Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இடமளிக்காதீர்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்றிரவு நாடு கடத்தப்படவுள்ளார்

Posted:

இலங்கையின் குடிவரவு விதிகளை மீறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞரும், நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் இன்று இரவு 9.30 மணியளவில் நாடு கடத்தப்படவுள்ளார்.


Read more ...

டைம்ஸின் 'இந்த வருடத்திற்கான மனிதர்' பட்டியலில், நரேந்திர மோடி முன்னிலையில்

Posted:

பிரபல டைம்ஸ் இதழின் 'இந்த வருடத்திற்கான மனிதர்' (Person of the Year) எனும் பட்டியலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் போட்டியில் இடம்பிடித்துள்ளார்.  ஆன்லைன் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ள இப்போட்டியில் அடுத்த மாதம் வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ளார்.


Read more ...

பிரிட்டனில் அடிமைகளாக வைத்திருந்த விவகாரம் : கைதான இந்தியரின் பெயர் வெளியீடு

Posted:

இங்கிலாந்தில் மூன்று பெண்களை 30 வருடங்களுக்கு மேலாக அடிமைகள் போன்று ஒரே வீட்டில் அடைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான தம்பதியினரில் ஒருவர் இந்தியாவை பிறப்பிடமாக கொண்டவர் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


Read more ...

"மன உளைச்சல்" : இங்கிலாந்து வீரர் ட்ராட், ஆஷஸிலிருந்து விலகி நாடு திரும்பியதால் சர்ச்சை!

Posted:

ஆஷஸ் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜோனதன் டிராட் அதிரடியாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் : தமிழக அரசு

Posted:

மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கியுள்ளது.


Read more ...

ஆல் ரவுண்டர் தர வரிசைப் பட்டியலில் தமிழக வீரர் அஷ்வின் தொடர்ந்து முதலிடம்!

Posted:

சர்வதேச கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் தமிழக வீரர் அஷ்வின் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.


Read more ...

நண்பனுக்காகதான் நடிக்கிறேன் - ஜி.வி.பிரகாஷ்

Posted:

ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் ‘பென்சில்’ படம் துவங்கிவிட்டது.


Read more ...

உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3 வது இடம்!

Posted:

உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் பட்டியலில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.


Read more ...

மும்பையில் ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஜகன் மோகன் ரெட்டி

Posted:

மும்பையில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஒய் எஸ்  ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி,


Read more ...

சிபிஐ அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு!

Posted:

சிபிஐ சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


Read more ...

பேரறிவாளன் வாக்கு மூலம் திருத்தி எழுதப்பட்டது, தூக்கு தண்டனை ரத்துச் செய்ய வைகோ கோரிக்கை

Posted:

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களான முருகன்,


Read more ...

வழி தவறி சென்றுவிட்ட இளைஞர்கள் தங்களது தவறை உணர்ந்தால் மன்னிக்கத் தயார்!: ஷிண்டே

Posted:

வழி தவறி சென்றுவிட்ட இளைஞர்கள் தங்களது தவறை உணர்ந்து திருந்தியதாக தெரிவித்தால்


Read more ...

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச ஒருங்கிணைப்பு அவசியம்: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கு சர்வதேச ரீதியிலான ஒருங்கிணைப்பு


Read more ...

இன்று இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்!

Posted:

இன்று இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.


Read more ...

வடக்கின் அதிகாரம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் தருணம் இது: த.தே.கூ

Posted:

தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது. இந்த நிலையில், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சருக்கா, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கா வடக்கினை ஆளும் அதிகாரம் இருக்கின்றது? என்பதை தீர்மானிக்கும் தருணம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

ஏற்காடு தொகுதிக்கு டிசம்பர் 2ம் திகதியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது!

Posted:

ஏற்காடு தொகுதிக்கு டிசம்பர் 2ம் திகதியோடு, தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது என்று தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Read more ...

எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமையும், இறைமையும் மக்களிடம் இருக்கிறது: மாவை சேனாதிராஜா

Posted:

தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையும், இறைமையும் அவர்களிடத்திலேயே இருக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


Read more ...

ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவற்துறை அதிகாரிகள் கூறும் கருத்து கவலை அளிப்பதாக இருக்கிறது: பி.சதாசிவம்

Posted:

ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவற்துறை அதிகாரிகள் கூறும் கருத்துக்கள் கவலை அளிப்பதாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கவலை தெரிவித்துள்ளார்.


Read more ...

டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களை அடுத்து பீகாரில் உணவுப் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரவுள்ளது

Posted:

டெல்லி, உத்திரகண்ட், ஹரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் பீகாரிலும் உணவுப் பாதுகாப்பு மசோதா அமலுக்கு வரவுள்ளதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.


Read more ...

இஸ்லாமிய மதத்துக்கு தடை விதித்தது அங்கோலா:மசூதிகள் இடிக்கப் படவும் உத்தரவு

Posted:

அங்கோலா தனது நாட்டில் இஸ்லாமிய மதத்துக்கும் முஸ்லிம்களுக்கும் தடை விதித்ததன் மூலம் உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் இவ்வாறு இஸ்லாமுக்குத் தடை விதித்த முதலாவது நாடாகவும் அது மாறியுள்ளது.


Read more ...

சிரிய யுத்தத்தில் 11 000 இற்கும் அதிகமான சிறுவர்கள் மரணம்:பலர் மீது சித்திரவதை

Posted:

கிட்டத்தட்ட 3 வருடங்களாக நீடிக்கும் சிரிய யுத்தத்தில் இதுவரை 11 000 இற்கும் அதிகமான 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கொல்லப் பட்டிருப்பதாக லண்டனை மையமாகக் கொண்ட ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வுக் குழுவினர் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர்.


Read more ...

இந்தியக் கிரிக்கெட் வீரர் ஜகீர்கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்!

Posted:

இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் ஜகீர்கான் தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடும் இந்திய அணியில் இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


Read more ...

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் சுமுகமாக முடிவடைந்த நிலையில் பங்கு சந்தையில் இன்று உயர்வு!

Posted:

உலக வல்லரசு நாடுகளுடனான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தால் பங்கு சந்தையில் இன்று ஏற்றம் காணப்பட்டது என்று தெரிய வருகிறது. உலக வல்லரசு நாடுகளுடனான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தக் கொள்கை கடந்த 4 நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்து, நேற்று முடிவடைந்து உள்ளது.


Read more ...

இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ஜகதா பட்டினம் மீனவர்கள் இன்று விடுதலை!

Posted:

கடந்த மாதம் இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட ஜகதா பட்டினம் மீனவர்கள் இன்று விடுதலை செய்யபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டினம் மீனவர்களைக் கடந்த மாதம் 14ம் திகதி இலங்கைக் கடற்படையினர் சுற்றி வளைத்து, எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்தனர்.


Read more ...

மத்தியப் பிரதேசம், மிசோரம் தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்தது!

Posted:

மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.


Read more ...

மேக்னஸ் கார்ல்சன்னுக்கு தங்கக் கோப்பை!:ஜெயலலிதா வழங்கினார்

Posted:

செஸ் உலக சேம்பியன் கோப்பை பரிசளிப்பு விழாவில் மேகனல் கார்ல்சன்னுக்கு தங்க கோப்பையை வழங்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா கௌரவித்தார். சென்னையில் நவம்பர் 7ம் திகதி தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரு உள் விளையாட்டு அரங்கில் உலக செஸ் சேம்பியன் விளையாட்டை துவக்கி வைத்தார்.


Read more ...

இந்தியாவில் சிறுவர் பாலியல் விபச்சாரம் குறித்து நீங்கள் பார்க்கவேண்டிய விழிப்புணர்வு விளம்பரம் : வீடியோ

Posted:

இந்தியாவில் சிறுவர் விபச்சாரம் குறித்து டெல்லியை சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமான Bachpan Bachao Andolan உருவாக்கிய வீடியோ விளம்பரம் இது.  'Don't Look Away" எனப் பெயரிடப்பட்ட இவ்விளம்பர ஆவணப்படத்தை ஜெய்திப் ஷேகர் என்பவர் இயக்கியுள்ளார். இணையத்தில் அதிக கவனம் பெற்று வரும் இவ்வீடியோ ஒரு ஆழமான விழிப்புணர்வை உங்களிடம் விதைத்துச் செல்கிறது.

முதலில் வீடியோவைப் பாருங்கள் :




இந்தியாவில் தினந்தோறும் 15 வயதுக்கு உட்பட்ட 40 பெண்கள் சிறார் பாலியல் விபச்சாரத்திற்கு வலுக்கட்டாயமகத் தள்ளப்படுகிறார்கள். இந்தப்படம் உண்மையில் அச்சிறுமியைப் பற்றி சொல்லவில்லை. அவள் காரில் சென்று ஏறும்வரை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் போன்ற பொதுமக்களையே சுட்டிக்காட்டுகிறது.

'நாங்கள் ஹீரோவாக மாறவேண்டும் என சொல்லவில்லை. குறைந்தது நமக்கென்ன, என அலட்சியமாக அக்கறையின்றி இருப்பதையாவது தவிர்க்கலாமே' என்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஜெய்தீப்.

அரச இயந்திரங்கள் மீது நேரடியாக கையைக் காட்டிவிட்டு அவர்கள் மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிடுகிறோம். அவர்கள் தவறுவிடுவதாகவே இருக்கட்டும். ஆனால் நாம் அவதானிகளாக என்ன செய்து கொண்டிருக்கிறோம். பாலியல் துஷ்பிரயோகம், கற்பழிப்பு என்பவற்றுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் கூடி எமது கோபத்தை எதிர்ப்பாக ஆர்ப்பாட்டமாக பதிந்துவிடுவதுடன் அனைத்தும் முடிந்துவிடுகிறதா?  இந்தமாதிரியான சூழ்நிலைகளில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும். யாரை உடனடியாக தொடர்புகொள்ளவேண்டும் என்பதை உடன் சிந்தியுங்கள் என்கிறார் அவர்.

இத்தனைக்கும் இவ்வீடியோ உருவானது அவரது சொந்த அனுபவத்தில் தான். அவர் கண் முன்னால் ஓர் காரில் ஏறிச்சென்ற இதேபோன்ற ஒரு சிறுமியின் நினைவும், தனக்கு அந்தக்கார் நம்பர் வரை தெரிந்திருந்தும் யாரை தொடர்பு கொள்வது, யாரிடம் முறையிடுவது என தெரியாது தவித்த ஏக்கமும் இவ்வீடியோவை செய்யத் தூண்டியிருக்கிறது.

2011-2012 காலப்பகுதிக்குள் 1.26 லட்சம் முறையீடுகள் சிறுவர் கடத்தல் தொடர்பில் காவல்துறையினரிடம் பதியப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. இவற்றில் பெரும்பாலானவை எமது கண்முன்னே, இவ்வாறான பிஸியான வீதிகளில் நடந்திருக்கலாம். இனிமேல் இவ்வாறு ஒரு சந்தர்ப்பம் வரும் போது ஷர்காரின் இந்த வீடியோவை ஞாபகம் வைத்திருங்கள்.

அதோடு இந்த வீடியோவை வெறுமனே பார்த்துவிட்டுச் செல்லாதீர்கள் (Don't Look Away!!). நீங்கள் யாரிடம் இவ்வீடியோவை பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறீர்களோ அவரிடம் உடனடியாக குறைந்தது இவ்வீடியோவையாவது பதிவு செய்துகொள்ளுங்கள். இன்றைய தினம், அதுவும் இப்போதே நீங்கள் இவ்வீடியோவை பகிர்ந்து கொள்வது மிக அவசியமானது. ஏனெனில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றும் நாள்.  

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா


இப்பதிவுகளும் உங்களுக்காக :


Read more ...

'14 வயது ஆருஷியை பெற்றோரே கொலை செய்தனர்': நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Posted:

டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டில் நடந்த 14 வயது பெண்பிள்ளையின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் அவளது பெற்றோரே குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

இது இங்கிலாந்தின் டைம்ஸ்லேப் வீடியோ

Posted:

இங்கிலாந்தின் லண்டன் நகரம் அதன் குளிர்காலத்திற்கு பிரபலமானதாம்.


Read more ...

நக்சலைட்டுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்! : உள்துறை அமைச்சகம்

Posted:

தென் மாநிலங்களில் நக்சலைட்டுக்களின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்த கூட்டு  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

1998இல் சச்சினை ஞாபகப்படுத்தும் விராத் கோலி

Posted:

1998 இல் சச்சின் டெண்டுல்கரின் ஃபோர்மை ஞாபகப்படுத்துகிறார் இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான விராத் கோலி.


Read more ...

பெங்களூரு ATM மையத்தில் கொள்ளை அடித்தவன் ஆந்திராவில் பதுங்கல்?

Posted:

பெங்களூரு ATM மையத்தில் பெண்ணை கத்தியால் குத்தி பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றவன், ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

மரணித்தவர்களை நினைவு கூர்வது மக்களின் உணர்வு சம்பந்தப்பட்டது; தடுக்க முடியாது : த.தே.கூ

Posted:

மரணித்தவர்களை நினைவு கூர்வதை தடைசெய்யும் சட்டங்கள் ஏதும் இலங்கையில் இல்லை. அது, மக்களின் உணர்வு சம்பந்தப்பட்டது. எனவே, அதனை பாதுகாப்பு தரப்பினர் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™