Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முயற்சி!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

நாடெங்கும் உள்ள வனத்துறைகளில் புலிகள் கணக்கெடுப்பு!

Posted:

நாடெங்கும் உள்ள வனத்துறைகளில் நாளை மறுநாள் முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி  தொடங்க உள்ளது.


Read more ...

சோனியா காந்தி, ராஜ்நாத் சிங் இருவருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் பகிரங்க கடிதம்

Posted:

டெல்லியில் ஆம ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் தேவை எனக்கோரி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில துணை ஆளுனரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.


Read more ...

இரண்டாவது டி20 யில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை நம்பர்.1 இடத்தை தக்கவைத்தது

Posted:

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் நடந்த இரண்டாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளதுடன், டி20 அணிகளில்  நம்பர் 1 இடத்தையும் தக்கவைத்துள்ளது.


Read more ...

லோக்பால் மசோதாவின் மீதான விவாதம் திங்கட்கிழமையாவது நடைபெறுமா?

Posted:

பல்வேறு அமளிகளுக்கு இடையே நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட லோபால் மசோதாவின் மீதான விவாதம் மீண்டும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் திங்கட்கிழமையாவது நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.


Read more ...

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை : அணுச்சக்தி ஆணையத் தலைவர்

Posted:

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று, அணுசக்தி ஆணையத்தின் தலைவர் பஜாஜ் கூறியுள்ளார்.


Read more ...

இன, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் படங்களுடன் அடையாள அட்டைகளை இனிப் பெற முடியாது

Posted:

இன, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான படங்களுடன் யாரும் எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு விண்ணப்பித்தாலும், அவை நிராகரிக்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


Read more ...

மும்பையில் 26 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து :9 பேர் பலி

Posted:

நேற்று நள்ளிரவில் மும்பையில் உள்ள 26 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12 வது மாடியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர் என்றும் தெரிய வருகிறது.


Read more ...

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்று எமக்குத் தெரியும்: கெஹலிய ரம்புக்வெல

Posted:

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். அது தொடர்பில் யாரும் எமக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


Read more ...

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியை அரசியலுக்கு இழுக்கிறது பாஜக!

Posted:

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலியை, அமைச்சர் பதவி கொடுக்கிறோம் என்கிற வாக்குறுதி மூலம் பாஜக அரசியலுக்கு இழுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

வடக்கு மாகாண அரசாங்க நிர்வாகத்தில் மத்திய அரசாங்கம் தலையிடுகிறது: த.தே.கூ குற்றச்சாட்டு

Posted:

இலங்கை அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறும் வகையில், வடக்கு மாகாண அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீடுகளை மத்திய அரசாங்கம் செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

அமெரிக்க படங்களிலிருந்தும், இந்திய படங்களிலிருந்தும் நாங்கள் கற்றுக் கொண்டவை : டுவிட்டரில் ஹிட்டான விவாதம்

Posted:

ஹாலிவூட்டிலிருந்து நாம் கற்றுக் கொண்டது என்ன எனும் தொணிப்பொருளில் #HollywoodTaughtUs  எனும் சொல் நேற்று டுவிட்டரில் படு பிரபலமாகியிருந்தது. நகைச்சுவையாகவும் சிந்திக்கவைக்கும் வகையிலிருந்த இந்த சொல்லுக்கு ஏன் அவ்வளவு மவுசு என அலசிப் பார்த்தால் யாரோ ஒருவர் டுவிட்டரில் பதிருந்த இந்த புகைப்படம் தான் காரணம். இதன் தமிழ் மொழியாக்கம் இது.

அமெரிக்க திரைப்படங்கள் உங்களுக்கு கற்றுத்தரும் 5 விடயங்கள் :

1.குங்ஃபூவை கற்றுக் கொடுப்பததையோ, குங்ஃபூ பயிற்சி மேற்கொள்வதையே தவிர சீனர்கள் வேறென்றும் மிகச்சிறப்பாக செய்ய முடியாதவர்கள்.

2.அமெரிக்காவின் 50% வீதமான பொதுமக்கள், FBI அல்லது CIA ஆக மறைமுகமாக வேலை செய்பவர்கள்.

3.அமெரிக்கப் பள்ளிகளின் முக்கிய நோக்கமே பாஸ்கட் போல் மற்றும் பேஸ்போல் என்பவற்றை ஊக்குவித்து பிரச்சாரம் செய்வது தான்.

4.அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கு எப்போதுமே வேற்றுக் கிரக வாசிகளுக்கு ஒரு விசேடமான ஆர்வம் இருக்கிறது.

5. வேம்பயர்கள் அல்லது ஓநாய் மனிதன்கள் போன்ற அதிசயமான படைப்புக்களை நீங்கள் பார்க்கவேண்டுமானால் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும்.

