Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்... 'நுாவில்லா நேனிலா'

Posted:

டோலிவுட்டின் சாக்லேட் பாய், வருண் சந்தோஷ் நடித்துள்ள படமிது. இவர், இதற்கு முன் நடித்த படங்கள், அடுத்

ஆர்யாவை எனக்கு மட்டுமல்ல; எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் : அனுஷ்கா

Posted:

'இரண்டாம் உலகம்' படத்தில், சண்டை காட்சிகளில்வெளுத்து வாங்கியுள்ளீர்

ஆர்யா -ஜீவாவின் பெருந்தன்மை

Posted:

ஜீவா நடித்த 'சிவா மனசுல சக்தி' என்ற படத்தில் அறிமுகமா

மோகன் லாலின் கதர் வேட்டி 'கெட்டப்'

Posted:

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால், மலையா

விக்ரம் பிரபுவின்18 மாடி அனுபவம்

Posted:

கும்கி' படத்தில், யானைப் பாகனாக நடித்த விக்ரம் பிரபுவின் நடிப்பில், அடுத்து, 'இவன் வேற மாதிரி' என்ற படம், திரைக்கு வருகி

'ஜப்பான் அழகில் சொக்கிப் போனேன்'காஜல் அகர்வால் சிலிர்ப்பு

Posted:

காஜல் அகர்வால் அதிக ரசனை கொண்ட நடிகை. அதனால் படங்களில், தனக்கு தரப்படும் காஸ்டியூம்கள் அனைத்

சிம்பு ஜோடியாகஇந்தி நடிகை

Posted:

ஒரு வழியாக, சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப் பிடிப்பை துவக்கி விட்டார், கவுதம் மேனன். படப்பிடிப்புக்

மதன்கார்க்கியின் நிறைவேறாத ஆசை!

Posted:

பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான படம் நிழல்கள். 1980-ல் வெளியான இந்த படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பிறகு பாரதிராஜா-இளையராஜா கூட்டணியில் பல படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த வைரமுத்து ஒருகட்டத்தில் இளையராஜாவுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ...

குடும்பத்துடன் வெளிநாடு டூர் செல்கிறார் அஜீத்!

Posted:

சினிமாவுக்கு இணையாக குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் அஜீத். அதிலும், படப்பிடிப்புக்கு போக மீதமுள்ள நேரங்களை குடும்பத்தினருடன் மட்டுமே செலவு செய்வார். தான் நடிக்கும் படப்பிடிப்புகளுக்கு சில சமயங்களில் தனது வீட்டில் இருந்து விதவிதமாக சமைத்து கொண்டு வந்து யூனிட் நபர்களுக்கு விருந்து கொடுப்பது போன்று, ...

விஷால்-சுசீந்திரன் கூட்டணி மீண்டும் இணைகிறது!

Posted:

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஷாலை, பாண்டியநாடு மூலம் மீண்டும் வெற்றி ஹீரோவாக்கியிருப்பவர் சுசீந்திரன். அதனால், இனி இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அடுத்தபடியாக தன்னை வைத்து ஏற்கனவே தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை இயக்கிய திரு இயக்கும நான் சிகப்பு மனிதன் படத்தில் தற்போது ...

50 லட்சத்தை பைசல் செய்யாமல் பைசூலை விட மாட்டேன்! நடிகை ராதா ஆவேசம்

Posted:

சுந்தரா டிராவல்ஸ், மானஸ்தன், அடாவடி உள்பட பல படங்களில் நடித்தவர் ராதா. இவர் தொழிலதிபர் பைசூல் என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி செக்ஸ் வைத்துக்கொண்டதோடு, தன்னிடமிருந்து 50 லட்சம் பணத்தையும் மோசடி செய்து விட்டதாக சமீபத்தில் சென்னை கமிஷனர் அலுவகத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். ஆனால், பைசூலை போலீசார் கைது ...

33 ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசிய ஷோபனா!

Posted:

கேரளா தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ள நடிகைகளில் ஷோபனா குறிப்பிடத்தக்கவர். கேரளத்திலுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் 1980 பக்த த்ரு மார்கண்டேயா என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் மணிரத்னத்தின் தளபதியில் ...

உடம்பை காட்ட வெட்கப்படவில்லை - காமசூத்ரா நாயகி ஷெர்லின் சோப்ரா பேச்சு!!

