Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை பயிற்சியாளராகும் ஷெப்பல்?” plus 18 more

Tamilwin Latest News: “இலங்கை பயிற்சியாளராகும் ஷெப்பல்?” plus 18 more

Link to Lankasri

இலங்கை பயிற்சியாளராகும் ஷெப்பல்?

Posted: 19 Oct 2013 12:34 PM PDT

இலங்கை கிரிக்கெட் பிரதான பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் கிறீக் ஷெப்பல் நியமிக்கப்படலாம் என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவை வீழ்த்தியது ...

Posted: 19 Oct 2013 09:43 AM PDT

இந்தியாவுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பால்க்னர், வோஜஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டான் பிராட்மேனுக்கு அடுத்த சிறந்த ...

Posted: 19 Oct 2013 06:47 AM PDT

கிரிக்கெட்டின் சகாப்தம் என்றழைக்கப்படும் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார்.

ஆயுதப் போராட்டம் ஓய்வுக்கு ...

Posted: 19 Oct 2013 04:06 AM PDT

போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ்ச் சமூகத்திடையே ஒழுக்க விழுமியச் செயற்பாடுகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், மதுபான சாலைகளின் அதிகரிப்பு என்பவை நன்கு திட்டமிட்ட முறையில் ஒரு சக்தியின் பின்னணி இருப்பதனை அவதானிக்க முடிவதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ...

Posted: 19 Oct 2013 03:49 AM PDT

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறும் ஒழுங்கமைப்புகள் அது சம்பந்தமான தெளிவான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊக்க மருந்து விவகாரம்! பிரதீப் ...

Posted: 19 Oct 2013 03:23 AM PDT

ஐபிஎல் போட்டியின் போது ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வானுக்கு 18 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநாட்டை ...

Posted: 19 Oct 2013 03:19 AM PDT

இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி பல்வேறு மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர்.

அகதிகள் குறித்த ஆஸியின் கொள்கை ...

Posted: 19 Oct 2013 02:42 AM PDT

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு வீசா நடைமுறை மனித உரிமைகளை பாதிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம்சாட்டியுள்ளது.

தலைமைத்துவத்தைக் குழப்பி கட்சியை ...

Posted: 19 Oct 2013 02:13 AM PDT

வட மாகாணசபைத் தேர்தலின் பின்னர் பல்வேறு அரசியல் கோணங்களில் தமிழினத்தினை பிரித்தாள நினைப்பவர்கள், பல்வேறுபட்ட குழப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்த நினைக்கின்றார்கள். ஆனால் அவற்றிற்கு எமது தலைமைத்துவம் செவிசாய்க்கப் போவதில்லை என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் கூர், சூரிச் ...

Posted: 19 Oct 2013 02:12 AM PDT

குழந்தைகள் குடும்பங்களாக வந்து இமான் அண்ணாச்சியுடன் ஒரு நாள் மகிழ்ச்சியாக கூர், சூரிச் ஆகிய மாநிலங்களில் கலந்து மகிழுங்கள்

ஹந்தானை மலையில் நிர்க்கதியான 4 ...

Posted: 19 Oct 2013 01:57 AM PDT

கண்டி, ஹந்தானை மலைக்குச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் நிர்க்கதியான நிலையில் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையிரால் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆரையம்பதியில் அத்துமீறிய காணி ...

Posted: 19 Oct 2013 01:03 AM PDT

மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அத்துமீறி காணிப்பிடிப்பில் ஈடுபட்டவர்களை அப்பிரதேச மக்களும் காத்தான்குடி பொலிஸாரும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

யாழில் சட்டவிரோதமான முறையில் ...

Posted: 19 Oct 2013 01:02 AM PDT

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழிற்கு தென்னிலங்கை சுற்றுலாப் ...

Posted: 19 Oct 2013 12:47 AM PDT

யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த வாரம் கடந்த வாரங்களைவிட மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

லண்டனில் இன்று தொடங்குகிறது ஐசிசி ...

Posted: 19 Oct 2013 12:44 AM PDT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி) இரண்டு நாள் செயற்குழு கூட்டம் லண்டனில் இன்று தொடங்குகிறது.

தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து தென் ...

Posted: 18 Oct 2013 11:53 PM PDT

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.

காற்பந்து உலக கிண்ணம்: ...

Posted: 18 Oct 2013 09:41 PM PDT

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காற்பந்து உலக கிண்ண தொடருக்கு இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ள போதும், முன்னிலை அணிகளுள் உள்ளடக்கப்படவில்லை.

கார் விபத்தில் உயிர் தப்பினார் ...

Posted: 18 Oct 2013 09:35 PM PDT

தமிழகத்தில் பிறந்து இந்தியக் கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக இடம் பெற்ற முரளி கார்த்திக் தற்போது தனது மனைவி ஸ்வேதாவுடன் தலைநகர் டெல்லியில் வசித்துவருகின்றார்.

இந்தியாவின் அதிரடி தொடருமா? ...

Posted: 18 Oct 2013 09:26 PM PDT

அவுவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றவாது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி தொடருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™