Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


யாரையும் புண்படுத்தாதீங்க; சந்தோஷமா தீபாவளியை கொண்டாடுங்க - அஜீத் வாழ்த்து!!

Posted:

ஆரம்பம் பட தொடர்பாக சில இடங்களில் ரசிகர்களில் ரகளை ஈடுபட்ட செய்தி அஜீத் காதுகளுக்கு எட்ட, உடனே அஜீத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள் என்றும், கூடவே அனைவருக்கும் தீபாவளி வாழ்த்தும் சொல்லியிருக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடிப்பில் ஆரம்பம் படம் அக்.31ம் ...

ரஜினி பட டைட்டிலில் விஷால்!

Posted:

படத்தின் பப்ளிசிட்டிக்காக வெற்றி பெற்ற ரஜினி பட டைட்டில்களை வளர்ந்து வரும் ஹீரோக்கள் தங்கள் படத்திற்கு வைத்துக்கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. முன்பு தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் பின்பற்றினார். இப்போது கார்த்தி பின்பற்றி வருகிறார். இந்த பட்டியலில் தற்போது விஷாலும் சேர்ந்து கொண்டுள்ளார்.

பாண்டியநாடு படத்தையடுத்து ...

சிவகார்த்திகேயன் போன்று முன்னணி ஹீரோயினி கேட்கும் விமல்!

Posted:

பசங்க, களவாணி, வாகை சூடவா தொடங்கி தேசிங்கு ராஜா வரை பல படங்களில் நடித்திருப்பவர் விமல். மினிமம் கியாரண்டி ஹீரோவாகியிருக்கும் அவர் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். மேலும், வளர்ந்து வரும் முக்கிய ஹீரோக்களான சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி வரிசையில் விமலும் படாதிபதிகளின் பாக்கெட்டுக்கு பங்கம் ...

டபுள் ஹீரோயினி கதை என்றாலே உஷாராகும் ஓவியா!

Posted:

களவாணி படம் மூலம் பிரபலமான ஓவியா, ஜில்லென்று ஒரு சந்திப்பு படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.அப்படத்தில் நடித்த இன்னொரு ஹீரோயினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கினார். அதனால் அதையடுத்து இனிமேல் இரண்டு ஹீரோயினி கதைகளில் நடிக்க மாட்டேன் என்றும் அப்போது காரசாரமாக பேட்டிகள் கொடுத்தார்.

அந்த ...

சந்தானத்தின் சர்ச்சை காமெடி காட்சிகளில் கத்தரி வைத்த இயக்குனர்கள்!

Posted:

காமெடி என்ற பெயரில் சமீபகாலமாக சந்தானம் செய்கிற லொள்ளு தாங்க முடியவில்லை. சில படங்களில் சிரிக்க வைத்தாலும் பல படங்களில் சலிப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில், என்றென்றும் புன்னகை படத்தில், 5 மணி 10 நிமிடத்துக்கு போகட்டுமா? என்று கேட்பதை 5.10க்கு போகட்டுமா? என்று கேட்கும் பெண்ணிடம், நல்லாத்தானே இருக்கே ஆயிரம், ஐநூறுக்கே ...

விழா மேடையில் பாலியல் குறும்பு செய்த அரசியல் பிரமுகர் - ஸ்வேதா மேனன் புகார்

Posted:

விழா மேடையில் அரசியல் பிரமுகர் ஒருவர் என்னிடம் குறும்பு செய்தார் என நடிகை ஸ்வேதா மேனன் கலெக்டரிடம் புகார் கொடுத்ததாக கூறியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட கலெக்டரோ அப்படி புகார் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளார். அனேஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா மேனன். தொடர்ந்து மலையாளத்தில் பல்வேறு ...

எளிமையாய் நடந்த ரீமா கல்லிங்கல் திருமணம்! இயக்குநர் ஆஷிக் அபுவை மணந்தார்

Posted:

நடிகை ரீமா கல்லிங்கல், பிரபல மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மிக எளிமையாக நடந்தது. பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல். தமிழில், யுவன் யுவதி என்ற படத்தில் நடித்தார். இவருக்கும் மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவுக்கும் காதல் ஏற்பட்டது. ஆஷிக்கின், ''22 பீமேல் ...

மலையாள சினிமாவின் ஆணிவேரில் தமிழன்!

Posted:

சாதனையாளர்கள் எத்தனையோ பேரை, நம் சந்ததிகள் அறியும் வகையில், ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்திருக்கிறோம். சாதனையும், சோதனையும் தாங்கி மலையாள சினிமாவிற்கு "பிள்ளையார் சுழி போட்ட ஒரு தமிழனை, எத்தனை பேருக்கு அடையாளம் தெரியும்?

சினிமா உலகில் புதிய பரிமாணம் காட்டி வரும் மலையாள சினிமாக்களுக்கு மூலவராய், பிதாமகனாய், பீஷ்மராய் இருந்தவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™