Tamil Star |
- உலகில் முதன்முறையாக இஸ்லாத்திற்கு தடை!
- மலாலாவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது
- ஜனநாயக கடமையை நிறைவேற்றிய 104 வயது மூதாட்டி
- சிறுநீரகக் கோளாறால் அதிகரிக்கும் உயிரிழப்பு
- பிரபலங்களை கண் கலங்க வைத்த கூகிள் விளம்பரம்!….
- இப்படியொரு பெருத்த அவமானம் உனக்கு தேவையா மா?….
- இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஓடுற ரயில்ல ஏறுறாங்களே கடைசில என்னவாகிருப்பாங்க…..
- மன்னாரில் பறந்தது புலிக்கொடி
- -தலை- நம் தலைக்குத்தான் எத்தினை மதிப்பு! அதனால்த்தானே எல்லோரும் நம் தலையை கேட்கிறார்கள். இராவணேசனுக்கு தலைகள் பத்தும் படைத்தவனுக்கு நான்கும் இருக்கலாம் நமக்கெல்லாம் ஓர் தலைதான். அதனால் இழுக்கும் இலக்கும் நம் தலைக்கே வைத்தார். ஆதலால் தரணியில் தலை கொடுத்தாரெல்லாம் தறிகெட்டாரென உய்த்துணர்ந்து உன்னை காக்கவும் என்னை காக்கவும் நம் தலை காப்பது அவசியமாகிறது. நம் நிமிர்வும் குனிவும் தலையில் தானே தங்கியிருக்கிறது. நாம் வாழ்ந்தும் சாதித்தது தலையால் இனி வாழ்வெ(h)ன்று இருந்தால் அதுவும் தலையால். ஐயகோ! நம் தலை இல்லாவிட்டால் என்னவாகும் மெய்நிலை…? கார்த்திகை-26 சிறப்புக்கவிதை! இலங்கை முல்லைத்தீவிலிருந்து… தாயக கவிஞர் அ.ஈழம் சேகுவேரா
- சாதனை படைத்த டோனி
| உலகில் முதன்முறையாக இஸ்லாத்திற்கு தடை! Posted: 25 Nov 2013 11:09 PM PST உலக நாடுகளிலேயே முதன் முறையாக இஸ்லாம் மதத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது. இதுகுறித்து அங்கோலா நாட்டின் கலாசாரத்துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மசூதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும். இத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் மசூதிகள் இடிக்கப்படும். இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து […] |
| மலாலாவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது Posted: 25 Nov 2013 09:14 PM PST பாகிஸ்தானில் தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பாடசாலை சிறுமி மலாலா யூசுப்சாய்க்கு சமத்துவம் மற்றும் பாகுபாடு இன்மைக்கான சர்வதேச விருதை வழங்கவுள்ளதாக மெக்சிக்கோ அறிவித்துள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு மலாலா யூசுப் சாய் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக மெக்சிக்கோ கூறியுள்ளது. குறிப்பாக வயது, பாலினம் மற்றும் சமயம் போன்ற பாகுபாடு இன்றி கல்விக்கான உரிமையை பாதுகாப்பதற்கான அவரின் போராட்டத்திற்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த விருது […] |
| ஜனநாயக கடமையை நிறைவேற்றிய 104 வயது மூதாட்டி Posted: 25 Nov 2013 08:56 PM PST மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களின், சட்டசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபை தேர்தலில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தியாவிலேயே ஆண்களைவிட பெண் வாக்காளர்களை கொண்ட ஒரே மாநிலமாக மிசோரம் அறியப்படுகிறது. சுமார் 11 லட்சம் மக்கள்தொகை கொண்ட மிசோரமில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 333 பெண்களும், 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ஆண்களும் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்களாக உள்ளனர். ஆண்களை விட […] |
| சிறுநீரகக் கோளாறால் அதிகரிக்கும் உயிரிழப்பு Posted: 25 Nov 2013 08:51 PM PST சிறுநீரகக் கோளாறால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. சஞ்சீவ் பாணிக்ரஹி என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது. சிறுநீரக செயலிழப்பு, கோளாறு போன்றவற்றால் நாட்டில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு இரண்டு பேரும், நாளொன்றுக்கு 547 பேரும், […] |
| பிரபலங்களை கண் கலங்க வைத்த கூகிள் விளம்பரம்!…. Posted: 25 Nov 2013 07:00 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இப்படியொரு பெருத்த அவமானம் உனக்கு தேவையா மா?…. Posted: 25 Nov 2013 06:52 AM PST |
| இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஓடுற ரயில்ல ஏறுறாங்களே கடைசில என்னவாகிருப்பாங்க….. Posted: 25 Nov 2013 06:48 AM PST |
| Posted: 25 Nov 2013 06:35 AM PST எதிர் வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மன்னார் பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர்(கோபுரம்) ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக்கொடியான 'புலிக்கொடி' ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் தகவழரிந்த படைத்தரப்பினர் இன்று திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். இராணுவம்,பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துரையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொடியினை அகற்றியுள்ளனர். தற்போது மேலதிக […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 25 Nov 2013 06:29 AM PST கணினியில் சேகரிக்கப்பட்டிருக்கும் தரவுகளை பாதுகாப்புக் கருதி பேக்கப் எடுத்து வைத்திருப்பது வழமையாகும். இதற்கு வெளியக நினைவகம் அல்லது பிரத்தியேக சேமிப்பு நினைவகங்கள் (External Storage) பயன்படுத்தப்படும். தற்போது LaCie நிறுவனம் 2TB கொள்ளவு உடைய சேமிப்பு நினைவகத்தினை அறிமுகம் செய்துள்ளது. இச்சாதனம் Thunderbolt, USB 3.0 இணைப்பியின் மூலம் கணினியுடன் இணைக்கக்கூடியவாறு காணப்படுவதுடன் USB 3.0 இனூடாக 5Gb/s என்ற வேகத்திலும், Thunderbolt ஊடாக 10Gb/s என்ற வேகத்திலும் தரவுப்பரிமாற்றம் செய்யக்கூடியவாறு காணப்படுகின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 25 Nov 2013 06:15 AM PST மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி, ஒருநாள் போட்டியில் 50வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணியின் சொதப்பல் பந்துவீச்சால், 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது. கடந்த 2007ம் ஆண்டில் இந்திய அணியின் அணித்தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டோனி, நேற்று அணித்தலைவராக தனது 150வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதன்மூலம் ஒருநாள் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



