படத்தின் மூலம், ஹீரோயினாக, மலையாள திரையுலகிற்கு அடி எடுத்து வைத்துள்ளார், பிரபல மலையாள காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாரின் ... |
| ஈரான் படங்களை பார்த்து வாய் பிளந்து நிற்கும் நிலையை மாற்ற வேண்டும்- பாலு மகேந்திரா Posted: 45 ஆண்டு சினிமா கலைஞன் பாலுமகேந்திரா இயக்கியுள்ள புதிய படம் தலைமுறைகள். இப்படத்தில் தானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தாத்தா கேரக்டரில் நடித்துள்ளார். அவரிடம் சில கேள்விகள்... 01.தலைமுறைகள் உருவானது பற்றி? இன்றைக்கு பல உறவுகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. போற்றி பாதுகாக்க வேண்டிய உறவுகளை, எப்படி விட்டுக் ... |
| சங்கர் மகாதேவனுடன்இணையும் எஸ்.பி.பி., Posted: பின்னணி பாடல்களை பாடி, பல சாதனை படைத்துள்ள, ஜாம்பவான், எஸ்.பி.பாலசுப்ரமணியமும், பிரபல பாடகர் சங்கர் மகாதேவனும், விஜய் நடிக்கும், ஜில்லா படத்துக்காக, இணைந்து, ஒரு பாடலை பாடியுள்ளனர். இது, படத்தின் அறிமுகப் பாடலாம். இதனால், அதிர வைக்கும், செண்டை மேள பின்னணியில், இந்த பாடல் பதிவாகியுள்ளதாம். மோகன் லாலுக்காக, எஸ்.பி.பி.,யும், விஜய்க்காக, ... |
| ஷாருக் கான் படத்தில் பிரபுதேவா நடனம் Posted: சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, ராசாவே சித்தெறும்பு, லாலாக்கு டோல் டப்பிம்மா போன்ற ஹிட் பாடல்களில் நடனமாடியபடி, சினிமாவுக்குள் நுழைந்தவர், பிரபுதேவா. நடன நடிகராக, நடன மாஸ்டராக, தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர், பின் ஹீரோ அவதாரம் எடுத்து, கோலிவுட்டை கலக்கினார். இதையடுத்து, முழு நேர ஹீரோவான பிரபு தேவா, ஒருகட்டத்தில் ... |
| ராணாவுடன் அனுஷ்காவுக்கு காதலா? Posted: தமிழ், தெலுங்கு படவுலகில், அனுஷ்காவுக்கு, சமர்த்துப் பொண்ணு என்ற பட்டப் பெயர் உண்டு. தன் வேலையுண்டு என, இருப்பார். இதனால், இதுவரை, அனுஷ்காவை, மற்ற நடிகர்களுடன் இணைத்து, எந்த கிசு கிசுவும் வந்தது இல்லை. ஆனால், இப்போது, யார் கண்பட்டதோ தெரியவில்லை. தெலுங்கு நடிகர் ராணாவுடன், அவரை இணைத்து,கிசு கிசுக்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் ராணா, ... |
| செல்லப் பெயர் வைத்து கூப்பிட்டால் அவ்ளோ தான் Posted: பாலிவுட் திரையுலகின், அழகான மெழுகுச் சிலை, கத்ரீனாவுக்கும், நடிகர் ரன்பீர் கபூருக்கும் இடையே, காதலோ காதல் என, நாள் தோறும் செய்திகள் வெளிவந்தபடி உள்ளன. ஆனால், கத்ரீனாவும் சரி; ரன்பீரும் சரி; இது தொடர்பாக, மூச்சு விடக் கூட மறுக்கின்றனர். ஆனால், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், ஒன்றாக சேர்ந்து, ஊர் சுற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ... |
| Posted: அயன், கோ, மாற்றான் என, மாறுபட்ட தலைப்புகளை, தன் படங்களுக்கு வைத்து வரும் கே.வி.ஆனந்த், தற்போது தனுஷை வைத்து இயக்கும் படத்துக்கு அநேகன் என்று பெயர் வைத்துள்ளார். அதற்கேற்ப, படத்தில் தனுஷை மாறுபட்ட நான்கு கெட்டப்களில் நடிக்க வைத்துள்ளாராம். அதன் முதல்கட்டமாக தற்போது தாடி கெட்டப்பில் நடித்து வரும் தனுஷ், மும்பை நடிகை அமிராவுடன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2013-12-08 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |