Tamilwin Latest News: “8 ஆண்டுகளில் மக்களை அதிகம் கவர்ந்த ...” plus 16 more | |
- 8 ஆண்டுகளில் மக்களை அதிகம் கவர்ந்த ...
- நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச்
- இலங்கையில் 5 லட்சத்து 55 ...
- அவுஸ்திரேலியா வருகின்ற இலங்கை ...
- ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ...
- பந்தா இல்லாத சச்சின்
- இலங்கையில் ஒழுக்கமும் நாகரீகமும் ...
- சச்சின் என்னை மறந்து விட்டார்! ...
- பதவிக்காக சந்திரிகாவின் சகோதரனை ...
- ஓமானில் இலங்கை பெண்ணொருவர் பலி
- கிளிநொச்சியில் காணி ...
- நிதி நெருக்கடியில் தவிக்கும் ...
- தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்! ...
- பிரித்தானிய அரச குடும்பத்தை ...
- இங்கிலாந்தை திணறடித்த ...
- கெய்ல் இல்லாதது பாரிய இழப்பு: பிராவோ
- இது ஆரம்பம் தான்! சாதனைகள் தேடி ...
| 8 ஆண்டுகளில் மக்களை அதிகம் கவர்ந்த ... Posted: 23 Nov 2013 04:22 AM PST கடந்த எட்டு ஆண்டுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அதிக ரேட்டிங் பெற்றது சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டி தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 23 Nov 2013 04:06 AM PST கண்காட்சி டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சிடம் நடால் தோல்வி அடைந்தார். |
| Posted: 23 Nov 2013 02:12 AM PST குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படாதவர்கள் என இலங்கையில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 284 குற்றவாளிகள் இருப்பதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| அவுஸ்திரேலியா வருகின்ற இலங்கை ... Posted: 23 Nov 2013 02:02 AM PST படகு மூலம் வரும் சட்ட விரோத அகதிகளை உடனடியாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியாவின் கொள்கை, இலங்கை தமிழ் அகதிகளை மாத்திரமே இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ... Posted: 23 Nov 2013 01:49 AM PST ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு இடமளிக்கும் வரையிலும் நான் இறங்க மாட்டேன் என்று கூறி ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். |
| Posted: 23 Nov 2013 01:46 AM PST சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சினுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. |
| இலங்கையில் ஒழுக்கமும் நாகரீகமும் ... Posted: 23 Nov 2013 12:16 AM PST இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்பட்ட இலங்கை இன்று சீர்கெட்டுப் போன நாடாக மாறிவிட்டது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
| சச்சின் என்னை மறந்து விட்டார்! ... Posted: 22 Nov 2013 11:55 PM PST பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சிக்கு டெண்டுல்கர் தன்னை அழைக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது என முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தெரிவித்துள்ளார். |
| பதவிக்காக சந்திரிகாவின் சகோதரனை ... Posted: 22 Nov 2013 11:54 PM PST ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான பின்னர் பண்டாரநாயக்க குடும்பத்தினரை அந்த கட்சியில் இருந்து துடைத்தெறிந்து விடுவேன் என்று மகிந்த ராஜபக்ஷ மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பொழுது தன்னிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். |
| ஓமானில் இலங்கை பெண்ணொருவர் பலி Posted: 22 Nov 2013 11:24 PM PST ஓமான் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த இலங்கைப் பெண்ணொருவர், அவர் வேலை செய்த வீட்டின் கேட் தலையில் விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். |
| Posted: 22 Nov 2013 11:01 PM PST இராணுவத்தினரால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் குடியிருப்பு நிலங்களயும் பயிர்ச்செய்கை நிலங்களையும் உரிமையாகக் கொண்டவர்கள் தங்களது நிலங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| நிதி நெருக்கடியில் தவிக்கும் ... Posted: 22 Nov 2013 10:55 PM PST பொருளாதார ரீதியாக பாரதூரமான நெருக்கடியை சந்தித்து வரும் ராஜபக்ஷ அரசாங்கம் தமது அன்றாட செலவுகளை ஈடுகட்ட கசினோ சூதாட்டத்தை ஆடவைத்து பணத்தை சேரிக்க தயாராகி வருவது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். |
| தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்! ... Posted: 22 Nov 2013 10:46 PM PST தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுக்க பிரதமர் மன்மோகன் சிங் நேரிடையாக தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். |
| பிரித்தானிய அரச குடும்பத்தை ... Posted: 22 Nov 2013 10:28 PM PST 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒரு நாள் செலவுக்கு சுமார் இரண்டு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 22 Nov 2013 09:24 PM PST அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. |
| கெய்ல் இல்லாதது பாரிய இழப்பு: பிராவோ Posted: 22 Nov 2013 09:14 PM PST எங்கள் அணியில் கிறிஸ் கெய்ல் இல்லாதது பெரிய பின்னடைவு என மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். |
| இது ஆரம்பம் தான்! சாதனைகள் தேடி ... Posted: 22 Nov 2013 09:08 PM PST மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை சமன் செய்தது பெருமையாக உள்ளது என இந்திய அணியின் வீராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |