Tamilwin Latest News: “வில்வித்தை வீராங்கனைகள் விரக்தி” plus 17 more | |
- வில்வித்தை வீராங்கனைகள் விரக்தி
- நம்பர் 1 இடத்தை பிடிக்குமா ...
- இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி ...
- சச்சினின் மும்பை ஆசை நிறைவேறுமா?
- தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா, ஸ்டைன் ...
- மீன்பிடிக்க சென்ற நாகை மீனவரை ...
- உலக கிண்ண கால்பந்து தொடர்: ...
- தம்பிக்கு அமைச்சு பதவி இல்லாத ...
- ஆலயத்தின் உண்டியலை அப்படியே ...
- ஈபிடிபி கமலேந்திரனின் ...
- இந்த பலவீனமான அரசாங்கம் நம் கண் ...
- சூப்பர் ஹீரோ சச்சின் டெண்டுல்கர்: ...
- அரசாங்கம் தமிழர்களுடன் விசுவாசமாக ...
- சச்சினுக்கு இணையான வீரர் ...
- இலங்கையின் இறுதிப்போரில் ஐ. ...
- புறக்கணித்த கூட்டமைப்பு ...
- சஜித், கரு, ரணில் இணைந்து ...
- கோப் அறிக்கைக்கு அரசாங்கம் ...
| வில்வித்தை வீராங்கனைகள் விரக்தி Posted: 12 Oct 2013 12:27 PM PDT சீனாவில் உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நாளை முதல் நடக்கிறது. இதற்கான இந்தியாவின் 24 பேர் கொண்ட அணி டெல்லி இந்திரா விமான நிலையம் வந்தது. |
| நம்பர் 1 இடத்தை பிடிக்குமா ... Posted: 12 Oct 2013 09:45 AM PDT சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐ.சி.சி) ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் நம்பர்-1 இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. |
| இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி ... Posted: 12 Oct 2013 06:09 AM PDT மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிரான அதிகாரப்பூர்வமற்ற மூன்றாவது டெஸ்டில் இளம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது. |
| சச்சினின் மும்பை ஆசை நிறைவேறுமா? Posted: 12 Oct 2013 03:53 AM PDT எதிர்பார்த்தது போலவே சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியை சொந்த ஊரான மும்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா, ஸ்டைன் ... Posted: 12 Oct 2013 12:41 AM PDT பாகிஸ்தானுக்கு எதிரான டுவென்டி-20 தொடரில் விளையாட தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா மற்றும் ஸ்டைன் தெரிவு செய்யப்பட்டனர். |
| மீன்பிடிக்க சென்ற நாகை மீனவரை ... Posted: 12 Oct 2013 12:27 AM PDT மீன்பிடிக்கச் சென்ற நாகபட்டின மீனவரை இலங்கைச் சிங்கள் மீனவர்கள் வாளினால் வெட்டிவிட்டு அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் வலைகளையும் அபகரித்த சம்பவம் கோடியக்கரை கடலில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. |
| உலக கிண்ண கால்பந்து தொடர்: ... Posted: 12 Oct 2013 12:00 AM PDT அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள உலக கிண்ண கால்பந்து தொடருக்கு பெல்ஜியம் அணி தகுதி பெற்றுள்ளது. |
| தம்பிக்கு அமைச்சு பதவி இல்லாத ... Posted: 11 Oct 2013 10:39 PM PDT சுரேஷ் பிறேமச்சந்திரன் தனது சகோதரனான சர்வேஸ்வரனுக்கு அமைச்சு பதவி வழங்காத காரணத்தினாலேயே பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| ஆலயத்தின் உண்டியலை அப்படியே ... Posted: 11 Oct 2013 10:33 PM PDT யாழ். வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் (நாச்சிமார் கோவில்) நேற்று முன்தினமிரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 11 Oct 2013 10:09 PM PDT ஈழமக்கள் ஜனாநாயக் கட்சி (ஈபிடிபி) யின் அமைப்பாளரும், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான கமலேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். |
| இந்த பலவீனமான அரசாங்கம் நம் கண் ... Posted: 11 Oct 2013 09:56 PM PDT வழங்கப்பட்டு வரும் பிரதியமைச்சர் பதவிகள் அனைத்தும், கோமாளிகளின் கூட்டமான இந்த அரசாங்கத்தின் உள்ளே இருக்கின்ற குடுமிப் பிடி சண்டைகளையும், பதவி வெறியாட்டத்தையும், ஒழுங்கின்மையையும் படம்பிடித்து காட்டுகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். |
| சூப்பர் ஹீரோ சச்சின் டெண்டுல்கர்: ... Posted: 11 Oct 2013 09:13 PM PDT இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சூப்பர் ஹீரோ என்று இங்கிலாந்து ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. |
| அரசாங்கம் தமிழர்களுடன் விசுவாசமாக ... Posted: 11 Oct 2013 09:09 PM PDT தமிழர்கள் புரிந்துணவுர்வுடன் வாழக்கூடிய சமவுரிமையை வழங்க அரசாங்கத்திற்கு முப்பது வருடங்கள் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையே இடையூறாக அமைந்தது என்றால் யுத்தம் நிறைவடைந்து 4 வருடங்கள் கடந்த பின்னரும் அரசாங்கம் விசுவாசமாக செயற்படாமைக்கான காரணம் என்ன என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். |
| Posted: 11 Oct 2013 09:08 PM PDT இந்திய கிரிக்கட் அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக உலகில் எந்த கிரிக்கட் வீரரையும் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார். |
| இலங்கையின் இறுதிப்போரில் ஐ. ... Posted: 11 Oct 2013 07:58 PM PDT இலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்விகண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். |
| Posted: 11 Oct 2013 07:53 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாத ஒன்பது உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் வைத்து சத்தியபிரமாணத்தை செய்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| Posted: 11 Oct 2013 07:49 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. |
| கோப் அறிக்கைக்கு அரசாங்கம் ... Posted: 11 Oct 2013 07:38 PM PDT கோப் அறிக்கைக்கு அரசாங்கம் எவ்வித முக்கியத்துவமும் அளிக்கவில்லை என ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |