Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஹெலன் புயலால் பாதிப்பு புதுவை அமைச்சர் ஏனாம் பயணம்
- வேலைநாள் அறிவிப்பில் தாமதம்:மாணவர்கள், அலுவலர்கள் அவதி
- அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இலவச மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை
- பொதுத் தேர்வு: மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை
- ரயில் 4 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி
- தனியார் பள்ளி ஆசிரியர்கள் 6-வது நாளாக உண்ணாவிரதம்
- மக்கள் நீதிமன்றம்: 17,383 வழக்குகளுக்குத் தீர்வு
- தடை செய்யப்பட்ட மருந்துகள்: சுகாதாரத் துறை எச்சரிக்கை
- வில்லியனூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கம்யூனிஸ்ட் கோரிக்கை
- ஏனாமில் 400 மீன்பிடி படகுகள் சேதம்
- பிரெஞ்சிந்திய புதுச்சேரி பூர்வீக முதியோர் சங்கம் ஆண்டு விழா
- தேசிய ஒருமைப்பாட்டு தின விழா
- பைக் மோதி இளைஞர் சாவு
- பாகூரில் பொருளீட்டு மானியம் பெறும் விவசாயிகள் பட்டியல் வெளியீடு
- மதுரை மாவட்டத்தில் 1.31 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு
- வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
- வாடிப்பட்டி அருகே இலவச கண் பரிசோதனை முகாம்
- மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்திய கண்காட்சி
- மனைவியைக் கொன்ற கணவர் தலைமறைவு
- கோவிலாங்குளத்தில் "அம்மா' திட்ட முகாம்
- விழுப்புரம்
- சேலம்
- பெங்களூரு
- அகதிகள் குடியுரிமை பெற தமிழக கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்
- இந்த வார கலாரசிகன்
- நீதிநெறி விளக்கம்
- இறைவன் எழுதிய திருமுகம்
- "தோல்வி பயத்தில் திமுக தேர்தல் முறைகேடு புகார்'
- நிலவும் நினைவும்
- முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
- சிறுபான்மை எம்.பி.க்களை அதிகமாக கொண்டது பாஜக
- பென்ட்லெண்ட் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள்
- சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- ஆன்ற குடிப்பிறப்பு
- சில்லறைக்கு பதிலாக உப்பு மூட்டை கொடுத்து மோசடி
- அரக்கோணத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 1016 பேருக்கு பணி நியமன உத்தரவு
- உடலில் தீக்காயங்களுடன் 14 வயதுச் சிறுவன் மீட்பு
- வீட்டின் அருகே கிடந்தது திருடு போன 15 பவுன், ரூ.2 லட்சம்!
- லாரியை ஓட்டி வந்தபோது மாரடைப்பால் டிரைவர் சாவு
- தமிழ்ச் செல்வங்கள் - தமிழ் 3
- மக்கள் நீதிமன்றம்
- பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் ஆய்வு
- மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்
- தில்லியில் விசாரணை தொடங்கிய கோவா போலீஸார்
- நம்பி - நங்கை
- விவசாயப் பணிகளுக்கு மீண்டும் மவுசு!
- சினிமா சாயல் இன்றி மண் மணக்கப் போகிறது பாளை.யில் நாளை "கிராமியம் 2013' கலை விழா
- நெல்லையில் சிலிண்டர் கசிந்து ஹோட்டலில் தீ
- காட்டெருமை தாக்கி விவசாயி காயம்
- சங்கப்பலகை செந்தமிழாற்றுப்படையில் தமிழின் சிறப்புகள்
- மதுவை ஒழிக்க டிச. 5 முதல் விழிப்புணர்வு பிரசார கூட்டம்
- ஆர்.எம்.கே.வி. கிடிவெல் 2013: ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பள்ளிக்கு கோப்பை
- 38 ஆயிரம் வழக்குகளுக்கு ரூ.18.25 கோடியில் தீர்வு
- மாமூல் கேட்டு வியாபாரிகளுக்கு மிரட்டல்
- பாளை. சிறையில் மின்கம்பத்தில் ஏறி சாத்தூர் கைதி நூதனப் போராட்டம்
- நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 4 மணி நேரம் தாமதம்
- நெல்லை அருகே தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
- மீனவர் கூட்டமைப்புத் தலைவர் மீது மேலும் ஒரு பண மோசடி வழக்கு
- சீட்டு நடத்தி ரூ. 27 லட்சம் மோசடி: பெங்களூர் இளைஞர் கைது
- நூலகத்துக்கு ரூ.10 ஆயிரம் புத்தகங்கள்
- பேராசிரியையுடன் மாயமான மாணவர்வள்ளியூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
- மணப்பாடு மோதல்: சமாதானக் குழு அமைப்பு
- திருடச் சென்ற வீட்டுக்கு தீவைத்த கொள்ளையர்கள்
- தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்வது அவசியம்
- பெரணமல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சான்றிதழ்
- கரு மாற்றுத் தொழில்நுட்பத்தில் 5 கன்றுகள் பிறந்தன!
- ஐசான் வால் நட்சத்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
- வேப்ப மரத்தில் பால் வடிந்தது
- சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கத் தவறினால் போராட்டம்
- துணை வட்டாட்சியர்கள் 16 பேர் வட்டாட்சியர்களாக பதவி உயர்வு
- கோமாரி நோய்த் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
- தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்வது அவசியம் ஆட்சியர் தகவல்
- மெய்யாலுமா?
- மத்திய அரசின் நடவடிக்கையால் ஏற்றுமதி அதிகரிப்பு: ப. சிதம்பரம்
- மின்வெட்டைப் போக்க நடவடிக்கை தேவை
- கோமாரியால் இறந்த மாடுகளுக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்: வைகோ
- மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை நிறுத்த வேண்டும்
- தாயார் திட்டியதால் வீட்டிலிருந்து வெளியேறிய மாணவர் மீட்பு
- கத்தி முனையில் மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு
- மின் வேலியில் சிக்கி காட்டு யானை சாவு: விவசாயி கைது
- வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு மீட்பு
- மக்கள் நீதிமன்றங்களை மோசடிப் பேர்வழிகள் வளைக்க அனுமதிக்கக் கூடாது
- கிராமப்புற மக்களுக்கு இலவச பயிற்சி
- நூற்பாலையில் திருட்டு: இளைஞர் கைது
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 66.95 அடி
- அன்னூரில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
- பன்னிமடையில் மனுநீதி நாள் முகாம்
- மூலத்துறை அரசுப் பள்ளியில் உடல் நலச் சங்கம் துவக்கம்
- கோமாரி நோய் தாக்கி மாடு, கன்று சாவு
- நீலம்பூரில் ரூ.61.50 லட்சத்தில் தார் சாலை அமைக்க பூமி பூஜை
- விமான நிலைய விரிவாக்கம்: புதிய வரைபடத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்
- கலங்கலில் "அம்மா' திட்ட முகாம்
- கல்லூரி விரிவுரையாளர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
- லோக் அதாலத்: ஈரோடு மாவட்டத்தில் 60,000 வழக்குகளுக்குத் தீர்வு
- பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு படிக்கும் கருவி: 29-க்குள் விண்ணப்பிக்கலாம்
- உயிரிழந்த காட்டெருமையைப் புதைக்க பொதுமக்கள் கோரிக்கை
- நீலகிரியில் மெகா லோக் அதாலத்: ஒரே நாளில் 9,000 வழக்குகளுக்குத் தீர்வு
- கூடலூர் பகுதியில் தொடர்ந்து வெட்டப்படும் சில்வர்ஓக் மரங்கள்
- கோமாரி நோய் பீதி: வெளி மாவட்டங்களிலிருந்து மாடுகளை நீலகிரிக்கு கொண்டு வரத் தடை
- விவசாயிகளுக்கு மானிய விலையில் நீர்ப்பாசனக் கருவிகள் வழங்கல்
| ஹெலன் புயலால் பாதிப்பு புதுவை அமைச்சர் ஏனாம் பயணம் Posted: 23 Nov 2013 01:36 PM PST ஹெலன் புயலால் கடும் பாதிப்படைந்த ஏனாம் பகுதியைப் பார்வையிடுவதற்காக, புதுவை மின்சாரத் துறை அமைச்சர் தி.தியாகராஜன் விமானம் மூலம் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார். |
| வேலைநாள் அறிவிப்பில் தாமதம்:மாணவர்கள், அலுவலர்கள் அவதி Posted: 23 Nov 2013 01:35 PM PST காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை வேலை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பு மிக தாமதமாக வெளியிடப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். |
| அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இலவச மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை Posted: 23 Nov 2013 01:35 PM PST புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இலவச மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை முதன்முறையாக சனிக்கிழமை நடைபெற்றது. |
| பொதுத் தேர்வு: மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை Posted: 23 Nov 2013 01:35 PM PST மார்ச் 2014-ல் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி, டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் சலுகைகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார். |
| ரயில் 4 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி Posted: 23 Nov 2013 01:34 PM PST சென்னையிலிருந்து காரைக்காலுக்கு வரும் கம்பன் விரைவு ரயில் சனிக்கிழமை 4 மணி நேரம் காலதாமதமாக வந்ததால், திருநள்ளாறுக்கு வந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். |
| தனியார் பள்ளி ஆசிரியர்கள் 6-வது நாளாக உண்ணாவிரதம் Posted: 23 Nov 2013 01:34 PM PST பணி நிரந்தரம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் காலவரையறையற்ற உண்ணாவிரதம் 6-வது |
| மக்கள் நீதிமன்றம்: 17,383 வழக்குகளுக்குத் தீர்வு Posted: 23 Nov 2013 01:34 PM PST புதுச்சேரியில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்களில் 17,383 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. |
| தடை செய்யப்பட்ட மருந்துகள்: சுகாதாரத் துறை எச்சரிக்கை Posted: 23 Nov 2013 01:33 PM PST புதுச்சேரி மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பு வைத்தாலோ அல்லது விற்றாலோ மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனைக் கடைகள் உரிமம் ரத்து செய்யப்படும் என சுகாதாரத் துறை செயலர் ராகேஷ் சந்திரா எச்சரித்துள்ளார். |
| வில்லியனூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கம்யூனிஸ்ட் கோரிக்கை Posted: 23 Nov 2013 01:33 PM PST வில்லியனூர் கொம்யூன் பகுதியில் அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. |
| ஏனாமில் 400 மீன்பிடி படகுகள் சேதம் Posted: 23 Nov 2013 01:32 PM PST ஹெலன் புயல் எதிரொலியால் ஏனாம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் சேதமடைந்தன. மேலும் 200 ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் பி.தீபக்குமார் தெரிவித்துள்ளார். |
| பிரெஞ்சிந்திய புதுச்சேரி பூர்வீக முதியோர் சங்கம் ஆண்டு விழா Posted: 23 Nov 2013 01:32 PM PST பிரெஞ்சிந்திய புதுச்சேரி பூர்வீக முதியோர் சங்க 5-ம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 23 Nov 2013 01:32 PM PST புதுச்சேரி சேவாலயம் மற்றும் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா, வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 23 Nov 2013 01:32 PM PST புதுவை அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| பாகூரில் பொருளீட்டு மானியம் பெறும் விவசாயிகள் பட்டியல் வெளியீடு Posted: 23 Nov 2013 01:31 PM PST பாகூர் வேளாண் கோட்டத்தில் உள்ளடக்கிய வருவாய் கிராமங்களில் கடந்த சொர்ணவாரி 2013-ல் நெல் பயிர் சாகுபடி செய்து பொருளீட்டு மானியத்துக்காக விண்ணப்பித்திருந்த விவசாயிகளின் பெயர் பட்டியல் |
| மதுரை மாவட்டத்தில் 1.31 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு Posted: 23 Nov 2013 01:31 PM PST மதுரை மாவட்ட அளவில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் (மெகா லோக் அதாலத்) 1.31 லட்சம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டதாக மாவட்ட முதன்மை நீதிபதி பி.கோகுல்தாஸ் தெரிவித்தார். |
| வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 23 Nov 2013 01:30 PM PST மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார வழக்குரைஞர்கள் நலச்சங்க தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் தேர்வு, வெள்ளிகிழமை நடைபெற்றது. |
| வாடிப்பட்டி அருகே இலவச கண் பரிசோதனை முகாம் Posted: 23 Nov 2013 01:30 PM PST மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. |
| மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்திய கண்காட்சி Posted: 23 Nov 2013 01:30 PM PST மாணவர்களின் படைப்பாற்றலையும், அறிவியல் திறனையும் வெளிப்படுத்த அறிவியல் கண்காட்சிகள் உறுதுணையாக இருக்கும் என்று, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தெரிவித்தார். |
| மனைவியைக் கொன்ற கணவர் தலைமறைவு Posted: 23 Nov 2013 01:30 PM PST மதுரை, கூடல்புதூர், சிக்கந்தர் சாவடி மந்தைத் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மீனா (42). இவர்களுக்கு மகள், 2 மகன்கள் உள்ளனர். மீனா ஆடு வளர்த்து வந்துள்ளார். |
| கோவிலாங்குளத்தில் "அம்மா' திட்ட முகாம் Posted: 23 Nov 2013 01:29 PM PST மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா கோவிலாங்குளத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. |
| Posted: 23 Nov 2013 01:29 PM PST |
| Posted: 23 Nov 2013 01:29 PM PST |
| Posted: 23 Nov 2013 01:28 PM PST |
| அகதிகள் குடியுரிமை பெற தமிழக கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் Posted: 23 Nov 2013 01:13 PM PST தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை உள்ளிட்டவை பெற்றுத் தருவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தினார். |
