| "என்ன நான் சொல்றது?" அஜீத்தின் புதிய பன்ஞ்...! Posted:  16 வயதினிலே படத்தில் ரஜினி பேசிய "இது எப்படி இருக்கு?" பன்ஞ் டயலாக் இன்று வரைக்கும் பேசப்படுகிறது. "நாலுபேருக்கு நல்லது நடக்குமுன்னா எதுவுமே தப்பில்ல" என்கிற கமலின் நாயகன் பன்ஞ் இப்போதும் பிரபலம். அந்த வரிசையில் வருகிறது அஜீத்தின் "என்ன நான் சொல்றது?" வீரம் படத்தில் கிராமத்து வெள்ளந்திரி மனிதனாக நடித்திருக்கும் அஜீத் ... |
| சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்தது ஏன்? ரதி விளக்கம் Posted:  சொல்ல மறந்த கதை மூலம் பெங்களூருவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரதி. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவர் சரிவர சான்ஸ் கிடைக்காததால் சொந்த ஊருக்கே சென்று விட்டார். அதற்கு பிறகு சாந்தி நிலையம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அந்த சீரியல் முடிந்ததும் மீண்டும் பெங்களூருக்கே சென்று விட்டார். இப்போது சித்திரம் பேசுதடி ... |
| வைரமுத்து பாட்டுக்கு ஆடுகிறார் ஸ்ரீநிதி கார்த்திக்! Posted:  இந்த ஆண்டு டிசம்பர் இசை சீசனில் ஒரு புதுமையை செய்ய இருக்கிறார் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளும், கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி. சமீபத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட உத்ரகாண்ட் பேரழிவு பற்றி வைரமுத்து எழுதியுள்ள பாடலுக்கு ஸ்ரீநிதி நாட்டியம் கம்போஸ் பண்ணி அவரே ஆடவும் ... |
| கரு.பழனியப்பனின் அசோகமித்ரன் மீண்டும் தொடக்கம்? Posted:  பார்த்திபன் கனவு படத்தின் மூலம் இயக்குனரான கரு.பழனியப்பன், அதையடுத்து சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை ஆகிய படங்களை இயக்கினார். இதில், மந்திரபுன்னகை படத்தில் தானே ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க விரும்பாமல் மறுபடியும் மற்ற ஹீரோக்களை ... |
| கிரைம் சிட்டியாகிறது பெங்களூரு: சுதீப் கவலை Posted:  சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனது பேஸ்புக்கில் கேரளா பற்றி எழுதியிருந்தார். "கேரளா ரத்த பூமியாகி வருகிறது. இங்கு வசிப்பதற்கே பயமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது அதே மாதிரியான ஒரு கருத்தை கன்னட முன்னணி நடிகரும், நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவருமான சுதீப் ... |
| மீண்டும் டுவிட்டருக்கு வந்தார் ஹன்சிகா! Posted:  சிம்புடனான காதலை ஓப்பன் பண்ணாத வரைக்கும் டுவிட்டரை அதிகமாக பயன்படுத்தாத ஹன்சிகா, காதல் ரகசியத்தை டுவிட்டரில் உடைத்து வெளியிட்டதில் இருந்து, சிம்புவை பற்றியும், காதலை பற்றியும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சூசகமாக பதிலுரைத்து வந்தார். ஆனால், சிம்புவின் மாஜி காதலியான நயன்தாரா, மறுபடியும் சிம்புவுடன் நடிக்கிறார் என்றதும், ... |
| மதன்கார்க்கி மீது அதிருப்தியில் படாதிபதிகள்! Posted:  வளர்ந்து வரும் பாடலாசிரியர்களில் மதன்கார்க்கியும் ஒருவர். குறுகிய காலத்திலேயே ஷங்கர், மணிரத்னம் என்று முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி விட்ட அவர், என்னமோ ஏதோ, கூகுள் கூகுள் உள்பட பல ஹிட் பாடல்களையும் எழுதிவிட்டார். இதனால், தற்போது பேசப்படும் பாடலாசியராகவும் வளர்ந்து நிற்கிறார். இந்த நிலையில், படங்களின் ... |
