Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சோனாக் ஷியின் சந்தோஷத்துக்குஅளவே இல்லையா?

Posted:

பிரபுதேவா இயக்கத்தில், ராம்போ ராஜ்குமார்' என்ற இந்தி படம், இன்று வெளியாகிறது. இதில், பாலிவுட்டின் சாக்லேட் பாய், ஷாகித் கபூர், ஆக் ஷன் அவதாரம் எடுத்துள்ளார். இவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, இளம் ரசிகர்களின் இதயங்களில், டிரம்ஸ் வாசிக்கும், பாலிவுட்டின் பிளாக் பாரஸ்ட், கேக்கான, சோனாக் ஷி சின்கா. இந்த படத்தின் சிறப்பு காட்சி, ...

ஆக் ஷன் அவதாரத்திற்கு மாறும் ஆர்யா

Posted:

ஆரம்பத்தில், சில படங்களில் ஆக் ஷன் கதைகளில் நடித்த ஆர்யா, அந்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றியை தராததால், காதல் கலந்த காமெடி, கதைகள் பக்கம் திரும்பினார். அப்படி நடித்த, 'பாஸ் என்ற பாஸ்கரன்' உள்ளிட்ட பல படங்கள் வெற்றியாக அமைந்ததால், சாக்லெட் ஹீரோவாக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், 'புறம்போக்கு' படத்தில் ஆக் ஷனுக்கு ...

ஷோபனாவுக்கு குவியும் பாராட்டு

Posted:

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ஷோபனா. அதற்கு முன்பே, பல படங்களில் நடித்திருந்தபோதும், இந்த படமே அவரை பிரபலப்படுத்தியது. அதன்பின் பாக்யராஜ் ஜோடியாக இது நம்ம ஆளு உட்பட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ஷோபனா, பின் நடனப் பள்ளி நடத்தி வந்தார். இந்நிலையில், பல ஆண்டு இடைவேளைக்கு பின், சிம்பு நடித்த, போடா ...

நிவேதாவின் காமெடி ஆர்வம்

Posted:

விஜய் நடித்த, குருவி லாரன்ஸ் நடித்த ராஜாதிராஜாஆகிய படங்களில், சிறிய கேரக்டர்களில் நடித்தவர், நிவேதா தாமஸ். கேரளா, தமிழ் பட உலகிற்கு தந்த மற்றுமொரு நடிகையான இவர், அதன் பின், போராளியில் இரண்டாவது, ஹீரோயினாக நடித்தார். இப்போது ஜெய் நடித்துள்ள நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதையடுத்து, புதிய படங்களில் ...

காஜல் அகர்வாலின் பில்டப் தாங்க முடியவில்லை

Posted:

சமீப காலமாக நடிகர் - நடிகைகளுக்கும், ரசிகர்களுக்கும் இடையே, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பை உருவாக்கி கொள்கின்றனர். சில நடிகைகள், தங்களைப் பற்றிய அன்றாட தகவல்களை, பேஸ்புக்கில் வெளியிட்டு, ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த மாதிரி நடிகைகள், தங்களது தொடர்பில் பல லட்சம் ரசிகர்கள் இருப்பதாகவும், ...

சிம்பு - நயன்தாரா இணைந்தது எப்படி?

Posted:

வல்லவன் படத்தில் நடித்த போது, நெருக்கமான நண்பர்களாகி, பின் காதலர்கள் ஆன, சிம்பு, நயன்தாரா இருவரும், அதன் பின், பிரிந்த கதை தெரிந்ததே. தற்போது, பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்தில் இவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இருவரும் எப்படி இதற்கு சம்மதித்தனர் என்ற புதிய தகவல், தற்போது வெளியாகியுள்ளது. சிம்புவையும், நயன்தாராவையும், மீண்டும் ...

ராணாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அனுஷ்கா!

Posted:

சாதாரணமாக காதல் கிசுகிசுக்களில் அதிகமாக சிக்கியதில்லை அனுஷ்கா. இரண்டாம் உலகம் படத்தில் நடித்தபோது, ஆர்யாவுடன் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டார் என்று மட்டுமே செய்திகள் வெளியானது. மற்றபடி காதல் செய்திகள் வரவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருக்கும் வேளையில் இப்போது ...

ஜில்லாவுக்காக டப்பிங் பேசினார் விஜய்!

Posted:

தலைவாவுக்கு பிறகு விஜய் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் மதுரை வட்டார இளைஞனாக நடித்திருக்கிறார் விஜய். அதோடு அவரது வழக்கமான காதல், மோதல், காமெடி, செண்டிமென்ட் என அனைத்து கமர்சியல் அயிட்டங்களும் கலந்த கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது.

ஏற்கனவே அஜீத்தின் வீரத்திற்கும், விஜய்யின் ...

டுவிட்டரில் வடிவேலுவின் முதல் வாய்ஸ்!

Posted:

கடைசியில் வடிவேலுவும் டுவிட்டர் அக்கவுண்டை தொடங்கி விட்டார். இனி கைப்புள்ள கருத்துக்களை டுவிட்டரில் கேட்கலாம். படித்துறை பாண்டியின் மெசேஜ்களை படிக்கலாம். அலார்ட் ஆறுமுகத்தின் அல்லுசில்லுகளை பார்த்து சிரிக்கலாம். தீப்பொறி திருமுகத்தின் முகம் பார்க்கலாம்.

வடிவேலு தன் டுவிட்டரில் வெளியிட்ட முதல் வாசகம்...

"வந்துட்டேன்யா... ...

விஸ்வரூபம்-2 பிப்ரவரியில் வெளியாகிறது...?

Posted:

அதிக எதிர்பார்ப்பின்றி உருவான படம் விஸ்வரூபம். ஆனால், திடீரென்று அப்படம் திரைக்கு வரும் நேரத்தில் முஸ்லீம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாக சில அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன. இதனால் விஸ்வரூபம் படம் பற்றிய செய்திகள் நாடெங்கும் பரபரப்பானது. அதையடுத்து பிரச்னை பெரிதாக போவதாக கருதிய தமிழக அரசும், அப்படத்துக்கு தடை ...

தமிழ் நாட்டில் 200 தியேட்டர்களில் தூம் 3 ரிலீஸ்

Posted:

அமீர்கான், அபிஷேக் பச்சன். உதய் சோப்ரா, கத்ரீனா கைப் நடித்துள்ள தூம் 3 வருகிற 20ம் இந்தியா முழுவதும் ரிலீசாகிறது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா டைரக்ட் செய்துள்ள இந்தப் படத்தை யாஷ் சோப்ரா பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பாடல்கள் ஹிட்டடித்துள்ள நிலையில் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி ...

மீண்டும் சினிமாவுக்கு செல்கிறார் சொர்ணமால்யா!

Posted:

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அறிமுகமான சொர்ணமால்யா அலைபாயுதே படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். ஆனால் எந்தப் படத்திலும் அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கவில்லை. எங்கள் அண்ணா, மொழி, வெள்ளித்திரை படங்ளில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, அழகு நிலையம் படங்களில் படு கவர்ச்சியாக நடித்தவர் அதற்கு பிறகு சினிமா, ...

விஜயசேதுபதி என்ற வெற்றிக்குதிரையை தவிர்த்த புதுமுக இயக்குனர்!

Posted:

இன்றைய தருவாயில் விஜயசேதுபதி என்ற வெற்றிக்குதிரையில் பணம் கட்ட நான் நீ என்று படாதிபதிகளும், இயக்குனர்களும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ, அவர் இரண்டு வருடம் கழித்து வேண்டுமானாலும் கால்சீட் தரட்டும் என்று அவருக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், மதயானைக்கூட்டம் என்ற படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் விக்ரம் ...

பட்டாம் பூச்சியின் வாழ்க்கையை பாடிய விடிவி.கணேஷ்!