| Posted: 23 Nov 2013 01:06 PM PST மு.அப்பாஸ் மந்திரி என்கிற பெயரையும், அவரது எழுத்துகளையும் பார்த்தும் படித்தும் இருக்கிறேனே தவிர, அவர் யார் என்று எனக்குத் தெரியாது. அவர் கல்கியிலும் சாவியிலும் எழுதிய சில சிறுகதைகள் அற்புதமானவை. |
| Posted: 23 Nov 2013 01:04 PM PST விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையும் தீதே - புலப்பகையை வென்றனம் நல்லொழுக்கின் நின்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொளின். (பாடல்-17) |
| Posted: 23 Nov 2013 01:03 PM PST 'கடிதம்' என்பதற்கு முடங்கல், திருமுகம், மடங்கல், ஓலை எனப் பல பெயர்கள் உண்டு. எந்தக் கடிதத்திற்கும் மூன்று முக்கிய பகுதிகள் இருக்க வேண்டும். முதலில் கடிதம் எங்கிருந்து (ஊழ்ர்ம்) என்பதையும், அடுத்து, இக்கடிதம் இன்னாருக்கு (பர்) எழுதப்படுகிறது என்பதையும், அதன் பின்னர் செய்திகளையும் அறிவிக்க வேண்டும். |
| "தோல்வி பயத்தில் திமுக தேர்தல் முறைகேடு புகார்' Posted: 23 Nov 2013 01:02 PM PST ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதால், தோல்வி பயத்தில் உள்ள திமுக, தேர்தல் முறைகேடு புகாரைக் கூறி வருகிறது என்று இந்திய குடியரசுக் கட்சி தேசிய பொதுச் செயலர் செ.கு.தமிழரசன் கூறினார். |
| Posted: 23 Nov 2013 01:02 PM PST வானில் முழுமதி வலம்வந்து கொண்டிருக்கிறது. ஒரு மாடி வீட்டின் மேல் முற்றத்தில் வெள்ளிக் கிண்ணம் வைக்கப்பட்டுள்ளது. அதனுள் ஏதும் வைக்கப்படாமல், வெற்றுக் கிண்ணமாகக் காட்சி அளிக்கிறது. |
| முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு Posted: 23 Nov 2013 01:01 PM PST வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பி.சுப்பிரமணி சனிக்கிழமை பொறுப்பேற்றார். |
| சிறுபான்மை எம்.பி.க்களை அதிகமாக கொண்டது பாஜக Posted: 23 Nov 2013 01:01 PM PST சிறுபான்மை எம்.பி.க்களை அதிகமாக கொண்ட கட்சியாக பாஜக இருக்கிறது என அதன் மாநில பொதுச் செயலர் எஸ்.மோகன்ராஜுலு கூறினார். |
| பென்ட்லெண்ட் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் Posted: 23 Nov 2013 01:01 PM PST வேலூர் மையப் பகுதியில் அமைந்துள்ள பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரும் என்று ஆட்சியர் இரா.நந்தகோபால் உறுதியளித்தார். |
| சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 23 Nov 2013 01:01 PM PST சத்துவாச்சாரியில் ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்து சத்துவாச்சாரி வள்ளலார் வரையில் சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் சனிக்கிழமை அகற்றியது. |
| Posted: 23 Nov 2013 01:01 PM PST ""சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற குலம் பற்றி வாழ்தும் என்பர்'' (குறள்-956) |
| சில்லறைக்கு பதிலாக உப்பு மூட்டை கொடுத்து மோசடி Posted: 23 Nov 2013 01:00 PM PST திருப்பத்தூரில் ஒரு உணவகத்தில் சில்லறைக்கு பதிலாக உப்பு மூட்டை கொடுத்து மோசடி செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. |
| அரக்கோணத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 1016 பேருக்கு பணி நியமன உத்தரவு Posted: 23 Nov 2013 01:00 PM PST அரக்கோணத்தில் சிஎஸ்ஐ மத்திய மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மேற்பார்வையில் தனியார் நிறுவனங்கள் பங்குபெற்ற வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| உடலில் தீக்காயங்களுடன் 14 வயதுச் சிறுவன் மீட்பு Posted: 23 Nov 2013 01:00 PM PST குடியாத்தம் அருகே கொத்தடிமையாக இருந்த 14 வயதுச் சிறுவன் உடலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். சிறுவனின் உடல் முழுவதும் சூடு போட்டு, அவனை தனி அறையில் அடைத்து வைத்திருந்த பீடி பிராஞ்ச் உரிமையாளர் மற்றும் பெற்ற மகனை விற்ற தாய் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். |
| வீட்டின் அருகே கிடந்தது திருடு போன 15 பவுன், ரூ.2 லட்சம்! Posted: 23 Nov 2013 01:00 PM PST குடியாத்தம் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில், 15 சவரன் தங்க நகைகள், ரொக்கம் ரூ. 2 லட்சத்தை திருடிச் சென்றவர்கள் அவற்றை வீட்டருகே வீசி விட்டுச் சென்றுள்ளனர். |
| லாரியை ஓட்டி வந்தபோது மாரடைப்பால் டிரைவர் சாவு Posted: 23 Nov 2013 12:59 PM PST வாலாஜா அருகே சனிக்கிழமை அதிகாலை இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். |
| Posted: 23 Nov 2013 12:59 PM PST "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' - உயிர்மையின் உணர்வு சார்ந்த முறை. ஆனால், மக்களிலும் மற்றை உயிரிகளிலும் வலியவையும், மெலியவையும் இலையா? இவற்றின் இடைப்பட்டவையும் இலவா? |
| Posted: 23 Nov 2013 12:59 PM PST சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 நீதிமன்றக் கூடங்களில் நடைபெற்ற மக்கள் |
| பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் ஆய்வு Posted: 23 Nov 2013 12:59 PM PST வேலூர் மாநகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே சனிக்கிழமை பார்வையிட்டார். |
| மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல் Posted: 23 Nov 2013 12:58 PM PST ஆம்பூர் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாபு தலைமையில் கிராம நிர்வாக அதிகாரிகள் முருகேசன், கோவிந்தசாமி, சாமிநாதன் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனை நடத்தினர். |
| தில்லியில் விசாரணை தொடங்கிய கோவா போலீஸார் Posted: 23 Nov 2013 12:58 PM PST தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக கோவா போலீஸ் சிறப்பு விசாரணைக் குழு தில்லியில் சனிக்கிழமை விசாரணையை தொடங்கியது. |
| Posted: 23 Nov 2013 12:58 PM PST தமிழிலக்கண இலக்கியங்களில் நம்பி நங்கை என்னும் சொல் ஆளப்பெற்றுள்ள நிலையை ஆராய்வோம். |
| விவசாயப் பணிகளுக்கு மீண்டும் மவுசு! Posted: 23 Nov 2013 12:58 PM PST விவசாயப் பணிக்கு ஆள்கள் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டுவந்த நிலையில், தற்போது விவசாய வேலைகளுக்கு ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகள் வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| சினிமா சாயல் இன்றி மண் மணக்கப் போகிறது பாளை.யில் நாளை "கிராமியம் 2013' கலை விழா Posted: 23 Nov 2013 12:57 PM PST தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் மற்றும் துறையின் சார்பில் கிராமியம் 2013 எனும் தலைப்பில் இரண்டு நாள் கலை விழா நவ.25, 26 தேதிகளில் நடைபெறுகிறது. |
| நெல்லையில் சிலிண்டர் கசிந்து ஹோட்டலில் தீ Posted: 23 Nov 2013 12:57 PM PST திருநெல்வேலியில் ஹோட்டலில் சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் கசிந்து பெரும் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்ததால் அருகில் தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகள் தப்பினர். |
| காட்டெருமை தாக்கி விவசாயி காயம் Posted: 23 Nov 2013 12:57 PM PST புளியங்குடி வனப் பகுதி அருகே சனிக்கிழமை, காட்டெருமை தாக்கியதில் விவசாயி காயமடைந்தார். |
| சங்கப்பலகை செந்தமிழாற்றுப்படையில் தமிழின் சிறப்புகள் Posted: 23 Nov 2013 12:56 PM PST இன்றைய நாகரிக வளர்ச்சியில் மனிதனின் பண்பு, பழக்கவழக்கம் மனிதநேயம் மற்றும் மரபு சார்ந்த நிலைகள் போன்றவை மாறுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அவன் பேசக்கூடிய மொழியும் சிதைந்து கொண்டிருக்கிறது. |
| மதுவை ஒழிக்க டிச. 5 முதல் விழிப்புணர்வு பிரசார கூட்டம் Posted: 23 Nov 2013 12:55 PM PST முதல் தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி சார்பில் விழி தமிழா, எழு தமிழா என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கே. |
| ஆர்.எம்.கே.வி. கிடிவெல் 2013: ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பள்ளிக்கு கோப்பை Posted: 23 Nov 2013 12:55 PM PST பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆர்.எம்.கே.வி. கிடிவெல் 2013 குழந்தைகளுக்கானப் போட்டியில் சங்கர்நகர் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜுப்ளி பள்ளி முதலிடம் பெற்று சுழற்கோப்பையை வென்றது. |
| 38 ஆயிரம் வழக்குகளுக்கு ரூ.18.25 கோடியில் தீர்வு Posted: 23 Nov 2013 12:55 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 37,964 வழக்குகளில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு ரூ.18.25 கோடிக்கு தீர்வு எட்டப்பட்டது. |
| மாமூல் கேட்டு வியாபாரிகளுக்கு மிரட்டல் Posted: 23 Nov 2013 12:55 PM PST நான்குனேரியில் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரெüடிகளை கைது செய்ய வலியுறுத்தி, சனிக்கிழமை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். |
