Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்... 'தூம் - 3'

Posted:

இதே பெயரில், ஏற்கனவே, இரண்டு படங்கள் வெளியாகி, பெரும் ஹிட் அடித்துள்ள நிலையில், தற்போது, இதன் தொடர்ச்சியாக, மூன்றாம் பாகம் வெளியாகியுள்ளது. இதில், அமீர் கானுடன் கை கோர்த்து, களம் இறங்கியுள்ளவர், அபிஷேக் பச்சன். ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்க, இருக்கவே இருக்கிறார், பாலிவுட் சரவெடி கத்ரினா கையீப். அதிரடியான, ஆக் ஷன் படமாக, பிரமாண்ட ...

'கோச்சடையான்' படத்தால் விஜயின் 'ஜில்லா'விற்கு சிக்கல்?

Posted:

பெரும் பிரச்னைகளுக்கு பின் விஜய் நடித்த 'தலைவா' படம் வெளியானது. ஆனாலும், படத்திற்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், தான் அடுத்து நடிக்கும் 'ஜில்லா' படத்தின் மூலம் இழப்புகளை சரி செய்துவிடலாம் என, நினைத்திருந்தார் விஜய். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், ரஜினி நடித்துள்ள 'கோச்சடையான்' படமும் ...

'கலை நயத்துடன் பார்க்க வேண்டும்': சச்சின் ஜோஷி,

Posted:

பரத், 'ஜாக்பட்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். சச்சின் ஜோஷி, சன்னி லியோன் ஆகியோரும் நடிக்கும், இந்த படம், சர்ச்சையில் சிக்கியுள்ளது. காரணம், இந்த படத்தில், சன்னி லியோன் ஒரு சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்துள்ளார். இப்படத்தில் பரத்துக்கு ஜோடி, சன்னி லியோன் தான் என்றாலும், இன்னொரு ஹீரோவான சச்சினுடன் தான், அந்த காட்சியில் ...

ஆர்யாவுக்கு பொருத்தமான ஜோடி நயன்தாராவாம்

Posted:

ராஜா ராணி' ஹிட்டுக்கு பின், ஆர்யா நடிப்பில், திரைக்கு வரவிருக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தைப்பற்றி, ஆர்யா கூறுகையில், 'என் கேரியரில் இதுவரை, 'நான் கடவுள்' மட்டும் தான், முக்கியமான படமாக இருந்தது. இப்போது, 'இரண்டாம் உலகம்' படமும் சேர்ந்துள்ளது' என்கிறார். ஆர்யாவிடம், 'அனுஷ்கா தான் தற்போது உங்களுக்கு, பிடித்தமான நடிகை ...

'அஜீத்தை கல்யாணம் கட்டிக்க ஆசை': ப்ரீத்தி தாஸ்

Posted:

சிம்ரன், ஸ்ரேயா ஆகியோர் பிறந்த, பஞ்சாபில் இருந்து, கோலிவுட்டுக்கு வந்திருக்கும் மற்றொரு நடிகை ப்ரீத்தி தாஸ். 'மறுமுகம்' என்ற படத்தில், முத்தக் காட்சியில் நடித்து, வந்த வேகத்திலேயே, கோடம்பாக்கத்தை திணறடித்து விட்டார்.அடுத்து, 'எந்தெந்த ஹீரோக்களை குறி வைக்கிறீர்கள்' என்று அவரைக் கேட்டால், 'எனக்கு அஜீத்ன்னா ரொம்ப பிடிக்கும். ...

அஜீத்திற்கு கெட்டவனாக நடித்து போரடித்து விட்டதாம்

Posted:

'மங்காத்தா' படத்தில் நெகடிவ் ரோலில் நடித்த அஜீத், 'நானும் எத்தனை நாளைக்கு தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது' என்று வசனம் பேசியிருந்தார்.அந்த வகையில், 'பில்லா, பில்லா - 2, மங்காத்தா, ஆரம்பம்' என, தொடர்ச்சியாக நான்கு படங்களில் வில்லனாகவும், நல்லவனாகவும், கலந்து நடித்த அஜீத், தற்போது நடிக்கும், 'வீரம்' படத்தில் ரொம்ப ரொம்ப ...

விட்ட இடத்தை பிடிக்க தமன்னா சபதம்

Posted:

'இனி, என் தாய்மொழியான, இந்திக்கு தான் முதலிடம் கொடுப்பேன்' என்று, 'ஹிம்மத்வாலா' படத்தில் நடித்த தமன்னா, அதிரடி ஸ்டேட்மென்ட் கொடுத்தார். ஆனால், அந்த படம் தோல்வியடைந்து, அதிர்ச்சி கொடுத்ததால், மறுபடியும், தென் மாநிலங்களில் விட்ட இடத்தை பிடிக்க, வேகமாக ஓடி வந்தார். அவர் எடுத்த தீவிர முயற்சியின் பலனாக, வீரம் படத்தில், அஜீத்துக்கு ...

என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் திருமணம் தான்: அசின் சொல்கிறார்

Posted:

நடிகை அசின் இந்திக்கு போனார் பரபரவென சில படங்களில் நடித்தார். இப்போது கையில் படம் எதுவும் இல்லாமல் இருக்கிறார். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தூது விட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றபோது அங்கு அவர் தன் வருங்கால கணவருடன் சென்றதாக செய்திகள் வந்தது.

இப்போது அதைப்பற்றி அசின் ...

அனிமேஷன் ரஜினியுடன் மோதத்தயாராகி விட்ட விஜய்-அஜீத்!

Posted:

ரஜினி நடித்து வந்த கோச்சடையான் பட வேலைகளில் சில ஆண்டுகளாகவே நடந்து வந்தது. எப்போதோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக திடுதிப்பென்று அறிவித்து விட்டனர். இதனால் அதற்கு முன்பே பொங்கல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்களின் ரிலீஸ் தேதி ...

சீரியல்களில் நடிக்க மாட்டேன்: சதா அறிவிப்பு

Posted:

ஒரு காலத்தில் ஷங்கர் படத்தின் நாயகி, விக்ரமின் ஜோடி சதா. இப்போது படங்கள் எதுவும் இன்றி சும்மா இருக்கிறார். விஷால் நடித்துள்ள மதகஜராஜாவில் ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார். இதனால் சில தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் சதாவை அணுகி பெரிய சம்பளத்துடன் நடிக்க அழைத்தனர். அதை மறுத்துவிட்டர் சதா.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ...

"இரண்டாம் உலகம் படத்திற்கு திடீர் சிக்கல்!

Posted:

இரண்டாம் உலகம் படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கு, அட்வான்ஸ் தொடர்பாக, தயாரிப்பாளர்கள் சிலர் போட்டுள்ள, "கிடுக்கிப்பிடியால், படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆர்யா, அனுஷ்கா நடிக்க, செல்வராகவன் இயக்கத்தில், "இரண்டாம் உலகம் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும், 22ம் தேதி வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ...

பிடிவாதத்தை தளர்த்தினார் "குத்து ரம்யா : கன்னட படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு

Posted:

பிரபல நடிகையும், லோக்சபா எம்.பி.,யுமான, "குத்து ரம்யா, தன் பிடிவாதத்தை தளர்த்தியதால், அவர் நடிக்கும் புது படத்துக்கு ஏற்பட்டிருந்த முட்டுக் கட்டை விலகியது. " குத்து, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், பிரபல கன்னட நடிகை, "குத்து ரம்யா. இவர், தன் பெயரை, திவ்யா ஸ்பந்தனா என, மாற்றிக் கொண்டு, கன்னட படங்களில் நடித்து வந்தார். ...

எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்: அனன்யாவின் காதல் செய்த மாயம்

Posted:

தமிழில் நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் அனன்யா. அதன் பிறகு எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தார். மலையாள படங்களிலும் பிசியாக நடித்தார். திடீரென ஒரு நாள் மலையாள தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்து நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆஞ்சநேயனின் முதல் மனைவி கோர்ட்டுக்கு போனதால் திருமணம் நிச்சயதார்தத்தோடு ...

பாலுமகேந்திராவின் தலைமுறைகள் 20ந் தேதி ரிலீஸ்!

Posted:

இயக்குனர் பாலுமகேந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு டைரக்ட் செய்திருக்கும் படம் தலைமுறைகள். முதன் முறையாக பாலுமகேந்திரா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கும் படம். 90 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்தப் படத்தை சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் தயாரித்துள்ளது.

ஒரு தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையேயான ...

தயாரிப்பாளர்களுக்கு கண் சிகிச்சை அளித்தார் ஜெய்சங்கர் மகன்!

Posted:

தமிழ் சினிமாவின் பிளாக் அண்ட் ஒயிட் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர். இவரது மகன் விஜய் சங்கர். சென்னையின் பிரபல கண்மருத்துவர். அப்பாவைப்போலவே இவரும் தர்ம சிந்தனை உள்ளவர். தினமும் பல ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார். பல சமூச சேவை அமைப்புகளில் உறுப்பினராக இருந்து கொண்டு மருத்துவ சிகிச்சை செய்து வருகிறார்.
விஜய் சங்கர் தன் ...

50 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை

Posted:

நேற்று (நவம்பர் 17) இசை அமைப்பாளர் (சங்கர்) கணேசுக்கு 64வது பிறந்த நாள். அதோடு அவர் சினிமாவிற்கு இசை அமைக்கத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த பிறந்த நாள் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல். (சங்கர்) கணேஷ் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக் ஓட்டிப் பார்க்கலாமா...

பக்கா சென்னை வாசி. அப்பா சின்னசாமி ராணுவத்தில் டிரைவர். அவர் ரிட்டையர் ஆனதும் சினிமா ...

தயாரிப்பாளர்-இயக்குனர் பிரச்னை தீர்ந்தது: கங்காரு படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது

Posted:

உயிர், சிந்து சமவெளி என வில்லங்க படங்களை டைரக்ட் செய்த சாமி இப்போது கங்காரு என்ற படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார். வி.ஹவுஸ் புரொடக்ஷ்ன் சார்பில் சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரிக்கிறார். பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்து கொடுக்கும் பொறுப்பை சாமி ஏற்றுக் கொண்டிருந்தார். அதற்கு தயாரிப்பாளரும் ஒப்புக் ...

ஆந்திர களத்திலும் குதிக்கிறார் அல்டிமேட் அஜீத்!

Posted:

அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களையும் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது. அப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் பில்லாவுக்குப்பிறகு தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து பாஞ்சா என்ற படத்தை இயக்கியிருந்தார். அப்படம் வெற்றி பெற்றதையடுத்து அங்கு விஷ்ணுவர்தனுக்கென்று ஒரு மார்க்கெட் உள்ளதாம்.

அதனால், ...

மீண்டும் பரபரப்பு கூட்டப்போகிறாராம் சீனிவாசன்!

Posted:

லத்திகா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சீனிவாசன். அந்த படம் ஓடிய தியேட்டர்களில் ஆளே இல்லாதபோதும் 200 நாட்களுக்கும் மேலாக ஓட வைத்தார். அப்படி தியேட்டர்களுக்கு சென்றவர்கள் அந்த டிக்கெட்டை அவரிடம் கொண்டு சென்றால், டிக்கெட் பணத்தையும் கொடுத்து வந்தார்.

எது எப்படியோ பப்ளிசிட்டி தேடிக்கொண்ட சீனிவாசனை, கிண்டி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™