Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்... பிரதிநிதி

Posted:

வன்முறை கலந்த அரசியலை மையமாக வைத்து, படம் எடுப்பதில், தெலுங்கு சினிமாக்காரர்களை யாரும் அடித்துக் கொள்ள முடியாது. ஆனால், சமீபகாலமாக, அப்படிப்பட்ட படங்களுக்கு, ஆந்திராவில், பிரேக் கொடுக்கப்பட்டிருந்தது. காதலும், மோதலும் கலந்த படங்களே, தொடர்ச்சியாக திரையரங்குகளைமுற்றுகையிட்டு வந்தன. இப்போது, பிரசாந்த் மாதவ் என்ற புதுமுக ...

பிப்ரவரியில்விஸ்வரூபம் - 2

Posted:

கமலின், விஸ்வரூபம் படம் ஏற்படுத்திய பரபரப்பு, விஸ்வரூபம் - 2 படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதிலும், விஸ்வரூபம் - 2வுடன் ஒப்பிட்டால், விஸ்வரூபம் ஒரு சின்ன குழந்தை என்று, கமல் கூறியதைஅடுத்து, எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது. இதற்கிடையில், ஜன., 26ல், விஸ்வரூபம் - 2 படம் திரைக்கு வருவதாக செய்தி பரவியதால், பரபரப்பு தீ ...

இரண்டாவது ரவுண்டு கை கொடுக்குமா?

Posted:

ஸ்டூடன்ட் நம்பர் ஒன் படத்தில் அறிமுகமான சிபிராஜ், அதன்பின், பல படங்களில் நடித்தார். அதில், பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த, லீ' அவரை, புதிய கோணத்தில் வெளிப்படுத்திய படம். இருப்பினும், படங்களின் தோல்வி சிபிராஜின் ஹீரோ மார்க்கெட்டை சரித்து விட்டது. அதனால், ரூட்டை மாற்றுவோம் என்று, நாணயம் படத்தில் வில்லனாக நடித்தார். அந்தபடத்தில், ...

தமிழில் பேச ஆசையாத் தான் இருக்கு... ஆனால், என் பேச்சு யாருக்கும் புரியாதே

Posted:

பாலிவுட்டில், பின்னி, பெடலெடுக்கும் தீபிகா படுகோனே. பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால், இந்தியை தாய் மொழியாக கொண்ட நடிகைகளை எல்லாம், ஓரம் கட்டிவிட்டு, நம்பர் ஒன் நற்காலியில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். பெங்களூருகாரர் என்பதால், தீபிகாவுக்கு, கொஞ்சம், கொஞ்சம் தமிழ் பேச வரும். இதனால் தான், சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில், தமிழ் ...

கோலிவுட்டில்மீண்டும் மீனாட்சி

Posted:

'கருப்­ப­சாமி குத்­த­கை­தாரர், மந்­திர புன்­னகை' போன்ற படங்­களில் நடித்­தவர், மீனாட்சி. ஆனால், அதற்கு பின், அவரின் பட வாய்ப்­புகள், என்ன ஆச்சு என, தெரி­ய­வில்லை. கோலிவுட் ரசி­கர்கள், கிட்டத்தட்ட மறந்­தி­ருந்த நிலையில், மீண்டும் படை­யெ­டுப்பு நடத்­தி­யுள்ளார், மீனாட்சி. நடிகர் நந்­தா­வுடன், ஒரு படத்தில், ...

அஞ்சலியை கை கழுவும் ஆந்திர சினிமா

Posted:

'அங்­காடித் தெரு, எங்­கேயும் எப்­போதும்' போன்ற, மெகா ஹிட் படங்­களில் நடித்த அஞ்­சலி, தமிழ் சினி­மாவில், ஒரு பெரிய ரவுண்டு வருவார் என, எதிர்­பார்க்­கப்­பட்டார். ஆனால்,
சித்­தி­யுடன் ஏற்­பட்ட தக­ராறு, அதைத் தொடர்ந்து நடந்த வழக்கு விசா­ர­ணைகள், கோர்ட், போன்ற விவ­கா­ரங்­களால், தமிழ் சினி­மாவில் இருந்து, அஞ்­சலி ...

சித்தார்த்தின்'ரீ-மேக் 'ஆர்வம்!

Posted:

'காதலில் சொதப்­பு­வது எப்­படி' படம் மூலம், தமிழில் மறு­பி­ர­வேசம் செய்தார் சித்தார்த். அதைத் தொடர்ந்து, 'என் எச் - 4, தீயா வேலை செய்­யணும் குமாரு' படங்­களில் நடித்­தவர், இப்­போது, 'ஜிகர்­தண்­டா'வை முடித்து, 'காவி­யத்­த­லைவன்' என்ற படத்தில் நடிக்­கிறார். இதன் மூலம் தமிழில், தனக்­கென ஒரு நிலை­யான இடத்தை ...

வந்துவிட்டது ஆன்லைன் தியேட்டர்!

Posted:

ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்றைய தினமே இன்டர்நெட்டிலும் வெளியிடும் புதிய திட்டம் ஒன்று நேற்று (டிசம்பர் 9) அறிமுகப்படுத்தப்பட்டது. பாக்கெட் பாப்கார்ன்.காம் என்கிற இணையதள முகவரியில் இனி புதிய படங்களை பார்க்கலாம். இதுபற்றி அதன் தலைமை செயலாளர் சிவகிரி கூறியதாவது: தமிழ்நாட்டில் 2005ம் ஆண்டு கணக்குப்படி 1200க்கும் மேற்பட்ட ...

ஹன்சிகா மீது தெலுங்கு ஹீரோக்கள் ஆத்திரம்!!

Posted:

படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களுடனான வெட்டிப்பேச்சை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இப்போதெல்லாம் நடிகைகள் டேக் முடிந்த கையோடு செல்போனை கையிலெடுத்து எதையாது நோண்டத் தொடங்கி விடுகிறார்கள். அந்த வரிசையில் காஜல்அகர்வாலுக்கு அடுத்த இடத்தை பிடிக்கிறார் ஹன்சிகா.

முன்பெல்லாம் டேக் முடிந்ததும் கேரவனுக்குள் சென்று ...

பாக்யராஜின் துணை முதல்வரில் ஸ்வேதா மேனன்!

Posted:

சித்து பிளஸ்-2 விற்கு பிறகு கே.பாக்யராஜ் தயாரித்து இயக்கும் படம் துணை முதல்வர். பாக்யராஜ் டைரக்ட் செய்யும் முதல் அரசியல் படம். இதில் பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் செலக்ஷன் நடந்து வருகிறது. படத்தில் ஒரு டெரர் பெண் அரசியல்வாதி கேரக்டர் இருக்கிறதாம். இதற்கு யாரை போடலாம் என்று ரொம்ப நாள் யோசித்துக் ...

மயில் சாமியை வைத்து காமெடி பண்ணிய போலி போலீஸ்

Posted:

காமெடி நடிகர் மயில்சாமிக்கு ஒரு போலீஸ்காரர் தொலைபேசியில் பேசினார். "நான் ஒரு போலீஸ் அதிகாரி. விபச்சார வழக்கில் ஒரு பெண்ணை கைது செய்திருக்கிறோம். அவள் உங்கள் பெயரை சொல்கிறாள். அவள் டைரியில் உங்கள் போன் நம்பர் இருக்கிறது. இந்த பிரச்னையில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள 50 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் இல்லாவிட்டால் பத்திரிகைக்கு ...

தன்னந்தனியா போராடுகிறேன்: ஆருஷி சிறப்பு பேட்டி!

Posted:

அழகன் அழகி படத்தில் அறிமுகமானவர் ஆருஷி. அடித்தளம், வேல்முருகன் போர்வெல்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆருஷி தினமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:

* முதல் படமான அழகன் அழகி ஃபிளாப் ஆனதுல வருத்தம் இருக்குதானே...?

நிச்சயமா இருக்கு. ரொம்ப ...

மீண்டும் பரத்வாஜ்

Posted:

காதல் மன்னன் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். அமர்களம், ரோஜாகூட்டம், ஜெமினி, தமிழ், ஜே ஜே, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஆட்டோகிராப், அய்யா போன்ற ஏராளமான படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். இவரது "ஒவ்வொரு பூக்களுமே..." பாடல் இளைஞர்களுக்கு டானிக்காக இருக்கிறது. "ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்..." ...

100 கோடி கிளப்பில் இணைந்தார் தீபிகா படுகோனே

Posted:

ஒரு காலத்தில் ஒரு இந்திப் படம் 100 கோடி வசூலித்தால் அது உலகமகா அதிசயம். இப்போது 100 கோடி வசூலித்தால்தான் அது வெற்றிப் படம். 2008ல் அமீர்கானின் கஜினி இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலித்து 100 கோடி கிளப்பை துவக்கி வைத்தது. அதன்பிறகு அடுத்த ஆண்டே 3 இடியட்ஸ் 200 கோடி வசூலித்து உச்சத்தை பிடித்தது.

கடந்த ஆண்டு 9 படங்கள் 100 கோடியை தாண்டியது. இந்த ஆண்டு ...

தரமணி ஷூட்டிங் தொடங்கியது: போலீஸ் அதிகாரியின் மகன் ஹீரோ!

Posted:

தங்க மீன்கள் படத்திற்கு பிறகு ராம் டைரக்ட் செய்யும் அடுத்த படம் தரமணி. ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் தயாரிக்கிறது. ராமின் கட்டமாறன் புரொடக்ஷன் நிறுவனம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறது.

தற்போது ஆவின் விஜிலன்ஸ் பிரிவில் இருக்கும் போலீஸ் ஐ.ஜி.ரவியின் மகன் வசந்த் ரவி ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆண்ட்ரியா ஹீரோயின். ...

எல் முடோ படம் ஒரு பார்வை - கோவா பட ஸ்பெஷல்!!

Posted:

நேர்மையாக செயல்படும் நடுத்தர வயது மாஜிஸ்ட்ரேட் ஜிகார்ராவின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் குறித்த கதை. நேர்மையற்றதாக காணப்படும் பெரு நாட்டில் நேர்மையானவருக்கு சங்கடங்கள் ஏற்படுவது இயற்கை தானே! பிஸியான ரோட்டில் செல்லும்போது அவருடைய காரின் கண்ணாடி உடைக்கப்படுகிறது. அவருடைய தீர்ப்பில் உள்ள நேர்மையை கவனிக்க விரும்பாத ...

ஹீரோவானார் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted:

தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் பிரபாகரன், இளையமகன் சண்முக பாண்டியன். இளையமகனுக்கு அப்பாவைப்போல சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் அவர் உடல் அதற்கு ஏற்ற மாதிரி இல்லாமல் வெயிட்போட்டிருந்தது. அதனால் கடந்த சில ஆண்டுகளாகவே சண்முக பாண்டியன் ஜிம்மிலேயே ...

நாய் செத்துப்போச்சுப்பா! த்ரிஷாவுக்கு ஆறுதல் கூறும் திரையுலகம்!!

Posted:

சும்மா ஓடிக்கொண்டிருக்கும் நாயைப்பார்த்தாலே சும்மா போகிறவர்கள் கல்லால் அடிக்கிற உலகமிது. ஆனால், த்ரிஷாவோ, நாய்கள் மீது ஒரு சின்ன துரும்பு பட்டாலும் துடித்துப்போகிறார். அந்த அளவுக்கு நாய்கள் மீது பாசமும், நேசமும் வைத்திருக்கிறார். இதற்காக பிராணிகள் நல வாரியத்தில் தன்னை இணைத்துக்கொண்டு நாய்களை பராமரித்து ...

அழகுராஜா கையை கடித்து விட்டது! நஷ்டஈடுக்கு தயாராகும் விநியோகஸ்தர்கள்!!

Posted:

ஒரு நடிகர் நடித்த படமோ, இல்லை ஒரு நிறுவனம் தயாரித்த படமோ பெரிய லாபத்தைக் கொடுத்தால் அதுபற்றி வாயையே திறப்பதில்லை விநியோகஸ்தர்கள். ஆனால், அதே படம் கையை கடித்து விட்டால் கொதித்து விடுகிறார்கள். ரஜினி போன்ற முன்னணி ஹீரோக்கள் என்றால் நஷ்டஈடு கேட்கிறார்கள். இல்லையேல், இனி உங்கள் படங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்று ...

ஆடியோ விழாக்களை புறக்கணிக்கும் காஜல், ஹன்சிகா!

Posted:

கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாகவே படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அப்படங்களில் நடித்த கதாநாயகிகள் வருவதில்லை என்றொரு குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருக்கிறது. அதனால், நடிகைகளை படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதற்காக 20 சதவிகிதம் சம்பளத்தை பிடித்து வைத்துக்கொண்டு ஆடியோ நிகழ்ச்சிக்கு வந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™