Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ...” plus 19 more

Tamilwin Latest News: “சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ...” plus 19 more

Link to Lankasri

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ...

Posted: 23 Oct 2013 05:40 PM PDT

குறுந்தூர ஓட்ட சாதனை வீரர் உசைன் போல்ட், ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் இருந்து தடைவிதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கட்டாயக் கருத்தடை ...

Posted: 23 Oct 2013 09:06 AM PDT

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று கிராமங்களைச் சேர்ந்த கணிசமான தமிழ் பெண்களுக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாக யாழ் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா போட்டி ...

Posted: 23 Oct 2013 08:54 AM PDT

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த ...

Posted: 23 Oct 2013 08:01 AM PDT

அருட்தந்தை பிரான்சிஸ் உட்பட்டவர்கள் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7 ஆட்கொணர்வு மனு வழக்குகள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி ஒத்திவைத்துள்ளார்.

சஜின் வாஸ் குணவர்தனவின் ...

Posted: 23 Oct 2013 07:23 AM PDT

வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் வெளிநாட்டு பயணங்களுக்காக அமைச்சு நிதியை செலவிடுவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம்: ராஜபக்ச ...

Posted: 23 Oct 2013 06:50 AM PDT

இலங்கை அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் பொறுப்பில் இருக்கும் அமைச்சுக்களுக்கே அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கப்பலின் தலைமை அதிகாரி ...

Posted: 23 Oct 2013 06:08 AM PDT

அமெரிக்க கப்பலான "சீமன்கார்டு ஓகியோ" வின் தலைமை பாதுகாவலர் இந்தியாவுக்கு செல்லும் முன்னர் கொழும்பில் தங்கியிருந்தமைக்கான காரணம் தொடர்பில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆளும் கட்சியின் பேருவளை பிரதேச சபை ...

Posted: 23 Oct 2013 05:55 AM PDT

பேருவளை பிரதேச சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ரட்ணசிறி களுப்பெரும என்பவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் இன்று 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

நவம்பர் மாதம் இலவச கல்வியின் ...

Posted: 23 Oct 2013 05:42 AM PDT

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையின் இலவசக் கல்வியை அடக்கம் செய்யும் கல்லறைக்கான அடிக்கல்லை அரசாங்கம் நாட்ட உள்ளதாக ஜே.வி.பியின் மாணவர் அமைப்பான சோசலிஸ மாணவர் சங்கத்தின் உறுப்பினர் நளிந்த டி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மன்னார் இளைஞன் சவூதியில் வாகன ...

Posted: 23 Oct 2013 05:24 AM PDT

மன்னார் பெற்றாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 20ம் திகதி சவூதி அரேபியா டமாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெஸ்சியின் அதிரடியில் பார்சிலோனா ...

Posted: 23 Oct 2013 05:10 AM PDT

பார்சிலோனா, மிலன் அணிகள் மோதிய ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டி டிரா ஆனது.

முஸ்லிம்- சிங்கள மக்களிடையே ...

Posted: 23 Oct 2013 04:53 AM PDT

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துடுப்பெடுத்தாடுகிறது ...

Posted: 23 Oct 2013 04:14 AM PDT

இந்தியாவுக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் பெய்லியும், மேக்ஸ்வெல்லும் அரை சதம் கடந்தனர்.

வெற்றியை சச்சினுக்கு பரிசாக ...

Posted: 23 Oct 2013 04:13 AM PDT

நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக ரஞ்சி கிண்ண போட்டியில் வெற்றி பெற போகிறோம் என மும்பை சேர்ந்த வீரர் ரகானே தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் எண்ணிக்கை ஆமை ...

Posted: 23 Oct 2013 04:09 AM PDT

இலங்கையில் அமைச்சர்களின் எண்ணிக்கை ஆமை முட்டையிடுவதை போல் அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ. ஹெரிசன் தெரிவித்தார்.

4வது இடம் எனக்கு தான்! சொந்தம் ...

Posted: 23 Oct 2013 12:59 AM PDT

இந்திய அணியில் தான் களமிறங்கும் 4வது இடம் தனக்கு தான் ஏற்றது என்றும், வேறு யாருக்கும் கிடையாது என சுரேஷ் ரெய்னா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சச்சினுக்கு 500 டிக்கெட்

Posted: 23 Oct 2013 12:10 AM PDT

சச்சினின் 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை நேரில் பார்த்து ரசிக்க உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அலை மோதுவதால் டிக்கெட்டுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இஷாந்தை ஓரங்கட்டுவாரா ஜாகிர் கான்?

Posted: 22 Oct 2013 11:58 PM PDT

இந்திய அணிக்கு மீண்டும் ஜாகிர் கானை தெரிவு செய்வதற்கான முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் ...

Posted: 22 Oct 2013 10:04 PM PDT

இலங்கை தேசிய அணியின் புதிய பயிற்றுவிப்பாளரை இலங்கை கிரிக்கெட் சபை தேடி வருகிறது.

இஷாந்த் சர்மா மீது தொடரும் ...

Posted: 22 Oct 2013 09:59 PM PDT

இந்திய கிரிக்கட் அணியின் பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™