Tamil Blogs Aggregator |
- உதவலாம் வங்க ~மகேந்திரன்
- Mr. தொழிலாளி DM HT
- நினைவோட்டம் 72
- அச்சம் விடுங்கள்; அறிவுபெற்றெடுங்கள் --பெரியார்
- மணிக்கூடும் மனிதக்கூடும்
- ஆண்களிடம் ஏன் பெண்கள் அட்வைஸ் கேட்பதில்லை ?
- காற்றில் பூசனிப்பூவின் வாசம் - ஹைக்கூ கவிதைகள்
- ஆனியன் ஊத்தாப்பம் - Onion Uthaappam
- ரம்பா ,ஊர்வசி ,மேனகா மூவரும் இருப்பது இதில்தானாம்!
- கண்களை கவரும் அழகிய செந்தமிழ் ஃபாண்ட்கள் – senthamiz Fonts free download
- மக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது… டாக்டர் பி.ஆர் சுப்பிரமணியம்
- என்ன பாட்டுடா சாமி!!!!
- பாலை நிலக் காதலன்
- மிதக்கும் அணு மின்சார நிலையம்
- மனசின் பக்கம் : குளிரில் பாடுவோர் சங்கம்
- kikin - கூகிள் குரோம் நீட்சி!
- பாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி
- தகவல்களை கொட்டித்தரப்போகுது நவீன நிழற்குடைகள்!
- சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10.1 டேப்லட் 2014-ம் ஆண்டு அறிமுகம்!
- கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்!
- ஓநாய் பதிந்த தமிழ் பிம்பம்
- ஆயுள்காப்பீட்டில் சிறந்த பாலிசி எது?
- ஜனவரியில் விண்வெளிக்கு திகில் பயணம்!
- என்-காதல்
- தம்பிக்குத் தம்பி
| Posted: தீபாவளி, கிறிதுஸ்மஸ், பொங்கல் என விழாக்காலங்கள் வருகின்றது. எல்லோருக்கும் அந்த சமயங்களில் தான் அவர்களது போனஸ் , மற்றும் சேமிப்பு என பண வரவும் ... |
| Posted: (Pic -Internet) ... |
| Posted: <!--[if gte mso 9]> <![endif]--> <!--[if gte mso 9]> Normal 0 ... |
| அச்சம் விடுங்கள்; அறிவுபெற்றெடுங்கள் --பெரியார் Posted: ... |
| Posted: எத்தனை மணித்துளிகள் இப்போது என்று கேட்டாலும் தப்பேது முப்போதும் ஓடினாலும் தப்பாது முறையாக ஓடிடுவாய் எப்போதும் ஒவ்வொரு மணித் துளியும் ஓய்வுக்காய் என்றுமே தவறாது ... |
| ஆண்களிடம் ஏன் பெண்கள் அட்வைஸ் கேட்பதில்லை ? Posted: அந்தரங்க அட்வைஸ் ஆண்களிடம் ஏன் பெண்கள் அட்வைஸ் கேட்பதில்லை ? நம் தமிழ் வார இதழ்களில் வரும் அட்வைஸ் பக்கத்தையும் நான் படித்த ஜோக்கையும் கலந்து எழுதிய ஒரு கற்பனைதான் இந்த பதிவு. படித்து விட்டு என்னை திட்டாதிர்கள் . நாம் ஏதாவது தமிழ் வாரப் பத்திரிக்கைகளை படித்தால் கண்டிப்பாக ... |
| காற்றில் பூசனிப்பூவின் வாசம் - ஹைக்கூ கவிதைகள் Posted: மார்கழி மாசம் தெருவில் கோலங்கள் காற்றில் பூசனிப்பூவின் வாசம் பனி ... |
| ஆனியன் ஊத்தாப்பம் - Onion Uthaappam Posted: ஆனியன் ஊத்தாப்பாம் என் கணவரின் பேவரிட், எப்ப ஹோட்டலுக்கு போனாலும் முதலில் இதை தான் அவர் ஆர்டர் செய்வார். ஏன்னா அது திக்காக இருக்குமாம் நல்ல பில்லிங்காய ... |
| ரம்பா ,ஊர்வசி ,மேனகா மூவரும் இருப்பது இதில்தானாம்! Posted: ''அவர் ஏன் 'ரம்'மட்டுமே குடிக்கிறார் ?'' '' R ampaa, U rvasi, ... |
| கண்களை கவரும் அழகிய செந்தமிழ் ஃபாண்ட்கள் – senthamiz Fonts free download Posted: நண்பர்களே போட்டோஷாப் , பேஜ்மேக்கர் போன்ற மென்பொருள்களில் தமிழை உள்ளிட பல்வேறு ... |
| மக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது… டாக்டர் பி.ஆர் சுப்பிரமணியம் Posted: அது 1949- ஆம் ... |
| Posted: முக்கிய அறிவிப்பு: நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரின் வேண்டுகோளை ... |
| Posted: பாலை நிலத்தின் ஒரு பகுதி அதில் பகலை அறியாத ஒருவன் தனித்திருக்கும் ராத்திரிகளில் ... |
| Posted: ஓரிடத்தில் புதிதாக் அணு மின்சார நிலையம் அமைக்க வேண்டுமா?அதில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உண்டு. தேவையான நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும். அதற்கு மானில அரசின் தயவு தேவை. சுற்றுச்சூழல் ... |
| மனசின் பக்கம் : குளிரில் பாடுவோர் சங்கம் Posted: இ ங்கு குளிர்காலம் ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறிகள் கடந்த சில நாட்களாக தெரிய ஆரம்பித்துள்ளது. காலை மாலை வேளைகளில் குளிர்ந்த ... |
| Posted: இணையப் பக்கம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு சொல் என்னவென்று விளங்கவில்லை என்று வைத்துக் கொள்ளுவோம். உடனே என்ன செய்வீர்கள்? அந்தச் சொல்லை தெரிவு ... |
| பாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி Posted: என் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட்டுக்கள் இருப்பினும் நாங்கள் ... |
| தகவல்களை கொட்டித்தரப்போகுது நவீன நிழற்குடைகள்! Posted: சென்னையில் நிழற்குடை உள்ள பஸ் நிறுத்தங்கள் ரொம்பவே குறைவு. எங்கு அதிகமான பயணிகள் வருகிறார்களோ அங்கு நிழற்குடை இருக்காது. ஆளே இல்லாத நிறுத்தங்களில் அல்லது பஸ்சே நிற்காத ... |
| சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10.1 டேப்லட் 2014-ம் ஆண்டு அறிமுகம்! Posted: சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10.1 என்னும் மேம்படுத்தப்பட்ட தனது புதிய டேப்லட்டினை 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சாதனத்தில் வன்பொருள் தரம் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவை ... |
| கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்! Posted: திருமங்கலம் தாலுகா அலுவலகம். உள்படம்: வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன் அக்டோபர் 16. பாளையத்துச் சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம். அவர் பயன்படுத்திய நாணயங்கள், அணிகலன்கள், வாள் ... |
| Posted: ஓநாய் ஆடு ஆன கதை ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.’ தமிழ் படங்களில் ஏராளமான ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும் கடந்துபோய்விட்டன. ஆனால் ஆட்டுக்குட்டிக்கான பிம்பத்தின் தேடலில் இருக்கும் ஓநாய் இயக்குனர் மிஷ்கினின் ... |
| ஆயுள்காப்பீட்டில் சிறந்த பாலிசி எது? Posted: ஆயுள் காப்பீடு என்பது சில துரதிர்ஷ்டசாலிகளை அதிர்ஷ்டசாலிகள் பலர் பாதுகாப்பதாகும். இதன் மூலம் நாம் முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்கிறோம். இதுவும் ஒரு வகையான சேவை ... |
| ஜனவரியில் விண்வெளிக்கு திகில் பயணம்! Posted: அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் அனேகமாக ஜனவரியில் விண்வெளி சுற்றுலாவை ஜாம்ஜாம் என்று நடத்திவிடும் என்று தெரிகிறது. 600-க்கும் அதிகமானவர்கள் 150 லட்சம் ரூபாய் கட்டிவிட்டு ஆர்வத்தோடு ... |
| Posted: பழகுவதற்கு திருமகளையும் பழகியபின் உன்னையும் படைத்து எனெக்கென அனுப்பிவிட்டான் நான்முகன்... மோகம் கொண்டவேளையில் அவன் படைத்துவிட்ட உன்கண்களால் நித்தமும் வெந்து கொண்டிருக்கிறேனடி என் காதல் தீயில்... உன் கெண்டைக் கால் வனப்பில் துளிர்விட்ட என் காதல் உன் மார்புப் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்க ... |
| Posted: புரியாப் பரிசாய்ப் பிரிக்கும் கம்பி இருக்கட்டும் தம்பி ... |
| You are subscribed to email updates from tamilmanam : Tamil Blogs Aggregator To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |