| ஒல்லி குச்சி உடலுக்கு விடை கொடுத்துகுண்டாகவுள்ளார் தமன்னா Posted:  கேடிபடத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா, தொடர்ந்து, வேங்கை படம் வரை ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகவே சினிமாவில் வலம் வந்தார். அஜித்துடன் நடித்துள்ள, வீரம்படத்திலும், அதே உடல் கட்டை, மெயின்டன் செய்துள்ளார். ஆனால், புதிய பட வேட்டையில் அவர் ஈடுபட்ட போது, ஒரு மாறுதலுக்காக உடல் எடையை அதிகப்படுத்துங்கள் என, சில டைரக்டர்கள் ... |
| புறம்போக்கு வார்த்தைக்குமரியாதை ஏற்படுமாம் Posted:  ஆர்யா - விஜயசேதுபதி, ஆகியோர், புறம்போக்கு படத்துக்காக, கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்தின் தலைப்புக்கு பிரச்னை ஏற்பட்டு, பின், சுமுகமாக முடிந்தது. இந்த படத்தின் கதையை கேட்ட, ஆர்யா - விஜயசேதுபதி இருவருமே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் உள்ளனர். விஜயசேதுபதி கூறுகையில், இந்த புறம்போக்கு படத்தில் ... |
| ரசிகர்களுக்காக எதிரிகளைபந்தாடும் அஜித் Posted:  ஒவ்வொரு நடிகர்களுக்குமே சினிமாவில் தங்களுக்கென, ஒரு தனித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருக்கத் தான் செய்யும். ஆனால், ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால், ரசிகர்களுக்காக, தங்களது பாணியை மாற்றிக் கொள்வர். அப்படித்தான், எனக்காக எந்த பில்டப்பும் வேண்டாம். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் ... |
| நட்புக்காக நடிக்கிறார்சிம்பு Posted:  கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் படத்தின் பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அப்படத்துக்கு 'சட்டென்று மாறுது வானிலை' என, தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்தனர். ஆனால், இப்போது அதே தலைப்பில், ஒரு படம் எடுக்கப்பட்டு, தணிக்கை சான்றிதழும் பெற்று விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதனால், வேறு நல்ல தலைப்பாக ... |
| மாற்றுத்திறனாளியாக நித்யா மேனன் Posted:  வெப்பம், உருமி, மாலினி 22 பாளையங்கோட்டை உட்பட குறைவான படங்களில் மட்டுமே நடித்திருப்பவர், நித்யா மேனன். கிளாமர் காட்ட மாட்டேன்; கதாநாயகி வேடம் இல்லை யென்றாலும், நான் நடிக்கிற கேரக்டர் மனதில் பதிய வேண்டும் என்ற கொள்கையுடன் நடித்து வரும் நித்யா, தற்போது, கங்கா என்ற படத்திலும் நடிக்கிறார். டாப்சி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில், ஒரு ... |
| மீண்டும் தமிழில் ஸ்வேதா மேனன் Posted:  தமிழில், நான் அவனில்லை, அரவான் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். மலையாள நடிகையான இவர், கடைசியாக, நடித்த, களிமண்ணு மலையாள படத்தில், தன் நிஜ பிரசவ காட்சியையே படமாக்க வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த படம், உயிரின் ஓசைஎன்ற பெயரில், தமிழுக்கு டப் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சித்து பிளஸ் 2 படத்தையடுத்து, பாக்யராஜ் ... |
| காமெடி எழுத டீம் அமைத்தார் சூரி! Posted:  காமெடி நடிகர்கள் புகழ்பெறும்போது தனக்கென்று ஒரு காமெடி டீமை ஏற்படுத்தி அதன் மூலம் காமெடி சீன்களை உருவாக்கி நடிக்கிற வழக்கம் கவுண்டமணி-செந்தில் காலத்திலேயே வந்து விட்டது. வீரப்பன் என்பவர் தலைமையில் அமைந்த குழுதான் கவுண்டமணி செந்திலுக்கு காமெடி எழுதியது. அதற்கு பிறகு வடிவேலு, சந்தானம் ஆகியோரும் தங்களுக்கென்ற காமெடி டீம் ... |
| குடிப்பது, அடிப்பதில் என்ன தவறு...? தன் மகன் படவிழாவில் விஜயகாந்த் கேள்வி!! Posted:  விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் தொடக்க விழா சென்னை, சாலிகிராமம், கண்ணபிரான் தெருவில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் இல்ல வாயிலில், அவரது தே.மு.தி.க., கட்சியினர் மற்றும் ரசிகர்கள் புடைசூழ, அந்த தெருவே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு பெரும் கூட்டத்தின் இடையே தெருவை அடைத்து மேடை போட்டு பேனர் கட்சி, ... |
| நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி வசூலை குவிக்கிறது ஆர்.ராஜ்குமார்!! Posted:  நம்ம ஊர் பிரபு தேவா இயக்கிய ஆர்.ராஜ்குமார் இந்திப் படம் கடந்த 6ந் தேதி ரிலீசானது. ஷாகித் கவுர், சோனாக்ஷி சின்ஹா, சோனு சூட் நடித்திருந்தனர். இந்தியாவில் 2600 தியேட்டர்களிலும், வெளிநாட்டில் 300 தியேட்டர்களிலும் ரிலீசானது. படம் வெளியானதிலிருந்து படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்டுகள் வந்து கொண்டிருந்தது. ரொமான்ஸ் காமெடி படத்தில் ரொமான்ஸ் ... |
| கன்னட படத்தில் நடிக்கிறார் த்ரிஷா: வாய்ப்பு குறைவதால் இறங்கி வருகிறார் Posted:  நடிகை த்ரிஷா கடந்த பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் தனியாட்சி நடத்தினார். அவர் கால்ஷீட்டுக்காக இரண்டு மொழி படங்களும் காத்துக்கிடந்தன. ஹீரோக்களும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தார்கள். தமிழில் முக்கால் கோடியும், தெலுங்கில் முழு கோடியும் சம்பளம் வாங்கியவர் கன்னட மற்றும் மலையாளப் பட வாய்ப்புகள் வந்தபோது நடிக்க ... |
| 2 லட்சம் கடன் பாக்கி: சிம்பு படத்துக்கு தடை கேட்டு வழக்கு Posted:  காமெடி நடிகர் விடிவி கணேஷ் தயாரித்து நடித்திருக்கும் படம் இங்க என்ன சொல்லுது. அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். சிம்புவும் ஆண்ட்ரியாவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தடைகேட்டு சென்னை வடபழனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் கோர்ட்டில் அளித்த ... |
| புதுமுகங்கள் நடிக்கும் கடவன் Posted:  ஆர்.கே.செல்வமணியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தணிகை அரசு 20 வருட போராட்டத்திற்கு பிறகு கடவன் என்ற படத்தின் மூலம் டைரக்டராகி விட்டார். நியூபேஸ்கள் ஆகாஷ், சுப்ரஜா கதையின் நாயகனாவும், நாயகியாகவும் நடிக்கிறார்கள். சுமன் செட்டி உள்பட சில தெலுங்கு முகங்களும் நடிக்கிறது. காரணம் படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. ... |
| தமிழ் இயக்குனர் ஆனார் ஒருதலைராகம் சங்கர் Posted:  டி.ராஜேந்தரின் ஒருதலை ராகம் படத்தில் நடித்த சங்கரை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. கடைசிவரை காதலை சொல்லாமலேயே செத்துப்போன அந்த கேரக்டர் இன்னும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை. ஒருதலை ராகத்திற்கு பிறகு சில படங்களிலேயே நடித்த சங்கர் அதன் பிறகு தன் சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க தொடங்கினார். இதுவரை 200 படங்களுக்கு மேல் ... |
| மதயானை கூட்டத்திற்கு யு சான்றிதழ்! Posted:  இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் சொந்தமாக தயாரித்திருக்கும் முதல் படம் மதயானைகூட்டம். விக்ரம் சுகுமாறன் டைரக்ட் செய்துள்ளார். கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாகவும், ஓவியா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் வெளிவந்த பாடல்கள் ஹிட்டாகி உள்ளது. படத்திற்கு இண்டஸ்ரியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. ... |
| போன் மிரட்டல் விவகாரம்: மயில்சாமி கொடுத்த புகார் அவருக்கு எதிராக திரும்புகிறது Posted:  கடந்த சில தினங்களுககு முன்பு காமெடி நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். "நான் போலீஸ் அதிகாரி பேசுகிறேன். விபச்சார வழக்கில் ஒரு பெண்ணை கைது செய்திருக்கிறோம். அவள் உங்கள் பெயரை சொல்கிறாள். 50 ஆயிரம் பணம் தந்தால் உங்கள் பெயரை விட்டு விடுகிறோம்" என்று ஒருவரும், "போலீஸ் கேட்ட பணத்தை கொடுத்து விடுங்கள்" ... |
| பைசூலை ஏன் கைது செய்யவில்லை? போலீஸ் மீது நடிகை ராதா காட்டம்! Posted:  "சினிமா பைனான்சியர் பைசூல், சாட்சிகளை அழிப்பதுடன், என் மீது பொய் புகார் கூற தயாராகி வருகிறார்; அவருக்கு யார் உதவுகின்றனர் என்பது தெரியவில்லை. 2 முறை, முன்ஜாமின் மனு தள்ளுபடியான போதும், இதுவரை போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என, நடிகை ராதா, போலீசாருக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார். "சுந்தரா டிராவல்ஸ், அடாவடி ... |
| நடிகர் "மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் காலமானார்! Posted:  நடிகர், "மாஸ்டர் ஸ்ரீதர், 60, மாரடைப்பால் மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், "மாஸ்டர் ஸ்ரீதர். "கர்ணன், கந்தன் கருணை, குறத்திமகன், முருகன் அடிமை, பகவான் ஐயப்பன் உட்பட, 150, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார். முன்னாள் நடிகையான, "பேபி இந்திரா, இவர் மனைவி; ... |
| கே.பாக்யராஜின் "துணை முதல்வர்" ஷூட்டிங் இன்று தொடங்கியது Posted:  கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் துணை முதல்வர். கதை, திரைக்கதை வசனமும் அவரே எழுதியுள்ளார். ஆர்.விவேகானந்தன் என்பவர் டைரக்ட் செய்கிறார். இவர் ஏற்கெனவே மத்திய சென்னை என்ற படத்தை இயக்கியவர். கே.பாக்யராஜுக்கு ஜோடியாக ஸ்வேதா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம் நடிக்கிறார். மீனாட்சி முக்கிய கேரக்டரில் ... |
| படப்பிடிப்புக்கு நடுவே டைட்டில் தேடலையும் முடுக்கி விட்டுள்ளார் கெளதம்மேனன்! Posted:  நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் என்ற இரண்டு படங்களின் தோல்வி கெளதம்மேனனின் திரையுலக வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டன. அவரது படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என்று ஏங்கிக்கொண்டு அலைந்த நடிகர்கள்கூட, எங்கு அவர் நம்மிடம் கால்சீட் கேட்டு விடுவாரோ என்று ஓடிஒளியத் தொடங்கினர். அந்த அளவுக்கு படங்களின் தோல்வி ... |
| தென்னிந்தியாவில் மையம் கொள்ள வரும் சன்னி புயல்! Posted:  ஆபாச அவதாரமெடுத்து உலக அளவில் ரசிகர்களை மயக்கிப்போட்டிருந்தவர் சன்னி லியோன். கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் களமிறங்கி கவர்ச்சிப்புயலாக உருவெடுத்து நிற்கிறார். இதனால் அங்குள்ள பல நடிகைகளுக்கு சவாலாக விளங்கி வரும் சன்னி, தன் மீது படிந்துள்ள ஆபாச இமேஜை மாற்ற எவ்வளவோ முயற்சித்து பார்த்தார். ஆனால் எல்லாமே விழலுக்கு ... |