| இன்று 4, இந்த மாதம் 20: டிசம்பர் ரிலீசுக்கு வரிசை கட்டும் படங்கள்!! Posted:  2013ம் ஆண்டின் இறுதி நெருங்குவதால் இந்த டிசம்பர் மாதத்தில் சினிமா ரிலீசும் அதிகமாக இருக்கும். இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விஷயம்தான். அதற்கு காரணம் இருக்கிறது. இந்த மாதம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டால் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும் அரசு மானியத்தை பெற்று விடலாம். கடந்த 5 ஆண்டுகளாகவே அரசு மானியம் வழங்காமல் பெண்டிங் ... |
| ஹீரோக்களே சிபாரிசு செய்வதால் சந்தோசத்தில் இருக்கிறார் நயன்தாரா! Posted:  பிரபுதேவாவை பிரிந்து மறுபடியும் நயன்தாரா சினிமாவுக்கு வந்தபோது கதாநாயகி வேடம் கிடைக்கா விட்டால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றுதான் நினைத்தாராம். ஆனால், அவர் மறுபடியும் நடிக்க களமிறங்கியபோது, அவரது நெருங்கிய நண்பராக இருந்த ஆர்யா, மறுபடியும் நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்பட்டு அவரை ஏ.ஆர்.முருகதாஸின் பட ... |
| சென்னையில் சர்வதேச திரைப்பட விழா: அமீர்கான், கமல் தொடங்கி வைக்கிறார்கள்! Posted:  சென்னையில் வருகிற 12ந் தேதி முதல் 19ந் தேதி வரை 11வது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. 8 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் 58 நாடுகளைச் சேர்ந்த 165 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. முக்கியமாக கேன்ஸ், பெர்லின், வெனிஸ் பட விழாக்களில் பங்கேற்ற முக்கிய படங்களும் திரையிடப்படுகிறது. உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், அபிராமி மெகாமால், கேசினோ, ராணி சீதை ஹால் ... |
| விநியோகஸ்தராகி நஷ்டப்பட்ட ஆர்யா! Posted:  சில ஹீரோக்களைப்போனறு ஆர்யாவுக்கு சினிமாத்துறையில் பன்முகம் காட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் தனது தம்பி சத்யா நடித்த படித்துறை என்ற படத்தில் தயாரிப்பாளரானார். அதற்காக தி ஷோ பீப்பிள் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். ஆனால், அந்த படம் என்னாச்சு என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இந்தநிலையில், செல்வராகவன் ... |
| தமிழ் படத்துக்காக லாஸ்ஏஞ்சல்ஸில் இருந்து இசையமைத்து அனுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்! Posted:  டெக்னாலஜியின் வளர்ச்சி எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில், ஒரு பாடலுக்கான இசைப்பதிவு நடக்கும்போது மொத்த இசைக்கருவிகளும் ஒரே நேரத்தில் இசைப்பார்கள். அதோடு பாட வேண்டியவர்கள் அவரவர் பகுதி வரும்போது பாடத் தொடங்குவார்கள். இதில் ஒருவர் தவறு செய்தாலும், மீண்டும் முதலில் இருந்தே வர வேண்டுமாம். அப்படியிருந்த நிலை ... |
| ஜில்லாவுக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்லால்! Posted:  தமிழில் சிறைச்சாலை, இருவர், பாப்கார்ன், உன்னைப்போல் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார் மலையாள நடிகர் மோகன்லால். இந்நிலையில, தற்போது விஜய் நடித்துள்ள ஜில்லா படத்தில் அவரது தந்தையாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ள கதர் வேஷ்டி-சட்டை கெட்டப்பில் நடித்திருக்கும் மோகன்லால், இந்த ... |