Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்... 'கேரி'

Posted:

படம் பார்ப்பவர்கள், குலை நடுக்கத்துடன் தான், வீடு திரும்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள படமாம். ஒரு சிறுமியின் வாழ்க்கையில் ஏற்படும், மர்மமான விஷயங்களும், அதனால், மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பும் தான், படத்தின் கதை.

இயக்கம் : இம்பெர்லி பெரைஸ்
நடிப்பு : சோல் கிரேஸ் மொரெட்ஸ்,
ஜூடி க்ரீன், போர்டியா,
அலெக்ஸ் ...

விஜயசேதுபதியின்'மல்டி' ஹீரோ ஆர்வம்

Posted:

வித்­தி­யா­ச­மான கதை என்­பதை மட்­டுமே கருத்தில் கொண்டு நடித்து வரும் விஜ­ய­சே­து­பதி, 'புறம் போக்கு' படத்தில் ஆர்­யா­வுடன் இணைந்து நடிப்­ப­தை­ய­டுத்து, மல்டி ஹீரோ கதை­களில் ஆர்வம் காட்டி வரு­கிறார். 'மல்டி ஹீரோ கதை­களில், உங்­க­ளது கேரக்­ட­ருக்கு எந்த அள­வுக்கு முக்­கி­யத்­து­வத்தை ...

அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி காதல் தீ பத்திக்கிச்சு!

Posted:

இந்­திய கிரிக்கெட் அணியின் இளம் அதி­ரடி வீரர், விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்­மா­வுக்கும் காதல் என, நீண்ட நாட்­க­ளா­கவே வதந்தி பரவி வந்­தது. ஆனால், இரு­வ­ருமே இது­கு­றித்து மூச்சு விட­வில்லை. இந்­நி­லையில், இவர்கள் இரு­வரும், சமீ­பத்தில் ஒன்­றாக வலம் வந்­ததை, பாலி­வுட்டை சேர்ந்த பலரும் ...

ஷாருக் கானுடன் நட்பா; அதெல்லாம் சும்மா!சல்மான் கான்

Posted:

ஷாருக் கான் மீது, மரி­யாதை வைத்­தி­ருக்­கிறேன். அதற்­காக, அவரும், நானும் நண்­பர்­க­ளாக முடி­யாது. சில நேரங்­களில், நான், இறங்கி வந்துஅவ­ரிடம் பேசி­யுள்ளேன். ஆனால், ஒரு­முறை கூட, அவர் அப்­படி பேசி­யது இல்லை. இது­போன்ற சூழ்­நி­லையில், இரு­வரும் எப்­படி
நண்­பர்­க­ளாக முடியும்? ...

டாஸ்மாக் கலாசாரம் வருத்தமா இருக்கு ! பாலசந்தர்

Posted:

பள்­ளியில் படிக்கும் மாண­வர்கள் கூட, டாஸ்­மாக்­கிற்கு போகும் கலா­சாரம் உரு­வா­கி­யுள்­ளது. இந்­தி­யாவில் என்ன நடக்­கி­றது என்றே, எனக்கு புரி­ய­வில்லை. இதைப் பார்க்­கும்­போது, வருத்­தமா இருக்கு. இதை­யெல்லாம், மாற்­று­வ­தற்கு யார் வரப் போகி­றார்கள் என்றும் ...

மீண்டும் காதல்சர்ச்சையில் நஸ்ரியா

Posted:

நேரம்' படம் மூலம், தமி­ழுக்கு வந்த நஸ்­ரியா, அப்­போ­தி­லி­ருந்தே ஏதா­வது ஒரு சர்ச்­சையில் சிக்கிக் கொண்டு வரு­கிறார். 'திரு­மணம் என்னும் நிக்கா' படத்தில் ஜெய்­யுடன் நடித்­த­போது, இரு­வ­ருக்­கு­மி­டையே காதல் தீ பற்றிக் கொண்­ட­தாக அப்­போது கலர் கல­ராக கிசு­கி­சுக்கள் பரவி வந்­தன. இதை­ய­டுத்து, ...

