Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ராஜாவின் பார்வை மதன் கார்க்கி பக்கமல்ல...

Posted:

தமிழ்சினிமாவில் கவிஞர்களின் ஆதிக்கம் எல்லா காலத்திலும் உண்டு. கண்ணதாசன் வாழும்போதே வாலிக்கு அந்த புகழ் இருந்தது. அவர் போனபின் அது இன்னும் அதிகமானது. வாலி காலத்திலேயே கொடிகட்டி பறந்தார் வைரமுத்து.


Read more ...

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா விலை உயர்வு!

Posted:

டீசல் விலை இன்று லிட்டருக்கு 50 பைசா விலை உயர்கிறது.


Read more ...

மோதல் இழப்புக்கள் தொடர்பிலான தொகை மதிப்பீட்டில் பிரபாகரனின் வீடு சேர்த்துக்கொள்ளப்படாது

Posted:

உள்நாட்டு மோதல்களினால் உயிரிழந்த, காயமடைந்த, காணாமற்போன நபர்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பான தொகை மதிப்பீட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வீடு சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் டி.சி.ஏ குணவர்தன தெரிவித்துள்ளார்.


Read more ...

இறுதி மோதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமல்ல : சனத் ஜயசூரிய

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியற்றது என்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய தபால் சேவைகள் பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்துக்களின் உரிமைகள் தொடர்ந்தும் பறிக்கப்படுகின்றன : அகில இலங்கை இந்து மாமன்றம்

Posted:

இலங்கையில் இந்துக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்படுவதாகவும், இந்து ஆலயங்களில் வழிபாடுகள் நடத்த முடியாதளவுக்கு சில தரப்பினரால் இடையூறு ஏற்படுத்தப்படுவதாகவும் அகில இலங்கை இந்து மாமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விடுதி (Pub) உடன் மோதிய ஹெலிகாப்டர்:8 பேர் பலி

Posted:

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள க்ளூதா எனும் மதுக்கூடத்துடன் (Pub) வெள்ளிக்கிழமை பிற்பகல் 10.30 இற்கு ஹெலிகாப்டர் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த 3 பேரும் விடுதியில் இருந்த 5 பேருமென மொத்தம் 8 பேர் கொல்லப் பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

முறைகேடுகளைத் தவிர்க்க பிளாஸ்டிக்காலான வாக்காளர் அடையாள அட்டை!:தேர்தல் ஆணையம்

Posted:

முறைகேடுகளைத் தவிர்க்க பிளாஸ்டிக்காலான வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப் படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.


Read more ...

இன்று ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்:பாதுகாப்புக்கு போலீசார் குவிப்பு!

Posted:

இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. பாதுகாப்புக்கு என்று போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Read more ...

நாட்டின் முக்கியத் தலைவர்களைக் கொன்று அமைதியை சீர்குலைக்க சதி செய்த தீவிரவாதி பெங்களூருவில் கைது!

Posted:

நாட்டில் உள்ள முக்கியத் தலைவர்களைக் கொன்று, நாட்டின் அமைதியை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டிய முக்கியத் தீவிரவாதி என்று சந்தேகிக்கப் படும் நபரை பெங்களூருவில் தேசிய புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.


Read more ...

தாங்கள் தான் ஆளப் பிறந்தவர்கள் என்பது போல செயல்படும் காங்கிரசுக்கு ஒன்றுமில்லை!:மோடி

Posted:

தாங்கள் தான் ஆளப்பிறந்தவர்கள் என்பது போல செயற்படும் காங்கிரஸ் கட்சிக்கு, ஆட்சி காலச் சாதனை என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

மங்கல்யான் விண்கலம் புவிவட்டப் பாதையை விட்டு செவ்வாய் வட்டப் பாதைக்கு உயர்த்தப் பட உள்ளது!

Posted:

மங்கல்யான் விண்கலம் புவிவட்டப் பாதையை விட்டு செவ்வாய் வட்டப் பாதை சுற்றுவதற்கு ஏதுவாக அதன் சுற்றுவட்ட பாதை உயரம் அதிகரிக்கப் பட உள்ளது.


Read more ...

இலங்கையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இதுவரை 337 பேர் உயிரிழப்பு

Posted:

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 69 பேர் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் இனங்காணப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க, இலங்கையில் மொத்தமாக 337 பேர் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


Read more ...

இனி கூகிள் குரோம் இணைய உலாவியுடன் நீங்களும் பேசலாம்

Posted:

கூகிளின் குரோம் இணைய உலாவியை தயாரித்து பாராட்டுக்களையும் அதிக பயனர்களையும் புதிய வசதிகளின் மூலம் கவர்ந்து இழுத்துக்கொண்டது.


Read more ...

34 பயணிகளுடன் மாயமானது மொசாம்பிக் விமானம்

Posted:

மொசாம்பிக் விமான சேவையான LAM இற்குச் சொந்தமான விமானம் ஒன்று 28 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட 34 பேருடன் தீடீரெனெ மாயமாகியுள்ளது.


Read more ...

பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார்!

Posted:

பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 69. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளவர் ரகுராம் மாஸ்டர்.


Read more ...

கூடுதலாக அணுமின் நிலையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது:அணுசக்தி கழகம்

Posted:

இந்தியாவில் மின் பற்றாக்குறையை சமாளிக்கக் கூடுதல் அணுமின் நிலையங்கள் அமைக்க நிலம் கையகப் படுத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது என்று இந்திய அணுசக்தி கழக இயக்குனர் ஆர்.கே.சின்ஹா கூறியுள்ளார்.


Read more ...

மாடுகளுக்கு உண்டாகும் கோமாரி நோய்க்குப் பன்றி நெய் கைகண்ட மருந்து!

Posted:

தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கி மாடுகள் இறந்து போகின்றன என்கிற செய்தி தற்போது பரவலாகி வருகிறது.


Read more ...

'குட்டீம்மா' : ஒவ்வொரு 'பேரன்'களும் பார்க்க வேண்டிய குறுந்திரைப்படம் (வீடியோ)

Posted:

'குட்டீம்மா'  : கனேஷ் குமார் மோஹன் இயக்கியுள்ள இக்குறுந்திரைப்படம், ஒரு குறும்பான கிராமத்துப் பாட்டிக்கும், பட்டணத்தில் செட்டிலாகி விடுமுறைக்கு ஊருக்குத் திரும்பும் அவளது நகரத்துப் பேரனுக்கும் இடையிலனா இயல்பான உறவை ஒரு மெல்லிய காமர்ஷியல் நயத்துடன் அழகாககவும், உருக்கமாகவும் படம்பிடித்துக் காட்டுகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™