Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வருகிற நடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இணைய விரும்பும் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு!

Posted:

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடன் இணைய விரும்பும் கட்சியினர்  இணைந்து கொள்ளலாம் என்று பாஜக அழைப்பு விடுத்துள்ளது.


Read more ...

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு கட்டிட நுழைவு வாயில் இடிப்பு! : தஞ்சையில் பதற்றம்

Posted:

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் சம்பவ நினைவு கட்டிடத்தின் நுழைவு வாயில் காவலர்களால் இடிக்கப் பட்டு வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.


Read more ...

கனடா பிரதிநிதிகள் வடக்கு முதலமைச்சரை சந்தித்து பேச்சு : மோதல்களில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி

Posted:

கனடாவின் சர்வதேச மனித உரிமைகளுக்கான வெளிவிவகார அமைச்சர் தீபக் ஒபராய், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.


Read more ...

பொதுநலவாய மாநாட்டினை மொரிஷியஸ் பிரதமரும் புறக்கணிப்பு

Posted:

இலங்கையின் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டு மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலமும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினைப் புறக்கணித்துள்ளார்.


Read more ...

நியூயோர்க்கின் புதிய உலக வர்த்தக மைய கட்டடம் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டடமாக சாதனை

Posted:

தீவிரவாதிகளால் விமானம் மூலம் மோதித் தகர்க்கப் பட்ட நியூயோர்க்கின் இரட்டைக் கோபுரங்கள் அமைந்திருந்த இடத்தில் புதிதாகக் கட்டப் பட்டு வரும் 1 வேர்ல்ட் சென்டர் கட்டடம் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டடமாக சாதனை படைத்துள்ளது.


Read more ...

அவுஸ்திரேலிய மதுபான வகைகளில் இந்துக் கடவுளரின் படங்களால் சர்ச்சை

Posted:

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இருந்து இயங்கி வரும் மதுபானக் கம்பனி ஒன்று தனது ஜின்ஜர் பீர் போத்தல்களில் இந்துக் கடவுளரான விநாயகர் மற்றும் இலட்சுமி ஆகியோர் இணைந்த உருவப்படத்தை லேபிளாக அச்சிட்டு வெளியிட்டதன் மூலம் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


Read more ...

காமன் வெல்த் மாநாட்டோடு உலகம் நின்று விடுவதில்லை!:வைகோ

Posted:

காமன்வெல்த் மாநாட்டோடு உலகம் நின்று விடுவதில்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ ஆவேசத்துடன்  கூறியுள்ளார்.


Read more ...

முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு பாலியல் புகார்!

Posted:

முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது  பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Read more ...

வாழ்க்கையின் அசாதாரண அழகு : வீடியோ

Posted:

Michał Mikołaj Wojtunik என்பவர் தனது 10 மாத கால சுற்றுலாவாக லண்டன், போலந்து, தாய்லாந்து, இந்தியா ஆகிய இடங்களுச்சென்று திரும்பியபின் தான் ஒவ்வொரு நாளும் எடுத்த வீடியோக்களை வித்தியாசமான முறையில் தொகுத்து வெளியிட முடிவு செய்தார்.


Read more ...

யூடியூப் கமெண்ட்ஸ் மாற்றங்களுக்கு இணையத்தில் எதிர்ப்பு?

Posted:

யூடியூப்பில் கருத்திட வேண்டுமாயின் கூகிள் ப்ளஸ் சமூகதளத்தில் இணையுமாறு கட்டாயப்படுத்தும்


Read more ...

பெயரளவில் கூட இந்தியா காமன்வெல்த்தில் கலந்துகொள்ளக் கூடாது : தமிழக சட்டசபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றம்

Posted:

காமன்வெல்த் மாநாட்டை இந்தியப் பிரதமர் மாத்திரம் புறக்கணித்தால் போதாது. முற்றிலும் இந்தியா புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என தமிழக சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Read more ...

சனல் 4 ஊடகவியலாளர்களை தேநீர் விருந்துக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

Posted:

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் செய்திசேகரிப்பு உள்ளிட்ட ஊடகப் பணிகளுக்காக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை தேநீர் விருந்துக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார்.


Read more ...

செல்போன்தான் காதலியாம் : கர்நாடக இயக்குனரின் தமிழ் பெயர்

Posted:

தமிழகத்திலிருக்கும் நமது சினிமாக்கார்களில் பலர் ஆங்கிலத்தில் தலைப்புகள் வைத்துக் கொண்டிருக்க,


Read more ...

பொதுநலவாய நாடுகளிடையே வறுமை ஒழிக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Posted:

பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையில் பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™