| ஸ்ரீப்ரியாவின் குட்டி விஸ்வரூபம்! கே.பாலசந்தர் புகழாரம் Posted:  கே.பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரீப்ரியா. அதையடுத்து நீயா படத்தில் நடித்து பிரபலமான ஸ்ரீப்ரியா, சிவாஜி, ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பெரிய ரவுண்டே வந்தவர். 1980களில் முக்கிய ஸ்மார்ட் ஹீரோயினாக திகழ்ந்தவர். 8வது படிக்கும்போதே நடிகையான ஸ்ரீப்ரியா, கடந்த 40 ஆண்டுகளாக ... |
| கதை இல்லாமல் படம் எடுக்கும் பார்த்திபன் Posted:  வித்தகன் படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் பங்ஷன், ஜங்ஷன் என்று பிசியாக இருந்தார் பார்த்திபன். இப்போது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்யப்போகிறார். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் கதையே கிடையாதாம் (இதற்கு முன் டைரக்ட் செய்த படத்தில் இருந்துச்சாக்கும்னு ... |
| மீண்டும் சின்னத்திரையில் ஜெகன் Posted:  ஜெயா டி.வியில் மனிதன் பாதி மிருகம் பாதி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் ஜெகன். அதன் பிறகு கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அயன் படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்து பிரபலமானார். பையா, கோ, அம்புலி, மரியான், உள்பட பல படங்களில் நடித்தார். இப்போதும் நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் ... |
| தயாரிப்பாளரான சகோதரிகள் Posted:  தமிழ் பிலிம் இண்டஸ்ட்ரிக்கு பெண் தயாரிப்பாளர்கள் வருவது புதிதில்லை என்றாலும் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னணியில் இருக்கும் சகோதரிகள் சினிமா தயாரிப்பாளராகி இருக்கிறார்கள். எஸ்.விஜயலட்சுமி, எஸ்.ராஜலட்சுமி என்ற சகோதரிகள்தான் அவர்கள். தயாரிக்கும் படத்தின் பெயர் காதல் சொல்ல ஆசை. அசோக், மது வஸ்னா ஹீரோ, ஹீரோயின். கே.எஸ்.தமிழ் சீனு ... |
| ஆறே படத்தில் ஆடி கார் வாங்கினார் சிவகார்த்திகேயன் Posted:  சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன் பிறகு 3 படத்தில் சிறிய காமெடி கேரக்டரில் நடித்தார். மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க மெரீனாவில் 2 லட்சம் சம்பளம் வாங்கியவர் இப்போது 5 ... |
| நான் ரொம்ப திமிர் பிடித்தவன்! பார்த்திபன் ஓப்பன் டாக்!! Posted:  இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு பார்த்திபன் இயக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இப்படியொரு தலைப்பை போட்டு விட்டு, இந்த படத்தில் கதையே இல்லை என்று டைட்டிலுக்கு கீழே குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன். அவரிடத்தில் கதையே இல்லை என்று சொல்லிவிட்டு கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று போட்டிருக்கிறீர்களே? அது எப்படி என்று ... |
| விஜயசேதுபதி தவற விட்ட மலையாள ரீமேக் படம்! Posted:  ஹீரோ என்றால் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள் நின்று கொண்டிருக்கிறார்கள் பெருவாரியான கதாநாயகர்கள். ஆனால், அந்த பார்முலாவை உடைத்து விட்டு கதாநாயகன் என்பவன் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று ஒரு புதிய கொள்கையை வகுத்துக்காட்டியிருப்பவர் விஜயசேதுபதி. அவர் நடித்த பீட்சா, ... |
| இன்றைய படங்களை பார்க்கையில் என்போன்ற பெற்றோருக்கு பயம் ஏற்படுகிறது - சூர்யா பேச்சு!! Posted:  சமீபகாலத்து தமிழ்ப்படங்களில் ஒரு ஹீரோ என்பவர், தன்னுடன் ஒரு காமெடியன் உள்பட சில நண்பர்களை கூட்டிக்கொண்டு திரிவது. பின்னர், ஒரு அழகான பெண்ணை சுற்றிசுற்றி வந்து சைட் அடிப்பது. அந்த பெண்ணை எப்படி காதலிப்பது என்பதை அந்த காமெடியன் மற்றும் நண்பர்களிடம் ஐடியா கேட்பது. அதையடுத்து அவளை நெருங்கி காதல் சொல்லும்போது அவள் காதலை ஏற்க ... |
| காமெடி நடிகர் சிட்டி பாபு மரணம்!! Posted:  சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த, சிரிப்பு நடிகர் சிட்டிபாபு, சிகிச்சை பலனின்றி இறந்தார். "சிவகாசி, தூள், மாப்பிள்ளை உள்ளிட்ட, பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், சிட்டிபாபு, 49. மூன்று ஆண்டுகளுக்கு முன், இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, இதய அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன் பின் படங்களில் ... |