Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தொழில் துறை வளர்ச்சி: அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வேண்டும்

Posted: 26 Nov 2013 01:07 PM PST

தொழில்துறை வளர்ச்சிக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டுவரும் திட்டங்கள் குறித்து தொழில்முனைவோரிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் வலியுறுத்தியுள்ளார்.

குருபூஜை: சூழ்நிலைக்கேற்ப செயல்பட வேண்டும்

Posted: 26 Nov 2013 01:06 PM PST

சமூகம் சார்ந்த குருபூஜைகளின் போது சூழ்நிலைக்கேற்றவாறு பொது நலன் கருதி அரசு செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திராவிடர் கழக பொருளாளர் அறிவிப்பு

Posted: 26 Nov 2013 01:05 PM PST

திராவிடர் கழக பொருளாளராக பிறைநுதல் செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க கப்பலில் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து வீரருக்கு மருத்துவ சிகிச்சை

Posted: 26 Nov 2013 01:04 PM PST

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பலில் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கப்பல் அதிகாரி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பெற்றார்.

கோயில் சொத்துப் பதிவு: அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி மனு

Posted: 26 Nov 2013 01:04 PM PST

அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களின் சொத்துகளை பதிவு செய்யக் கூடாது என்ற அரசாணையை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவை முந்தும் திமுக

Posted: 26 Nov 2013 01:04 PM PST

ஏற்காடு இடைத் தேர்தலில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதில் அதிமுகவினரைக் காட்டிலும் திமுகவினர் கூடுதல் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

எம்எல்ஏ முன் திமுக, அதிமுகவினர் மோதல்

Posted: 26 Nov 2013 01:03 PM PST

ஏற்காடு இடைத் தேர்தல் வாக்குச் சேகரிப்பின் போது, அதிமுக எம்.எல்.ஏ. முன்னிலையில் திமுக, அதிமுகவினர் மோதிக்கொண்டனர்

இணையதளம் முடக்கம்: தமிழிசை செளந்தரராஜன் புகார்

Posted: 26 Nov 2013 01:02 PM PST

தனது இணையதளத்தை முடக்கியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு பாஜக தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் போலீஸில் புகார் செய்துள்ளார்.

நிலத் தரகர்கள் உண்ணாவிரதம்

Posted: 26 Nov 2013 01:02 PM PST

நிலத் தரகர்களை அமைப்புச் சாராத் தொழிலாளர் நல வாரியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,

மனைவி வெட்டிக் கொலை: கணவர் கைது

Posted: 26 Nov 2013 01:01 PM PST

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் குடும்பத் தகராறில் அரிவாளால் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரை

புதிய நகரங்களை உருவாக்கும் திட்டம்: தமிழக அரசு பரிசீலனை

Posted: 26 Nov 2013 01:01 PM PST

தமிழகத்தில் புதிய நகரங்களை உருவாக்குவதற்கான திட்டம் குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

நாமகிரிப்பேட்டை கூட்டுறவுச் சங்கத்தில் ரூ.60 லட்சம் மஞ்சள் வர்த்தகம்

Posted: 26 Nov 2013 01:01 PM PST

நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ஏலத்தில் ரூ.60 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தம் நடைபெற்றது.

ராசிபுரம்

Posted: 26 Nov 2013 01:00 PM PST

"மழைப் பொழிவு குறைவு: தண்ணீர் சிக்கனம் அவசியம்'

Posted: 26 Nov 2013 01:00 PM PST

வடகிழக்குப் பருவ மழை பொழிவு குறைந்திருப்பதால், கோடையில் பற்றாக்குறையைத் தவிர்க்க தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும் என்று

குரூப் 2 தேர்வு: நாமக்கல்லில்  20,368 பேர் எழுதுகின்றனர்

Posted: 26 Nov 2013 12:59 PM PST

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிச.1) நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தேர்வை 20,368 பேர் எழுத உள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Nov 2013 12:59 PM PST

ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூரில் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுயதொழில் தொடங்க 117 இளைஞர்களுக்கு ரூ.2.79 கோடி கடனுதவி

Posted: 26 Nov 2013 12:58 PM PST

சுயதொழில் தொடங்க நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 117 இளைஞர்களுக்கு ரூ.2.79 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர்

இலவச அறுவைச் சிகிச்சைக்கு 50 குழந்தைகள் தேர்வு

Posted: 26 Nov 2013 12:58 PM PST

, நவ.26:  நாமக்கல்லில் நடைபெற்ற குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மூலம்  இலவச அறுவைச் சிகிச்சைக்கு 50 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல்லில் ரத்த தானம் அளிப்பு

Posted: 26 Nov 2013 12:57 PM PST

நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் தினம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பள்ளிபாளையத்தில் இளைஞர் தற்கொலை

Posted: 26 Nov 2013 12:57 PM PST

பள்ளிபாளையத்தில் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 26 Nov 2013 12:56 PM PST

திருச்செங்கோடு கொங்கு வேளாளர் குடிமகன் சமுதாயக் கூடத்தின்  புதிய நிர்வாகிகள் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எரிவாயு குழாய் பதிப்பதில் மத்திய அரசின் சதிச் செயல் : மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

Posted: 26 Nov 2013 12:55 PM PST

விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சதி செய்வதாகத் தெரிகிறது என்று மார்க்சிஸ்ட்

சேலம்

Posted: 26 Nov 2013 12:55 PM PST

சமூக சிந்தனைகளை உள்ளடக்கிய உயரிய ஆராய்ச்சிகள் தேவை : பயிலரங்கில் வலியுறுத்தல்

Posted: 26 Nov 2013 12:54 PM PST

நவீன வசதிகள் பெருகியுள்ள நிலையில் சுயநலமற்ற சமூக சிந்தனைகளை உள்ளடக்கிய உயரிய ஆராய்ச்சிகள் நாட்டின் தேவையாக

ஆத்தூர் அருகேசாலை விபத்தில் ஓட்டுநர் உள்பட இருவர் சாவு

Posted: 26 Nov 2013 12:53 PM PST

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

ரூ.7 ஆயிரம் லஞ்சம்: பெண் வட்டாட்சியர் கைது

Posted: 26 Nov 2013 12:53 PM PST

செங்கோட்டையில் அமைவிடச் சான்று வழங்க லஞ்சம் பெற்ற பெண் வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

உச்ச நீதிமன்ற பணியிடத்தில் பாலியல் புகார்களை விசாரிக்க 10 பேர் குழு

Posted: 26 Nov 2013 12:50 PM PST

உச்சநீதிமன்றப் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க 10 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவுக்கு, உச்சநீதிமன்ற பெண் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேஷாய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர்: ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 8 பேர் பலி

Posted: 26 Nov 2013 12:49 PM PST

ஜம்மு-காஷ்மீரில் தனியார் வாகனம் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானில் விபத்து: வேட்பாளர் உள்பட 5 பேர் சாவு

Posted: 26 Nov 2013 12:49 PM PST

ராஜஸ்தான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமையன்று நேரிட்ட சாலை விபத்தில், வேட்பாளர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மும்பை தாக்குதல் தொடர்பாக பிரிட்டனில் வழக்கு

Posted: 26 Nov 2013 12:47 PM PST

மும்பை தாக்குதலின்போது முறையான பாதுகாப்பு அளிக்காததால் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதற்கான இழப்பீடு வழங்கக்கோரியும் தாஜ் ஹோட்டல் மீது பிரிட்டனில் வில்பைக் (33) என்ற இளைஞர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மணிப்பூரில் குண்டுவெடிப்பு: ராணுவ வீரர் சாவு

Posted: 26 Nov 2013 12:46 PM PST

மணிப்பூரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், அசாம் ரைஃபிள்ஸ் வீரர் உயிரிழந்தார்.

தேஜ்பாலுக்கு உடனே முன்ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் மறுப்பு

Posted: 26 Nov 2013 12:46 PM PST

"தெஹல்கா' பத்திரிகை நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு செவ்வாய்க்கிழமை உடனடியாக முன்ஜாமீன் வழங்க மறுத்த தில்லி உயர் நீதிமன்றம் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.

இலங்கை போர்க் குற்றம் குறித்து விசாரணை: கேமரூன் மீண்டும் வலியுறுத்தல்

Posted: 26 Nov 2013 12:42 PM PST

இலங்கை போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நைஜீரியா: பயங்கரவாதிகள் சுட்டதில் 37 பேர் சாவு

Posted: 26 Nov 2013 12:41 PM PST

நைஜீரியாவில் செவ்வாய்க்கிழமையன்று பயங்கரவாதிகள் சுட்டதில் 37 பேர் உயிரிழந்தனர்.

கட்டடம் இடிந்து விழுந்து 5 பேர் சாவு

Posted: 26 Nov 2013 12:31 PM PST

பெங்களூருவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 26 Nov 2013 12:31 PM PST

வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

கரும்புக்கு ஆதரவு விலையை அரசு உயர்த்த வேண்டும்: முன்னாள் முதல்வர் சதானந்தகௌடா

Posted: 26 Nov 2013 12:30 PM PST

கரும்புக்கான ஆதரவு விலையை அரசு உடனடியாக உயர்த்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சதானந்தகௌடா தெரிவித்தார்.

ஏடிஎம் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வங்கிகளுக்கு உத்தரவு: உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்

Posted: 26 Nov 2013 12:30 PM PST

ஏடிஎம் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.

வணிக நிர்வாகத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்: பெடரல் வங்கி செயல் இயக்குனர் அப்ரஹாம் சாக்கூர்வர்

Posted: 26 Nov 2013 12:29 PM PST

வணிக நிர்வாகத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று பெடரல் வங்கி செயல் இயக்குனர் அப்ரஹாம் சாக்கூர்வர் தெரிவித்தார்.

சுரங்க முறைக்கேட்டில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: முதல்வர் சித்தராமையா

Posted: 26 Nov 2013 12:29 PM PST

சுரங்க முறைகேட்டில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்: பிரமோத் முத்தாலிக்

Posted: 26 Nov 2013 12:28 PM PST

பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருபவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ஸ்ரீராமசேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்தார்.

"சமுதாயத்திற்கு அரிய பணியாற்றியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் "பாரத ரத்னா' விருதினை, கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொடுப்பதற்காக, விதியில் திருத்தம் செய்தது சரியா?'

Posted: 26 Nov 2013 12:28 PM PST

சச்சின் மாநிலங்களவை உறுப்பினரான பின் அவர் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் அளித்த பங்களிப்புகள் என்னென்ன? நம்மை அடிமையாக நடத்திய பிரிட்டிஷாரின் விளையாட்டினை அவர் சிறப்பாக விளையாடினார்.

மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்: பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா

Posted: 26 Nov 2013 12:27 PM PST

மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா தெரிவித்தார்.

எனது கோரிக்கையை அரசு ஏற்கும்வரை தர்னா போராட்டம் தொடரும்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Posted: 26 Nov 2013 12:25 PM PST

திருமண நிதியுதவிதிட்டத்தை அனைத்து சமுதாய ஏழை பெண்களுக்கும் விரிவாக்கம் செய்யும் வரை எனது தர்னா போராட்டம்

ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு கருவிகள் பொறுத்த கால அவகாசம் கேட்டு வங்கிகள் கோரிக்கை

Posted: 26 Nov 2013 12:25 PM PST

ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு கருவிகள் பொறுத்த கால அவகாசம் கேட்டு வங்கிகள் கோரிக்கை வைத்துள்ளன என்று பெங்களூரு மாநகர்

அறிவுசார் சொத்துரிமையும் கட்டாயக் காப்புரிமையும்!

Posted: 26 Nov 2013 12:24 PM PST

நேக்சாவார் நேக்சாவார் என்று ஒரு அரிய மருந்து. அதன் அடிப்படை ரசாயனப்பொருளின் பெயர் சொராபனிப்.

வேளாண் விளைப்பொருள் ஆணையம் விரைவில் தொடக்கம்: அமைச்சர் கிருஷ்ணேபைரேகௌடா

Posted: 26 Nov 2013 12:24 PM PST

வேளான் விளைப்பொருள் ஆணையம் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக வேளாண்த்துறை அமைச்சர் கிருஷ்ணேபைரேகௌடா தெரிவித்தார்.

பெங்களூரு

Posted: 26 Nov 2013 12:23 PM PST

காலம் கடந்த ஞானம்!

Posted: 26 Nov 2013 12:23 PM PST

பரபரப்பும் அரசியல் முக்கியத்துவமும் நிறைந்த ராஜீவ் காந்தி கொலைவழக்கில், முக்கியக் குற்றவாளிகளான பிரபாகரனோ, பொட்டு அம்மானோ, சிவராசனோ, தனுவோ பிடிபடவே இல்லை. நிச்சயமாகத் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டவர்களில், நளினியைத் தவிர மற்றவர்கள் தண்டனைக் காலத்தையும் கழித்து விட்டனர்.

நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை: எடியூரப்பா

Posted: 26 Nov 2013 12:22 PM PST

பெங்களூருவில் நடந்த நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கு கொள்ளுமாறு யாரும் என்னை அழைக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

தன்வந்திரி பீடத்தில் சொர்ண பைரவருக்கு சிறப்பு ஹோமம்

Posted: 26 Nov 2013 12:21 PM PST

வாலாஜா அடுத்த கீழ்புதுப்பட்டையில் உள்ள  ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக நலன் கருதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு

கொடைக்கல் ஊராட்சியில் தேசிய உறுதி மொழி மற்றும் மகளிர்தின விழா

Posted: 26 Nov 2013 12:20 PM PST

வாலாஜா வட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடைக்கல் ஊராட்சியில் திங்கள்கிழமை தேசிய உறுதிமொழி மற்றும்

அரசு பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப பயிலரங்கம்

Posted: 26 Nov 2013 12:20 PM PST

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏடிஎம்மை உடைத்து பணம் திருட முயற்சி: ரூ.13.75 லட்சம் தப்பியது

Posted: 26 Nov 2013 12:19 PM PST

வேலூர் அருகே தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்தவர்களை வேலூர் தாலுகா காவல் நிலையப் போலீஸார் தேடி வருகின்றனர்.

காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றலாம்

Posted: 26 Nov 2013 12:19 PM PST

சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அகற்றலாம் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மர்ம காய்ச்சலில் மாணவர் சாவு: டெங்கு காய்ச்சல் பீதி

Posted: 26 Nov 2013 12:19 PM PST

அணைக்கட்டு அருகே மர்ம காய்ச்சலில் 10-ம் வகுப்பு பயிலும்  மாணவர் இறந்தார். அவரது சாவுக்கு டெங்கு காய்ச்சல் காரணமாக

மாணவரை அடித்து காயப்படுத்திய தனியார் பள்ளி ஆசிரியை மீது வழக்குப் பதிவு

Posted: 26 Nov 2013 12:18 PM PST

வேலூரில் பள்ளி மாணவரை அடித்து காயப்படுத்திய தனியார் பள்ளி ஆசிரியை மீது வேலூர் பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

60 போலீஸாருக்கு வெகுமதி

Posted: 26 Nov 2013 12:18 PM PST

வேலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்த காவல்துறையினர் 60 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார்

பன்னா இஸ்மாயிலுக்கு 48 மணி நேரம் போலீஸ் காவல்: வேலூர் நீதிமன்றம் அனுமதி

Posted: 26 Nov 2013 12:17 PM PST

வேலூரில் கொலையுண்ட இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் கொலை வழக்கில் விசாரணை நடத்துவதற்காக பன்னா இஸ்மாயிலை

ஆரணி அருகே வேன் கவிழ்ந்து 2 பேர் சாவு

Posted: 26 Nov 2013 12:16 PM PST

ஆரணி அடுத்த சந்தவாசல் அருகே வேன் கவிழ்ந்து 2 பேர் இறந்தனர். 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

ஆரணி அருகே முத்தாலம்மன் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

Posted: 26 Nov 2013 12:16 PM PST

ஆரணி சேத்துப்பட்டு சாலையில் சித்தேரி முத்தாலம்மன் கோயிலில் திங்கள்கிழமை நள்ளிரவில் உண்டியல் உடைத்து பணம் திருடிச்சென்றுள்ளனர்.

திமிரி ஒன்றியத்தில் ஆர் வேலு வாக்கு சேகரிப்பு

Posted: 26 Nov 2013 12:15 PM PST

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கடசியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர்  திங்கட்கிழமை திமிரி

வேலூர் பைபாஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 26 Nov 2013 12:15 PM PST

வேலூர் பழைய பை-பாஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

ஆம்பூர் அருகே தண்ணீர் எடுத்துச் சென்ற டிராக்டர் மோதிய விபத்தில் 6-ம் வகுப்பு மாணவர் சாவு: பொதுமக்கள் போராட்டம்

Posted: 26 Nov 2013 12:14 PM PST

ஆம்பூர் அருகே தண்ணீர் எடுத்துச் சென்ற டிராக்டர் மோதிய விபத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை இறந்தார்.

"கெயில்'க்கு அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பாமக வலியுறுத்தல்

Posted: 26 Nov 2013 12:14 PM PST

தமிழகத்தில் விளை நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை கொண்டு செல்வதற்கு கெயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும் என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திராவை தாக்க இருக்கும் லெஹர் புயல்: பேரிடர் மீட்புபடையினர் விரைந்தனர்

Posted: 26 Nov 2013 12:14 PM PST

ஆந்திர மாநிலத்தை தாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள லெஹர் புயலில் தாக்க பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தை அடுத்த

லெஹர் புயலால் தமிழகத்தில் மழை குறையும்

Posted: 26 Nov 2013 12:13 PM PST

ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து செல்லும் லெஹர் புயலால் தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அரக்கோணம் அருகே அரசு பேருந்து மீது கல்வீச்சு: ஐந்து பேர் கைது

Posted: 26 Nov 2013 12:13 PM PST

அரக்கோணம் அருகே இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக வழக்கு

ஏற்காடு தேர்தலில் பணப் பட்டுவாடா: திமுக புகார்

Posted: 26 Nov 2013 12:12 PM PST

அடுத்த மாதம் 4-ஆம் தேதி இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் போலீஸ் வாகனங்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஆளும் அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் தெரிவித்துள்ளது.

உடற்பயிற்சி நிலையத்தில் கத்திகுத்து: இருவர் கைது

Posted: 26 Nov 2013 12:12 PM PST

அரக்கோணம் அருகே உடற்பயிற்சி நிலையத்தில் இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்டனர்

ஆற்காட்டில் பிரபாகரன் பிறந்த நாள் விழா

Posted: 26 Nov 2013 12:12 PM PST

வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆற்காடு பஸ் நிலையத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா செவ்வாய்கிழமை

ஏற்காடு: வாக்காளர் புகைப்படத்துடன் "பூத் சிலிப்' விநியோகம்

Posted: 26 Nov 2013 12:11 PM PST

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஏற்காடு தொகுதியில் வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் விநியோகிக்கப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

வேப்பூர் கிராமத்திற்கு செல்லும் பாதையை அடைக்க முயற்சி: கிராம மக்கள் மறியல்

Posted: 26 Nov 2013 12:11 PM PST

ஆற்காடு அருகே உள்ள வேப்பூர்கிராமத்திற்கு செல்லும் சாலையை அடைக்க முயன்றதால்  பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை சாலை மறியல் செயதனர்.

ஆரணி வியாபாரிகளிடம் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்

Posted: 26 Nov 2013 12:11 PM PST

வெளிநாட்டு சில்லரை வணிகம் வருவதை கண்டித்து ஆரணி வியாபாரிகளிடையே ஆரணி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் துண்டு பிரசுரங்களை

சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

Posted: 26 Nov 2013 12:11 PM PST

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளது.

சிறுமூரில் கால்நடை சிகிச்சை முகாம்: 700 கால்நடைகளுக்கு சிகிச்சை

Posted: 26 Nov 2013 12:10 PM PST

ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் தி.மலை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணைந்து ஆரணி ஒன்றியம் சிறுமூர் கிராமத்தில் இலவச் கால்நடை மருத்துவ முகாமை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய வைகோ கோரிக்கை

Posted: 26 Nov 2013 12:09 PM PST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோமாரி நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Posted: 26 Nov 2013 12:09 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெருகி வரும் கோமாரி நோயைத் தடுப்பதற்காக கால்நடைத் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து,

அண்ணாமலைப் பல்கலை.க்கு இனி அரசு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை

Posted: 26 Nov 2013 12:08 PM PST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதிச் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்சலிங் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

35 கி.மீ., தூரத்துக்குப் பிரகாசிக்கும் மகா தீபம் நாளையுடன் நிறைவு

Posted: 26 Nov 2013 12:07 PM PST

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டுள்ள மகா தீபம், 35 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பிரகாசிக்கிறது.

சிறுபான்மையினரின் கருத்துக் கேட்புக் கூட்டம்: ஆணையத் தலைவர் பங்கேற்பு

Posted: 26 Nov 2013 12:06 PM PST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுபான்மையினல் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த

மணல் ஏலத்தில் அடிதடி: ஏலத்தை நிறுத்தியது பொதுப்பணித் துறை

Posted: 26 Nov 2013 12:05 PM PST

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த மணல் ஏலத்தின்போது அடிதடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏலத்தை நிறுத்துவதாக பொதுப்பணித்துறை அறிவித்தது.

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்: மக்கள் மறியல்

Posted: 26 Nov 2013 12:04 PM PST

செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் விளாகம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அரசு பஸ் கவிழ்ந்ததில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Nov 2013 12:04 PM PST

ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி, ஆட்டோ ஓட்டுநர்கள், மதுராந்தகம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பால்குட ஊர்வலம்

Posted: 26 Nov 2013 12:03 PM PST

உத்தரமேரூரில் செவ்வாய்க்கிழமை ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் பக்தர்கள் 108 பால்குட ஊர்வலத்தை நடந்தினர்.

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞர் சாவு

Posted: 26 Nov 2013 12:03 PM PST

குன்றத்தூர் அருகே பைக்கில் சென்ற இளைஞர் மீது லாரி மோதிய விபத்தில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

2-வது திருமணம்: கணவர் கைது

Posted: 26 Nov 2013 12:03 PM PST

தனக்குத் தெரியாமல் 2-வது திருமணம் செய்ததாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.

கிரிக்கெட் தகராறில் பிளேடு தாக்குதல் சம்பவம்: 5 பேர் கைது

Posted: 26 Nov 2013 12:02 PM PST

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு கிராம இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாம்பு கடித்து இருளர் சாவு

Posted: 26 Nov 2013 12:01 PM PST

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பாம்பு கடித்து இருளர் ஒருவர் செவ்வாய்கிழமை இறந்தார்.

ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோயிலில் அன்னகூட்ட மகோத்சவ விழா

Posted: 26 Nov 2013 12:01 PM PST

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்ன கூட்ட மகோத்சவ விழா நடைபெறுகிறது.

வீணாக மக்கும் வாகனங்கள்:  அரசுக்கு வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை தேவை

Posted: 26 Nov 2013 12:00 PM PST

குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மூலம் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் மக்கிப் வீணாகிப் போவதால் அரசுக்கு ஏற்படும்

"யாருக்கும் வருத்தமின்றி ஆந்திர மாநிலப் பிரிவினை'

Posted: 26 Nov 2013 12:00 PM PST

ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் ஏற்படுத்தும் நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு, எந்தத் தரப்புக்கும் வருத்தமின்றி பிரிவினையை சுமுகமாக மேற்கொள்வதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

ஆந்திராவில் நாளை கரையைக் கடக்கிறது "லெஹர்'

Posted: 26 Nov 2013 11:59 AM PST

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே வியாழக்கிழமை (நவம்பர் 28) நண்பகலில் "லெஹர்' புயல் கரையைக் கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தருண் தேஜ்பாலை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 26 Nov 2013 11:59 AM PST

பெண் நிருபர் மீதான பாலியல் குற்றச்சாட்டுப் புகாரில் சிக்கியிருக்கும் "தெஹல்கா' பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பாலை கைது

பிரகதி மைதானுக்கு மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 1.30 லட்சம் பேர் பயணம்

Posted: 26 Nov 2013 11:58 AM PST

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடைபெறுவதையொட்டி, மெட்ரோ ரயிலில் பிரகதி மைதானுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில்

வரதட்சிணைக் கொடுமை வழக்கில் தொடர்பு: ரஜெளரி கார்டன் தொகுதி வேட்பாளரை திரும்பப் பெற்றது ஆம் ஆத்மி

Posted: 26 Nov 2013 11:58 AM PST

வரதட்சிணைக் கொடுமை வழக்கில் தொடர்பு இருப்பதை மறைத்து ரஜெளரி கார்டன் தொகுதியில் போட்டியிடும் பிரீத்பால் சிங் சலோஜாவை

தில்லி தேர்தல்: 265 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்!

Posted: 26 Nov 2013 11:57 AM PST

தில்லி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 265 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 129 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என்றும்

மணல் ஏலத்தை நிறுத்த வலியுறுத்தி மறியல்

Posted: 26 Nov 2013 11:56 AM PST

மணல் ஏலத்தை நிறுத்தி, அரசே நியாயமான விலையை நிர்ணயம் செய்து அனைவருக்கும் தடையின்றி மணல் வழங்க வேண்டும் என்று

மாமண்டூர் பகுதியில் டெங்கு காய்ச்சல்?

Posted: 26 Nov 2013 11:56 AM PST

செய்யாறை அடுத்த மாமண்டூர் பகுதியில் கிராம மக்கள் பலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டு வருவதால், சுகாதாரத் துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் அவசியம் அரசுக்கு இல்லை

Posted: 26 Nov 2013 11:55 AM PST

"கர்நாடகத்தில் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்கும் அவசியம் அரசுக்கு இல்லை' என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா கூறினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™