ஐந்து 'பைக்'குகளில் அசத்தும் ஹன்சிகா காமெடியிலும் கலக்குகிறார்

Posted:

இது­வரை, கவர்ச்சி பொம்­மை­யா­கவே வலம் வந்து கொண்­டி­ருக்கும் ஹன்­சி­கா­வுக்கு, புதி­தாக நடிக்கும் ஒரு படத்தில், காமெ­டியும், கல­க­லப்பும், நிறைந்த வித்­தி­யா­ச­மான வேடமாம். இதனால், இந்த படத்தில், ரொம்­பவும் ஈடு­பாட்­டுடன் நடித்து வரு­வ­துடன், இந்த படத்­துக்கு பின், தமிழ் ரசி­கர்கள் தன் மீது வைத்­துள்ள ...

கங்கா'வுக்காக காத்திருக்கும் டாப்சி

Posted:

ஆடு­களம்' டாப்சி, பல மொழி­களில் பர­வ­லாக நடித்­தாலும், எந்த மொழி­யிலும் அவ­ருக்கு சரி­யான இடம் கிடைக்­க­வில்லை. அதனால் தான், ஒரு படம் தமிழில், அதற்­க­டுத்த படம் இந்­தியில் என்று சுற்றிக் கொண்­டே­யி­ருக்­கிறார். இந்­நி­லையில், 'ஆரம்பம்' அவரை பேச வைக்­காத போதும், லாரன்ஸ் இயக்­கத்தில் நடித்து வரும், 'கங்கா' ...

பேஸ்புக்கில் முதலிடம் பிடித்தார் நஸ்ரியா

Posted:

மலையாள நடிகர், நடிகைகளிடம் பேஸ்புக் மோகம் அதிகமாகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் முதல் புதிதாக வருகிற நடிகர் நடிகைகள் வரை பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி தங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் வாரி வழங்கத் தொடங்கிவிடுவார்கள். ஆரம்பத்தில் மோகன்லாலும், மம்முட்டியும் பேஸ்புக்கில் நம்பர் ஒண்ணாக இருந்தார்கள். இப்போது அவர்களைத் தாண்டி ...

உடன்பிறவா அண்ணன் அஜீத்: விதார்த் நெகிழ்ச்சி!!

Posted:

வீரம் படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்திருக்கிறார் மைனா விதார்த். படம் முடிவடைந்துள்ள நிலையில் விதார்த்திற்கு உடன் பிறவா நிஜ அண்ணனாக மாறிவிட்டார் அஜீத். இதுபற்றி விதார்த் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது: அஜீத் சார் படத்துல நடிக்கிறீங்களான்னு டைரக்டர் சிவா சார் கூப்பிட்டார். கரும்பு தின்ன கூலியான்னு மறுநாளே போயி நின்னேன். ...

சொந்த மொழியில் தஞ்சமடைந்தார் நட்சத்திரா

Posted:

மாஜி ஹீரோயின் சுமித்ராவின் மூத்த மகள் உமா, வானவில் படத்தில் அறிமுகமாகி தென்றல் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது தமிழ் மற்றும் கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது 2வது மகள் நட்சத்திரா டூ என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஒரு சில படங்களில் ...

ஹன்சிகா செய்த பைக் சாதனை!

Posted:

ஹன்சிகாவை பார்க்கையில் மென்மையான, பயஉணர்வு கொண்ட பெண்ணாகத்தான் தெரிவார். ஆனால், நெருங்கிப்பார்த்தால்தான் துணிச்சலான ரப் அண்டு டப்பான பெண்மணி என்பது புரியும். அதோடு, எதையும் கேசுவலாக எடுத்துக்கொள்வார். படப்பிடிப்பு தளங்களில் சில நடிகைகளைப்போன்று மூடியாக இருக்க மாட்டார். உடன் நடிப்பவர்களுடன் நெருங்கி பழகி தோழியாகி, ...

தமிழில் ரீமேக் ஆகிறது கன்னட லூசியா: சித்தார்த் ஹீரோ

Posted:

கடந்த ஜூலை மாதம் கன்னடத்தில் வெளியான படம் லூசியா. குறைந்த பட்ஜெட்டில் (75 லட்சம்) தயாரிக்கப்பட்டு 3 கோடி சம்பாதித்த படம். இது கன்னடத்தில் பெரிய விஷயம். பவன்குமார் டைரக்ட் செய்திருந்தார். நினசம் சதீஷ், ஸ்ருதி ஹரிகரன் நடித்திருந்தனர். கதை மற்றும் திரைக்கதை நேர்த்திக்காக வெற்றி பெற்ற படம். லண்டனில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் ...

உடல் பெருத்துப்போன காஜல்அகர்வால்!

Posted:

கிட்டத்தட்ட அனுஷ்காவை போன்று நல்ல உயரமானவர் தான் காஜல்அகர்வால். ஆனால் அவரை விட ஸ்லிம்மாக உடம்பை பராமரித்து வருகிறார். அதனால்தான் தன்னை விட உயரம் குறைவான ஹீரோக்களுடன் நடிக்கும்போதும் மேட்சாக தெரிவார். இதனால் எந்தவொரு ஹீரோவும் காஜலை தவிர்க்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட காஜல், தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான் படங்களைத் ...

அஞ்சலி இடத்தை நிரப்புவாரா ஸ்ரீதிவ்யா !

Posted:

அங்காடித்தெரு அஞ்சலி நடிக்கத் தெரிந்த நடிகை என்றுதான் பெயரெடுத்தார். ஆனால், காலத்தின் கட்டாயம் அவரும் கவர்ச்சி மாறினார். முக்கியமாக சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் இடுப்பை வளைத்து நொடித்து அஞ்சலி ஆடிய ஆட்டமிருக்கிறதே அயிட்டம் நடிகைகளே தோற்றுப்போவார்கள் அப்படியொரு அதிரடியான ஆட்டம். ஆக, ஒரே படத்தில் நடிப்பு புயல் ...

விஜயசேதுபதியின் மூவர் கூட்டணி!

Posted:

தான் ஹீரோ என்றபோதும மற்றவர்களுக்கு வழிவிட்டு நடிப்பவர் விஜயசேதுபதி. அந்த வகையில் அவரது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் அவருடன் நடித்த மூன்று நண்பர்களுக்குமே அவரைப்போல் முக்கியத்துவம் இருந்தது. அதேபோன்று சமீபத்தில் வெளியான இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வினோத் என்ற இன்னொரு ஹீரோவுக்கும் தனக்கு ...

மீனாட்சி தீட்ஷித் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் - வடிவேலு!!

Posted:

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ரஜினியுடன் நடித்த ஸ்ரேயாவே வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டார். அந்த அளவுக்கு அப்போது அவரது மார்க்கெட் எகிறி நின்றது. ஆனால் அதையடுத்து வடிவேலுவுடன் நடித்த ஒரே காரணத்துக்காக ஸ்ரேயாவுடன் முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்தது தனிக்கதை.

இந்த நிலையில், இப்போது தான் இரண்டு வேடங்களில் ...

வெயிட்டான கேரக்டருக்காக வெயிட் போடும் ஸ்ரேயா!

Posted:

தமிழில் மழை படத்தில் என்ட்ரியானவர் ஸ்ரேயா. அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து வந்தவர் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்தார். அதனால் அந்த ஒரே படத்தில் ஸ்ரேயாவின் மார்க்கெட் எக்குதப்பாக எகிறியது. ஆனபோதும், அதன்பிறகு பெரிய அளவிலான படங்கள் இல்லை. சில படங்களில் நடித்தவர் மார்க்கெட் சறுக்கத் தொடங்கியதும், தெலுங்கு, கன்னடம் என்று சில ...

மறைந்த சவுந்தர்யாவின் சொத்து பங்கீடு - குடும்ப உறுப்பினர்கள் சமரசம்!!

Posted:

விமான விபத்தில் உயிர் இழந்த, நடிகை சவுந்தர்யாவின் சொத்து பங்கீடு தொடர்பாக, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ், கன்னடம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவர், நடிகை சவுந்தர்யா, 2004 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.,வுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்தார். அப்போது, பெங்களூரு அருகே, ஹெலிகாப்டர் ...

ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த நடிகை!

Posted:

பரபரப்பான ஐதராபாத் ரயில் நிலையத்தின் வெளியே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இவரை யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா உங்களால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இவர் பிச்சை எடுப்பதை தூரத்தில் இருந்து படம் எடுத்துக் கொண்டிருந்தது "பாபி ஐஸூஸ்" என்ற இந்திப் படக்குழு. வருகிற போவோர் அவருக்கு பிச்சை போட்டுச் சென்றார்கள். சில பெண்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™