இந்திய திரைப்படங்கள் எமக்கு கற்றுத்தரும் ஐந்து விடயங்கள் :

1. அடையாளம் காணப்பட்ட இரட்டையர்களாக பிறக்கும் இருவரில் ஒருவர் நிச்சயம் தீயஎண்ணம் அல்லது தீய சக்தி கொண்டவராக இருப்பார்.

2. ஒர் குண்டை வெடிக்கவிடாமல் தடுக்கவேண்டும் எனில் ஒரு போதும் கவலைப்படாதீர்கள். நீங்கள் எந்த வயரை கட் பண்ணுகிறீர்களோ அது நிச்சயம் சரியானதாகவே இருக்கும்.

3. எவ்வளவு அடிவாங்கும் போதும் ஹீரோ வலியை காண்பிக்க மாட்டார். ஆனால், ஒரு பெண் அவருடைய காயங்களை சுத்தம் செய்யும் போது வலியை சட்டென காண்பிப்பார்.

4. ஓர் புலனாய்வாளர் தனது கடமையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் மாத்திரமே ஒரு பிரச்சினை வழக்கை சரியாக செய்து முடிப்பார்.

5. (மிகச்சிறந்தது) நீங்கள் நடுத் தெருவில் நடனமாடத் தொடங்குவதற்கு முடிவெடுத்துவிட்டால், அத்தெருவில் நீங்கள் சந்திக்கும் அனைவருக்கும் உங்களது நடன ஸ்டெப் தெரிந்திருக்கும்.


Read more ...

ஷாருக்கான் ஸ்வதேஷ் திரைப்பட ஈர்ப்பில் அமெரிக்க இந்திய மாணவர்களிடம் ஒரு புரட்சி

Posted:

நடிகர் ஷாருக்கானின் ஸ்வதேஷ் திரைப்படத்தில், அமெரிக்காவுக்கு சென்று பல்கலைக்கழக படிப்பை முடிக்கும் இந்திய இளைஞர்கள் மீண்டும் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பி தாய்நாட்டுக்காக உழைக்க முன்வரவேண்டும் என ஓர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருப்பார்.


Read more ...

அமெரிக்காவின் கொலராடோ பள்ளியில் துப்பாக்கிச்சூடு

Posted:

அமெரிக்காவின் கொலரடோவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தி மற்றுமொரு மாணவனுக்கு காயத்தை ஏற்படுத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


Read more ...

வரலாறு காணாத அதிசயம் : எகிப்து தலைநகர் கெய்ரோவில் 112 வருடங்களின் பின்னர் பனிமழை!

Posted:

மத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத வகையில் பல வருடங்களுக்கு பிறகு பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவுகிறது. உதாரணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் 112 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக பனிமழை பொழிந்திருக்கிறது.


Read more ...

சாமியார் ஆஷ்ரம் பாபுவின் மகன் பாலியல் குற்றசாட்டில் இருந்து தப்பிக்க 13 கோடி ரூபாய் லஞ்சம்?

Posted:

பாலியல் குற்றசாட்டில் சிறையில் இருக்கும் குஜராத் சாமியார் ஆஷ்ரம் பாபுவின் மகன், தமது பாலியல் குற்றசாட்டில் இருந்து தப்பிக்க 13 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது


Read more ...

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத மேடையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி வெளியேற்றப்பட்டதால் சர்ச்சை

Posted:

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத மேடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்  ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி கோபால் ராவ்.


Read more ...

தனது மனைவி சுசேனை விட்டுப் பிரிகிறார் ஹிருத்திக் ரோஷன்!

Posted:

பிரபல பாலிவூட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவி சுசேனிடமிருந்து பிரிவதாக அறிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு மாகாண அரசாங்கத்திற்கும்- மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு அவசியம்: யசூசி அகாஷி

Posted:

இலங்கையின் மத்திய அரசாங்கத்திற்கும், வடக்கு மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு அவசியமென்று இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்துள்ளார்.


Read more ...

ஓரினச் சேர்க்கை அருவருக்கத்தக்கப் பண்பாடே : உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரிக்கும் வைகோ

Posted:

ஓரினச் சேர்க்கை குற்றம் எனும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தவறானது என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மதிமுக பொதுச் செயலர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.


Read more ...

வடகொரிய அதிபரின் நெருங்கிய உறவினருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது

Posted:

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் நெருங்கிய உறவினரான ஜங்க் சாங் தேய்க் எனும் நபருக்கு வட கொரிய அரசு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட்ட ஜ.ம.மு; மேல் மாகாண தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு

Posted:

கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்கள் மற்றும் மாகாண சபைக்கான தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வந்த ஜனநாயக மக்கள் முன்னணி எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு முடிவெடுத்துள்ளது.


Read more ...

'இலவசமாக ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் தயார்' : கமல்ஹாசன் பேட்டி

Posted:

சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு நிகழ்ச்சியாக கமல்ஹாசனிடம்  விழா மேடையில் நடிகை சுஹாசினி ரசிகர்கள் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தார். அதில் சில முக்கியமான கேள்வி பதில்கள் வருமாறு:


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™