| சிவாஜி சிலையை மெரீனா கடற்கரைக்கு மாற்றலாம்: உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து உதவி கமிஷனர் பதில் Posted:  சென்னை : சென்னை, கடற்கரை சாலையின் நடுவில் உள்ள, நடிகர் சிவாஜி சிலை, வாகன ஓட்டிகளுக்கு பார்வையை மறைப்பதாக உள்ளது; எனவே, மெரீனா கடற்கரையில், மற்ற சிலைகள் இருக்கும் இடத்தில், சிவாஜி சிலையையும் மாற்றலாம் என, போக்குவரத்து உதவி கமிஷனர், மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு, சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில், கடும் எதிர்ப்பு ... |
| விரைவில்...'வாட் தி பிஷ்' Posted: இயக்குனர் : குர்மித் சிங்நடிப்பு : டிம்பிள் கபாடியா, மனோஜ் சிங், மனு ரிஷி சத்தா, ஆனந்த் திவாரி. |
| சர்ச்சையால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெற்று விடாது : கமல் Posted:  கோவாவில் நடைபெறும், 44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கமல், அளித்த பேட்டி:
கோவா அனுபவம் குறித்து?
'ஏக் துஜே கே லி யே' படப்பிடிப்பிற்காக தான், முதல் முதலில், கோவா வந்திருந்தேன். அந்தப் படம் எனது, 101வது படம். பல விஷயங்களில் கோவா எனக்கு ... |
| குடும்ப கதையில் கலக்கும் அஜீத் Posted: அஜீத் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகும், 'வீரம்' படத்தில், இதுவரை, அஜீத் நடித்த படங்களை விட, இப்படத்தின் கிளைமாக்ஸ், அதிக உணர்ச்சிமயமாக படமாக்கப்பட்டுள்ளதாம். அதோடு, 'மங்காத்தா, பில்லா-2, ஆரம்பம்' என்று தொடர்ந்து, ஆக் ஷன்கதைகளில் நடித்த அஜீத், இந்த படத்தில் கிராமத்து காமெடி கதையில் நடித்துள்ளாராம்.'அண்ணன், தம்பி, ... |
| இங்கிலாந்து அழகியுடன்நடனமாடும் விஜய் Posted: விஜய் நடிப்பில், பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வரும் படம், 'ஜில்லா' அவருடன் மோகன்லால், காஜல் அகர்வால் உட்பட பலர் நடித்துள்ள, இதன் படப்பிடிப்பு, தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்-காஜல் அகர்வால் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்து விஜயுடன் இங்கிலாந்து அழகி ஸ்கேர்லட் வில்சன், ... |
| 'பத்திரிகையாளராக ஆசைப்பட்டேன்' : டாப்சி Posted: 'வெள்ளாவி' டாப்சிக்கு, தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை. இதனால், இந்தி, தெலுங்கில் கவனம் செலுத்திய அவர், சற்று இடைவெளிக்கு பின், 'ஆரம்பம்' படத்தின் மூலம், மீண்டும் தமிழக்கு வந்துள்ளார். இந்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில்,'என் முதல் படமான ஆடுகளத்தில், தமிழ் ரசிகர்கள், சிறப்பான வரவேற்பு அளித்தனர். இப்போது, ... |
| 'டிவி சீரியல்கள் வேண்டவே வேண்டாம்' : சதா Posted:  ஜெயம்' படத்தில் அறிமுகமான சதா, அந்த ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றார். அதன் பின், தாய்வீடான மும்பைக்கு பறந்து விட்டார்.தற்போது, மீண்டும் கோடம்பாக்கத்தில் வளைய வருகிறார் சதா.மாஜி ஹீரோயின்களான, குஷ்பு, தேவயானி, ரம்யா கிருஷ்ணன், சிம்ரன் என, பல நடிகைகள் 'டிவி' சீரியல்களில் நடித்து வருவதால், சதாவையும் சீரியல் ... |
| தீபாவளி ரேசில் ஜெயித்தது ஆரம்பம், பாண்டியநாடு!! Posted:  தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம், விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல்இன்ஆல் அழகுராஜா படங்கள் ரிலீசானது. இந்த ரேசில் ஆரம்பமும், பாண்டியநாடும் வெற்றிக்கொடியை நாட்டிவிட்டது. இரண்டு படங்களுமே 25வது நாளை கடந்து ஒடிக் கொண்டிருக்கிறது. விநியோகஸ்தர்கள் வட்டார தகவல்படி ஆரம்பம் 50 கோடியையும், பாண்டியநாடு 20 கோடியையும் (நிகர லாபமாக) ... |
| திரைப்படங்கள் பார்த்து படம் பண்ணுவதை கைவிட்டு, வாழ்க்கையை படமாக்க இயக்குநர்கள் முன்வர வேண்டும் - வைரமுத்து பேச்சு Posted:  ஏ.கே.எம். பிலிம் புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் டே நைட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க புதுமுக இயக்குநர் ஏ.கே.மைக்கேல் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் ''ஈர வெயில்''. 'ஆல்பம்' திரைப்பட அறிமுகநாயகன் ஆர்யன் ராஜேஷ், 'காதல்' சரண்யா நாக் இருவரும் இணைந்து நடிக்க '4 ஸ்டூடண்ட்' ஜாஸிகிப்ட்டின் இசையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர ... |
| "விஸ்வரூபம்2' பிப்ரவரியில் வெளியீடா? Posted:  கமலின், "விஸ்வரூபம்2 படம் வெளியிடும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. என, பட குழுவினர் தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன், நடித்து, இயக்கி, தயாரித்த, "விஸ்வரூபம் படம் பல பிரச்னைகளை சந்தித்தபோதும், வெற்றி பெற்றது. இதனால், "விஸ்வரூபம்2 படத்தை, நடித்து, இயக்கி, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக ... |
| டிச., 13-ல் இவன் வேற மாதிரி ரிலீஸ்! Posted:  எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்துள்ள படம் இவன் வேற மாதிரி, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்சும், யுடிவியும் இணைந்து தயாரித்துள்ளது. விக்ரம்பிரபு, சுரபி, கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். முழுபடமும் தயாராகிவிட்டது. தணிக்கை குழு யு சர்ட்டிபிக்கேட் வழங்கி உள்ளது. படத்தை சிறப்பு ... |
| கிராபிக்ஸ் டிசைனர் டைரக்ட் செய்யும் திருடன் போலீஸ் Posted:  தமிழ் சினிமாவின் பிரபல கிராபிக்ஸ் டிசைனர் கார்த்திக். படையப்பா முதல் அந்நியன் வரை 150 படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்திருக்கிறார். அவர் முதன் முறையாக திருடன் போலீஸ் என்ற படத்தை டைரக்ட் செய்கிறார். படத்தை தயாரிப்பவர் எஸ்.பி.பி.சரண். அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். தான் படம் டைரக்ட் செய்ய வந்தது பற்றி கார்த்திக் ... |
| இருக்கு ஆனா இல்ல ஆடியோ துபாயில் வெளியீடு Posted:  புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் இருக்கு ஆனா இல்ல. நியூபேஸ்கள் விவந்த், ஈடன், மனீஷாவுடன் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஹாரர் திரில்லர் மூவி. இதன் ஆடியோ ரிலீஸ் துபாய் மான்கே பகுதியில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்தது. எஸ்.ஆர்.எம்.பல்கலைகழக இணை வேந்தர் பாரிவேந்தர் வெளியிட அரபு ஷேக் ஒருவர் ... |
| அனுஷ்காவின் பாகுபாலி படத்துக்காக 2000 பேருக்கு போர் பயிற்சி! Posted:  ஆந்திராவை ஆண்ட ராணி ருத்ரம்மா தேவியின் கதையில் உருவாகி வரும் படத்தில் கடந்த ஒரு வருடமாக நடித்து வந்தார் அனுஷ்கா. அதற்காக, குதிரையேற்றம், வாள் சண்டை என்று சங்க கால போர்ப்பயிற்சிகள் அனைத்தையும் கற்றுக்கொண்டு ஆவேசமாக சண்டை காட்சிகளில் நடித்து வந்த அனுஷ்கா, அப்படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டாராம். அதனால், அதற்காகவே ... |
| ஏ டச் ஆப் ஸின் - விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல் Posted:  இரண்டு இளைஞர்கள், ஒரு நடுத்தர வயது ஆண், ஒரு இளம் பெண், இவர்களுக்கு சீனாவில் பல மாநிலங்களில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தான் இந்த படம். சீனாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார முன்னேற்றம், அந்த நால்வரை வன்முறையின் எல்லைக்கு எடுத்து சென்றிருப்பது தான் கசப்பான உண்மை. அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம், சீனாவில் எங்கோ ... |
| நான் பெற்ற விருதுகளுக்கு இன்னும் தகுதியுடையவனாக இருந்திருக்க வேண்டும் - கமல் பேச்சு Posted:  44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கமல், கோவா திரைப்பட விழாவில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் மீடியாவை சந்தித்தபோது, அவர் கொடுத்த பேட்டியிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ... * ஏக் துஜே கேலியே(கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரதி நடித்தது) படப்பிடிப்பிற்காக கோவா ... |
| செல்வராகவனின் ஆக்ஷன் படத்தில் தனுஷ்? Posted:  தம்பி தனுஷை துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் செய்த செல்வராகவன், அதன்பிறகு அவரை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கினார். இதில் காதல் கொண்டேன் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால் அதன்பிறகு அண்ணன் காம்பினேஷனில் இருந்து விலகி மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். அதேபோல் ... |
| என்னை வாழ வைத்த தமிழ்நாடு! நெகிழ்ச்சியுடன் சொன்ன ஓவியா!! Posted:  விமல் நடித்த களவாணி படத்தில் தமிழுக்கு வந்தவர் ஓவியா. அதற்கு முன்புவரை ஹெலன் என்ற பெயரில் மலையாள படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அவரை ஓவியாவாக மாற்றியவர் களவாணி டைரக்டர் சற்குணம். முதல் படமே ஹிட் என்றபோதும், ஓவியாவிற்கு தமிழில் பிரகாசமான எதிர்காலம் அமையவில்லை. என்றாலும், அதன்பிறகு கலகலகப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, ... |
| கோவா திரைப்பட விழாவில் மறைந்த இசைகலைஞர்களுக்கு அஞ்சலி!! Posted:  இந்த ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த சிறந்த கலைஞர்களின் நினைவில் என்ற தலைப்பில் பின்னணி பாடகர் மன்னா டே நினைவாக ஜாஞ்ஜீர் இந்தி திரைப்படம், பண்டிட் ரவிசங்கர் நினைவாக அவர் இசை அமைத்த சத்யஜித் ரேயின் பதர் பஞ்சாலி, வயலின் மேதை பத்மபூஷன் லால்குடி ஜெயராமன் நினைவாக அவர் இசை அமைத்த சிருங்காரம்(2007), பிரபல தமிழ் பின்னணி பாடகர் ... |
| எய்ட்ஸ் பரவுவதற்கு சினிமா காரணமா? அனுஷ்கா பரபரப்பு பேட்டி Posted:  பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்காரின் பேத்தி டாக்டர் பியா சர்க்கார். அமெரிக்காவில் உள்ள ஸ்டேண்ட்போர்ட் யுனிவர்சசிட்டியில் படித்தவர். எச்ஐவி கிருமி பற்றிய படிப்புக்கு பெயர் பெற்ற யுனிவர்சிட்டி இது. இந்த யுனிவர்சிட்டியுடன் இணைந்து உலகம் முழுவதும் 180 நாடுகளில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் பியா. இந்தியாவில் ... |