Tamil Star |
- வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் தொடரில் சதம் அடிப்பாரா சச்சின் ?
- ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா
- அதிரவைக்கும் விமான விபத்துகள்
- விண்ணைத் தொடும் உயரத்தில் ஒரு விறு விறுப்பான சாதனை
- குழந்தையுடன் விளையாடும் டால்பின்
- இவங்க றொம்பவும் நெருங்கிய சொந்தமோ?
- இங்கிலாந்தில் பணிபுரியும் மருத்துவர்களில் 10-ல் ஒருவர் இந்தியர்: ஆய்வில் தகவல்
- தொடர்ந்து பிரச்சினையை சந்தித்து வரும் பயணிகள் விமானமான ட்ரீம்லைனர்
- 40 வீதமான சிரியப் பிரஜைகளுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டிய நிலiமை ஏற்பட்டுள்ளது – ஐ.நா
- புலிகள் ஆயுதங்களை வைத்தியசாலைகளில் களஞ்சியப்படுத்தி இருந்தனர்
| வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் தொடரில் சதம் அடிப்பாரா சச்சின் ? Posted: 05 Nov 2013 08:25 AM PST
40 வயதான தெண்டுல்கர் 198 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். 200–வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். அவர் விளையாடும் 199–வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. தெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து 33 மாதங்கள் ஆகிவிட்டது. ஓய்வு பெற இருப்பதால் அவரது சதத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். தெண்டுல்கர் கடைசியாக 2011–ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் சதம் அடித்து இருந்தார். 146 ரன் குவித்தார். அதன்பிறகு தெண்டுல்கர் 21 டெஸ்டில் (38 இன்னிங்ஸ்) விளையாடி விட்டார். ஆனால் சதம் அடிக்கவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 முறையும், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முறை டெஸ்ட் தொடர் விளையாடி இருந்தார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான மும்பை டெஸ்டில் 94 ரன்னும், இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் 91 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார். சிட்னி டெஸ்டில் 80 ரன்னிலும், சென்னை டெஸ்டில் (ஆஸ்திரேலியா) 81 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். இப்படி சதத்தை நெருங்கி வந்த நிலையில் பலமுறை ஆட்டம் இழந்தார். இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது 199–வது டெஸ்டில் அவர் சதம் அடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தெண்டுல்கர் 12 டெஸ்டில் விளையாடி உள்ளார். 20 இன்னிங்ஸ் 862 ரன் எடுத்துள்ளார். இரண்டு சதமும், 6 அரை சதமும் எடுத்துள்ளார். 176 ரன் குவித்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா Posted: 05 Nov 2013 08:18 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 05 Nov 2013 06:46 AM PST |
| விண்ணைத் தொடும் உயரத்தில் ஒரு விறு விறுப்பான சாதனை Posted: 05 Nov 2013 06:35 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| குழந்தையுடன் விளையாடும் டால்பின் Posted: 05 Nov 2013 06:15 AM PST |
| இவங்க றொம்பவும் நெருங்கிய சொந்தமோ? Posted: 05 Nov 2013 05:58 AM PST |
| இங்கிலாந்தில் பணிபுரியும் மருத்துவர்களில் 10-ல் ஒருவர் இந்தியர்: ஆய்வில் தகவல் Posted: 05 Nov 2013 05:51 AM PST
இவர்கள் அனைவரும் இந்தியாவில் தங்கள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இங்கிலாந்தில் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தின் மருத்துவத்துறையில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. பொது மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்றுள்ள இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாடுகளில் பயிற்சி பெற்றுள்ளனர். 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் ஐரோப்பா தவிர்த்த மற்ற நாடுகளில் பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர். மருத்துவக் கல்வி முடித்து இங்கிலாந்து, ஐரோப்பா என்று சர்வதேச நாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் திட்டக் கமிஷன் அறிக்கை வெளியீட்டின்படி இங்கு 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதமே காணப்படுகின்றது. ஆனால், உலக அளவில் இந்தக் கணக்கீடு 1.5:1000 என்ற அளவில் உள்ளது. சீனாவில் 1063 பேருக்கு ஒருவரும், கொரியாவில் 1:951 என்ற விகிதத்திலும், பிரேசிலில் 1:844 என்ற விகிதத்திலும், ஜப்பானில் 1;606 என்ற விகிதத்திலும், இங்கிலாந்தில் 1:469 என்ற விகிதத்திலும், அமெரிக்காவில் 1:350 என்ற விகிதத்திலும், ஜெர்மனியில் 1: 296 என்ற விகிதத்திலும் மருத்துவர்கள் உள்ளனர். உலக அளவிலான மருத்துவர்களின் எண்ணிக்கையில் 5 சதவிகிதத்தினர் இந்தியர்களாக இருக்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். சிறந்த உட்கட்டமைப்பு, பயிற்சி முறைகள் மற்றும் அதிகமான ஊதியம் போன்றவை மருத்துவக்கல்வி மாணவர்களை வெளிநாடுகளுக்கு ஈர்க்கின்றன. ஆனால், உள்நாட்டின் தேவைகள் அதிகரித்துவரும்போது இவ்வாறு தீவிர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களை விமர்சகர்கள் கண்டிக்கின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொடர்ந்து பிரச்சினையை சந்தித்து வரும் பயணிகள் விமானமான ட்ரீம்லைனர் Posted: 05 Nov 2013 05:41 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| 40 வீதமான சிரியப் பிரஜைகளுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டிய நிலiமை ஏற்பட்டுள்ளது – ஐ.நா Posted: 05 Nov 2013 04:08 AM PST 40 வீதமான சிரியப் பிரஜைகளுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 9.3 மில்லியன் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 6.8 மில்லியனாகக் காணப்பட்டதாகவும் தற்போது இந்த எண்ணிக்கை 9.3 மில்லியனாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிரிய குழந்தைகள் பல்வேறு நோய்த் தொற்றுக்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரியளவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. மனிதாபிமான தொண்டுகளை சீரான முறையில் மேற்கொள்வதற்கு கிளர்ச்சியாளர்களும், அரச […] |
| புலிகள் ஆயுதங்களை வைத்தியசாலைகளில் களஞ்சியப்படுத்தி இருந்தனர் Posted: 05 Nov 2013 03:53 AM PST தமிழீழ விடுததைலைப் புலிகள் ஆயுதங்களை வைத்தியசாலைகளில் களஞ்சியப்படுத்தியிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிற்கான அமெரிக்கத் தூதுவர் க்ளைன்ட் வில்லியம்சனினால் இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழீழு விடுதலைப் புலிகள் பொதுமக்களை ஒர் பாதுகாப்பு சொத்தாகப் பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்களது போராளிகளை பாதுகாத்துக் கொள்வதற்கு புலிகள் பொதுமக்களைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு ஆயுதங்கள் இடத்திற்கு இடம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகக் குpறப்பிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி இந்த குறிப்பு […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |