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் சிம்புவின் நண்பராக நடித்தவர் விடிவி கணேஷ். அப்படத்தில் அவர் அடிக்கடி பேசும் இங்கே என்ன சொல்லுது என்ற டயலாக் அப்போது பிரபலமானது. அதனால் அதையே டைட்டிலாக்கி இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார் விடிவி. கணேஷ். அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் ...

ஹீரோக்களை கலாய்க்கும் குறும்புக்கார ப்ரியாஆனந்த்!

Posted:

தன்னுடன் நடிக்கிற ஹீரோக்களுடன் படப்பிடிப்பு தளத்திலேயே செம அரட்டை அரங்கம் நடத்துவார் ப்ரியா ஆனந்த். அதுவும் வெறும் வாய்ப்பேச்சு மட்டும் இருக்காது. சில சமயங்களில் ஜாலியான கைகலப்பும் நடக்கும். அந்த அளவுக்கு ஓவராக உரிமை எடுத்துக்கொள்ளக்கூடியவர் ப்ரியாஆனந்த். இதனால் மூடியான நடிகர்கள்கூட ப்ரியாவிடம் நண்பர்களாகி ...

தெலுங்கில் ஸ்ரீ நாராயண குரு வரலாற்று சினிமா!

Posted:

புகழ் பெற்ற துறவி, ஆன்மீகவாதி, மக்கள் சேவகர் ஸ்ரீ நாராயண குரு. கேரள மக்களால் அன்போடு நேசிக்கப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாற்றை யுகபுருஷன் என்ற பெயரில் ஆர்.சுகுமாறன் மலையாள சினிமாவாக உருவாக்கினார். இதில் நாராயணகுருவாக நடித்தவர் நம்ம ஊர் தலைவாசல் விஜய். அவரது சீடராக மம்முட்டி நடித்தார். இதில் நடித்ததற்காக தலைவாசல் விஜய்க்கு கேரள ...

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல்: கலைப்புலி சேகரன் மீண்டும் போட்டி

Posted:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் வருகிற 22ந் தேதி நடக்கிறது. 2013-2015ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க நடக்கும் இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் அருள்பதியும். செயலாளர் கலைப்புலி சேகரனும் தனித்தனி அணி அமைத்து போட்டியிடுகிறார்கள். செயலாளராக இருக்கும் சேகரன் இந்த முறை தலைவர் ...

நாங்கெல்லாம் ஏடாகூடம்: சினிமா டைட்டில் தான் இது

Posted:

இப்போதெல்லாம் சினிமாவோட கதைக்கு ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ இல்லையோ, டைட்டிலுக்கு ரொம்பவே யோசிக்கிறாங்க. படத்துக்கு பப்ளிசிட்டி ரொம்ப முக்கியம்ங்றதால தலைப்பிலேயே எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கணும்னு முடிவு பண்ணி கன்னாபின்னாவென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். போங்கடி நீங்களும் உங்க காதலும், செந்தட்டி காளை செவத்த காளை, ...

குணசித்திர நடிகையாக வளரும் வினோதினி!

Posted:

எங்கேயும் எப்போதும் படத்தில் அனன்யாவின் சென்னை உறவினராக யதார்த்தமாக நடித்த வினோதினியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. தனது யதார்த்த நடிப்பால் இப்போது வேகமாக முன்னேறி வருகிறார் வினோதினி. யமுனா என்ற படத்தில் வில்லியாக நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். இப்போது ...

துருவ நட்சத்திரத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன்? கவுதம் மேனன் விளக்கம்

Posted:

கவுதம் மேனன் டைரக்ட் செய்ய இருந்த துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்திலிருந்து திடீரென சூர்யா விலகினார். இது தொடர்பாக அப்போது அவர் விடுத்த அறிக்கையில் "கவுதம் எனக்கு திருப்தி தரும் கதையை தரவில்லை. இனிமேலும் காத்திருக்க முடியாது. அதனால் இருவரும் இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™