Posted:

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள காமசூத்ரா 3டி படத்தின் டிரைலர், 44வது கோவா திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய இப்படத்தின் இயக்குனர் ரூபேஷ் பால் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தப்படம் படமாக்கப்பட்டபோது, சுமார் 22 மணிநேரம் படத்தின் ஹீரோயின் ஷெர்லின் சோப்ரா, படக்குழு முன்பு நிர்வாணமாக நடித்துள்ளார். ஒவ்வொரு ...

மேக்அப் அலர்ஜியால் பட வாய்ப்புகளை இழந்த ஆத்மியா!

Posted:

எழில் டைரக்ட் செய்த மனம் கொத்தி பறவை படத்தில் அறிமுகமாகி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா. அதற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் ஆளே காணாமல் போனார். இப்போது ராமகிருஷ்ணன் டைரக்ட் செய்து ஹீரோவா நடிக்கும் போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை நாள் காணமல் போனது ஏன் என்பது ...

பள்ளி மாணவர்கள் டாஸ்மாக்கில் இருக்கிறார்கள் - பாலசந்தர் வருத்தம்!!

Posted:

ரெயின் டிராப்ஸ் என்ற இளையோர் நடத்தும் (சமூக சேவகம்) அமைப்பு சார்பில் சென்னையில், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இத்துடன் பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் பிரபலங்களை தேர்ந்து எடுத்து 2014ம் ஆண்டு காலண்டரும் வெளியிடப்பட்டது. இதை இயக்குனர் சிகரம் பாலசந்தர் வெளியிட ...

பிரபுதேவாவை நடனமாட வைத்த ஷாரூக்கான்!

Posted:

இந்தியில் ஷாரூக்கான் நடித்த ஓம் சக்தி ஓம் படத்தை இயக்கியவர் பராகான். இவர் தற்போது ஷாரூக்கானுடன், அபிஷேக்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரையும் இணைத்து ஹேப்பி நியூ இயர் என்றொரு படத்தை இயக்கி வருகிறார். நடனத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் பிரபுதேவாவுடன் ஒரு நடனம் ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று தனது விருப்பத்தை இயக்குனரிடம் ...

தமன்னாவுக்குள் ஊடுருவிய மகாலட்சுமி கதாபாத்திரம்!

Posted:

வேங்கைக்கு பிறகு வீரம் படம் மூலம் வேகமாக கோலிவுட் கோதாவில் வரிந்து கட்டி நிற்கிறார் தமன்னா. நீண்ட நாளைக்குப்பிறகு கிராமத்து நாயகனாக அஜீத் நடிக்கும் இப்படத்தில், பாவாடை தாவணி அணிந்த தேவதையாக வலம் வருகிறாராம் தமன்னா. சிறிய இடைவேளைக்குப்பிறகு தமிழில் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, ...

கோச்சடையான் பின்வாங்கியதால் அந்த கேப்பில் நுழைகிறார் வைகைப்புயல் வடிவேலு!

Posted:

இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அரிதாரம் பூசிய வடிவேலு, மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக இரண்டு வேடங்களில் நடித்து விட்டார். தனது ரீ-என்ட்ரி படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் பாத்து பாத்து கவனமாக ...

அனுஷ்காவுக்கு போட்டியாக ஆக்ஷ்ன் கோதாவில் குதிக்கிறார் ப்ரியாமணி!

Posted:

பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி. ஆனால், அதன்பிறகு கோடம்பாக்கத்தில் அவருக்கேற்ற சொல்லிக்கிற அளவுக்கு படங்கள் இல்லை. அதனால், தெலுங்கு, கன்னட படங்களில் சில ஆண்டுகளாக நடித்து வரும் ப்ரியாமணி, சாருலதா என்ற படத்தில் ஒட்டிப்பிறந்த சகோதரியாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் பேசப்பட்ட அளவுக்கு வெற்றியை ...

தேறுவாரா வினய் ?

Posted:

பெங்களூரைச் சேர்ந்தவர் வினய். மறைந்த ஜீவா இயக்கிய உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு இங்கு சரியான சான்ஸ் இல்லாமல் ஒரே ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார். அந்த படம் ஃபிளாப் ஆனதால் தெலுங்கிலிருந்து மீண்டும் தமிழுக்கே ரிட்டர்ன் ஆனார். ஜெயம்கொண்டான் படம் ஓரளவுக்கு கைகொடுத்து. அதை தொடர்ந்து சரணின் மோதி விளையாடு படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™