Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


100 கோடி கிளப்பில் இணையும் 'ராம்லீலா'

Posted:

பாலிவுட்டில்,'கஜினி, 3 இடியட்ஸ், சென்னை எக்ஸ்பிரஸ், கிரிஸ் -3 ' போன்ற படங்கள், 100 கோடி ரூபாய்க்கு மேல், வசூல் செய்த படங்கள். இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான, 'ராம்லீலா, கோரி தேரே பியார், சிங் சாப் தி கிரேட்' ஆகிய படங்களுக்கு இடையே, இந்த, 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைவதில், கடும் போட்டி நிலவியது. படம் வெளியான, 10 நாட்களில், ...

அனுஷ்காவும், தமன்னாவும் சமந்தாவின் தோழிகளாம்

Posted:

பொதுவாக, மார்க்கெட்டில் இருக்கும் சக நடிகைகளை, எதிரியாக பார்க்கிற காலமிது. அதிலும், ஒரே படத்தில் இரண்டு நடிகைகள் இணைந்து நடித்தால், அவர்களுக்கிடையே, ஈகோ' போர் வெடித்து, அந்த படப்பிடிப்பு முடியும் வரை ஒருவருக்கொருவர் கீரியும், பாம்பும் போலவே இருப்பர்.ஆனால், இதில் சமந்தா விதிவிலக்கு; தன்னுடன் எந்த நடிகை இணைந்து நடித்தாலும், ...

அமலா பாலுக்கு மோகன் லால் சிபாரிசு

Posted:

அசின், நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள், தாய்மொழியான மலையாளத்தை சுத்தமாக மறந்து விட்டபோதும், அமலா பால் போன்ற சில நடிகைகள், அவ்வப்போது மலையாள படங்களிலும் நடிக்கின்றனர்.கடந்த ஆண்டு மோகன் லாலுடன், 'ரன் பேபி ரன்' என்ற படத்தில் நடித்திருந்தார் அமலா பால். அந்த படம் பெரிய ஹிட்டானதால், இப்போது, தான் நடிக்கும், லைலா ஓ லைலா' என்ற படத்தில் ...

குற்றம் குற்றமே: ஸ்ருதி ஹாசன்

Posted:


மும்பையில், என் வீட்டில் அத்துமீறி நுழைந்த நபர், என்னிடம் வேலை கேட்டு வந்ததாக கூறியது, பொய். நான் ஒரு பெண். மும்பையில் தனியாக வசிக்கிறேன். வீட்டின் கதவை திறந்து, ஒரு நபர், உள்ளே நுழைய முயற்சித்ததை, பெரிய குற்றமாகவே கருதுகிறேன். இந்த பிரச்னையில், போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பர் என, ...

ரசிகர் மன்றம் வேண்டாம்:விஜயசேதுபதி

Posted:


ரசிகர் மன்றங்கள் வைப்பதில், எனக்கு சிறிதும் சம்மதம் இல்லை. நான், நடிக்க வந்திருக்கிறேன். அது தான், என் வேலை. கதையும், படமும், நன்றாக இருந்தாலே போதும். என்னை நம்பி, பணத்தை கொட்டி, படம் எடுக்கும் தயாரி்ப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்போதைக்கு, இதில் தான், என், முழு கவனமும் ...

ஜி.வி.பிரகாஷுக்குகிடைத்த 'டிப்ஸ்'

Posted:


இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் குமார், திருமணத்திற்கு பின் 'பென்சில்' என்ற படம் மூலம் ஹீரோவாகி விட்டார். அதுவும், 'நடிகைகளுடன் முத்தக் காட்சி மற்றும் அதிக நெருக்கமாக நடிக்கக் கூடாது' என்ற மனைவியின் நிபந்தனைகளுடன் களமிறங்கியுள்ளார்.படப் பிடிப்பின்போது, ஜி.வி.பிரகாஷின் நடிப்பை பார்த்த பலரும், 'முதல் படம் என்ற பயமே ...

தமிழ் படங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது இல்லை : இயக்குனர் - ராம்

Posted:

இந்தியன் பனோரமாவில் இடம் பெறும் ஒரே தமிழ் படம் 'தங்க மீன்கள்' என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?

எனக்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு மன திருப்தி ஏற்பட்டாலும், நிச்சயம், மகிழ்ச்சி இல்லை. எவ்வளவு நல்ல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு படங்களாவது இந்தியன் பனோரமாவில் இடம் பெற்று, ...

விரைவில்... தி ஹோப்பிட்'

Posted:


இயக்கம் : பீட்டர் ஜாக்சன்
நடிப்பு : அயன் மெக்கெல்ல மார்பின் ப்ரீமென் ரிச்சர்ட் அகமிட்ஜ்
இசை : ஹாவர்டு ஷோர்

'தி ஹோப்பிட்' என்ற பெயரில் ...

நான் இயக்குநர்களின் கதாநாயகி... கோவா பட விழாவில் பத்மப்ரியா பேட்டி!!

Posted:

கோவாவில் நடைபெற்று வரும் 44வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் சினிமாவில் இருந்து தங்கமீன்கள் படம் தேர்வானது. இதற்காக இப்படத்தில் நடித்த ராம், ஷெல்லி, பத்மப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பத்மப்ரியா, தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* கொஞ்ச நாளாக தமிழ் சினிமாவில் உங்களை காணோமே...?


தவமாய் தவமிருந்து, பட்டியல், ...

ஐஸ்வர்யாராய்-ஜெயாபச்சன் மோதல்?

Posted:

மாமியார்-மருமகள் மோதல் என்பது பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான். அது இப்போது முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய் வீட்டிலும் வெடித்திருக்கிறது.

1994ல் உலக அழகியாக தேர்வானவர் ஐஸ்வர்யாராய். 1997ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், பின்னர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் நடித்தார். அதன்பிறகு ...

நான் ரொம்ப நல்லவங்க! தனக்குத்தானே சான்றிதழ் கொடுக்கும் ஆர்யா!!

Posted:

நடிகர் ஆர்யா ரொம்ப ஜாலி பேர்வழி. அவர் இருக்கிற இடம் ஒரே கலகலப்பாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள். அதோடு, சிலரைப்போன்று ஈகோவெல்லாம் பார்க்க மாட்டார். பெரிய நடிகர்களோ, சிறிய நடிகர்களோ அனைவரிடமும் ஒரே மனநிலையுடன் தான் பழகுவார் என்றெல்லாம் அவரைச்சார்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், சமீபகாலமாக ...

படாதிபதிகளை மயக்கம் போட வைக்கும் நயன்தாரா!

Posted:

இரண்டாவது இன்னிங்சில் நயன்தாரா நடித்த ராஜா ராணி, ஆரம்பம் என்ற இரண்டு படங்களுமே ஹிட் என்பதால், எதிர்பாராதவிதமாக அவரது மார்க்கெட் எகிறி நிற்கிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானியின் ரீமேக் படமான அனாமிகா தெலுங்கில் மீண்டும் நயன்தாராவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது.

இதன்காரணமாக, முதல் இன்னிங்சில் இருந்த அதே ...

தங்கமீன்கள் தேர்வானது மகிழ்ச்சியளிக்கவில்லை - கோவா விழாவில் ராம் பேச்சு!!

Posted:

44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ஒரே ஒரு தமிழ்ப்படமாக தங்கமீன்கள் தேர்வானது. விழாவில் இப்படம் ஐ நாக்ஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தின் இயக்குநர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார், நடிகைகள் பத்மப்ரியா, ஷெல்லி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவா திரைப்பட விழா சார்பில் பூச்செண்டும், ...

பொங்கலுக்கு முன்பே பிரியாணி விருந்து!

Posted:

கார்த்தி, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள பிரியாணியை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் ஸ்டூடியோ ஸ்கிரீன் ஞானவேல் ராஜாவுக்கும், டைரக்டர் வெங்கட்பிரபுவுக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஆல்இன்ஆல் அழகுராஜா ரிலீசாகி தியேட்டரைவிட்டு ரிட்டனும் ...

கோவா திரைப்பட விழாவில் தங்க மீன்களுக்கு பலத்த வரவேற்பு

Posted:

கோவாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. வருகிற 30ந் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ் நாட்டில் இருந்து ராம் இயக்கிய தங்க மீன்கள் படம் மட்டுமே திரையிட தேர்வாகியிருந்தது. நேற்று (நவம்பர் 26) கோவாவில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டரில் தங்க மீன்கள் திரையிடப்பட்டது. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்திருந்த சினிமா உலகைச் ...

3 படங்களில் போலீஸ் அதிகாரியாக சரத்குமார்

Posted:

சரத்குமார் தற்போது 3 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சமுத்திரக்கனி டைரக்ட் செய்யும் நிமிர்ந்து நில் படத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஹீரோ ஜெயம்ரவியை துரத்துவது அவரது வேலை. அடுத்து அச்சம் தவிர் என்ற படத்தில் போலீஸ் சூப்பிரண்டாக நடிக்கிறார்.

இதுதவிர ...

எனது இசையை விற்று விட்டார் எழில் மீது இமான் குற்றச்சாட்டு

Posted:

நீண்ட இடைவெளிக்கு பிறகு எழில் சொந்தமாக தயாரித்து டைரக்ட் செய்த படம் மனம் கொத்தி பறவை. அவரது நண்பர்கள் அம்பேத்குமார், ராஜீவ் மேனன் ஆகியோரும் இணைந்து இந்த படத்தை தயாரித்தனர். இமான் இசை அமைத்திருந்தார். படம் ஓரளவுக்கு ஓடியதும். அதன் கன்னட உரிமையை கன்னட தயாரிப்பாளர் ஒருவருக்கு விற்று விட்டனர்.

உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் அதில் ...

சிறு படத் தயாரிப்பாளர்கள் ஆலோசனை குழு: தயாரிப்பாளர் சங்கம் அமைத்தது

Posted:

ஆண்டுக்கு 150 படங்களுக்குமேல் ரிலீசாகிறது. ஒவ்வொரு வாரமும் பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொள்வதால் சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. புதிதாக படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களை இங்குள்ளவர்கள் தவறாக வழிகாட்டியும், ஏமாற்றியும் விடுகிறார்கள். தொலைக்காட்சிகள் சிறு முதலீட்டு படங்களை புறக்கணிக்கிறது என ...

என்னை தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ருதி அறிக்கை

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசனை, போரிவிலி திரைப்பட நகர் உதவியாளர் அசோக்சந்தர் திருமுக்கே என்பர் வீடுபுகுந்து தாக்கி உள்ளார். கதவை சாத்திக்கொண்டு ஸ்ருதி தப்பித்திருக்கிறார். இப்போது அசோக்சந்தரை போலீஸ் கைது செய்திருக்கிறது. "நான் ஸ்ருதியை தாக்கவில்லை ...

அஜீத்துக்கு அடுத்த மாதம் ஆபரேஷன்!

Posted:

ஆரம்பம் படத்தின் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சதை கிழிந்தது. அதை பொறுத்துக்கொண்டுதான் ஆரம்பத்தில் நடித்து முடித்தார். அடிக்கடி அவருக்கு கால்வலி ஏற்பட்டபோதும் படப்பிடிப்புகளை ஏற்பாடு செய்து விட்ட தயாரிப்பாளர் பாதிக்கபடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து நடித்தார். அடுத்து வீரம் படத்திலும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™