Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பாலைவனத்தில் தண்ணீரின்றி 87 பேர் பலி

Posted: 31 Oct 2013 09:29 PM PDT

ஆப்பிரிக்க நாடான நைஜர், உலகில் உள்ள வறுமையான நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பட்டினியால் வாடி வருகின்றனர். வறுமையின் கொடுமை தாங்காத அவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் அகடெஸ் நகரிலிருந்து கடந்த மார்சு முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுக பல்வேறு குழுக்களாக வாகனங்களில் இடம் பெயர்ந்துள்ளனர். அவ்வாறு செல்பவர்கள் உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை கடந்து செல்லவேண்டும். பல குழுக்களாக சென்ற அவர்கள் நாட்டின் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted: 31 Oct 2013 09:23 PM PDT

சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது. கொலம்பிக் நகரில் இருந்து 65 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். கடந்த 2010- ஆம் ஆண்டு 8.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் அதனைத் தொடர்ந்து தாக்கிய சுனாமியாலும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2 […]

நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெரா அறிமுகம்

Posted: 31 Oct 2013 09:08 PM PDT

Ion எனும் நிறுவனமானது Air Pro 3 எனும் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெராவினை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. நீரினுள் 49 அடிகள் ஆழம் வரை கொண்டு சென்று பயன்படுத்தக்கூடியதாக காணப்படும் இக்கமெராவானது 60 fps வேகத்தில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக உள்ளது. மேலும் இதில் 12 Megapixel Sony IMX117 CMOS சென்சார் காணப்படுகின்றது. வயர்லெஸ் தொழில்நுட்பமான Wi-Fi இனையும் கொண்டுள்ள இக்கமெரா மூலம் 160 டிகிரியில் காட்சிப்பதிவு செய்ய முடியும். இதன் விலையானது 350 […]

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய ஆல் இன் வன் கணனி அறிமுகம்

Posted: 31 Oct 2013 08:50 PM PDT

விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆல் இன் வன் கணனிகளை MSI நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது. AE270 என்ற தொடரிலக்கத்துடன் அறிமுகமாகும் இக்கணனிகள் 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றில் 3.4 GH வேகத்தில் செயலாற்றக்கூடிய Intel Core i3-4130 Processor, பிரதான நினைவகமாக 2 GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹேம் பிரியர்களுக்கு ஒரு குதூகலமான செய்தி

Posted: 31 Oct 2013 08:38 PM PDT

பல வகை கணினி ஹேம்களை அறிமுகப்படுத்திய DotEmu நிறுவனம் தற்போது Double Dragon Trilogy Headed எனும் புத்தம் புதிய ஹேம் ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது. இது அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமான Double Dragon எனும் ஹேமினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்ஹேம் ஆனது பயனர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தையை கலக்கும் லினோவா P780

Posted: 31 Oct 2013 08:35 PM PDT

லினோவா நிறுவனத்தின் புதிய அறிமுகமான லினோவா P780 தற்போது சந்தையை கலக்கி கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பல சிறப்பம்சங்கள் இருப்பது தான். Gorilla Glass-வுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட் போன் 4GB Internel Memory-யை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது, இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும். இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது, 3G, 1.2 […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ரிஸ்க் எடுக்கலாம் … ஆனால் இந்தளவு ரிஸ்க் எடுக்கணுமா?

Posted: 31 Oct 2013 09:10 AM PDT

risk

risk

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழர்களும் இப்படி இருந்தால் தமிழீழம் அமைவது நிச்சயம்.

Posted: 31 Oct 2013 09:07 AM PDT

eelam

eelam

This posting includes an audio/video/photo media file: Download Now

தினம் தினம் நிலநடுக்கத்தைச் சந்திக்கும் வீடுகள்..

Posted: 31 Oct 2013 09:01 AM PDT

train

train

This posting includes an audio/video/photo media file: Download Now

இதில் யார் சிறந்த நடிகர் நீங்களே சொல்லுங்கள்.

Posted: 31 Oct 2013 08:53 AM PDT

hero

hero

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™