Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


காசோலை வழக்குகள் இனி இரண்டாவது சட்ட அறிவிப்பின் பேரிலும் தாக்கல் செய்யலாம்.

Posted:

உச்ச நீதி மன்றம் 1998ல் இருந்து பின்பற்றி வந்த முறையை மாற்றி தீர்ப்பளித்துள்ளது. இனிமேல் காசோலை வழக்குகளை இரண்டாவது முறை கொடுக்கப்படும் அறிவிப்பின் பேரிலும் தாக்கல் ...

எழுத்து வரிசை - 40

Posted:

...

உப்புமூட்டை வியாபாரியும்...இறைவனும்.(நீதிக்கதை)

Posted:

ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவன் இருந்தான்...அவனுக்கு முன்னைப்போல வியாபாரம் ஆகாததால் வறுமையில் வாடினான். அவன் இறைவனை நோக்கி "ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்தை குடுக்கிற" ...

கார்ட்டூன் நண்பர்களே! கார்ட்டூன்!

Posted:

  கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்!

இடைச்சேலை விலகியது - ஹைக்கூ கவிதைகள்

Posted:

அலை வீசும் கடற்கரை  நண்டுகளின்  கேட்வாக் கிளிஞ்சல் பொறுக்கும் குழந்தைகள் ...

துவைக்கவே வேண்டாம் தானாகவே துவைத்துக் கொள்ளும் துணி வந்தாச்சு!!

Posted:

எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. துவைக்கவே வேண்டாம். தானாகவே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது. குடும்பஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் துணி துவைப்பது என்பது மிகவும் கஷ்டமான ...

PayPal உடன் உள்நாட்டு வங்கிக்கணக்குகளை இணைப்பது எப்படி? - Paypal ஆழமான அறிமுகம் - 2

Posted:

கடந்த பதிவில் (PayPal பற்றி ஆழமான அறிமுகம் - 1) [இலங்கையில் உள்ள] ஒருவர் Paypal உடன் இணைய முதல் கொண்டிருக்க வேண்டிய அடிப்படைகள் பற்றி பார்த்தோம். இப்பதிவில் ...

முதியோர் தின சிந்தனைகள் !

Posted:

நன்றுபல முதியோர்கள் செய்துவந்த கருமங்கள்     ….நல்லதொரு மனிதாநீ…..தெரிவாயோ ? இன்றுவுள இளைஞர்கள் பெற்றவரை முதியோர்கள்       …இல்லமதில் இடுவார்கள்…..அறிவீரோ ? ...

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்

Posted:

ஸ்கோடா ஆக்டாவியா செடான் கார் மூன்று வருடங்களுக்கு பின் மீண்டும் லாரா காருக்கு மாற்றாக விற்பனைக்கு வந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தினை தலைமை நிறுவனமாக கொண்டு செயல்படுகிறது ...

ஆழ்துயரா? விடுபடுங்கள்

Posted:

வாழ்க்கை என்பது என்றென்றும் தெளிந்த நீரோடை போல சலசலப்பின்றி ஒடுவதல்ல. சங்கடங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் வெறுங்காலில் சுள்ளெனக் குத்தும் நெருமுட்கள் போல திடீரென மனதைத் தைத்து ...

ப்ரே பண்ணுவேன்! நானும் ப்ரே பண்ணுவேன்!!

Posted:

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவின் ப்ரேயர் சாங் கேட்டேன்! லவ் பண்ணி விட்டுட்டு போன பெண்ணை வாழ்த்தி ப்ரே பண்ணனுமாம்ல ப்ரே! ஆண்களின் காதல் தோல்வியின் ...

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமே

Posted:

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா உலகினில் மீண்டும் திரும்புமா பழகிய நாட்களும் மறக்குமா பாசமும் நேசமும் கிடைக்குமா ...

முறிவு வைத்தியர் கந்தன் இளையக்குட்டி பேச்சிமுத்து அவர்கள்

Posted:

வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமத்தில் முன்மாரித்திடல் சிப்பித்திடல் என்னும் திடல்கள் மிகவும் செல்வாக்குப் பெற்ற ...

இந்திய அறிவியல் பற்றி இரா. நடராசனின் அவசரகதி ஆய்வு

Posted:

இந்திய அறிவியல் பற்றி இரா. நடராசனின் அவசரகதி ஆய்வு அக்டோபர் 2013. உயிர்மையின் “கவர் ஸ்டோரி” பகுதியாக ...

ஃப்ரூட் சாலட் – 63 – டூன் பள்ளி - ருமாலி ரொட்டி - கவிதை

Posted:

...

வெள்ளிக்கிழமை வீடியோ 131004 - டான்ஸ் பாடல் 2

Posted:

இளமையான ஜெய், ஜெயா..

இந்தியா சுய காலில் நிற்பது எப்போது ?

Posted:

யானைக்கும் அடி சறுக்கும் ... அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் வேலை இழக்கும் ...

மாயக் காதல்...

Posted:

நரக வழி தவறி கூர்ப்பிழந்து தவிக்கையில் தேவதைகளை செதுக்கும் அன்பின் உளியொன்றாய் நெருங்கிச் சிரிக்கிறது ஒரு நிழல். ...

Devotional: சிவபுராணம் - வழங்குபவர். S.P.பாலசுப்பிரமணியம்

Posted:

  Devotional: சிவபுராணம் - வழங்குபவர். S.P.பாலசுப்பிரமணியம்  ...

இயலாமையால் வரும் வார்த்தை! (படித்தது)

Posted:

...

ராமனைப் பற்றி விவேகானந்தர் என்ன சொல்கிறார்?

Posted:

ராமனைப் பற்றி விவேகானந்தர் என்ன சொல்றார்? "காடுகளிலிருந்த மக்கள் யாரென்பது ராமருக்கும் அவரைச் சார்ந்த ஆரியர்களுக்கும் தெரியாது. அழகில்லாதவர்களைக் குரங்குகள் என்று அழைத்தார்கள். அவர்களிலே மிகுந்த பலமும், ...

இளைஞர்களின்

Posted:

சிசுபாலனின் பிறப்பு மர்மம் - சபாபர்வம் பகுதி 42

Posted:

The Birth mystery of Sisupala | Sabha Parva - Section 42 | Mahabharata In Tamil (சிசுபால வத பர்வ தொடர்ச்சி) ...

சிறுநீரகக் கல்லை கரைக்க இயற்கை மருத்துவத்தில் சில எளிய வழிகள்!

Posted:

மாதுளை பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் சீக்கிரம் கரைந்துவிடும். சிறுநீரக கற்களின் அறிகுறிகள் ...

எங்கள் நேரம் திரும்ப கிடைத்தது

Posted:

சிறு குழந்தைகளுடன் விளையாடுவது எளிது. அவர்களுக்கு எல்லா பொருளும் புதிதாக இருப்பதால், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™