Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்... 'ரஜ்ஜோ'

Posted:

ஆடலும், பாடலும் நிறைந்த அழகான காதல் கதை. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த, இளைஞனும், இளம் பெண்ணும் காதலிப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், படத்தின் ஒன்லைன். ஆனால், இது ஏற்கனவே, பார்த்து, பார்த்து போரடித்துப் போன கதை என்பதால், அதில், மும்பையில், சில காலத்துக்கு முன் வரை, புகழ் பெற்று விளங்கி, தற்போது அரசின் தடையால், அழிவின் விளிம்பில் ...

இலை, தழைகளை சாப்பிட்ட விக்ரம்

Posted:

சேது, பிதாமகன், காசி, அந்நியன் போன்ற படங்களில், மாறுபட்ட பரிமாணங்களில் நடித்து, தனித்துவமான நடிகராக திகழ்பவர் விக்ரம். அவரது மற்றொரு புதிய பரிமாணம் தான், ஷங்கரின், 'ஐ' திரைப்படம். இந்தப்படத்தில், உடலை வருத்தி, தன் கதாபாத்திரத்துக்கு, உயிர் கொடுத்து வருகிறார் விக்ரம். குறிப்பாக, அவர் நடித்த ஸ்லிம் கேரக்டரை பார்த்து, அந்தப்பட ...

இயக்குனர்களுக்கு துாது விடும் தமன்னா

Posted:

தனுசுடன் நடித்த, வேங்கை படத்திற்கு பின், தமன்னா நடித்த படம் எதுவும் ரீலிசாகவில்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின், அஜித்துடன் அவர் நடித்து வரும், வீரம்' படம், பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதனால், என் இரண்டாவது, இன்னிங்சிலும், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று சொல்லும் தமன்னா, ஏற்கனவே தன்னை வைத்து படம் எடுத்த, மேலும் சில ...

மீண்டும் வருகிறார் அஜித் நாயகி

Posted:

அஜித் நடித்த, 'காதல் மன்னன்' படத்தில் நடித்தவர் மானு. ஆனால், அதன்பின், தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன மானு, தற்போது, 'என்ன சத்தம் இந்த நேரம்' என்ற படத்தில், மீண்டும் நடிக்கிறார். இதில், நான்கு சிறுமிகளின் அம்மாவாக மானு நடிக்கிறாராம். முன்பு, காதலில் துடித்த மானு, இப்போது, பாசத்தில் துடிக்கும் அம்மாவாக, சூப்பர் பர்பாமென்ஸ் ...

போலீஸ் வேடத்தில் நமீதா

Posted:

விஜயசாந்திக்கு பின், அத்தனை கனகச்சிதமாக, எந்த நடிகைக்கும் காக்கி சட்டை பொருந்தவில்லை. சினேகா கூட, 'பவானி ஐ.பி.எஸ்., படத்தில் போலீஸ் உடையணிந்து, ஆக் ஷன் கோதாவில் குதித்தார். அது, பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இருப்பினும், தற்போது, 'ஜில்லாவில் காஜல் அகர்வாலும், 'சபாஷ் மாப்ளே'யில், பிந்து மாதவியும் போலீஸ் கெட்டப்பில் நடித்து ...

'கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?': ப்ரியா மணி

Posted:

பருத்தி வீரன்' படத்தில் சிறப்பாக நடித்து, தேசிய விருது பெற்றவர் ப்ரியா மணி. ஆனால், அதன்பின் பிரகாசமாக வேண்டிய, அவரது தமிழ் சினிமா பயணம், மந்தமாகி விட்டது. இதனால், குடும்ப பாங்கான நடிகை என்ற இமேஜிலிருந்து விடுபட்டு, அதிரடி கவர்ச்சி கதாநாயகியாகவும் உருவெடுத்த ப்ரியா மணிக்கு, திருமணம் செய்ய, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து ...

காலில் அடிஓய்வெடுக்கிறார் ஆர்யா

Posted:

அஜீத் போன்ற சில நடிகர்கள், படப்பிடிப்பில் ரிஸ்க்கான காட்சிகளில் நடிப்பதால், அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.இதனால், ஆர்யா, ஆபத்தான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன், ஒரு நாள், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது, அவரது காலில் பலத்த அடிபட்டதாம்.அதற்கான சிகிச்சைக்கு சென்றபோது, அறுவை சிகிச்சை ...

இன்றைய காமெடியை குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை - வடிவேலு

Posted:

சினிமாவில் தற்போது வரும் காமெடிகளை மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியவில்லை, அந்தளவுக்கு காமெடி என்ற பெயரில் கெட்ட விஷயங்களை சொல்கிறார்கள் என வடிவேலு கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக திகழ்ந்தவர் வடிவேலு. அரசியல் ரீதியாக சென்றதால் இரண்டு ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்பு இன்றி ...

வசூலில் சாதனை படைக்கும் கிரிஷ்-3 - முதல்நாளில் ரூ.25.50 கோடி வசூல்!!

Posted:

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்துள்ள கிரிஷ்-3 படம் வசூலில் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. முதல்நாளில் மட்டும் ரூ.25.50 கோடி வசூலாகியுள்ளது. 'கோயிமில்கையா', 'கிரிஷ்' படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் வெளியாகியுள்ள மற்றுமொரு பிரமாண்ட படம் தான் ''கிரிஷ்-3''. ஹிருத்திக்கின் தந்தையும், பிரபல ...

ஏ டூ இசட் டிஜிட்டல் மயம்: சினிமாவில் நம்பர் ஒன் இடம் பிடித்த தமிழ்நாடு - ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

இந்தியாவில் சினிமா தயாரிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் டிஜிட்டல் கேமராக்கள் வந்த பிறகு சினிமா தயாரிப்பு மிக எளிதாகிவிட்டது. ஒரே டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு 150 கோடியிலும் படம் எடுக்கிறார்கள், 50 லட்சத்திலும் படம் எடுக்கிறார்கள்.

ஒரு திரைப்படத் தயாரிப்பில் 30 சதவித செலவு ...

பிப். 2ம் தேதி ஹேமா மாலினியின் இரண்டாவது மகள் திருமணம்!

Posted:

நடிகை ஹேமா மாலியின் இரண்டாவது மகள் அஹானா திருமணம் அடுத்தாண்டு பிப். 2ம் தேதி நடக்கிறது. டில்லியை சேர்ந்த தொழிலதிபர் வைபவ் ஓராவை மணக்கிறார். தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமா மாலினி, இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இந்தி நடிகர் தர்மேந்திராவை காதலித்து கல்யாணம் செய்தவர். இவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என்ற இரண்டு மகள்கள் ...

7 வருடங்களுக்கு பிறகு மோதிக்கொள்ள தயாராகும் அஜீத்-விஜய்!

Posted:

அஜீத்-விஜய் இருவரும் ஒரு கட்டத்தில் போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டபோதும், கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாகி விட்டனர். இதனால் அவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பு கூட்டும் நிகழ்வுகளும் இல்லாமல் போனது.

அந்தவகையில், 7 வருடங்களுக்கு முன்பு அஜீத் நடித்த ஆழ்வாரும், விஜய் நடித்த போக்கிரியும் ஒரே நேரத்தில் திரைக்கு ...

கெளதமுக்கு அப்பா கொடுத்த ரொமான்ஸ் அட்வைஸ்!

Posted:

நவரச நாயகன் கார்த்திக் அவர் நடித்த காலகட்டத்தில் ரொமான்டிக் கதைகளில் புகுந்து விளையாடியவர். டயலாக் டெலிவரியில் வல்லவர். அதனால் அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருந்தது. அதனால் தனது மகனையும் தன்னைப்போலவே ஒரு சிறந்த ரொமான்டிக் ஹீரோவாக சினிமாவில் நிறுத்த வேண்டும் என்ற ஆசை கார்த்திக்கிற்கு உள்ளதாம்.

அதன்காரணமாக, ...

விமலை டைரக்ட் செய்கிறார் கண்ணன்!

Posted:

மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த கண்ணன் ஒரு பாலிசி வைத்திருக்கிறார். ஒரு சொந்த கதையை டைரக்ட் செய்தால் அடுத்து ஒரு ரீமேக் படத்தை டைரக்ட் செய்வார். முதல் படம் ஜெயம்கொண்டான் சொந்தக் கதை. அடுத்து கண்டேன் காதலை ரீமேக். அதற்கு பிறகு வந்தான் வென்றான் சொந்த கதை, அதைத் தொடர்ந்து வந்த சேட்டை ரீமேக். இப்போது அடுத்து சொந்த கதையை டைரக்ட் ...

தமன்னாவைக்கண்டு அலறும் ஆந்திர ஹீரோக்கள்!

Posted:

நடனத்தின் மீது தமன்னாவுக்கு ஆர்வம் மிகுதி. நடன மாஸ்டர்கள் சொல்லிக்கொடுக்கும் எத்தனை கடினமான மூவ்மென்டாக இருந்தாலும் அதை ஒரே டேக்கில் ஓ.கே செய்யக்கூடிய அளவுக்கு நடனத்தில் திறமை வாய்ந்தவர். அதனால்தான் தில்லாலங்கடி, பையா உள்ளிட்ட பல படங்களில் தமன்னாவின் நடனத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதன் ...

டி.வி.சீரியலில் இருந்து விலகியது ஏன்? சி.ஜே.பாஸ்கர் விளக்கம்

Posted:

சித்தி, அண்ணாமலை, மனைவி சீரியலின் மூலம் புகழ்பெற்றவர் டைரக்டர் சி.ஜே.பாஸ்கர். அதற்கு பிறகும் சில சீரியல்களை டைரக்ட் செய்தார். கடைசியாக ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலை இயக்கினார். இப்போது அதிலிருந்து விலகிவிட்டதோடு இனி சீரியலே இயக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: "வம்சம்" சீயரில்ல ...

சில்மிஷ எம்.பி., மன்னிப்பு கேட்டார் - புகாரை வாபஸ் பெற்றார் ஸ்வேதா மேனன்

Posted:

படகுபோட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னை மேடையில் இருந்த காங்., எம்.பி., பீதாம்பர குருப் சில்மிஷம் செய்ததாக புகார் செய்த நடிகை ஸ்வேதா மேனன், இப்போது அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். பீதாம்பர குருப் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றதாக ஸ்வேதா கூறியுள்ளார்.

மலையாள பிரபல கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன். இவர், ...

5 படங்களில் இருந்து கழட்டி விடப்பட்ட நஸ்ரியா!

Posted:

நேரம், ராஜாராணி படங்களில் நடித்த நஸ்ரியாநசீமுக்கு அதற்கடுத்து 5 படங்கள் புக்காகும் நிலை இருந்தது. ஆனால் துக்கடா தொப்புள் விவகாரத்தை அம்மணி மலையளவு பிரச்னையாக்கியதால் கோலிவுட்டே பலத்த அதிர்ச்சியடைந்தது. அதையடுத்து தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் அவர் நடிப்பதைப்பார்த்து அடுத்து அவரது மார்க்கெட் எகிறப்போகிறது என்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™