Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- காலமானார் சி.மரியநாயகி
- மகன் திட்டியதால் தந்தை தற்கொலை
- திருச்செங்கோட்டில் அகில இந்திய சூப்பர் ஏ கிரேடு கபடிப் போட்டிகள்
- இந்திரா காந்தி பிறந்த நாள் விழா
- பழக்கன்றுகள் விற்பனைக்குத் தயார்
- தேர்தல் விதிமீறல்: ஆத்தூர் நகராட்சி ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்
- முட்டை விலை
- தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்குள் வறுமை ஒழிக்கப்படும்: மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குநர்
- அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2000 கோடி வழங்க ஏஐடியூசி கோரிக்கை
- கொல்லிமலையில் நிலச்சரிவு
- பரவலாக மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
- கேரம் விளையாடுவதில் கோஷ்டி மோதல்
- நவம்பர் 22-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
- குமாரபாளையத்தில் கழிப்பறைகள் பயன்பாடு விழிப்புணர்வுப் பேரணி
- வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு பயிற்சி
- பெண்ணைத் தாக்கிய இருவர் கைது
- ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது
- மேட்டூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
- விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 13 சத கூலி உயர்வு: உற்பத்தியாளர்கள் ஒப்புதல்
- பெட்டிக்கடைகளில் மது விற்ற மூவர் கைது
- சேலம் உருக்காலைக்கு தேசிய விருது
- இரட்டைக் கொலை வழக்கில் அரூர் நீதிமன்றத்தில் இருவர் சரண்
- தேர்தல் விதிமீறல்: ஆத்தூர் நகராட்சி ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்
- இன்று வடுகப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
- தேசிய ஒருமைப்பாட்டு வார விழா தொடக்கம்
- ஐசான் வால் நட்சத்திரம் விழிப்புணர்வு பிரசாரம்
- தம்மம்பட்டியில் 24 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்
- சேலத்தில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- சங்ககிரியில் கொடிக் கம்பங்களின் பீடங்கள் அகற்றம்
- பாஜகவினர் ரத்த தானம்
- சேலம்
- "தனியார் பங்களிப்புடன் கூட்டு சேர்ந்து மத்திய அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க இருப்பது வரவேற்கத்தக்கதா? '
- "நோவார்டிஸ்'-இந்தியாவின் பொறுப்பும் வழக்கும்
- மனம் ஒப்பவில்லை!
- நீதிபதி நியமன விவகாரம்: ஜெயலலிதா பதிலளிக்க 2 வார அவகாசம்
- கரும்பு கொள்முதல் விலை: டன்னுக்கு ரூ. 3,500 ஆக உயர்த்த கோரிக்கை
- தேர்தல் விதி மீறல்: 106 பக்க புகார் மனுவை அளித்தது திமுக
- ஏற்காடு இடைத்தேர்தல்: இன்று இறுதிப் பட்டியல்
- "பிரதமர் ஏமாற்றி விட்டார்'
- தீவிரவாதிகள் கைது: 238 போலீஸாருக்கு ரூ.2.53 கோடி பரிசு
- முதுகலை மாணவர் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு
- இலங்கையிலிருந்து விடுதலையான மீனவர்கள் மண்டபம் திரும்பினர்
- அடுத்த ஆண்டு 20 அரசு விடுமுறை தினங்கள்
- சிட்பண்டை முறைப்படுத்தக் கோரி வழக்கு: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்
- கேம்ப கோலா குடியிருப்பு: மே 31-க்குள் காலி செய்ய உத்தரவு
- இந்திரா காந்தி 96-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
- பிரகதி மைதானத்தில் வண்ணப் பிரவாகம்!
- கடமை தவறாமல் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்: தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி
- மக்களவைத் தேர்தல்: காங்கிரஸ்-ஜே.எம்.எம். தொகுதிப் பங்கீடு
- பள்ளி இடைநிற்றல் மாணவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி
- "பெண்களுக்கு சம உரிமை தொலைதூரத்திலேயே உள்ளது'
- 5 பவுன் சங்கிலி பறிப்பு
- மங்களூர் புறப்பட்ட ரயில் 3 முறை பழுது
- காணாமல் போனவர் சடலமாக மீட்பு
- மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட 24 கொத்தடிமைகள் மீட்பு
- மம்தா, அகிலேஷை சந்திக்க ஜெகன் மோகனுக்கு அனுமதி
- கூட்டுறவு வங்கிகளில் ரூ. 42.65 கோடி பயிர் கடன்
- அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் வேலை நிறுத்தம்
- கொத்தடிமை தொழிலாளர்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
- இந்தியாவில் 53% வீடுகளுக்கு கழிப்பிட வசதி இல்லை: உலக வங்கி
- ஐசான் வால்நட்சத்திரம் : பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
- சவூடு மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
- தண்ணீரில் மிதக்கும் வகுப்பறை 2-வது நாளாக பள்ளிக்கு விடுமுறை
- பாரத ரத்னா விருது: டெண்டுல்கர், பிரதமருக்கு எதிராக மனு
- உலக கழிவறை தினம்: பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளில் பேரணி
- ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு இந்திரா காந்தி அமைதி விருது
- 15 சவரன், ரூ.2 லட்சம் திருட்டு
- பெண் தற்கொலை வழக்கு: கணவர், மாமியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
- 339 பேருக்கு விரைவு பட்டா: ஆட்சியர் வழங்கினார்
- தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு
- பெண் தற்கொலை வழக்கு கணவர், மாமியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
- இந்திராகாந்தி பிறந்த நாள் விழா
- விமானக் கழிப்பறையிலிருந்து ரூ.7.22 கோடி தங்கம் பறிமுதல்
- உலக கழிப்பிட தின விழிப்புணர்வுப் பேரணி
- ஹிந்து, முஸ்லிம்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவது காங்கிரஸ்தான்
- " கால்நடைகளுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை தடுப்பூசி'
- 21-ல் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
- அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
- 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் சிறப்பு தனிப்படையினருக்கு எஸ்.பி. பாராட்டு
- தொழிலதிபர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது பாஜக
- பால் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கொள்ளை
- இளம்பெண் தற்கொலை
- சத்தீஸ்கரில் 5 நக்ஸல்கள் கைது
- "பாஜக திருடர்களின் இயக்கம்' என அவதூறு ராகுல் பேச்சுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்
- மாவட்ட செயற்குழுக் கூட்டம்
- நகராட்சி ஆணையர் இல்லாததால் பணிகள் முடக்கம்
- ரூ. 2.70 கோடியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்
- தில்லியில் தயாரான பிரமாண்ட கேக்
- 10 நாய்கள் கொலை பொறியியல் கல்லூரி முதல்வருக்கு வலை
- ஜப்பானில் நிலநடுக்கம்
- "அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நடிகருக்கு முக்கிய பதவி'
- தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.16 கோடி பறிமுதல்
- உளவு பார்த்த விவகாரம்: இந்தோனேசியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது- ஆஸ்திரேலிய பிரதமர்
- அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்க இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
- லெபனானில் ஈரான் தூதரகம் முன்பு தற்கொலைப்படை தாக்குதல்
- தமிழகத்துக்கு நான்கு என்எஸ்எஸ் விருதுகள்
- விபத்தில் உயிரிழந்த ஊழியர்கள் இருவரின் குடும்பங்களுக்கு ரூ. 81 லட்சம் இழப்பீடு
- பாஜக தேர்தல் விளம்பரம்: காங்கிரஸ் புகார்
- ஐ.நா. சபையில் முதன்முறையாக வாக்களித்தது பாலஸ்தீனம்
- நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் 70% வாக்குப்பதிவு
| Posted: 19 Nov 2013 01:04 PM PST கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சைமன் காலனியைச் சேர்ந்த சூசை கார்னலின் மனைவி சி. மரியநாயகி (74) உடல்நலக் குறைவால் நவம்பர் 19-ம் தேதி அவரது இல்லத்தில் காலமானார். |
| மகன் திட்டியதால் தந்தை தற்கொலை Posted: 19 Nov 2013 01:04 PM PST திருச்செங்கோட்டில் மகன் திட்டியதால் தந்தை தற்கொலை செய்து கொண்டார். |
| திருச்செங்கோட்டில் அகில இந்திய சூப்பர் ஏ கிரேடு கபடிப் போட்டிகள் Posted: 19 Nov 2013 01:03 PM PST திருச்செங்கோட்டில் தைப் பொங்கலை முன்னிட்டு, அகில இந்திய சூப்பர் ஏ கிரேடு கபடிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. |
| இந்திரா காந்தி பிறந்த நாள் விழா Posted: 19 Nov 2013 01:03 PM PST மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினர். |
| பழக்கன்றுகள் விற்பனைக்குத் தயார் Posted: 19 Nov 2013 01:02 PM PST பல்வேறு ரகப் பழக்கன்றுகள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன. |
| தேர்தல் விதிமீறல்: ஆத்தூர் நகராட்சி ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் Posted: 19 Nov 2013 01:02 PM PST பால் உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்துக்கு இடம் அளித்தது தொடர்பாக, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நகராட்சி ஊழியர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் |
| Posted: 19 Nov 2013 01:01 PM PST நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு செவ்வாய்க்கிழமை, அறிவித்த முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை முட்டை ஒன்றுக்கு நாமக்கல்லில் ரூ.3.96, |
| தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்குள் வறுமை ஒழிக்கப்படும்: மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குநர் Posted: 19 Nov 2013 01:01 PM PST தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் வறுமையை 7 ஆண்டுகளுக்குள் போக்க நடவடிக்கை |
| அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2000 கோடி வழங்க ஏஐடியூசி கோரிக்கை Posted: 19 Nov 2013 01:00 PM PST அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாகச் செயல்பட தமிழக அரசு ரூ.2000 கோடி நிதி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக லேபர் யூனியன் (ஏஐடியூசி) |
| Posted: 19 Nov 2013 01:00 PM PST கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் சாலையில் |
| பரவலாக மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Posted: 19 Nov 2013 12:59 PM PST பருவமழைக் காலம் என்பதால், நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று, நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| கேரம் விளையாடுவதில் கோஷ்டி மோதல் Posted: 19 Nov 2013 12:59 PM PST திருச்செங்கோடு அருகே கேரம் விளையாடுவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 11 பேர் காயமடைந்தனர். |
| நவம்பர் 22-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் Posted: 19 Nov 2013 12:57 PM PST எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெற உள்ளது. |
| குமாரபாளையத்தில் கழிப்பறைகள் பயன்பாடு விழிப்புணர்வுப் பேரணி Posted: 19 Nov 2013 12:56 PM PST குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிப்பறைகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 19 Nov 2013 12:56 PM PST ஏற்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடி மைய அலுவலருக்கான பயிற்சி சேலம் கோட்டை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, |
| Posted: 19 Nov 2013 12:56 PM PST தாரமங்கலம் அருகே முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கி காயப்படுத்திய இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது Posted: 19 Nov 2013 12:55 PM PST ஏற்காட்டில் இடைத் தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனைகள் நடைபெறுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. |
| மேட்டூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் Posted: 19 Nov 2013 12:55 PM PST மேட்டூர் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 13 சத கூலி உயர்வு: உற்பத்தியாளர்கள் ஒப்புதல் Posted: 19 Nov 2013 12:54 PM PST எடப்பாடி பகுதி விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 13 சத கூலி உயர்வு வழங்க உற்பத்தியாளர்கள் ஒப்புதல் அளித்தனர். |
| பெட்டிக்கடைகளில் மது விற்ற மூவர் கைது Posted: 19 Nov 2013 12:54 PM PST தாரமங்கலம் அருகே பெட்டிக் கடைகளில் மது விற்பனை செய்த மூவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| சேலம் உருக்காலைக்கு தேசிய விருது Posted: 19 Nov 2013 12:52 PM PST இந்திய உலோகக் கழகம் வழங்கும் நீடித்த செயல் திறனுக்கான தேசிய விருதை, சேலம் உருக்காலை தொடர்ந்து 10-ஆவது முறையாகப் பெற்றுள்ளது. |
| இரட்டைக் கொலை வழக்கில் அரூர் நீதிமன்றத்தில் இருவர் சரண் Posted: 19 Nov 2013 12:52 PM PST கெங்கவல்லி அருகே சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிராளிகள் இருவர் அரூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். |
| தேர்தல் விதிமீறல்: ஆத்தூர் நகராட்சி ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் Posted: 19 Nov 2013 12:51 PM PST பால் உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்துக்கு இடம் அளித்தது தொடர்பாக, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நகராட்சி ஊழியர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் |
| இன்று வடுகப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் Posted: 19 Nov 2013 12:51 PM PST சங்ககிரி அருகேயுள்ள வடுகப்பட்டியில் அருள்மிகு சென்றாய பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை (நவ.20) நடைபெறுகிறது. |
| தேசிய ஒருமைப்பாட்டு வார விழா தொடக்கம் Posted: 19 Nov 2013 12:51 PM PST சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய ஒருமைப்பாட்டு வார விழா செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. |
| ஐசான் வால் நட்சத்திரம் விழிப்புணர்வு பிரசாரம் Posted: 19 Nov 2013 12:50 PM PST மேட்டூர் அறிவியல் இயக்கம் சார்பில், ஐசான் வால் நட்சத்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. |
| தம்மம்பட்டியில் 24 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் Posted: 19 Nov 2013 12:50 PM PST தம்மம்பட்டி பகுதியில் தேநீர்க் கடை, ஹோட்டல்களில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வந்த வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். |
| சேலத்தில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் Posted: 19 Nov 2013 12:49 PM PST பிரதான குடிநீர்க் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சீரமைக்கும் பணி நடைபெற இருப்பதால், சேலம் மாநகரில் புதன்கிழமை (நவம்பர் 20) குடிநீர் விநியோகம் இருக்காது. |
| சங்ககிரியில் கொடிக் கம்பங்களின் பீடங்கள் அகற்றம் Posted: 19 Nov 2013 12:48 PM PST சங்ககிரியில் முன் அறிவிப்பின்றி அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களின் பீடங்களை மாநில நெடுஞ்சாலைத் துறையினர் செவ்வாய்க்கிழமை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 19 Nov 2013 12:42 PM PST பாஜக மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு, 120 நாள்கள் ஆன நிலையில், அவரது நினைவாக சேலத்தில் பாஜகவினர் 127 பேர் ரத்த தானம் செய்தனர். |
| Posted: 19 Nov 2013 12:41 PM PST |
| Posted: 19 Nov 2013 12:31 PM PST தனியார் உதவியுடன் மத்திய அரசு மாதிரிப் பள்ளிகளை அமைப்பது சமுதாயத்திற்கு நன்மையே தரும். "தமிழ் மெல்ல அழியும்' என்று ஒரு சிலர் கூப்பாடு போடுவார்கள். |
| "நோவார்டிஸ்'-இந்தியாவின் பொறுப்பும் வழக்கும் Posted: 19 Nov 2013 12:28 PM PST சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனம் "நோவார்டிஸ்' . அது, "க்ளீவெக்' என்ற மருந்தைக் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை கேட்டு நம் நாட்டிடம் விண்ணப்பித்தது. |
| Posted: 19 Nov 2013 12:21 PM PST தனது 200ஆவது டெஸ்ட் பந்தய விளையாட்டை முடித்த கையோடு ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, அவரது சாதனைகளைப் பாராட்டும் விதத்தில் இந்தியாவின் தலைசிறந்த விருதான "பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவித்திருக்கிறது மத்திய அரசு. |
| நீதிபதி நியமன விவகாரம்: ஜெயலலிதா பதிலளிக்க 2 வார அவகாசம் Posted: 19 Nov 2013 12:17 PM PST பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டதை விளக்கி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கியது. |
| கரும்பு கொள்முதல் விலை: டன்னுக்கு ரூ. 3,500 ஆக உயர்த்த கோரிக்கை Posted: 19 Nov 2013 12:16 PM PST கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| தேர்தல் விதி மீறல்: 106 பக்க புகார் மனுவை அளித்தது திமுக Posted: 19 Nov 2013 12:15 PM PST ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக, 106 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை தேர்தல் பார்வையாளரிடம் திமுகவினர் செவ்வாய்க்கிழமை அளித்தனர். ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர், அரசு அதிகாரிகள் துணையுடன் பல்வேறு தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. |
| ஏற்காடு இடைத்தேர்தல்: இன்று இறுதிப் பட்டியல் Posted: 19 Nov 2013 12:14 PM PST ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை (நவம்பர் 20) வெளியாக உள்ளது. மேலும், வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. |
| Posted: 19 Nov 2013 12:14 PM PST இலங்கை அதிபர் ராஜபட்சவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். |
| தீவிரவாதிகள் கைது: 238 போலீஸாருக்கு ரூ.2.53 கோடி பரிசு Posted: 19 Nov 2013 12:04 PM PST இந்து இயக்கத் தலைவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய தீவிரவாதிகளின் கைதுக்குக் காரணமான 238 போலீஸாருக்கு ரூ.2.53 கோடி பரிசுத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வழங்கினார். |
| முதுகலை மாணவர் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு Posted: 19 Nov 2013 12:03 PM PST புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் முதுகலை பாடப் பிரிவுகளில் மாணவர் எண்ணிக்கை 165-ல் இருந்து 200ஆக அதிகரிக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கேசவ் தேசிராஜு தெரிவித்துள்ளார். |
| இலங்கையிலிருந்து விடுதலையான மீனவர்கள் மண்டபம் திரும்பினர் Posted: 19 Nov 2013 12:02 PM PST இலங்கை நீதிமன்றம் நவ.5ஆம் தேதி விடுதலை செய்த ராமேசுவரம் மீனவர்கள் 14 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மண்டபம் வந்தனர். |
| அடுத்த ஆண்டு 20 அரசு விடுமுறை தினங்கள் Posted: 19 Nov 2013 12:01 PM PST அடுத்த காலண்டர் ஆண்டில் (2014) பொங்கல், தீபாவளி பண்டிகைகள் உள்பட 20 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்: |
| சிட்பண்டை முறைப்படுத்தக் கோரி வழக்கு: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் Posted: 19 Nov 2013 11:59 AM PST சிட்பண்ட் நிறுவனங்களை முறைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் செபி அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| கேம்ப கோலா குடியிருப்பு: மே 31-க்குள் காலி செய்ய உத்தரவு Posted: 19 Nov 2013 11:59 AM PST மும்பையில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கேம்பகோலா குடியிருப்பை காலி செய்ய, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி வரை கெடு விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| இந்திரா காந்தி 96-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை Posted: 19 Nov 2013 11:59 AM PST பாரத முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 96-வது பிறந்த நாளையொட்டி, தில்லி ராஜ்காட் |
| பிரகதி மைதானத்தில் வண்ணப் பிரவாகம்! Posted: 19 Nov 2013 11:58 AM PST தில்லி பிரகதி மைதானில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள திஹார் கைதிகள் தயாரித்துள்ள பொருள்கள் பார்வையாளர்களைப் பெரிதும் |
| கடமை தவறாமல் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்: தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி Posted: 19 Nov 2013 11:57 AM PST காவல் துறையில் பணிபுரிவோர் கடமை தவறாதவராகத் திகழ்ந்து சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி |
| மக்களவைத் தேர்தல்: காங்கிரஸ்-ஜே.எம்.எம். தொகுதிப் பங்கீடு Posted: 19 Nov 2013 11:57 AM PST ஜார்க்கண்ட்டை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) மற்றும் அதற்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இடையே, 2014 மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி தொகுதிப் பங்கீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. |
| பள்ளி இடைநிற்றல் மாணவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி Posted: 19 Nov 2013 11:56 AM PST பள்ளி இடைநிற்றல் மாணவ, மாணவிகளை மகிழ்விக்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| "பெண்களுக்கு சம உரிமை தொலைதூரத்திலேயே உள்ளது' Posted: 19 Nov 2013 11:56 AM PST பெண்களுக்கு சமஉரிமை கிடைப்பதில் நம் நாடு இன்னும் எட்டாத தூரத்தில் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். |
| Posted: 19 Nov 2013 11:56 AM PST அம்பத்தூரில் திங்கள்கிழமை இரவு தனியாக நடந்துச் சென்ற பெண்ணிடம் முகமூடி அணிந்த 2 பேர், 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். |
| மங்களூர் புறப்பட்ட ரயில் 3 முறை பழுது Posted: 19 Nov 2013 11:56 AM PST சென்னையிலிருந்து மங்களூருக்கு புறப்பட்ட ரயிலில் அடுத்தடுத்து 3 முறை கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். |
| Posted: 19 Nov 2013 11:55 AM PST பூந்தமல்லியில் சனிக்கிழமை காணாமல் போனவர் செவ்வாய்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். |
| மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட 24 கொத்தடிமைகள் மீட்பு Posted: 19 Nov 2013 11:55 AM PST கல்பாக்கம் அருகே மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 6 குடும்பத்தைச் சேர்ந்த 24 பேரை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர். |
| மம்தா, அகிலேஷை சந்திக்க ஜெகன் மோகனுக்கு அனுமதி Posted: 19 Nov 2013 11:54 AM PST ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோருவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரைச் சந்திக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுமதி வழங்கி ஹைதராபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| கூட்டுறவு வங்கிகளில் ரூ. 42.65 கோடி பயிர் கடன் Posted: 19 Nov 2013 11:54 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் மொத்தம் ரூ.42.65 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. |
| அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் வேலை நிறுத்தம் Posted: 19 Nov 2013 11:54 AM PST பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்யக் கோரி திருவள்ளூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் |
| கொத்தடிமை தொழிலாளர்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் Posted: 19 Nov 2013 11:53 AM PST மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் கும்மிடிப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| இந்தியாவில் 53% வீடுகளுக்கு கழிப்பிட வசதி இல்லை: உலக வங்கி Posted: 19 Nov 2013 11:53 AM PST இந்தியாவின் 53 சதவீத வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் சுமார் 60 கோடி பேர் திறந்தவெளியைப் பயன்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. |
| ஐசான் வால்நட்சத்திரம் : பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு Posted: 19 Nov 2013 11:53 AM PST நவம்பர் 28-ல் சூரியனை மிக அருகே கடந்துச் செல்லும் ஐசோன் வால் நட்சத்திரம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் திருவள்ளூரில் பள்ளி |
| சவூடு மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் Posted: 19 Nov 2013 11:53 AM PST ஆந்திரத்திலிருந்து சவூடு மண் கடத்திய 4 லாரிகளை ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தார். |
| தண்ணீரில் மிதக்கும் வகுப்பறை 2-வது நாளாக பள்ளிக்கு விடுமுறை Posted: 19 Nov 2013 11:52 AM PST திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியில் அரசு மேனிலைப் பள்ளி வளாகத்தில், மழைநீர் தேங்கியதால், 2வது நாளாக செவ்வாய்க்கிழமையும் பள்ளிக்கு விடுமுறை |
| பாரத ரத்னா விருது: டெண்டுல்கர், பிரதமருக்கு எதிராக மனு Posted: 19 Nov 2013 11:52 AM PST சமீபத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து முசாஃபர்நகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| உலக கழிவறை தினம்: பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளில் பேரணி Posted: 19 Nov 2013 11:51 AM PST உலக கழிவறை தினத்தை முன்னிட்டு பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளில் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு இந்திரா காந்தி அமைதி விருது Posted: 19 Nov 2013 11:51 AM PST 2013-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (59) தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| 15 சவரன், ரூ.2 லட்சம் திருட்டு Posted: 19 Nov 2013 11:51 AM PST சோழவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, ரூ.2 லட்சம் திருடுபோனது. |
| பெண் தற்கொலை வழக்கு: கணவர், மாமியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை Posted: 19 Nov 2013 11:51 AM PST பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர், மாமியாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பொன்னேரி நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீர்ப்பளித்தது. |
| 339 பேருக்கு விரைவு பட்டா: ஆட்சியர் வழங்கினார் Posted: 19 Nov 2013 11:50 AM PST விரைவு பட்டா மாற்றம் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த, 339 பயனாளிகளுக்கு பட்டா நகலை மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவராவ் செவ்வாய்கிழமை வழங்கினார். |
| தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு Posted: 19 Nov 2013 11:50 AM PST முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை காலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி |
| பெண் தற்கொலை வழக்கு கணவர், மாமியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை Posted: 19 Nov 2013 11:49 AM PST பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர், மாமியாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பொன்னேரி நீதிமன்றம் செவ்வாய்கிழமை |
| இந்திராகாந்தி பிறந்த நாள் விழா Posted: 19 Nov 2013 11:49 AM PST மறைந்த முன்னாள் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழா உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| விமானக் கழிப்பறையிலிருந்து ரூ.7.22 கோடி தங்கம் பறிமுதல் Posted: 19 Nov 2013 11:48 AM PST கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தின் கழிப்பறையில் இருந்து ரூ.7.22 கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கக் கட்டிகள் திங்கள்கிழமை இரவு கைப்பற்றப்பட்டன. |
| உலக கழிப்பிட தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 19 Nov 2013 11:48 AM PST உலக கழிப்பிட தின விழிப்புணர்வுப் பேரணி காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஹிந்து, முஸ்லிம்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவது காங்கிரஸ்தான் Posted: 19 Nov 2013 11:48 AM PST ஹிந்து, முஸ்லிம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சிதான் என்று, பாஜக பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். |
| " கால்நடைகளுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை தடுப்பூசி' Posted: 19 Nov 2013 11:47 AM PST கோமாரி நோய் உள்ளிட்ட கொடிய நோய்களில் இருந்து கால்நடைகளை காக்கும் வகையில் 6 மாதத்துக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும் என்று கால்நடைப் பராமரிப்புத் துறை |
| 21-ல் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் Posted: 19 Nov 2013 11:47 AM PST செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் தாலுக்காவுக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. |
| Posted: 19 Nov 2013 11:46 AM PST நல்லாட்டூரில் இருந்து திங்கள்கிழமை இரவு திருத்தணி நோக்கி வந்த அரசு பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை கற்களைவீசி உடைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். |
| 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் சிறப்பு தனிப்படையினருக்கு எஸ்.பி. பாராட்டு Posted: 19 Nov 2013 11:45 AM PST திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த எஸ்.ஐ. கிருஷ்ணராஜ் |
| தொழிலதிபர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது பாஜக Posted: 19 Nov 2013 11:45 AM PST சாதாரண மக்களைக் காட்டிலும் தொழிலதிபர்களுக்கே பாஜக அதிக முக்கியத்துவம் அளிப்பதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். |
| பால் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கொள்ளை Posted: 19 Nov 2013 11:45 AM PST அம்பத்தூரில் தனியார் பால் நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். |
| Posted: 19 Nov 2013 11:44 AM PST ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்போன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணிபுரியும் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 19 Nov 2013 11:43 AM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் நக்ஸல் உள்பட 5 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டனர். |
| "பாஜக திருடர்களின் இயக்கம்' என அவதூறு ராகுல் பேச்சுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம் Posted: 19 Nov 2013 11:43 AM PST பாஜகவை திருடர்களின் இயக்கம் என அவதூறாகப் பேசிய ராகுல் காந்திக்கு பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| Posted: 19 Nov 2013 11:42 AM PST தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. |
| நகராட்சி ஆணையர் இல்லாததால் பணிகள் முடக்கம் Posted: 19 Nov 2013 11:41 AM PST மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக ஆணையர் இல்லாததால் பணிகள் முடக்கம் அடைந்துள்ளன. |
| ரூ. 2.70 கோடியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் Posted: 19 Nov 2013 11:41 AM PST காஞ்சிபுரம் நகராட்சியில் ரூ. 2.70 கோடியில் குப்பைகளை உரமாக்கும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. |
| தில்லியில் தயாரான பிரமாண்ட கேக் Posted: 19 Nov 2013 11:40 AM PST உலகக் கழிவறை தினத்தை ஒட்டி, 16 அடி அகலம், 10 அடி உயரம் கொண்ட கழிவறை வடிவிலான கேக் தில்லியில் செவ்வாய்க்கிழமை தயாரிக்கப்பட்டது. |
| 10 நாய்கள் கொலை பொறியியல் கல்லூரி முதல்வருக்கு வலை Posted: 19 Nov 2013 11:39 AM PST காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிந்த 10 தெருநாய்களை விஷஊசி போட்டு கொலை செய்ததாக தனியார் பொறியியல் |
| Posted: 19 Nov 2013 11:39 AM PST ஜப்பானில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை. |
| "அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நடிகருக்கு முக்கிய பதவி' Posted: 19 Nov 2013 11:38 AM PST அமெரிக்க கலை மற்றும் மனிதநேய குழுவுக்கு இந்திய வம்சாவளி நடிகர் கால் பென்னை, ஒபாமா பரிந்துரைத்துள்ளார். |
| தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.16 கோடி பறிமுதல் Posted: 19 Nov 2013 11:38 AM PST சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தில்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்பட 5 மாநிலங்களில் இதுவரை ரொக்கம் ரூ.16 கோடியை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட |
| உளவு பார்த்த விவகாரம்: இந்தோனேசியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது- ஆஸ்திரேலிய பிரதமர் Posted: 19 Nov 2013 11:38 AM PST இந்தோனேசியாவை ஆஸ்திரேலியா உளவு பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்காக, அந்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்தார். இதனால், இரு நாடுகளிடேயேயான உறவுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்க இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு Posted: 19 Nov 2013 11:38 AM PST அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்கும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் |
| லெபனானில் ஈரான் தூதரகம் முன்பு தற்கொலைப்படை தாக்குதல் Posted: 19 Nov 2013 11:37 AM PST லெபனான் நாட்டில் செவ்வாய்க்கிழமை ஈரான் தூதரகம் வாயிலிலும், மற்றோர் இடத்திலும் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில், தூதரக அதிகாரி உள்பட 23 பேர் கொல்லப்பட்டனர். 146 பேர் காயமடைந்தனர். |
| தமிழகத்துக்கு நான்கு என்எஸ்எஸ் விருதுகள் Posted: 19 Nov 2013 11:37 AM PST நாட்டு நலப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2012-13 கல்வியாண்டுக்கான இந்திரா காந்தி நாட்டு நலப் பணி விருதுகள் பல்வேறு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு |
| விபத்தில் உயிரிழந்த ஊழியர்கள் இருவரின் குடும்பங்களுக்கு ரூ. 81 லட்சம் இழப்பீடு Posted: 19 Nov 2013 11:37 AM PST விமான நிலையத்தில் தீத் தடுப்பு பயிற்சியின்போது உயிரிழந்த ஊழியர்கள் இருவரின் குடும்பங்களுக்கு ரூ. 81 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தில்லி சர்வதேச விமான நிலைய |
| பாஜக தேர்தல் விளம்பரம்: காங்கிரஸ் புகார் Posted: 19 Nov 2013 11:36 AM PST வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை குறித்து பாஜக செய்துள்ள தேர்தல் விளம்பரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை புகார் அளித்தது |
| ஐ.நா. சபையில் முதன்முறையாக வாக்களித்தது பாலஸ்தீனம் Posted: 19 Nov 2013 11:36 AM PST ஐ.நா. சபையில் பாலஸ்தீனம் முதன்முறையாக வாக்களித்துள்ளது. இதன்மூலம், அனைத்து உலக நாடுகளின் அங்கீகாரத்தையும் பெறும் அதன் முயற்சியில் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது. |
| நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் 70% வாக்குப்பதிவு Posted: 19 Nov 2013 11:35 AM PST நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், காத்மாண்டுவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |