| 2013ல் சந்தன காட்டில் மழை! Posted:  கடந்த மூன்று ஆண்டுகளாகவே காமெடி திருவிழாவில் சந்தானமே முதல் மரியாதையை பெற்று வருகிறார். இந்த ஆண்டும் அவரே ரேஸில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையாதான் ஆண்டின் முதல் ஹிட் மூவி. 4 கோடி பட்ஜெட்டில் அவரே சொந்தமாக தயாரித்த படம் 20 கோடி வரை வசூலை அள்ளிக் கொடுத்தது. கூடவே நடிகர், டாக்டர் சீனிவாசன் என்ற நிஜ ... |
| சிம்புவின் லவ் ஆன் தம் 2015ல் ரிலீஸ்! Posted:  சிம்புவும் மேற்கத்திய பாடகருமான ராக் ஸ்டாருமான ஏகானும் இணைந்து பாடியுள்ள லவ் ஆன் தம் வேர்ல்ட் பீஸ் 2015ல் ரிலீசாகிறது. இதுகுறித்த சிம்பு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பொன்றில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். 2011ம் ஆண்டு ஏகானின் ... |
| நித்யானந்தாவிடம் ஆசி பெற்று, சன்னியாசம் வாங்கினார் நடிகை ரஞ்சிதா...!! Posted:  நித்யானந்தாவின் 37வது பிறந்தநாளில் அவரது சிஷ்யையான நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவின் ஆசியோடு சன்னியாசம் வாங்கி கொண்டார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் நாடோடி தென்றல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஞ்சிதா. தொடர்ந்து ஜெய்ஹிந்த், அமைதிப்படை, மக்களாட்சி, அதர்மம், கர்ணா உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக ... |
| ஜில்லா டைட்டிலில் மோகன்லாலின் பெயரே முதலில் இடம்பெறுகிறதாம்! Posted:  விஜய்யும்-மோகன்லாலும் இணைந்து நடித்துள்ள ஜில்லா படம், விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக பொங்கல் தினத்தில் வெளியாகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் நடித்திருப்பதால், தமிழ்-மலையாளம் என இரண்டு மொழியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றி விட வேண்டும் ... |
| அண்ணன் - தங்கை பாசத்துடன் வருகிறார் இயக்குனர் சாமி! Posted:  உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. உயிர் படத்தில் கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணியைப்பற்றி சொன்னவர், மிருகம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் அப்பட நாயகி பத்மப்பிரியாவை கன்னத்தில் அறைந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் அவர் தொடர்ந்து படம் இயக்க தடை செய்யப்படும் விதமாக ரெட் ... |
| இளையராஜா மீது வைரமுத்துவுக்கு திடீர் பாசம்! Posted:  பாரதிராஜா, இளையாராஜா, வைரமுத்து மூவர் கூட்டணி 80களில் வெற்றிக்கூட்டணியாக பவனி வந்தது. மூவரும் ஒரே காலகட்டத்தில் ஒரே மண்ணில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்பது ஒரு காரணம். காலப்போக்கில் பணமும், புகழும் சேர சின்ன சின்ன ஈகோ பிரச்னைகள் பெரிதாகி பிரிந்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவரை ஒரு மறைமுகமாக தாக்கி ... |
| ஆர்யாவுடன் நடிக்க மறுத்த ஸ்ருதிஹாசன் விஷாலுடன் நடிக்கிறாராம்! Posted:  ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், அதன்பிறகு தெலுங்கு, இந்தி என்று இடம்பெயர்ந்து விட்டார். இப்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகைகளுள் ஸ்ருதியும் குறிப்பிடத்தக்கவர். இந்த நிலையில், அவரை மீண்டும் கோலிவுட்டுக்கு கொண்டு வர எடுக்கப்படுகிற முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிகின்றன. இருப்பினும், ... |
| சமீராரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடந்தது! Posted:  தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. மும்பை வரவான இவரை, கெளதம்மேனன் இறக்குமதி செய்ததால் ஆரம்பத்திலிருந்தே மேல்தட்டு நடிகையாக வலம் வந்தார். ஆனால், வாரணம் ஆயிரம் படத்தை தவிர அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. அதோடு, தமிழில் மார்க்கெட் இல்லாதபோதும் சம்பள விசயத்தில் இறங்காமல் ... |
| புத்தாண்டு கொண்டாட இத்தாலி பறக்கும் அமலா Posted:  ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார், அமலா பால். மலையாளத்தில் இவர் நடித்த,இந்தியன் பிரணயகதா தமிழில் நடித்த,நிமிர்ந்து நில் ஆகிய படங்கள், விரைவில், வெளியாகவுள்ளது தான், இதற்கு காரணம். இந்த இரண்டு படங்கள் வெளியானதும், என் மார்க்கெட் சூடு பிடித்து விடும். அப்புறம் என்னை, மார்க்கெட் இல்லாத நடிகை என, யாரும் கூற முடியாது என்கிறார். இந்த ... |
| நான் யார் என்பது இப்போது புரிந்ததா? நஸ்ரியா Posted:  நஸ்ரியா நசீம், ஒரு முடிவுடன் தான், கேரளாவிலிருந்து, கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் போலிருக்கிறது. தொப்புள் சர்ச்சைக்கு பின், அவரைப் பற்றிய, பரபரப்பான செய்திகள் வந்து, ஓய்ந்து போன நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர்,நிஜத்தில் நான் எப்படி இருக்கிறேனோ, அதேபோல் தான், திரைப்படங்களிலும் ... |
| இப்போது திருமணம் இல்லை பதுங்கும் த்ரிஷா! Posted:  நடிகை த்ரிஷா. 11 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்துவருகிறார். திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறார் என்ற செய்திகள், கடந்த ஆண்டிலிருந்தே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், த்ரிஷா தரப்பில் இருந்து, இது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், தமிழ், தெலுங்கில் படங்கள் குறைந்த நேரத்தில், கன்னடத்துக்குள் அடி ... |
| இரண்டு ஹீரோயின்களா? கொலைவெறியில் ஆண்ட்ரியா Posted:  ஆயிரத்தில் ஒருவன், பச்சக்கிளி முத்துச்சரம் படங்களில் நடித்தபோது, கதாநாயகி வேடங்களை இலக்காக கொள்ளாமல், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த ஆண்ட்ரியாவுக்கு கமலின், விஸ்வரூபம் படத்தில் நடித்த பின், நடிப்பின் மீதான மோகம் அதிகரித்து விட்டது.அதனால், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின் என,யாராவது கதை கூறினால், கொலை வெறியுடன், அவர்களை ... |