Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மதுரை அருகே பஸ் கவிழ்ந்து 28 பேர் காயம்
- நகைக் கடை ஷட்டரை உடைத்து ரூ.1 கோடி மதிப்பு நகைகள் திருட்டு
- இந்த வார கலாரசிகன்
- "தலைநாள்' விளக்கு
- மாவொளி
- ரூ. 2 லட்சம் மோசடி மகளிர் சுயஉதவிக் குழுவினர் போலீஸில் புகார்
- நாகர்கோவிலில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- பாசனக் கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- "பண்பொழி கோவிலில் விரைவில் தேர் வெள்ளோட்டம்'
- விபத்தில் காயமடைந்த அரசு ஊழியர் சாவு
- தமிழ்ச் செல்வங்கள்: தமிழ் 2
- நீரிழிவு நோய் தின விழிப்புணர்வுப் பேரணி
- டாஸ்மாக் கடையில் திருட்டு முயற்சி
- இரும்பு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
- இன்று திருக்கார்த்திகை: மருந்துவாழ்மலையில் தீபம் ஏற்றப்படுகிறது
- ஆரல்வாய்மொழி மலையில் ஆபத்தான பாறை அகற்றம்
- குமரி மாவட்டத்தில் தெருவிளக்குகள் 100 சதவிகிதம் எரிய சிறப்பு முகாம்
- கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரம் பழுது
- களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் மீது தாக்குதல்
- சங்கப்பலகை: பெண்பாற் புலவர்களின் சமுதாய ஆளுமை!
- குமரி கடல் பகுதியில்பலத்த காற்று எச்சரிக்கை
- பள்ளியில் குழந்தைகள் தின விழா
- விருது பெற்ற தலைமைக் காவலருக்கு பாராட்டு
- கடலரிப்பால் பாதிக்கப்பட்ட சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
- பெண்கள் கூடைப்பந்து:பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி முதலிடம்
- விளைநிலங்கள் வழியே புறவழிச் சாலை: விவசாயிகள் எதிர்ப்பு
- கூடைப் பந்து: தமிழக அணியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்
- கோவில்பட்டியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
- காயல்பட்டினம் நூலகருக்கு தமிழக அரசின் சிறந்த நூலகர் விருது
- டெங்கு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி
- இரும்பு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
- கழுகுமலையில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
- தேசிய திறனாய்வுத் தேர்வு 24-க்கு மாற்றம்
- 4-வது பைப் லைன் திட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் புறக்கணிப்பு
- ரூ. 2 லட்சம் மோசடி: மகளிர் சுயஉதவிக் குழுவினர் போலீஸில் புகார்
- குரூப்-8 தேர்வு: 588 பேர் எழுதினர்
- நீதிநெறி விளக்கம்
- விபத்தில் காயமடைந்த அரசு ஊழியர் சாவு
- டாஸ்மாக் கடையில் திருட்டு முயற்சி
- மின்சாரம் பாய்ந்து அரசு ஊழியர் சாவு
- தூத்துக்குடி மாவட்டத்தில் 12 துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு
- கோவில்பட்டியில் அண்ணாஹசாரே ஆதரவாளர்கள் கூட்டம்
- குற்றவாளிகளின் குழந்தைகளை கண்காணிப்பது அவசியம்: எஸ்.பி.
- "அம்மா' திட்ட சிறப்பு முகாம்: 13 டன் குப்பைகள் அகற்றம்
- மூதாட்டி கொலை: மர்மநபர்கள் ஆட்டோவில் வந்தார்களா?
- வீட்டைப் பூட்டி வெளியில் செல்வோர் காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம்
- இயந்திரங்களின் வாடகை உயர்வு
- கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
- சோழவந்தானில் பொதுஇடங்களில்புகைபிடித்தவர்களுக்கு அபராதம்
- ரயில்வே ஊழியர்கள் பங்கேற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் பேரணி
- டால்பின் பள்ளியில் குழந்தைகள் தின விழா
- பல்கலை., கல்லூரி, பள்ளிகளில் விளையாட்டு மன்றங்கள் அமைக்க முடிவு
- திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம்
- மதுரை அருகே பஸ் கவிழ்ந்து 28 பேர் காயம்
- எம்.எல்.ஏ.வை தாக்க முயற்சித்த வழக்கு: அதிமுக பிரமுகர் உள்பட 5 பேர் கைது
- மதுரை
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- மெய்யாலுமா..?
- பயிர்க் காப்பீடு: அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ரூ.2 கோடி
- ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக - திமுக நேரடிப் போட்டி
- கேமரூனின் யாழ்ப்பாணம் பயணத்தால் புதிய நம்பிக்கை
- இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு
- பாரத ரத்னா விருது பெறும் 3-வது விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ்
- அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு "ஸ்மார்ட் போன்': பாஜக வாக்குறுதி
- ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்
- மோடி பதில் அளிக்க அவகாசம் நீட்டிப்பு
- கர்நாடகத்தில் மினி லாரி கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 22 பேர் சாவு
- மேற்கு வங்கத்தில் உப்பை அதிக விலைக்கு விற்ற 13 பேர் கைது
- ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பானுமதி பதவியேற்பு
- பல்துறை பணி விளக்கக் கண்காட்சி: இன்றுடன் நிறைவு
- உ.பி.யில் 5ஆவது நாளாக தொடரும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
- பக்தர்கள், வியாபாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
- ராஜகோபுரத்துக்கு ரூ.3 லட்சத்தில் 440 அடி உயர மாலை அணிவிப்பு
- கேதார்நாத்தில் மீட்கப்படாத நூற்றுக்கணக்கான உடல்கள்
- கற்பூரம் ஏற்றுவதைத் தவிருங்கள்: அதிகாரிகள் வேண்டுகோள்
- காவல் துறை கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை
- ஆட்டோ கட்டணம் நிர்ணயம்: புகார்கள் தெரிவிக்க அழைப்பு
- திருவண்ணாமலையில் தொடர் மழை
- ஐ.மு. கூட்டணியின் கொள்கைகள், திட்டங்களால் நல்ல பொருளாதார வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்
- "பாஜக தேர்தல் அறிக்கை ஒரு பொய் மூட்டை'
- சத்தீஸ்கரின் இயற்கை வளங்கள் பாஜக-வினரால் கொள்ளை
- விமானம் தாங்கி போர்க்கப்பல்: ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கடற்படையில் இணைந்தது
- கடைசி நிமிடங்கள்...
- அஞ்சலி கூறுகையில்...
- "22 கஜத்துக்கு இடையிலான 24 ஆண்டுகால கிரிக்கெட்'
- கண்ணீர் மல்க விடைபெற்றார் சச்சின்
- மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்
- குருநானக் ஜயந்தி: முதல்வர் வாழ்த்து
- சிபிஐ நடத்துவது வழக்கமான விசாரணைதான்
- முதல்வர் பதவி விலக வேண்டும்: பாஜக
- பிரசாரத்தில் அஸ்திரமாகப் பயன்படுத்தும் எதிர்க்கட்சிகள்!
- "வெங்காயம் வரத்து அதிகரிப்பு'
- சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் காவல் துறை அரங்கு
- அமைச்சர் ராஜ்குமார் செளஹான் வேட்பு மனு தாக்கல்
- கீத்திகா தற்கொலை வழக்கு:அருணா சதாவுக்கு ஜாமீன் நிராகரிப்பு
- இந்தியா இண்டர்நேஷனல் மையத்தில் நவ.24-இல் இசை, நடன நிகழ்ச்சி
- தில்லியில் அரசியல் தலைவர்களுடன் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை
| மதுரை அருகே பஸ் கவிழ்ந்து 28 பேர் காயம் Posted: 16 Nov 2013 12:56 PM PST மதுரை அருகே சனிக்கிழமை காலையில் தனியார் பஸ் கவிழ்ந்ததில் 28 பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒரு பெண்ணின் கை துண்டானது. |
| நகைக் கடை ஷட்டரை உடைத்து ரூ.1 கோடி மதிப்பு நகைகள் திருட்டு Posted: 16 Nov 2013 12:54 PM PST கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் நகைக் கடையின் ஷட்டரை உடைத்து ரூ. ஒரு கோடி மதிப்பிலான, 3 கிலோ தங்க நகைகளை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 16 Nov 2013 12:46 PM PST எனது மகளின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்த ஆசுவாசம், பாவை சந்திரனின் மகள் கண்மணியின் திருமணம் ஜாம்ஜாமென்று நடந்து முடிந்ததில் ஏற்படுகிறது. நான்கைந்து வயதுக் குழந்தையாக கண்மணியை நாங்கள் ஒரிஸ்ஸாவுக்கு அழைத்துச் சென்றதெல்லாம் நினைவுக்கு வந்து மனதை தூசு தட்டியது. |
| Posted: 16 Nov 2013 12:46 PM PST உலகெலாம் திருவருள் செய்யும் இறைவன் ஒருவனேயாவான். உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் பல தலங்களில் அப்பெருமான் எழுந்தருளியுள்ளார், அவரது உண்மைச் சொரூபம் சோதி வடிவமாகும்; ஒளி வடிவமாகும். ""சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே'' என மணிவாசகர் போற்றியுள்ளார். ""எரியலால் உருவமில்லை'' என்று பெருமானைப் பற்றித் தேவாரம் தெரிவிக்கிறது. |
| Posted: 16 Nov 2013 12:31 PM PST கார்த்திகை திங்கள் கார்த்திகை நாளில் சுடலை (சொக்கப்பனை) கொளுத்துதல் ஊர்ப்புறங்களில் காணப்படும் வழக்கம். இவ் வழக்கம் காலந்தோறும், வட்டாரந்தோறும் சிறுசிறு மாற்றங்கள் பெற்றுள்ளன. |
| ரூ. 2 லட்சம் மோசடி மகளிர் சுயஉதவிக் குழுவினர் போலீஸில் புகார் Posted: 16 Nov 2013 12:29 PM PST ரூ. 2 லட்சம் மோசடி செய்த மகளிர் குழுத் தலைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகளிர் சுயஉதவிக் குழுவினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். |
| நாகர்கோவிலில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் Posted: 16 Nov 2013 12:28 PM PST இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி நாகர்கோவிலில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பாசனக் கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் Posted: 16 Nov 2013 12:28 PM PST மழையால் சேதமடைந்த பாசனக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பாசனத் துறை நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். |
| "பண்பொழி கோவிலில் விரைவில் தேர் வெள்ளோட்டம்' Posted: 16 Nov 2013 12:27 PM PST பண்பொழி அருள்மிகு திருமலைக் கோவிலில் தேர் பராமரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் வெள்ளோட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விபத்தில் காயமடைந்த அரசு ஊழியர் சாவு Posted: 16 Nov 2013 12:27 PM PST விளாத்திகுளம் அருகே வேம்பார் சாலையில் பைக் மீது மாடு மோதிய விபத்தில் காயமடைந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் சனிக்கிழமை இறந்தார். |
| Posted: 16 Nov 2013 12:27 PM PST ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒü, அஃ - என்பவை மக்கள் வாயில் இருந்து மட்டுமா வருகின்றன? உயிருள்ளவை எல்லாம் ஒலிக்கும் ஒலிகள்தாமே இவை! இவ்வொலிகள் நீளவும், குறுகவும் கேட்டலும் இயற்கை அல்லவோ! |
| நீரிழிவு நோய் தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 16 Nov 2013 12:26 PM PST உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வுப் பேரணி நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி |
| டாஸ்மாக் கடையில் திருட்டு முயற்சி Posted: 16 Nov 2013 12:26 PM PST நாசரேத்தில் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடையை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| இரும்பு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை Posted: 16 Nov 2013 12:26 PM PST சாத்தான்குளம் அருகே இரும்பு வியாபாரி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| இன்று திருக்கார்த்திகை: மருந்துவாழ்மலையில் தீபம் ஏற்றப்படுகிறது Posted: 16 Nov 2013 12:26 PM PST திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. |
| ஆரல்வாய்மொழி மலையில் ஆபத்தான பாறை அகற்றம் Posted: 16 Nov 2013 12:26 PM PST ஆரல்வாய்மொழி மலையில் ஆபத்தான நிலையில் இருந்த பாறை 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் அகற்றப்பட்டது. |
| குமரி மாவட்டத்தில் தெருவிளக்குகள் 100 சதவிகிதம் எரிய சிறப்பு முகாம் Posted: 16 Nov 2013 12:26 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தெருவிளக்குகளை 100 சதவீதம் எரியச் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் செவ்வாய்க் |
| கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரம் பழுது Posted: 16 Nov 2013 12:25 PM PST கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரம் பழுதடைந்ததையடுத்து மின் உற்பத்தி முடங்கி உள்ளது. கோதையாறில் மின் உற்பத்திக்கென இரண்டு நிலையங்கள் உள்ளன. நிலையம் 1-ல் 60 மெகாவாட் மின் உற்பத்தியும், நிலையம் 2-ல் 40 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யும் திறன் கொண்டவை. |
| களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் மீது தாக்குதல் Posted: 16 Nov 2013 12:24 PM PST களியக்காவிளை பாஜக நகரத் தலைவரை தாக்கியதாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர். |
| சங்கப்பலகை: பெண்பாற் புலவர்களின் சமுதாய ஆளுமை! Posted: 16 Nov 2013 12:24 PM PST பண்டைத் தமிழக மகளிர் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். |
| குமரி கடல் பகுதியில்பலத்த காற்று எச்சரிக்கை Posted: 16 Nov 2013 12:24 PM PST புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். |
| Posted: 16 Nov 2013 12:24 PM PST கொல்லங்கோடு அருகேயுள்ள மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. |
| விருது பெற்ற தலைமைக் காவலருக்கு பாராட்டு Posted: 16 Nov 2013 12:24 PM PST ஈரோட்டில் நடைபெற்ற விழாவில், நேர்மைக் காவலர் விருதுபெற்ற குமரி தலைமைக் காவலரை மாவட்ட எஸ்.பி.மணிவண்ணன் வெள்ளிக்கிழமை பாராட்டினார். |
| கடலரிப்பால் பாதிக்கப்பட்ட சாலையை சீரமைக்க வலியுறுத்தல் Posted: 16 Nov 2013 12:23 PM PST கடலரிப்பால் பாதிக்கப்பட்ட இரவிபுத்தன்துறை-வள்ளவிளை சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என கடலோர மக்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| பெண்கள் கூடைப்பந்து:பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி முதலிடம் Posted: 16 Nov 2013 12:23 PM PST பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் பொன்ஜெஸ்லி பொறியில் கல்லூரி முதலிடம் பெற்றது. |
| விளைநிலங்கள் வழியே புறவழிச் சாலை: விவசாயிகள் எதிர்ப்பு Posted: 16 Nov 2013 12:22 PM PST சாத்தான்குளத்தில் புறவழிச்சாலை அமைக்க விளை நிலங்களை சர்வே செய்து வருவதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| கூடைப் பந்து: தமிழக அணியில் தூத்துக்குடி பள்ளி மாணவர் Posted: 16 Nov 2013 12:22 PM PST அகில இந்திய அளவிலான 19 வயதுக்குள்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார். |
| Posted: 16 Nov 2013 12:22 PM PST கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| காயல்பட்டினம் நூலகருக்கு தமிழக அரசின் சிறந்த நூலகர் விருது Posted: 16 Nov 2013 12:22 PM PST தமிழக அரசின் சார்பில், காயல்பட்டினம் அரசு பொதுநூலக நூலகர் அ.முஜீபுக்கு சிறந்த நூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது. |
| டெங்கு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி Posted: 16 Nov 2013 12:21 PM PST தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்ற ஸ்கேட்டிங் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இரும்பு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை Posted: 16 Nov 2013 12:21 PM PST சாத்தான்குளம் அருகே இரும்பு வியாபாரி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| கழுகுமலையில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 16 Nov 2013 12:21 PM PST இந்திய மாணவர் சங்கத்தினர் கழுகுமலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. மாதிரி பள்ளி திட்டத்தை நிறுத்த வேண்டும். பாண்டிச்சேரி பல்கலைக்கழக எ |
| Posted: 16 Nov 2013 12:21 PM PST தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முகப்பு இடிக்கப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் மதிமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| தேசிய திறனாய்வுத் தேர்வு 24-க்கு மாற்றம் Posted: 16 Nov 2013 12:20 PM PST தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) மூன்று மையங்களில் நடைபெறுவதாக இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு இம்மாதம் 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. |
| 4-வது பைப் லைன் திட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் புறக்கணிப்பு Posted: 16 Nov 2013 12:20 PM PST 4-வது பைப் லைன் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஸ்ரீவைகுண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளின் அவசர |
| ரூ. 2 லட்சம் மோசடி: மகளிர் சுயஉதவிக் குழுவினர் போலீஸில் புகார் Posted: 16 Nov 2013 12:20 PM PST ரூ. 2 லட்சம் மோசடி செய்த மகளிர் குழுத் தலைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகளிர் சுயஉதவிக் குழுவினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். |
| குரூப்-8 தேர்வு: 588 பேர் எழுதினர் Posted: 16 Nov 2013 12:19 PM PST தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-8 தேர்வை 588 பேர் எழுதினர். தேர்வு மையத்தை ஆட்சியர் ம. ரவிக்குமார் பார்வையிட்டார். |
| Posted: 16 Nov 2013 12:19 PM PST ஆக்கம் பெரியார், சிறியார் இடைப்பட்ட மீச்செலவு காணின் நனிதாழ்ப - தூக்கின் மெலியது மேன்மேல் எழச்செல்லச் செல்ல, வலிதன்றே தாழுந் துலைக்கு. (பாடல்-16) |
| விபத்தில் காயமடைந்த அரசு ஊழியர் சாவு Posted: 16 Nov 2013 12:19 PM PST விளாத்திகுளம் அருகே வேம்பார் சாலையில் பைக் மீது மாடு மோதிய விபத்தில் காயமடைந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் சனிக்கிழமை இறந்தார். |
| டாஸ்மாக் கடையில் திருட்டு முயற்சி Posted: 16 Nov 2013 12:19 PM PST நாசரேத்தில் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடையை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மின்சாரம் பாய்ந்து அரசு ஊழியர் சாவு Posted: 16 Nov 2013 12:18 PM PST தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த அரசு ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| தூத்துக்குடி மாவட்டத்தில் 12 துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு Posted: 16 Nov 2013 12:18 PM PST தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் தகுதியில் பணியாற்றி வந்த 12 பேர் வட்டாட்சியர்களாக பதவி உயர்வு பெற்றனர். |
| கோவில்பட்டியில் அண்ணாஹசாரே ஆதரவாளர்கள் கூட்டம் Posted: 16 Nov 2013 12:18 PM PST சமூக ஆர்வலர் அண்ணாஹசாரே ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. |
| குற்றவாளிகளின் குழந்தைகளை கண்காணிப்பது அவசியம்: எஸ்.பி. Posted: 16 Nov 2013 12:17 PM PST குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றோரது குழந்தைகளையும் கண்காணிப்பது அவசியம், என மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். |
| "அம்மா' திட்ட சிறப்பு முகாம்: 13 டன் குப்பைகள் அகற்றம் Posted: 16 Nov 2013 12:17 PM PST மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், 13 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. |
| மூதாட்டி கொலை: மர்மநபர்கள் ஆட்டோவில் வந்தார்களா? Posted: 16 Nov 2013 12:16 PM PST மதுரையில் எஸ்.எஸ். காலனியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகைகள் திருடப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் ஆட்டோவில் வந்தார்களா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| வீட்டைப் பூட்டி வெளியில் செல்வோர் காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம் Posted: 16 Nov 2013 12:16 PM PST வீட்டைப் பூட்டிவிட்டு வெளியிலோ அல்லது வெளியூருக்கோ செல்வோர், அது குறித்து காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும் என, மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| Posted: 16 Nov 2013 12:16 PM PST இருபோக சாகுபடிப் பகுதிகளில் முதல்போகம் நெல் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், கதிர் அறுக்கும் இயந்திரங்களின் வாடகை திடீரென உயர்ந்துள்ளது. |
| கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 16 Nov 2013 12:16 PM PST மதுரையை அடுத்த கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| சோழவந்தானில் பொதுஇடங்களில்புகைபிடித்தவர்களுக்கு அபராதம் Posted: 16 Nov 2013 12:15 PM PST சோழவந்தான் பகுதியில் பொது இடங்களில் புகைபிடித்த 15-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. |
| ரயில்வே ஊழியர்கள் பங்கேற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் பேரணி Posted: 16 Nov 2013 12:15 PM PST மதுரையில் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| டால்பின் பள்ளியில் குழந்தைகள் தின விழா Posted: 16 Nov 2013 12:15 PM PST மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள டால்பின் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், ஜவாஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் போன்று வேடமணிந்த குழந்தைகள் உறுதிமொழி வாசித்தனர். மேலும், குழந்தைத் தொழிலாளர் முறையை |
| பல்கலை., கல்லூரி, பள்ளிகளில் விளையாட்டு மன்றங்கள் அமைக்க முடிவு Posted: 16 Nov 2013 12:15 PM PST வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டுகளை ஊக்குப்படுத்தும் முயற்சியாக பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளிகளில் விளையாட்டு மன்றங்கள் அமைக்க மதுரை மாவட்ட அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Posted: 16 Nov 2013 12:14 PM PST கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை மேல் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை மாலை நடைபெறுகிறது. |
| மதுரை அருகே பஸ் கவிழ்ந்து 28 பேர் காயம் Posted: 16 Nov 2013 12:14 PM PST மதுரை அருகே சனிக்கிழமை காலையில் தனியார் பஸ் கவிழ்ந்ததில் 28 பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒரு பெண்ணின் கை துண்டானது. |
| எம்.எல்.ஏ.வை தாக்க முயற்சித்த வழக்கு: அதிமுக பிரமுகர் உள்பட 5 பேர் கைது Posted: 16 Nov 2013 12:14 PM PST வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வைத் தாக்க வந்த கும்பல், நிலவள வங்கி இயக்குநரை தாக்கிவிட்டுச் சென்றது தொடர்பாக, அதிமுக அலங்காநல்லூர் ஒன்றியச் செயலர், துணைச் செயலர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 16 Nov 2013 12:13 PM PST |
| Posted: 16 Nov 2013 12:13 PM PST |
| Posted: 16 Nov 2013 12:12 PM PST |
| Posted: 16 Nov 2013 12:07 PM PST விரைவிலேயே தூத்துக்குடி துறைமுகம் ஏழாயிரம் கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. |
| பயிர்க் காப்பீடு: அரசுக்கு கருணாநிதி கோரிக்கை Posted: 16 Nov 2013 12:06 PM PST விவசாயிகளை ஊக்குவித்து பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். |
| சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ரூ.2 கோடி Posted: 16 Nov 2013 12:05 PM PST சென்னையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக - திமுக நேரடிப் போட்டி Posted: 16 Nov 2013 12:04 PM PST ஏற்காடு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாததால் அதிமுக - திமுக இடையே நேரடிப் போட்டி உறுதியாகியுள்ளது. |
| கேமரூனின் யாழ்ப்பாணம் பயணத்தால் புதிய நம்பிக்கை Posted: 16 Nov 2013 12:03 PM PST பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் யாழ்ப்பாணம் பயணம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
| இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Posted: 16 Nov 2013 12:02 PM PST விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். |
| பாரத ரத்னா விருது பெறும் 3-வது விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் Posted: 16 Nov 2013 11:52 AM PST பெங்களூருவைச் சேர்ந்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் (79) இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு "ஸ்மார்ட் போன்': பாஜக வாக்குறுதி Posted: 16 Nov 2013 11:48 AM PST மத்தியப் பிரதேசத்தில் அரசுக்கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் Posted: 16 Nov 2013 11:48 AM PST சத்தீஸ்கர் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பாஜகவினரை "திருடர்கள்' என்று குறிப்பிட்டதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தக் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். |
| மோடி பதில் அளிக்க அவகாசம் நீட்டிப்பு Posted: 16 Nov 2013 11:47 AM PST சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் "கை' சின்னத்தை விமர்சித்துப் பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக சனிக்கிழமை மாலைக்குள் விளக்கம் அளிக்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த அவகாசத்தை தேர்தல் ஆணையம் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. |
| கர்நாடகத்தில் மினி லாரி கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 22 பேர் சாவு Posted: 16 Nov 2013 11:45 AM PST கர்நாடக மாநிலம், பெல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை மினி லாரி கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். |
| மேற்கு வங்கத்தில் உப்பை அதிக விலைக்கு விற்ற 13 பேர் கைது Posted: 16 Nov 2013 11:43 AM PST மேற்கு வங்கத்தில் உப்பை அதிக விலைக்கு விற்ற 13 வர்த்தகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பானுமதி பதவியேற்பு Posted: 16 Nov 2013 11:43 AM PST ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, நீதிபதி பானுமதி (58) சனிக்கிழமை பதவியேற்றார். |
| பல்துறை பணி விளக்கக் கண்காட்சி: இன்றுடன் நிறைவு Posted: 16 Nov 2013 11:42 AM PST திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் தமிழக அரசின் பல்துறை பணி விளக்கக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. |
| உ.பி.யில் 5ஆவது நாளாக தொடரும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் Posted: 16 Nov 2013 11:42 AM PST உத்தரப்பிரதேசத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுடன், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால் போராட்டம் 5ஆவது நாளை எட்டியுள்ளது. |
| பக்தர்கள், வியாபாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 16 Nov 2013 11:42 AM PST தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் மாவட்ட சுகாதாரத் துறையின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார். |
| ராஜகோபுரத்துக்கு ரூ.3 லட்சத்தில் 440 அடி உயர மாலை அணிவிப்பு Posted: 16 Nov 2013 11:42 AM PST திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்துக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட 440 அடி உயர மாலை ஞாயிற்றுக்கிழமை அணிவிக்கப்பட்டது. |
| கேதார்நாத்தில் மீட்கப்படாத நூற்றுக்கணக்கான உடல்கள் Posted: 16 Nov 2013 11:41 AM PST உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கைப் பேரிடரால் உயிரிழந்த நூற்றுக்கணக்கானோரின் உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| கற்பூரம் ஏற்றுவதைத் தவிருங்கள்: அதிகாரிகள் வேண்டுகோள் Posted: 16 Nov 2013 11:41 AM PST திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தீபத் திருவிழாவின்போது, பக்தர்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மற்றும் கோயில்களில் கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
| காவல் துறை கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை Posted: 16 Nov 2013 11:41 AM PST திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகா தீபத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமையே நகரம் முழுவதையும் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். |
| ஆட்டோ கட்டணம் நிர்ணயம்: புகார்கள் தெரிவிக்க அழைப்பு Posted: 16 Nov 2013 11:41 AM PST திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து பக்தர்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கூடுதல் கட்டணப் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்குமாறு பக்தர்களுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். |
| Posted: 16 Nov 2013 11:40 AM PST திருவண்ணாமலையில் சனிக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். |
| ஐ.மு. கூட்டணியின் கொள்கைகள், திட்டங்களால் நல்ல பொருளாதார வளர்ச்சி: பிரதமர் பெருமிதம் Posted: 16 Nov 2013 11:40 AM PST ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், உள்ளடக்கிய மற்றும் அதிவேக வளர்ச்சிக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களால் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். |
| "பாஜக தேர்தல் அறிக்கை ஒரு பொய் மூட்டை' Posted: 16 Nov 2013 11:39 AM PST மத்தியப்பிரதேச மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக அரசு பொய் மூட்டையைத் தேர்தல் அறிக்கையாக மக்களுக்கு வழங்கியுள்ளது என்று மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா குற்றம் சாட்டியுள்ளார். |
| சத்தீஸ்கரின் இயற்கை வளங்கள் பாஜக-வினரால் கொள்ளை Posted: 16 Nov 2013 11:38 AM PST சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்களை பாஜகவினர் திருடர்களைப் போலக் கொள்ளையடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார். |
| விமானம் தாங்கி போர்க்கப்பல்: ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கடற்படையில் இணைந்தது Posted: 16 Nov 2013 11:35 AM PST ரஷியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா இந்திய கடற்படையுடன் சனிக்கிழமை இணைக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய கடற்படையின் போர்த்திறன் மேலும் பலமடைந்துள்ளது. |
| Posted: 16 Nov 2013 11:32 AM PST *சச்சினின் வழியனுப்பு நிகழ்ச்சியைப் பார்க்க மைதானத்தில் 25 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். |
| Posted: 16 Nov 2013 11:30 AM PST சச்சின் இல்லாத கிரிக்கெட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால், கிரிக்கெட் இல்லாத சச்சினை நினைத்துப் பார்க்க முடியாது. |
| "22 கஜத்துக்கு இடையிலான 24 ஆண்டுகால கிரிக்கெட்' Posted: 16 Nov 2013 11:30 AM PST போட்டி முடிந்த பிறகு, தனது ஓய்வு குறித்து சச்சின் கருத்து தெரிவிக்க முயன்றபோது, ரசிகர்கள் இடைவெளி இல்லாமல் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். சத்தம் நிற்கவில்லை. |
| கண்ணீர் மல்க விடைபெற்றார் சச்சின் Posted: 16 Nov 2013 11:26 AM PST |
| மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் Posted: 16 Nov 2013 11:14 AM PST இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்' என்று தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் முனைவர் மூ.ராசாராம் கூறினார். |
| குருநானக் ஜயந்தி: முதல்வர் வாழ்த்து Posted: 16 Nov 2013 11:14 AM PST சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தேவ் ஜயந்தி நவம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தில்லிவாசிகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். |
| சிபிஐ நடத்துவது வழக்கமான விசாரணைதான் Posted: 16 Nov 2013 11:14 AM PST தில்லி ஜல் போர்டு நடைமுறைப்படுத்திய நான்கு திட்டங்களில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ நடத்துவது ஆரம்பகட்ட விசாரணைதான் என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். |
| முதல்வர் பதவி விலக வேண்டும்: பாஜக Posted: 16 Nov 2013 11:13 AM PST தில்லி ஜல் போர்டு திட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு புகாரையடுத்து, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும் என்று புது தில்லி தொகுதி பாஜக வேட்பாளர் விஜேந்தர் குப்தா வலியுறுத்தியுள்ளார். |
| பிரசாரத்தில் அஸ்திரமாகப் பயன்படுத்தும் எதிர்க்கட்சிகள்! Posted: 16 Nov 2013 11:13 AM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் இப்போது மின்சாரக் கட்டண உயர்வு பிரச்னை எதிரொலித்து வருகிறது. ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகளை மக்களிடம் எடுத்துக் கூறிவரும் எதிர்க்கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் மின் கட்டணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. |
| Posted: 16 Nov 2013 11:13 AM PST வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது என்று தில்லி பிரதேச அமைச்சர் ஹாரூண் யூசுஃப் கூறினார். |
| சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் காவல் துறை அரங்கு Posted: 16 Nov 2013 11:12 AM PST தில்லி பிரகதி மைதானில் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தில்லி போக்குவரத்து காவல் துறை அரங்கு அமைத்துள்ளது. |
| அமைச்சர் ராஜ்குமார் செளஹான் வேட்பு மனு தாக்கல் Posted: 16 Nov 2013 11:12 AM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மங்கோல்புரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தில்லி பொதுப் பணித் துறை அமைச்சர் ராஜ்குமார் செüஹான் தனது வேட்புமனுவை சனிக்கிழமை தாக்கல் |
| கீத்திகா தற்கொலை வழக்கு:அருணா சதாவுக்கு ஜாமீன் நிராகரிப்பு Posted: 16 Nov 2013 11:12 AM PST தில்லியில் வசித்த விமானப் பணிப் பெண் கீத்திகா தற்கொலை வழக்கில் ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சர் கோபால் காண்டாவுடன் கைது செய்யப்பட்ட அவரது உதவியாளர் |
| இந்தியா இண்டர்நேஷனல் மையத்தில் நவ.24-இல் இசை, நடன நிகழ்ச்சி Posted: 16 Nov 2013 11:11 AM PST காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பும், இந்திய இண்டர்நேஷனல் மையமும் இணைந்து இசை, நடனத் துறையில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் 19-ஆவது வருடாந்தர இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளன. |
| தில்லியில் அரசியல் தலைவர்களுடன் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை Posted: 16 Nov 2013 11:11 AM PST தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தும், ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தியும் வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தில்லியில் பல்வேறு முக்கிய அரசியல் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |