Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வாகன விபத்துடன் தொடர்புடைய ...” plus 15 more

Tamilwin Latest News: “வாகன விபத்துடன் தொடர்புடைய ...” plus 15 more

Link to Lankasri

வாகன விபத்துடன் தொடர்புடைய ...

Posted: 01 Oct 2013 09:12 AM PDT

யாழ்.நகரில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய இராணுவச் சாரதி யாழ்.நீதவான் நீதிமன்றினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.

பிள்ளையின் புலமைப்பரிசில் பரீட்சை ...

Posted: 01 Oct 2013 07:58 AM PDT

மகளின் புலமைப்பரில் பரீட்சைப் பெறுபேற்றை அறிவதற்காக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு நேரத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அரச ஊழியர்களான கணவன் மனைவி இருவரும் இன்னொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் படுகாயமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கம்போடியாவில் போலி கடனட்டை மூலம் 50 ...

Posted: 01 Oct 2013 07:39 AM PDT

கம்போடியாவில் போலி கடனட்டையைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் 5ம் ஆண்டு ...

Posted: 01 Oct 2013 07:19 AM PDT

5ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி முரளிதரன் கவிலாஸ்னா 193 புள்ளி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பதவிகள் அல்ல எனது இலக்கு! அதையும் ...

Posted: 01 Oct 2013 07:13 AM PDT

பதவிகள் அல்ல எனது இலக்கு போராட்டத்தையும் மாவீரர்களையும் களங்கப்படுத்தும் வகையில் வந்த கருத்து தொடர்பில் லங்காசிறி Fm இன் இரவு நேர பிரதான செய்தி அறிக்கையின் சிறப்பு செவ்வியில் ஊடாக மனம் திறக்கிறார்

யாழ்.மாவட்டத்தில் ஏழாலையைச் ...

Posted: 01 Oct 2013 07:00 AM PDT

நடந்து முடிந்த 2013ம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.

யாழ் ஊடகவியலாளர் இருவருக்கு ...

Posted: 01 Oct 2013 06:51 AM PDT

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் முன்னணிப் பத்திரிகை ஒன்றின் அலுவலக செய்தியாளர்கள் இருவர், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் எனக் கூறிக்கொள்பவர்களினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெல்பேர்னில் உணர்வுபூர்வமாக ...

Posted: 01 Oct 2013 06:27 AM PDT

தியாகி திலீபன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவுநாள் கலைமாலை நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மெல்பேர்னில் கடந்த 29ம் திகதி உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பெல்ஜியத்தில் இடம்பெற்ற ...

Posted: 01 Oct 2013 05:57 AM PDT

பெல்ஜியம் - புருசல் நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

லுங்கியில் கலக்கும் டோனி அன் கோ! ...

Posted: 01 Oct 2013 05:53 AM PDT

நீல நிறத்திலான லுங்கி, மஞ்சள் கலர் சட்டை மற்றும் பச்சை கலர் கண்ணாடி என அதிரடியாக தோற்றமளித்துள்ளார் டோனி.

13ம் திருத்த சட்டத்தை ...

Posted: 01 Oct 2013 04:56 AM PDT

அரசியலமைப்பின் 13 வது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அணியை நிர்வகித்தது யார்? ...

Posted: 01 Oct 2013 03:50 AM PDT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்தவர் யார் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார் மைக்கேல் ஹஸ்ஸி.

தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டது ...

Posted: 01 Oct 2013 02:18 AM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டது ஆச்சரியமானதாக உள்ளது என கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

கேள்விக்குறியான ஷேவாக், ...

Posted: 01 Oct 2013 12:07 AM PDT

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஷேவாக், காம்பீரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

விசாரணையில் தலையிடக் கூடாது: ...

Posted: 30 Sep 2013 11:47 PM PDT

பிசிசிஐ தலைவராக சீனிவாசன் தொடரலாம், ஆனால் ஐபிஎல் போட்டி விவகாரங்களில் தலையிடக் கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மரதன் ஓட்டம்: வில்சன் கிப்ஷாங் ...

Posted: 30 Sep 2013 10:12 PM PDT

பேர்லின் மரதனோட்டப் போட்டியில் கென்யாவின் வில்சன் கிப்ஷாங் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™