Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிறார்களின் கலை விழா
- மாணவர்களுக்கு கல்வி உதவிகள்
- வாரியார் குருபூஜை விழாவில் நூல் வெளியீடு
- கால்நடைகள் இறப்பு: நிவாரணம் வழங்க நடவடிக்கை
- தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம்'
- தேமுதிக மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
- 206 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
- வேலூருக்கு 9-ல் வருகை தரும் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு
- கல்விக்குழுக் கூட்டம்
- சுவாமி விவேகானந்தர் தினம்
- 150 பேருக்கு பிளாக் பெல்ட்
- குடியாத்தம் வள்ளலார் கோட்டத்தில் நீராவி குளியல் சிகிச்சை மையம்
- திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தாற்காலிகப் பணியாளர்கள் போராட்டம் தொடர்கிறது
- விளையாட்டுப் போட்டி: ஸ்ரீகிருஷ்ணா பள்ளி சிறப்பிடம்
- கலவையில் அரசு கலைக் கல்லூரி; திமிரியில் பாலிடெக்னிக்
- ஓடையில் பைப் குண்டுகள்? ஈரோடு அருகே பரபரப்பு
- திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக பணியாளர்கள் போராட்டம் தொடர்கிறது
- விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றோருக்கு பாராட்டு
- தீபாவளிப் பண்டிகையையொட்டி யானைக்குளத்தில் வாகன நிறுத்தம்
- மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 453 மனுக்கள்
- திருச்சி மாநகரில் உள்ள 10 பூங்காக்களை ரூ. 88.45 லட்சத்தில் பராமரிக்கத் திட்டம்
- ரயில்வே நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருந்த இளைஞர் கைது
- கணவன் தாக்கியதில் மனைவி சாவு
- ஈரோடு
- கோவை
- பலத்த மழை: ஆந்திரத்தில் ரயில் சேவை பாதிப்பு
- மகாராஷ்டிரத்தில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
- மீண்டும் வெள்ளம்: மத்திய அரசிடம் ரூ.1,590 கோடி கேட்கிறது ஒடிஸா
- தேர்தல் பிரசார நிர்வாக மையம்: பாஜக தொடங்கியது
- போலீஸ் முகாம் மீது குண்டுவீச்சு
- மணிப்பூரில் 36 மணி நேர "பந்த்'
- வட்டி விகிதம் உயரும்: ரிசர்வ் வங்கி சூசகம்
- 13 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
- சிண்டிகேட் வங்கி லாபம் ரூ. 470 கோடி
- நவீன வசதிகளுடன் ஓலாகேப்ஸ்
- இ.ஐ.டி. பாரி காலாண்டு வர்த்தகம் ரூ. 453 கோடி
- பெண்ணிடம் நகை பறிப்பு
- வாக்காளர் பட்டியல் துண்டறிக்கை விநியோகம்
- அரியலூரில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
- ஓவியர் ராஜா நினைவுநாள் ஓவியப்போட்டி
- வளைகோல் போட்டி: சுதர்சன் கல்லூரிக்கு வெள்ளிப்பதக்கம்
- ரத்த தான முகாம்
- தஞ்சாவூரில் அக். 31-ம் தேதியும், நவ. 5-ம் தேதியும் மாவட்ட அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
- காட்டுப் பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது
- முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
- முறைகேடு: தோகைமலை டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் கைது
- சாயக்கழிவு நீர் பிரச்னையில் நடவடிக்கை தேவை : விவசாயிகள்
- அனுமதியின்றி சாயப்பட்டறை நடத்தியவர் கைது
- பாட்னா குண்டுவெடிப்பில் நீதி விசாரணை தேவை
- பொதுக்கிணற்றுக்கு வழி கோரி மறியல்
- காக்காவாடி ஊராட்சி உறுப்பினர்கள் ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம்
- பேருந்து மோதி மாணவி சாவு
- குளித்தலை அருகே இளைஞர் தற்கொலை
- பெரு: வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஹமீத் அன்சாரி
- அண்ணா பிறந்தநாள் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு
- அரவக்குறிச்சியில் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்
- தனியார் பள்ளிப் பேருந்து மோதி மாணவி சாவு
- தொழில்நுட்பக் கோளாறு: ஏர் இந்தியா விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறக்கம்
- திமுக வேட்பாளரின் வெற்றிக்கு தீவிர பிரசாரம்
- அரசுத் தலைமை மருத்துவமனையில் ஆய்வு
- மாசு இல்லாத தீபாவளி கொண்டாட வலியுறுத்தல்
- ஆசிரியர்களுக்குப் பயிற்சி
- ஜெர்மன் பிரதமரின் செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து ஒபாமாவுக்குத் தெரியாது: அமெரிக்கா
- கரும்பு விவசாயிகள் மானியத்தில் இடுபொருள், உபகரணம் பெற அழைப்பு
- வளாகத் தேர்வில் 11 பேருக்கு பணி நியமன ஆணை
- துபையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு
- செல்போன் கடையில் திருட்டு
- வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்
- 26 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்
- பட்டாசு விற்பனை தொடக்கம்
- வங்கதேசத்தில் 2வது நாளாக பந்த்: நால்வர் சாவு
- குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்
- விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
- சரப்ஜித் சிங்கின் உடைமைகளை ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு முடிவு
- புதுக்கோட்டை மாவட்டசத்துணவுப் பணியாளர் கூட்டுறவு சங்கம்: ரூ. 1.09 கோடி கடனுதவி
- புதுகை வழக்குரைஞர்கள் அறைகளுக்கான பூமி பூஜை
- 108 அவசர வாகன ஓட்டுநர், மருத்துவ உதவியாளரை தாக்கி சாவி, செல்போன் பறிப்பு
- பனி மலைக் குகையில் சிக்கி 2 வீரர்கள் சாவு
- ரூ. 2.62 கோடியில் நலத் திட்ட உதவிகள்
- வாக்காளர் சேர்ப்பு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி சாவு
- புதுக்கோட்டை மீனவர்கள் 34 பேருக்கு நவ. 11 வரை காவல் நீட்டிப்பு
- பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா தொடங்கியது
- அரசு விழியிழந்தோர் பள்ளிக் குழந்தைகள் தஞ்சைக்கு கல்விச் சுற்றுலா
- பொன்னமராவதியில் போக்குவரத்து தொழிலாளர் சங்கக் கிளை தொடக்கம்
- மணல் ஏற்றி வந்தடிப்பர் லாரி பறிமுதல்
- விருது பெற்ற தமிழண்ணலுக்கு பாராட்டு
- அமெரிக்க கப்பல் அதிகாரி உள்ளிட்ட மூவரும் விசாரணைக்குப் பின் மீண்டும் சிறையில் அடைப்பு
- தஞ்சாவூர் புது ஆற்றில் மூழ்கிய சிறுவன் சாவு
- பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு
- பழுதடைந்த பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து இயக்கக் கோரிக்கை
- தீபாவளிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம்: போட்டி ஆம்னி பஸ் சங்கம்
- "உலகப் பல்லுயிர் பரவலில் இந்தியாவுக்கு 12-வது இடம்'
- சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு
- காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
- பிரிஸ்ட் பல்கலைக்கழகம் சார்பில் 1,300 பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தாடைகள்
- சரக்கு ரயில் என்ஜினில் பழுது: பாசஞ்சர் ரயில்கள் இரண்டரை மணி நேரம் தாமதம்
- "அம்மா' திட்ட சிறப்பு முகாம்
- சீன தற்காப்புக்கலை போட்டி: ஒரத்தநாடு பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
- பள்ளியில் தீபாவளி விழிப்புணர்வுக் கூட்டம்
| Posted: 28 Oct 2013 01:50 PM PDT ஆற்காடு ஸ்ரீமகாலட்சுமி மெட்ரிக். பள்ளியில் வெளி மாநில சிறார்களின் கலைவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Oct 2013 01:50 PM PDT குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், 66 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளையும், 50 மாணவர்களுக்கு சைக்கிள்களையும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார் . |
| வாரியார் குருபூஜை விழாவில் நூல் வெளியீடு Posted: 28 Oct 2013 01:50 PM PDT : வேலூரை அடுத்த காங்கேயநல்லூரில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியாரின் ஞானத் திருவளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் அவரது யட்சப் பிரச்னம் |
| கால்நடைகள் இறப்பு: நிவாரணம் வழங்க நடவடிக்கை Posted: 28 Oct 2013 01:50 PM PDT பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமத்தில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் இறந்தது தொடர்பாக, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் கூறினார். |
| தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம்' Posted: 28 Oct 2013 01:49 PM PDT வேலூர் மாநகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் நேரடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் எச்சரித்துள்ளார். |
| தேமுதிக மாவட்ட ஆலோசனைக் கூட்டம் Posted: 28 Oct 2013 01:49 PM PDT உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள மாநாட்டில் ஆயிரம் வாகனங்களில் சென்று கட்சியினர் பங்கேற்பது என வேலூர் கிழக்கு மாவட்ட தேமுதிக முடிவு செய்துள்ளது. |
| 206 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை Posted: 28 Oct 2013 01:49 PM PDT வேலூரில் அப்பர் அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய மாணவ, மாணவியர் 206 பேருக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகையை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார். |
| வேலூருக்கு 9-ல் வருகை தரும் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு Posted: 28 Oct 2013 01:48 PM PDT வேலூருக்கு நவம்பர் 9,10ஆம் தேதிகளில் திமுக இளைஞரணி அறக்கட்டளை நடத்தும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வருகை தரும் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என மாவட்ட திமுக அவசரச் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| Posted: 28 Oct 2013 01:48 PM PDT மாதனூர் வட்டார வள மையம் சார்பில், ஆம்பூர் நகரக் கல்விக்குழு கூட்டம் உமர்சாலை நகராட்சி துவக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Oct 2013 01:48 PM PDT ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள, ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா தொடக்கப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 28 Oct 2013 01:48 PM PDT சோளிங்கர் குட்லெட் அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், ஜப்பான் ஜூடோராய் கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 150 பேருக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. |
| குடியாத்தம் வள்ளலார் கோட்டத்தில் நீராவி குளியல் சிகிச்சை மையம் Posted: 28 Oct 2013 01:47 PM PDT குடியாத்தம் நடுப்பேட்டை வணிகர் வீதியில் உள்ள ஞானாலயா வள்ளலார் கோட்டத்தில், ரூ.3 லட்சத்திலான நீராவி குளியல் சிகிச்சை மையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது . |
| திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தாற்காலிகப் பணியாளர்கள் போராட்டம் தொடர்கிறது Posted: 28 Oct 2013 01:47 PM PDT வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தாற்காலிகப் பணியாளர்களாகப் பணிபுரிவோர் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடர்ந்தனர். |
| விளையாட்டுப் போட்டி: ஸ்ரீகிருஷ்ணா பள்ளி சிறப்பிடம் Posted: 28 Oct 2013 01:47 PM PDT வேலூரில் அண்மையில் நடைபெற்ற வேலூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது. |
| கலவையில் அரசு கலைக் கல்லூரி; திமிரியில் பாலிடெக்னிக் Posted: 28 Oct 2013 01:47 PM PDT கலவையில் அரசு கலைக் கல்லூரி, திமிரியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஆற்காடு எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன் வலியுறுத்தினார். |
| ஓடையில் பைப் குண்டுகள்? ஈரோடு அருகே பரபரப்பு Posted: 28 Oct 2013 01:46 PM PDT ஈரோடு அருகே ஓடையில் கண்டெருக்கப்பட்ட 2 பைப்கள், குண்டுகளாக இருக்கக்கூடும் என்ற பீதியால் பரபரப்பு ஏற்பட்டது. |
| திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக பணியாளர்கள் போராட்டம் தொடர்கிறது Posted: 28 Oct 2013 01:45 PM PDT வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தாற்காலிகப் பணியாளர்களாகப் பணிபுரிவோர் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடர்ந்தனர். |
| விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றோருக்கு பாராட்டு Posted: 28 Oct 2013 01:45 PM PDT மாநில அளவிலான கராத்தே, கேரம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான 25 மீட்டர் ஓட்டத்திலும் பதக்கங்களைப் பெற்ற செந்தண்ணீர்புரம் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மக்கள் சக்தி இயக்கத்தினர் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். |
| தீபாவளிப் பண்டிகையையொட்டி யானைக்குளத்தில் வாகன நிறுத்தம் Posted: 28 Oct 2013 01:44 PM PDT திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள யானைக்குளத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. |
| மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 453 மனுக்கள் Posted: 28 Oct 2013 01:44 PM PDT திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 453 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன் அறிவுறுத்தினார். |
| திருச்சி மாநகரில் உள்ள 10 பூங்காக்களை ரூ. 88.45 லட்சத்தில் பராமரிக்கத் திட்டம் Posted: 28 Oct 2013 01:44 PM PDT திருச்சி மாநகரிலுள்ள 10 பூங்காக்களை ரூ. 88.45 லட்சத்தில் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. |
| ரயில்வே நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருந்த இளைஞர் கைது Posted: 28 Oct 2013 01:44 PM PDT இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பங்கேற்க கூடாது, அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லால்குடியைச் சேர்ந்த |
| Posted: 28 Oct 2013 01:43 PM PDT திருச்சி பேட்டைவாய்த்தலை அருகே கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து கணவரை தேடிவருகின்றனர் |
| Posted: 28 Oct 2013 01:43 PM PDT |
| Posted: 28 Oct 2013 01:42 PM PDT |
| பலத்த மழை: ஆந்திரத்தில் ரயில் சேவை பாதிப்பு Posted: 28 Oct 2013 01:31 PM PDT ஆந்திரத்தில் பலத்த மழை காரணமாக பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டன. |
| மகாராஷ்டிரத்தில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை Posted: 28 Oct 2013 01:31 PM PDT ஜாம்பியா கட்டா பகுதியில் நக்சல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். |
| மீண்டும் வெள்ளம்: மத்திய அரசிடம் ரூ.1,590 கோடி கேட்கிறது ஒடிஸா Posted: 28 Oct 2013 01:30 PM PDT ஒடிஸாவில் அக்.21 முதல் 26ஆம் தேதி வரை 2-வது முறையாக நேரிட்ட வெள்ளத்துக்காக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.1,590 கோடி நிதியுதவி |
| தேர்தல் பிரசார நிர்வாக மையம்: பாஜக தொடங்கியது Posted: 28 Oct 2013 01:28 PM PDT நாடு முழுவதும் பாஜகவினர் நடத்தும் பிரசார பொதுக் கூட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக பிரசார நிர்வாக மையத்தை பாஜக தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| போலீஸ் முகாம் மீது குண்டுவீச்சு Posted: 28 Oct 2013 01:28 PM PDT ஸ்ரீநகரில் ஆயுதப்படை போலீஸாரின் முகாமை நோக்கி திங்கள்கிழமை கையெறி குண்டு வீசப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| மணிப்பூரில் 36 மணி நேர "பந்த்' Posted: 28 Oct 2013 01:27 PM PDT மணிப்பூரில் மண் அள்ளும் கனரக வாகன (ஜே.சி.பி) ஓட்டுநர் கொல்லப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 36 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் |
| வட்டி விகிதம் உயரும்: ரிசர்வ் வங்கி சூசகம் Posted: 28 Oct 2013 01:26 PM PDT வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். |
| 13 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் Posted: 28 Oct 2013 01:24 PM PDT பதின்மூன்று அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. |
| சிண்டிகேட் வங்கி லாபம் ரூ. 470 கோடி Posted: 28 Oct 2013 01:24 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த சிண்டிகேட் வங்கி இரண்டாம் காலாண்டு லாபமாக ரூ. 470.12 கோடி பெற்றுள்ளது என்று அவ்வங்கி தெரிவித்திருக்கிறது |
| Posted: 28 Oct 2013 01:23 PM PDT நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்படும் "ஓலாகேப்ஸ்' நிறுவனம் தனது வாடகைக் கார் சேவையை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகம் |
| இ.ஐ.டி. பாரி காலாண்டு வர்த்தகம் ரூ. 453 கோடி Posted: 28 Oct 2013 01:22 PM PDT இந்தியாவின் பெரும் சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இ.ஐ.டி. பாரியின் இரண்டாம் காலாண்டு மொத்த வர்த்தகம் |
| Posted: 28 Oct 2013 01:18 PM PDT அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பெண்ணிடம் 6 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். |
| வாக்காளர் பட்டியல் துண்டறிக்கை விநியோகம் Posted: 28 Oct 2013 01:17 PM PDT வாக்காளர் வரைவுப் பட்டியல் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. |
| அரியலூரில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 28 Oct 2013 01:17 PM PDT தீபாவளிக்கு தந்தை வீட்டுக்கு சீக்கிரமாக செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அரியலூரில் புதுப்பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| ஓவியர் ராஜா நினைவுநாள் ஓவியப்போட்டி Posted: 28 Oct 2013 01:17 PM PDT தமிழகத்திலுள்ள சிறந்த ஓவியர்களில் ஒருவராகத் திகழ்ந்த எஸ். ராஜாவின் 6-ம் ஆண்டு நினைவுநாள் ஓவியப்போட்டி மற்றும் அவரது ஓவியங்களின் கண்காட்சி, பரிசளிப்பு உள்பட முப்பெரும் விழா புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வளைகோல் போட்டி: சுதர்சன் கல்லூரிக்கு வெள்ளிப்பதக்கம் Posted: 28 Oct 2013 01:16 PM PDT சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், நெல்லை மாவட்டத்தில் நடந்த பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான வலைகோல் போட்டியில் சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரி அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. |
| Posted: 28 Oct 2013 01:16 PM PDT தஞ்சாவூர் டி.பி.எஸ். நகரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி. |
| Posted: 28 Oct 2013 01:16 PM PDT தஞ்சாவூரில் அக். 31-ம் தேதியும், நவ. 5-ம் தேதியும் மாவட்ட அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. |
| காட்டுப் பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது Posted: 28 Oct 2013 01:15 PM PDT வேதாரண்யம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிய 2 பேரை வனத் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு Posted: 28 Oct 2013 01:15 PM PDT கரூரில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. |
| முறைகேடு: தோகைமலை டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் கைது Posted: 28 Oct 2013 01:15 PM PDT தோகைமலையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உள்பட 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| சாயக்கழிவு நீர் பிரச்னையில் நடவடிக்கை தேவை : விவசாயிகள் Posted: 28 Oct 2013 01:14 PM PDT சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்துடன் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் கூறியுள்ளனர். |
| அனுமதியின்றி சாயப்பட்டறை நடத்தியவர் கைது Posted: 28 Oct 2013 01:14 PM PDT கரூரில் அனுமதியின்றி சாயப்பட்டறை நடத்திவந்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். |
| பாட்னா குண்டுவெடிப்பில் நீதி விசாரணை தேவை Posted: 28 Oct 2013 01:14 PM PDT பாட்னா தொடர் குண்டு வெடிப்பில் உரிய நீதி விசாரணை தேவை என்றார் பாஜக மாநில பொதுச் செயலர் எஸ்.ஆர். சரவணபெருமாள். |
| பொதுக்கிணற்றுக்கு வழி கோரி மறியல் Posted: 28 Oct 2013 01:14 PM PDT கரூர் அருகே பொதுக் கிணற்றுக்குச் செல்லும் பாதையை அடைத்து சுவர் எழுப்பியதால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் திங்கள்கிழமை அந்தச் சுவரை இடித்துத் தள்ளிவிட்டு கரூர் - ஈரோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். |
| காக்காவாடி ஊராட்சி உறுப்பினர்கள் ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம் Posted: 28 Oct 2013 01:13 PM PDT ஊராட்சித் தலைவரின் செயல்பாடுகளைக் கண்டித்து காக்காவாடியைச் சேர்ந்த ஊராட்சி உறுப்பினர்கள் 1-வது வார்டு சதீஸ், 5-வது வார்டு குணசேகரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர். கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீ |
| Posted: 28 Oct 2013 01:13 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி, பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| குளித்தலை அருகே இளைஞர் தற்கொலை Posted: 28 Oct 2013 01:13 PM PDT குளித்தலை அருகே விஷம் குடித்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். |
| பெரு: வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஹமீத் அன்சாரி Posted: 28 Oct 2013 01:13 PM PDT பெரு நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி லிமாவில் உள்ள வரலாற்றுச் ச |
| அண்ணா பிறந்தநாள் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு Posted: 28 Oct 2013 01:12 PM PDT அண்ணா பிறந்த நாளையொட்டி கரூரில் நடந்த பேச்சு,கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. |
| அரவக்குறிச்சியில் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் Posted: 28 Oct 2013 01:12 PM PDT அரவக்குறிச்சி பேரூராட்சி கேர்நகரில் உள்ள ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| தனியார் பள்ளிப் பேருந்து மோதி மாணவி சாவு Posted: 28 Oct 2013 01:11 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி, பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| தொழில்நுட்பக் கோளாறு: ஏர் இந்தியா விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறக்கம் Posted: 28 Oct 2013 01:11 PM PDT ஆஸ்திரேலியாவில் இருந்து புது தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக |
| திமுக வேட்பாளரின் வெற்றிக்கு தீவிர பிரசாரம் Posted: 28 Oct 2013 01:11 PM PDT ஏற்காடு இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்கு விடுதலைச் சிறுத்தைக்கட்சி முழு ஆதரவு அளித்து அவரது வெற்றிக்கு தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ளும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். |
| அரசுத் தலைமை மருத்துவமனையில் ஆய்வு Posted: 28 Oct 2013 01:11 PM PDT பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்க மண்டல இயக்குநர் துரை. வெங்கடேசன் தலைமையில், தொழில்நுட்ப ஆய்வாளர் நடேசன், தொழில்நுட்ப |
| மாசு இல்லாத தீபாவளி கொண்டாட வலியுறுத்தல் Posted: 28 Oct 2013 01:11 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறின்றி, மாசு இல்லாமல் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது. |
| Posted: 28 Oct 2013 01:10 PM PDT பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெரம்பலூர் வட்டார வளமையத்திற்குள்பட்ட 11 பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சமூக விழிப்புணர்வு மற்றும் பல்லூடகப் பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் திங்கள்கிழமை |
| ஜெர்மன் பிரதமரின் செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து ஒபாமாவுக்குத் தெரியாது: அமெரிக்கா Posted: 28 Oct 2013 01:10 PM PDT "ஒபாமாவின் ஒப்புதலுடன்தான் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போனை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக்கேட்டது' என்று |
| கரும்பு விவசாயிகள் மானியத்தில் இடுபொருள், உபகரணம் பெற அழைப்பு Posted: 28 Oct 2013 01:10 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் செம்மை கரும்புச் சாகுபடியில் செயல் விளக்கம் அமைக்க 50 சத மானியத்தில் இடுபொருள்களும், நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சத மானியத்தில் உபகரணங்களும் பெற விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. |
| வளாகத் தேர்வில் 11 பேருக்கு பணி நியமன ஆணை Posted: 28 Oct 2013 01:10 PM PDT பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 11 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. |
| துபையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு Posted: 28 Oct 2013 01:10 PM PDT துபையில், உலகின் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான அல் மக்தோம் சர்வதேச விமான நிலையம் பயணிகளின் பயன்பாட்டிற்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. |
| Posted: 28 Oct 2013 01:09 PM PDT மயிலாடுதுறை ரயில்வே கிராஸ் சாலையைச் சேர்ந்த ரெங்கராஜன் மகன் சரவணன் (44). ரயிலடி பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். |
| Posted: 28 Oct 2013 01:09 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தை பழுதடைந்த பழைய கட்டடத்தில் இருந்து வேறிடத்திற்கு மாற்றக்கோரி திங்கள்கிழமை வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| 26 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது இஸ்ரேல் Posted: 28 Oct 2013 01:09 PM PDT இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையின் தொடக்கமாக அந்நாட்டு சிறையில் |
| Posted: 28 Oct 2013 01:09 PM PDT அரியலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில் பட்டாசு விற்பனைக் கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது. |
| வங்கதேசத்தில் 2வது நாளாக பந்த்: நால்வர் சாவு Posted: 28 Oct 2013 01:09 PM PDT வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகள் சார்பிலான வேலை நிறுத்தப் போராட்டத்தின் இரண்டாவது நாளான திங்கள்கிழமையன்று, வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். |
| குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் Posted: 28 Oct 2013 01:08 PM PDT அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ரூ. 50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 28 Oct 2013 01:08 PM PDT அறந்தாங்கி ஐடியல் மேல்நிலைப் பள்ளியில் அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு சார்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சரப்ஜித் சிங்கின் உடைமைகளை ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு முடிவு Posted: 28 Oct 2013 01:08 PM PDT பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங்கின் உடைமைகளை இந்தியாவிடம் அடுத்த மாதம் ஒப்படைக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. |
| புதுக்கோட்டை மாவட்டசத்துணவுப் பணியாளர் கூட்டுறவு சங்கம்: ரூ. 1.09 கோடி கடனுதவி Posted: 28 Oct 2013 01:08 PM PDT புதுக்கோட்டை மாவட்ட சத்துணவுப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மூலம் 132 பேருக்கு ரூ. 1.09 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. |
| புதுகை வழக்குரைஞர்கள் அறைகளுக்கான பூமி பூஜை Posted: 28 Oct 2013 01:07 PM PDT புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள வழக்குரைஞர் அறைகளுக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. |
| 108 அவசர வாகன ஓட்டுநர், மருத்துவ உதவியாளரை தாக்கி சாவி, செல்போன் பறிப்பு Posted: 28 Oct 2013 01:07 PM PDT புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை 108 அவசர வாகன ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளரைத் தாக்கி சாவி, செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பனி மலைக் குகையில் சிக்கி 2 வீரர்கள் சாவு Posted: 28 Oct 2013 01:07 PM PDT நியூஸிலாந்தில் பனி மலைக் குகையில் சிக்கி பரிதவித்து உயிரிழந்த மலையேறும் வீரர்கள் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. |
| ரூ. 2.62 கோடியில் நலத் திட்ட உதவிகள் Posted: 28 Oct 2013 01:07 PM PDT புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பல்வேறு திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு ரூ. 2.62 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| வாக்காளர் சேர்ப்பு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 28 Oct 2013 01:07 PM PDT அறந்தாங்கி தொகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்ப்பு மையங்களில், மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி சாவு Posted: 28 Oct 2013 01:06 PM PDT புதுக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி மர்ம காய்ச்சல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| புதுக்கோட்டை மீனவர்கள் 34 பேருக்கு நவ. 11 வரை காவல் நீட்டிப்பு Posted: 28 Oct 2013 01:06 PM PDT இலங்கை, தலைமன்னார் சிறையிலுள்ள புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 34 பேரின் காவல் நவ. 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால், மீனவக் கிராம மக்கள் வேதனையில் உள்ளனர். |
| பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா தொடங்கியது Posted: 28 Oct 2013 01:06 PM PDT பசும்பொன்னில் தேவரின் 51ஆவது குருபூஜை மற்றும் 106வது ஜெயந்தி விழா தேவர் நினைவிடத்தில், திங்கள்கிழமை காலை தொடங்கியது. |
| அரசு விழியிழந்தோர் பள்ளிக் குழந்தைகள் தஞ்சைக்கு கல்விச் சுற்றுலா Posted: 28 Oct 2013 01:06 PM PDT புதுக்கோட்டையிலுள்ள சேவை சங்கங்களின் சார்பில், அரசு விழியிழந்தோர் பள்ளிக் குழந்தைகள் திங்கள்கிழமை தஞ்சைக்கு கல்விச் சுற்றுலா அனுப்பிவைக்கப்பட்டனர். |
| பொன்னமராவதியில் போக்குவரத்து தொழிலாளர் சங்கக் கிளை தொடக்கம் Posted: 28 Oct 2013 01:06 PM PDT பொன்னமராவதி காந்தி சிலை அருகில் சிஐடியு அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கக் கிளை தொடக்க விழா, தகவல் பலகை திறப்பு விழா, கொடியேற்று விழா என முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மணல் ஏற்றி வந்தடிப்பர் லாரி பறிமுதல் Posted: 28 Oct 2013 01:05 PM PDT பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| விருது பெற்ற தமிழண்ணலுக்கு பாராட்டு Posted: 28 Oct 2013 01:05 PM PDT பொன்னமராவதி அருகேயுள்ள சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி கணேசர் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், மத்திய அரசின் தொல்காப்பியர் விருது பெற்ற கல்லூரியின் முன்னாள் மாணவர் தமிழண்ணலுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| அமெரிக்க கப்பல் அதிகாரி உள்ளிட்ட மூவரும் விசாரணைக்குப் பின் மீண்டும் சிறையில் அடைப்பு Posted: 28 Oct 2013 01:05 PM PDT அமெரிக்க கப்பலில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட மூவரிடம் க்யூ பிரிவு போலீஸார் விசாரணையை |
| தஞ்சாவூர் புது ஆற்றில் மூழ்கிய சிறுவன் சாவு Posted: 28 Oct 2013 01:04 PM PDT தஞ்சாவூர் புது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தசிறுவனின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. |
| பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு Posted: 28 Oct 2013 01:04 PM PDT தஞ்சாவூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஜன்னல் வழியாக தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பழுதடைந்த பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து இயக்கக் கோரிக்கை Posted: 28 Oct 2013 01:03 PM PDT பட்டுக்கோட்டை பகுதியில் இயக்கப்படும் பழுதடைந்த அரசு நகரப் பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து விட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| தீபாவளிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம்: போட்டி ஆம்னி பஸ் சங்கம் Posted: 28 Oct 2013 01:03 PM PDT தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது பயணம் செய்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று அகில இந்திய ஆம்னி |
| "உலகப் பல்லுயிர் பரவலில் இந்தியாவுக்கு 12-வது இடம்' Posted: 28 Oct 2013 01:03 PM PDT உலகப் பல்லுயிர் பரவலில் இந்தியா 12-வது இடத்தைத் தக்க வைத்துள்ளது என்றார் சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கடலியல் மேலாண்மை நிறுவனத் திட்டத் தலைவர் ப. நம்மாழ்வார் ராஜன். |
| சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு Posted: 28 Oct 2013 01:03 PM PDT பட்டுக்கோட்டையில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு Posted: 28 Oct 2013 01:02 PM PDT தஞ்சாவூர் அருகேயுள்ள நடுக்காவிரி காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கீழத்திருப்பூந்துருத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். |
| பிரிஸ்ட் பல்கலைக்கழகம் சார்பில் 1,300 பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தாடைகள் Posted: 28 Oct 2013 01:01 PM PDT தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடியில் உள்ள பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தின் கிழக்கு வளாகத்தில், பள்ளி மாணவர்கள் 1,300 பேருக்கு இலவச புத்தாடைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சரக்கு ரயில் என்ஜினில் பழுது: பாசஞ்சர் ரயில்கள் இரண்டரை மணி நேரம் தாமதம் Posted: 28 Oct 2013 01:01 PM PDT திருவண்ணாமலை அருகே சரக்கு ரயில் என்ஜின் பழுதானதால், அவ் வழியே சென்ற 2 பாசஞ்சர் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. |
| Posted: 28 Oct 2013 01:01 PM PDT பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை கிராமத்துக்கான சிறப்பு திட்ட முகாம் ஊராட்சி ஒன்றிய கிழக்குத் தொடக்கப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. |
| சீன தற்காப்புக்கலை போட்டி: ஒரத்தநாடு பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 28 Oct 2013 01:01 PM PDT மாநில அளவிலான சீன தற்காப்பு கலை போட்டியில் ஒரத்தநாடு லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். சென்னையில் மாநில அளவிலான சீன தற்காப்புகலைப் போட்டி அண்மையில் நடைப்பெற்றது. இதில் ஒரத்தநாடு லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக் |
| பள்ளியில் தீபாவளி விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 28 Oct 2013 01:01 PM PDT பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை அமைப்பு சார்பில் மாசில்லா தீபாவளி கொண்டாட்டம் என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் எம். கோவிந்தராசு தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் எம். சுப்பையன் முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் ஜி. குமாரசாமி, என்எஸ்எஸ் திட்ட அலுவலர் டி. மாரிமுத்து, தேசிய |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |