4TamilMedia செய்திகள் | |
- ஜனாதிபதி மஹிந்தவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இந்த வாரம் சந்திப்பு
- ஆஷஸ் தொடர் தோல்வி : இங்கிலாந்து கிரிக்கெட்டிலிருந்து கிராம் ஸ்வான் திடீர் ஓய்வு அறிவிப்பு
- சகலதுறை ஆட்டக் காரர் மொஹ்மட் ஹஃபீஸின் அதிரடியில் பாகிஸ்தான் மீண்டும் இலங்கையை தோற்கடித்தது
- சந்திரனை ஆக்கிரமிக்கும் திட்டங்களில் உலக சக்திகள்
- இந்தியப் பிரதமராகிவிடலாம் என ஜெயலலிதா கனவு காண்கிறார் : குஷ்பு குற்றச்சாட்டு
- டெல்லியில் ஆட்சி அமையுமா? : நாளை காலை 11 மணிக்கு அர்விந்த் கேஜ்ரிவால் அறிவிக்கிறார்
- பிளெஸிஸின் கடும் முயற்சி வீண் : விறுவிறுப்பான டெஸ்ட்டை போராடிச் சமப்படுத்தியது இந்தியா
- கோவில் கோவிலாக சுற்றும் விவேக்
- தனது 4 ஆவது அணு உலையையும் கட்டி முடிக்கும் தறுவாயில் பாகிஸ்தான்
- பால்வெளி அண்டத்தின் கோடிக்கணக்கான விண்மீண்களை ஆராய உதவும் ஐரோப்பாவின் நவீன Gaia செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது
- சென்னை திரைப்பட விழா தொடக்க நிகழ்வுகளின் வீடியோ பார்வை
- முயலும், கரடியும் : இந்த கார்டூன் மூவிக்கு பின்னால் உள்ள உழைப்பை பார்த்திருக்கிறீர்களா? : வீடியோ
- இலங்கை இராணுவத்தில் 45 தமிழ்ப் பெண்கள்; பயிற்சிகளை முடித்து தேசிய சேவையில் இணைவு
- ராகுலின் கருத்தும் ஜெயந்தி நடராஜனினின் திடீர் பதவி ராஜினாமாவும், : வலுப்பெறூம் புதிய சர்ச்சை
- மேலாடையின்றி பிரேசில் பெண்களின் போராட்டம் : எதிர்பார்த்தது வேறு, நடந்தது வேறு
- ஊழல் மக்களை ரத்தத்தை உறிஞ்சுகிறது : ராகுல் காந்தி
- கேப்டன் டி.வி எடிட்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு
| ஜனாதிபதி மஹிந்தவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இந்த வாரம் சந்திப்பு Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இந்த வாரம் சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக Read more ... |
| ஆஷஸ் தொடர் தோல்வி : இங்கிலாந்து கிரிக்கெட்டிலிருந்து கிராம் ஸ்வான் திடீர் ஓய்வு அறிவிப்பு Posted:
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இடைநடுவே இங்கிலாந்தின் மற்றுமொரு மூத்த வீரரும் சுழற்பந்துவீச்சாளருமான கிராம் ஸ்வான் ஓய்வு முடிவு அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| சகலதுறை ஆட்டக் காரர் மொஹ்மட் ஹஃபீஸின் அதிரடியில் பாகிஸ்தான் மீண்டும் இலங்கையை தோற்கடித்தது Posted: இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 113 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| சந்திரனை ஆக்கிரமிக்கும் திட்டங்களில் உலக சக்திகள் Posted:
நமது பூமியின் ஒரேயொரு துணைக் கிரகமான சந்திரனை ஆய்வு செய்வதற்கும் வருங்காலத்தில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் உலக சக்திகள் அனைத்துமே முயன்று வருகின்றன. Read more ... |
| இந்தியப் பிரதமராகிவிடலாம் என ஜெயலலிதா கனவு காண்கிறார் : குஷ்பு குற்றச்சாட்டு Posted:
இந்தியாவின் பிரதமராகிவிடலாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கனவு காண்பதாக நடிகையும், திமுகவின் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லியில் ஆட்சி அமையுமா? : நாளை காலை 11 மணிக்கு அர்விந்த் கேஜ்ரிவால் அறிவிக்கிறார் Posted: டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆம் ஆத்மி கட்சி, நாளை திங்கட்கிழமை 11 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரவால். Read more ... |
| பிளெஸிஸின் கடும் முயற்சி வீண் : விறுவிறுப்பான டெஸ்ட்டை போராடிச் சமப்படுத்தியது இந்தியா Posted:
இந்திய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான முதலாவது டெஸ்ட் போட்டி இறுதியில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. Read more ... |
| கோவில் கோவிலாக சுற்றும் விவேக் Posted:
நாத்திகர்கள் ஆத்திகர்கள் ஆவது சொந்த வாழ்க்கை புரட்டிப் போடப்படும் போதுதான். ஒரு காலத்தில் ஜனங்களின் கலைஞனாக இருந்த விவேக், அதற்கப்புறம் சின்னக் கலைவாணர் ஆனார். Read more ... |
| தனது 4 ஆவது அணு உலையையும் கட்டி முடிக்கும் தறுவாயில் பாகிஸ்தான் Posted:
பாதிஸ்தான் தனது நாட்டில் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வடக்கே 200 Km தொலைவில் அமைந்துள்ள குஷாப் என்னுமிடத்தில் தனது 4 ஆவது அணு உலையையும் கட்டி முடிக்கும் தறுவாயில் உள்ளதாக அமெரிக்காவின் ISIS எனும் விஞ்ஞான மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆய்வு நிலையம் தனது வர்த்தக செய்மதி மூலம் வருடக் கணக்கில் கண்காணித்துத் தகவல் வெளியிடுள்ளது. Read more ... |
| Posted:
பிரபஞ்ச வெளியில் நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டத்தில் கோடிக்கணக்கான விண்மீண்கள் காணப்படுகின்றன. Read more ... |
| சென்னை திரைப்பட விழா தொடக்க நிகழ்வுகளின் வீடியோ பார்வை Posted: |
| முயலும், கரடியும் : இந்த கார்டூன் மூவிக்கு பின்னால் உள்ள உழைப்பை பார்த்திருக்கிறீர்களா? : வீடியோ Posted:
நவம்பரில் அதிகமாக பகிரப்பட்ட யூடியூப் விளம்பர வீடியோக்கள் என நாம் ஒரு தொடர் பதிவை எமது யூடியூப் கோர்னர் பிரிவில் பிரசுரித்திருந்தோம். அதில் எத்தனை பேர் அவதானித்திருந்தீர்களோ தெரியவில்லை. Read more ... |
| இலங்கை இராணுவத்தில் 45 தமிழ்ப் பெண்கள்; பயிற்சிகளை முடித்து தேசிய சேவையில் இணைவு Posted:
மோதல்கள் முடிவுக்கு வந்து 4 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 45 தமிழ்ப் பெண்கள் பயிற்சிகளை முடித்து கடந்த புதன்கிழமை முதல் தேசிய சேவையில் இணைந்து கொண்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. Read more ... |
| ராகுலின் கருத்தும் ஜெயந்தி நடராஜனினின் திடீர் பதவி ராஜினாமாவும், : வலுப்பெறூம் புதிய சர்ச்சை Posted:
சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறைக்கான மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தமது பதவியை திடீரென ராஜினாமா செய்தது தொடர்பில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. Read more ... |
| மேலாடையின்றி பிரேசில் பெண்களின் போராட்டம் : எதிர்பார்த்தது வேறு, நடந்தது வேறு Posted:
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனரோவில் சுற்றுலாக் கடற்கரைகளில் பெண்கள் மேலாடையிலியின்றி நடமாட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி ஒரு சில பெண்கள் இணைந்து மேலாடையின்றி நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. Read more ... |
| ஊழல் மக்களை ரத்தத்தை உறிஞ்சுகிறது : ராகுல் காந்தி Posted:
ஊழல் இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. பிற அரசுக்களிலும் பார்க்க ஊழலை ஒழிக்க காங்கிரஸ் கூட்டணி அரசு அதிக சிரத்தை எடுத்து வருகிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். Read more ... |
| கேப்டன் டி.வி எடிட்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு Posted:
தமிழகத்தின் பிரபல கேப்டன் டி.வியின் எடிட்டர் (செய்தி தொடர்பாளர்) பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னையை தளமாக கொண்ட இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த முன்னாள் தொழிலாளர் பெண்மணி ஒருவர் சுமத்திய குற்றாசாட்டின் கீழ் இக்கைது இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