| பாளை. சிறையில் மின்கம்பத்தில் ஏறி சாத்தூர் கைதி நூதனப் போராட்டம் Posted: 23 Nov 2013 12:54 PM PST பாளையங்கோட்டை சிறையில் மின் கம்பத்தில் ஏறிய கைதி ஒருவர் கீழே இறங்காமல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 4 மணி நேரம் தாமதம் Posted: 23 Nov 2013 12:54 PM PST செங்கல்பட்டு அருகே பயணிகள், ரயில் மறியலில் ஈடுபட்டதால் நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருநெல்வேலிக்கு சனிக்கிழமை 4 மணி நேரம் தாமதமாக வந்தன. |
| நெல்லை அருகே தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது Posted: 23 Nov 2013 12:54 PM PST திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட மூவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மூவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| மீனவர் கூட்டமைப்புத் தலைவர் மீது மேலும் ஒரு பண மோசடி வழக்கு Posted: 23 Nov 2013 12:53 PM PST ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மீனவர் கூட்டமைப்புத் தலைவர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| சீட்டு நடத்தி ரூ. 27 லட்சம் மோசடி: பெங்களூர் இளைஞர் கைது Posted: 23 Nov 2013 12:53 PM PST திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியில் சீட்டு நடத்தி ரூ. 27 லட்சம் மோசடி செய்ததாக பெங்களூருவில் இளைஞரை, தென்காசி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| நூலகத்துக்கு ரூ.10 ஆயிரம் புத்தகங்கள் Posted: 23 Nov 2013 12:53 PM PST பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் தொழிலதிபர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நூலக புரவலராக சேர்ந்து, நூலகத்துக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களும் வழங்கினார். |
| பேராசிரியையுடன் மாயமான மாணவர்வள்ளியூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு Posted: 23 Nov 2013 12:53 PM PST வள்ளியூர் அருகே பேராசிரியையுடன் தலைமறைவான கல்லூரி மாணவரை 11 மாதங்களுக்குப் பின்னர் போலீஸார் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனர். |
| மணப்பாடு மோதல்: சமாதானக் குழு அமைப்பு Posted: 23 Nov 2013 12:52 PM PST தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் ஆலயத் திருவிழா நடத்துவது தொடர்பான மோதலையடுத்து, இரு தரப்பினரிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மணப்பாட்டில் சனிக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. |
| திருடச் சென்ற வீட்டுக்கு தீவைத்த கொள்ளையர்கள் Posted: 23 Nov 2013 12:52 PM PST கோவில்பட்டியில் ஜன்னல் கம்பியை வளைத்து வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள், பொருள்கள் ஏதும் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டுக்கு தீவைத்துவிட்டு தப்பிச் சென்றனர். |
| தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்வது அவசியம் Posted: 23 Nov 2013 12:52 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| பெரணமல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சான்றிதழ் Posted: 23 Nov 2013 12:51 PM PST பெரணமல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலேயே சிறந்த சங்கம் என மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் சான்றிதழ் வழங்கினார். |
| கரு மாற்றுத் தொழில்நுட்பத்தில் 5 கன்றுகள் பிறந்தன! Posted: 23 Nov 2013 12:51 PM PST கரு மாற்றுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக திடகாத்திரமான 5 கன்றுகளை பிறக்க வைத்து அரசு கால்நடை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். |
| ஐசான் வால் நட்சத்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் Posted: 23 Nov 2013 12:50 PM PST செய்யாறில், ஐசான் வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 23 Nov 2013 12:50 PM PST செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் உள்ள பழமை வாய்ந்த வேப்ப மரத்தில் சனிக்கிழமை மதியம் பால் வடிவதாகத் தகவல் பரவியது. |
| சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கத் தவறினால் போராட்டம் Posted: 23 Nov 2013 12:50 PM PST சத்துணவு ஊழியர்களை 2014 பிப்ரவரி 21-க்குள் அரசு ஊழியர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் திருவண்ணாமலையில் நடைபெறும் மாநாட்டில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி தெரிவித்தார். |
| துணை வட்டாட்சியர்கள் 16 பேர் வட்டாட்சியர்களாக பதவி உயர்வு Posted: 23 Nov 2013 12:49 PM PST திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறையில் பணிபுரியும் துணை வட்டாட்சியர்கள் 16 பேருக்கு, வட்டாட்சியர்களாக பதவி உயர்வு அளித்து மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார். |
| கோமாரி நோய்த் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 23 Nov 2013 12:49 PM PST திருவண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சியில் கோமாரி நோயைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்வது அவசியம் ஆட்சியர் தகவல் Posted: 23 Nov 2013 12:49 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 23 Nov 2013 12:46 PM PST மகாகவி பாரதி "கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று சும்மாவா பாடினார்? நிஜமாகவே நாம் கல்வியில் மேம்பாடு அடைந்திருக்கிறோம்தான். |
| மத்திய அரசின் நடவடிக்கையால் ஏற்றுமதி அதிகரிப்பு: ப. சிதம்பரம் Posted: 23 Nov 2013 12:29 PM PST மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். |
| மின்வெட்டைப் போக்க நடவடிக்கை தேவை Posted: 23 Nov 2013 12:28 PM PST தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைப் போக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். |
| கோமாரியால் இறந்த மாடுகளுக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்: வைகோ Posted: 23 Nov 2013 12:27 PM PST கோமாரி நோயால் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மதிமுக சார்பில் கோவையில் வரும் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். |
| மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை நிறுத்த வேண்டும் Posted: 23 Nov 2013 12:27 PM PST தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கைக் கடற்படை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் அலுவலக இணையமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்தார். |
| தாயார் திட்டியதால் வீட்டிலிருந்து வெளியேறிய மாணவர் மீட்பு Posted: 23 Nov 2013 12:25 PM PST தாயார் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவர் மீட்கப்பட்டார். |
| கத்தி முனையில் மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு Posted: 23 Nov 2013 12:24 PM PST கோவையில் கத்தி முனையில் மிரட்டி பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது. |
| மின் வேலியில் சிக்கி காட்டு யானை சாவு: விவசாயி கைது Posted: 23 Nov 2013 12:24 PM PST மின் வேலியில் சிக்கி காட்டு யானை இறந்ததையடுத்து, விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். |
| வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு மீட்பு Posted: 23 Nov 2013 12:24 PM PST வால்பாறை அருகே தோட்டத் தொழிலாளியின் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்கப்பட்டது. |
| மக்கள் நீதிமன்றங்களை மோசடிப் பேர்வழிகள் வளைக்க அனுமதிக்கக் கூடாது Posted: 23 Nov 2013 12:24 PM PST ஏழைகளும் நலிந்த பிரிவினரும் அணுகக்கூடிய மக்கள் நீதிமன்றங்களை (லோக் அதாலத்) செல்வாக்கு மிக்கவர்களும், மோசடிப் பேர்வழிகளும் வளைத்துவிடாமல் இருக்கும் வகையில் நீதிபதிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. பி. சதாசிவம் வலியுறுத்தியுள்ளார். |
| கிராமப்புற மக்களுக்கு இலவச பயிற்சி Posted: 23 Nov 2013 12:24 PM PST மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக, ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் பினாயில் மற்றும் மெழுகுவர்த்தி தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது . |
| நூற்பாலையில் திருட்டு: இளைஞர் கைது Posted: 23 Nov 2013 12:24 PM PST அன்னூர் அருகே கரியாம்பாளையத்தில் இயங்கிவரும் தனியார் நூற்பாலையில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தாமிரத் தகடுகளை திருடியதாக ஆலங்கொம்பு பகுதியை சேர்ந்த பாபு (எ) ரங்கநாதன் (25) கைது செய்யப்பட்டார். |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 66.95 அடி Posted: 23 Nov 2013 12:23 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 66.95 அடியாக இருந்தது. |
| அன்னூரில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் Posted: 23 Nov 2013 12:23 PM PST அன்னூர் வட்டத்தில் சிறப்பு விரைவு பட்டா மாறுதல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பன்னிமடையில் மனுநீதி நாள் முகாம் Posted: 23 Nov 2013 12:22 PM PST கோவை மாவட்ட வடக்கு வட்ட வருவாய்த் துறை சார்பில், துடியலூர் அருகே பன்னிமடையில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மூலத்துறை அரசுப் பள்ளியில் உடல் நலச் சங்கம் துவக்கம் Posted: 23 Nov 2013 12:22 PM PST சிறுமுகையை அடுத்த மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி யில், தொற்றா நோய்கள் விழிப்புணர்வு நாளையொட்டி உடல் நலச் சங்க துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கோமாரி நோய் தாக்கி மாடு, கன்று சாவு Posted: 23 Nov 2013 12:22 PM PST பொள்ளாச்சி அருகே கோமாரி நோய் தாக்கி மாடும், கன்றும் உயிரிழந்தன. |
| நீலம்பூரில் ரூ.61.50 லட்சத்தில் தார் சாலை அமைக்க பூமி பூஜை Posted: 23 Nov 2013 12:22 PM PST நீலம்பூர் ஊராட்சியில் நீலம்பூரிலிருந்து வெள்ளானைப்பட்டி வரையிலான மண் சாலையை ரூ. 61.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்ற வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டது. |
| விமான நிலைய விரிவாக்கம்: புதிய வரைபடத்தை திரும்பப் பெற வலியுறுத்தல் Posted: 23 Nov 2013 12:21 PM PST கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான புதிய வரைபடத்தில் அதிகளவிலான விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதால், திட்ட வரைபடத்தை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| கலங்கலில் "அம்மா' திட்ட முகாம் Posted: 23 Nov 2013 12:21 PM PST சூலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கலங்கல் பஞ்சாயத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கல்லூரி விரிவுரையாளர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு Posted: 23 Nov 2013 12:21 PM PST கோபி கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. |
| லோக் அதாலத்: ஈரோடு மாவட்டத்தில் 60,000 வழக்குகளுக்குத் தீர்வு Posted: 23 Nov 2013 12:20 PM PST லோக் அதாலத் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் 60,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என்.சதீஷ்குமார் கூறினார். |
| பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு படிக்கும் கருவி: 29-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 23 Nov 2013 12:20 PM PST எழுத்துகளை பெரிதாக்கி படிக்க உதவும் கருவி தேவைப்படும் பார்வைக் குறைவு உடைய மாற்றுத்திறனாளிகள் வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தெரிவித்துள்ளார். |
| உயிரிழந்த காட்டெருமையைப் புதைக்க பொதுமக்கள் கோரிக்கை Posted: 23 Nov 2013 12:20 PM PST குன்னூர் அருகே உள்ள செமிட்டரி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் சிறுத்தைப் புலி தாக்கியதில் உயிரிழந்த காட்டெருமையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகவும் அதனை |
| நீலகிரியில் மெகா லோக் அதாலத்: ஒரே நாளில் 9,000 வழக்குகளுக்குத் தீர்வு Posted: 23 Nov 2013 12:19 PM PST நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மெகா லோக் அதாலத் முகாமில் ஒரே நாளில் 9,028 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. |
| கூடலூர் பகுதியில் தொடர்ந்து வெட்டப்படும் சில்வர்ஓக் மரங்கள் Posted: 23 Nov 2013 12:19 PM PST கூடலூர் பகுதியில் அனுமதியின்றி சில்வர்ஓக் மரங்களை வெட்டுவது வழக்கமான நிகழ்வாகி வருகிறது. கூடலூர் வட்டத்திலுள்ள தேவர்சோலை, பாடந்தொரை, மண்வயல் உள்பட பல பகுதிகளிலும் பகல் |
| கோமாரி நோய் பீதி: வெளி மாவட்டங்களிலிருந்து மாடுகளை நீலகிரிக்கு கொண்டு வரத் தடை Posted: 23 Nov 2013 12:19 PM PST நீலகிரி மாவட்டத்தில் புறநகர்ப் பகுதிகளில் கோமாரி நோய் தாக்குதல் உள்ளதாக வெளியான தகவலையடுத்து மாவட்டத்திற்குள், வெளி மாவட்டங்களிலிருந்து மாடுகளைக் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் சங்கர் தடை விதித்துள்ளார். |
| விவசாயிகளுக்கு மானிய விலையில் நீர்ப்பாசனக் கருவிகள் வழங்கல் Posted: 23 Nov 2013 12:19 PM PST உதகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நீர்ப்பாசனக் கருவிகள் விநியோகிக்கப்பட்டன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |