Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாவட்ட ஹாக்கிப் போட்டிகள்: பெதப்பம்பட்டி அரசுப் பள்ளி சாம்பியன்
- நினைவேந்தல் கூட்டம்
- புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி
- பாலித்தீன் பைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிரடி சோதனை
- 25 கோடி மதிப்பிலான 32 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
- சோழீஸ்வரர் ஆலயத் திருப்பணி மீண்டும் துவக்கம்
- குழந்தைகள் ஆடைகளுக்குத் தர நிர்ணயம் செய்ய ஆலோசனை
- பனியன் தையல் நிலையங்கள் வேலை நிறுத்தம்: ரூ.10 கோடி உற்பத்தி இழப்பு
- மாணவர்கள் பெயரைச் சேர்க்க கல்லூரிகளில் 53 கேம்பஸ் அம்பாசிடர்கள் நியமனம்
- விவசாயிகள் சிறு தானிய உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: சாந்தா ஷீலா நாயர்
- காவல்நிலைய கழிப்பறையில் பெண் தற்கொலை முயற்சி
- "ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
- ஊத்துக்குளி பள்ளியில் கொடுத்து மகிழும் நிகழ்ச்சி
- கோவை
- சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு
- ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.1,846 கோடி கூடுதல் நிதி
- தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
- 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
- புதுவை அரவிந்தர் ஆசிரமம் தொடர்பான புகார்: விசாரணை அதிகாரி மாற்றம்
- ஏற்காடு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெ.மாறன்
- சென்னை காவல் ஆணையரகத்துக்கு புதிய அலுவலக கட்டடம்
- பள்ளி, கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள்
- இலவச கண் பரிசோதனை முகாம்
- இலவச ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி தொடக்கம்
- வேளாண் துறை திட்டப் பணிகள்: அமைச்சர் ஆய்வு
- கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
- திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- பைக் பெட்டியில் இருந்த ரூ.10 லட்சம் திருட்டு
- செய்யாறு விவேகா பள்ளி மாநில போட்டிக்கு தேர்வு
- உழவர் விவாத குழு அமைப்பாளர்களுக்குப் பயிற்சி
- 348 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
- சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா
- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- போளூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு
- வரதட்சிணை கொடுமை வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டு சிறை
- சிறு தானியங்களை மறந்ததால் நோய்கள் அதிகரிப்பு
- 312 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
- காணாமல் போன அகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் விவரம் சேகரிப்பு
- போளூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு
- ரத்த தான முகாம்
- 102 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- ஜமுனாமரத்தூர் அருகே குட்டையில் மூழ்கி 3 பேர் பலி
- ஆந்திர நெருக்கடிக்கு காங்கிரúஸ காரணம்
- "அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை'
- 19-இல் மத்திய அமைச்சர்கள் குழுவின் அடுத்தக் கூட்டம்
- சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் கொல்லப்பட்ட 3 காங்கிரஸ் தலைவர்களின் உறவினர்களுக்கு வாய்ப்பு
- சின்னமுட்டத்தில் மாயமான மீனவர்கள் கரை திரும்பினர்
- மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
- தங்கம்: பவுனுக்கு ரூ. 136 குறைவு
- பூத்துறையில் கடல் சீற்றம்: 18 வீடுகள் சேதம்
- புலன்கள் சம்மதிக்கும் வரை எழுதிக்கொண்டே இருங்கள்
- வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- வீட்டில் திருட முயன்ற இருவர் கைது
- கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்
- சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா
- அனுமதியின்றி கரிமருந்து திரி தயாரித்த 5 பேர் மீது வழக்கு: 600 கட்டுகள் பறிமுதல்
- கணவர் மாயம்: மனைவி போலீஸில் புகார்
- பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக இ.எஸ்.ஐ. மருந்தக ஊழியர் கைது
- திருத்தங்கலில் பெண் மாயம்
- பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை
- கோல்ட்பிளஸ் கடையில் புதிய நகைகள் அறிமுகம்
- கத்திமுனையில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
- பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாதீர்: ஆட்சியர்
- சிவகாசி மகளிர் கல்லூரி அணி வெற்றி
- பெண்ணுக்கு கொலை மிரட்டல்
- கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
- பட்டாசுக் கடையில் தீ: பல லட்சம் சேதம்
- தொழில் நுட்பக் கருத்தரங்கு
- "அம்மா' திட்ட சிறப்பு முகாம்
- அறிவியல் சோதனை பயிற்சி முகாம்
- சிவகாசி
- இமாசல பிரதேசத்தில் கிரிக்கெட் அகாதெமி தொடங்குகிறார் ஹர்பஜன்
- முச்சதம் அடித்தார் புஜாரா: இந்தியா ஏ 564-9வி
- சரியான நேரத்தில் ஓய்வு முடிவை அறிவித்தார் சச்சின்
- முதல் டெஸ்ட்: நியூஸிலாந்துக்கு வங்கதேசம் பதிலடி
- காமன்வெல்த் கராத்தே: இந்திய அணி பங்கேற்பு
- சென்னையில் இன்று முதல் தென் மண்டல செஸ் போட்டி
- ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தல்
- தமிழ்ச் சங்கத்தில் பழங்குடிகள் பற்றி இன்று உரை
- எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி
- இந்திய-திபெத்திய கலாசாரத்துடன் துர்கா பூஜை
- ஊழல் வழக்கில் ஆய்வக முன்னாள் விஞ்ஞானிக்கு 2 ஆண்டு சிறை
- ஆம் ஆத்மி மீது 61 வழக்கு
- நிரூபித்தார் யுவராஜ்; இந்தியா அபார வெற்றி
- "டிடிஇஏ' சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
- சிறுவன் கடத்திக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது
- கோபால் காண்டாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
- தில்−யில் திடீர் மழை
- "கலாசார நினைவுச் சின்னங்களை ஆவணப்படுத்த வேண்டும்
- ஓட்டுநரைத் தாக்கி லாரி கடத்தல்
- மத்திய அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- இரண்டாவது கணவர் கொலையில் முதல் கணவருக்கு ஆயுள் தண்டனை
- ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் அக்.17 முதல் உணவுக் கட்டணம் உயர்வு
- டெங்கு பாதிப்பு 3,200 ஆக உயர்வு
- இலவச தொழில் பயிற்சி தொடக்க விழா
- குழந்தை பெற்ற பெண்ணுக்கு மன நலம் பாதிப்பு
- தி.மு.க. புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்
- 18-ல் விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம்
- ரூ. 14 லட்சம் நிலம் அபகரிப்பு: 4 பேர் கைது
| மாவட்ட ஹாக்கிப் போட்டிகள்: பெதப்பம்பட்டி அரசுப் பள்ளி சாம்பியன் Posted: 11 Oct 2013 01:16 PM PDT திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கிப் போட்டியில், சீனியர் பிரிவில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. |
| Posted: 11 Oct 2013 01:15 PM PDT இட ஒதுக்கீட்டிற்காக தீக்குளித்து உயிரிழந்த திருப்பூர் நீலவேந்தன் நினைவேந்தல் கூட்டம் உடுமலையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. |
| புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 11 Oct 2013 01:14 PM PDT புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி உடுமலையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது . |
| ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி Posted: 11 Oct 2013 01:14 PM PDT அவிநாசி, ஊத்துக்குளி ஒன்றிய அளவிலான உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி அவிநாசி புனித தோமையர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது . |
| பாலித்தீன் பைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிரடி சோதனை Posted: 11 Oct 2013 01:13 PM PDT தடைசெய்யப்பட்ட 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பைகள் தயாரிக்கும் நிறுனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு 5 டன் பாலித்தீன் பைகளை வெள்ளிக்கிழமை |
| 25 கோடி மதிப்பிலான 32 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு Posted: 11 Oct 2013 01:13 PM PDT திருப்பூர் அருகே, கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 25 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
| சோழீஸ்வரர் ஆலயத் திருப்பணி மீண்டும் துவக்கம் Posted: 11 Oct 2013 01:13 PM PDT ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமர் சோழீஸ்வரர் ஆலயத் திருப்பணி, தற்போது மீண்டும் முழுவீச்சில் துவங்கி நடைபெற்று வருகிறது. |
| குழந்தைகள் ஆடைகளுக்குத் தர நிர்ணயம் செய்ய ஆலோசனை Posted: 11 Oct 2013 01:13 PM PDT இந்தியாவில் குழந்தைகள் ஆடைகளுக்கு இதுவரை தர நிர்ணயம் (ஐ.எஸ்.ஐ) செய்யப்படாமல் உள்ள நிலையில், தற்போது இந்தியத் தர நிர்ணயக் கழக அதிகாரிகள் திருப்பூரில் உள்ள குழந்தைகள் ஆடை தயாரிப்பாளர்களுடன் அது குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். |
| பனியன் தையல் நிலையங்கள் வேலை நிறுத்தம்: ரூ.10 கோடி உற்பத்தி இழப்பு Posted: 11 Oct 2013 01:12 PM PDT ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காததால் திருப்பூர் பனியன் தையல் நிறுவனங்கள் (பவர் டேபிள்கள்) மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை ரூ.10 கோடி மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. |
| மாணவர்கள் பெயரைச் சேர்க்க கல்லூரிகளில் 53 கேம்பஸ் அம்பாசிடர்கள் நியமனம் Posted: 11 Oct 2013 01:12 PM PDT கல்லூரிகளில் தகுதியான மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 53 கேம்பஸ் அம்பாசிடர்களாக மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசினார். |
| விவசாயிகள் சிறு தானிய உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: சாந்தா ஷீலா நாயர் Posted: 11 Oct 2013 01:12 PM PDT விவசாயிகள் சிறு தானிய உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்று பல்லடம், கள்ளிப்பாளையம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் பேசினார். |
| காவல்நிலைய கழிப்பறையில் பெண் தற்கொலை முயற்சி Posted: 11 Oct 2013 01:11 PM PDT திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளம்பெண், அங்குள்ள கழிப்பறையில், வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| "ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் Posted: 11 Oct 2013 01:11 PM PDT ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| ஊத்துக்குளி பள்ளியில் கொடுத்து மகிழும் நிகழ்ச்சி Posted: 11 Oct 2013 01:11 PM PDT ஊத்துக்குளி அரசு ஆரம்பப் பள்ளியில் கொடுத்து மகிழும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது . |
| Posted: 11 Oct 2013 01:10 PM PDT |
| சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு Posted: 11 Oct 2013 01:09 PM PDT சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த இரண்டு கூடுதல் நீதிபதிகள் எஸ். விமலா, விஜயராகவன் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். |
| ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.1,846 கோடி கூடுதல் நிதி Posted: 11 Oct 2013 01:09 PM PDT தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.1,846 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. |
| தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 11 Oct 2013 01:07 PM PDT தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. |
| 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் Posted: 11 Oct 2013 01:07 PM PDT ஐ.பி.எஸ். அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். |
| புதுவை அரவிந்தர் ஆசிரமம் தொடர்பான புகார்: விசாரணை அதிகாரி மாற்றம் Posted: 11 Oct 2013 01:06 PM PDT புதுவை அரவிந்தர் ஆசிரமம் தொடர்பான புகார்களை விசாரணை செய்ய கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டி.எல்.விஸ்வநாத ஐயரை புதிதாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ஏற்காடு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெ.மாறன் Posted: 11 Oct 2013 01:06 PM PDT ஏற்காடு (தனி) சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக எம்.பி.ஏ. பட்டதாரியான வெ.மாறன் (36) அறிவிக்கப்பட்டுள்ளார். |
| சென்னை காவல் ஆணையரகத்துக்கு புதிய அலுவலக கட்டடம் Posted: 11 Oct 2013 01:03 PM PDT சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கு புதிய அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பழமையான கட்டடத்தில் காவல் ஆணையரக அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், பல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்தப் புதிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. |
| பள்ளி, கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் Posted: 11 Oct 2013 01:00 PM PDT பள்ளி, கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| Posted: 11 Oct 2013 12:59 PM PDT ஆரணியை அடுத்த ஆயிலவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இலவச ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி தொடக்கம் Posted: 11 Oct 2013 12:59 PM PDT திருவண்ணாமலையை அடுத்த மெய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான இலவச ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வேளாண் துறை திட்டப் பணிகள்: அமைச்சர் ஆய்வு Posted: 11 Oct 2013 12:59 PM PDT திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களின் வேளாண் துறை திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் செ.தாமோதரன் ஆய்வு மேற்கொண்டார். |
| கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் Posted: 11 Oct 2013 12:58 PM PDT செங்கம் பேரூராட்சியில் மளிகை கடை, திருமண மண்டப உரிமையாளர்கள், மளிகைக்கடை, இறைச்சிக்கடை, ஜவுளிக்கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சித் தலைவர் சென்னம்மாள் முருகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 11 Oct 2013 12:58 PM PDT செங்கம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத்தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொறுப்பாளர் க.பிரபாகரன் வரவேற்றார். |
| பைக் பெட்டியில் இருந்த ரூ.10 லட்சம் திருட்டு Posted: 11 Oct 2013 12:58 PM PDT திருவண்ணாமலையில் பைக் பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.10 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| செய்யாறு விவேகா பள்ளி மாநில போட்டிக்கு தேர்வு Posted: 11 Oct 2013 12:57 PM PDT உலக சிக்கனம் மற்றும் சிறுசேமிப்பு நடனப் போட்டியில் செய்யாறு விவேகா இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வுப் பெற்றுள்ளனர். |
| உழவர் விவாத குழு அமைப்பாளர்களுக்குப் பயிற்சி Posted: 11 Oct 2013 12:57 PM PDT மேற்கு ஆரணி வட்டாரத்தில் உழவர் பயிற்சி நிலையத்தினரால் ஆரணி தாலுகாவில் உள்ள உழவர் விவசாயக் குழு அமைப்பாளர்களுக்கு வேளாண் சாகுபடியில் உயரிய தொழில்நுட்ப பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. |
| 348 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் Posted: 11 Oct 2013 12:57 PM PDT செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 348 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. மேல்பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் |
| சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா Posted: 11 Oct 2013 12:57 PM PDT வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Oct 2013 12:56 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். |
| போளூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு Posted: 11 Oct 2013 12:55 PM PDT போளூர் ஒன்றியத்தில் தாய்திட்டம், பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு, பண்ணைக் குட்டை ஆகியவற்றை ஊரக வளர்ச்சி முகமை மாவட்டத் திட்ட மற்றும் கூடுதல் இயக்குநர் சம்பத் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| வரதட்சிணை கொடுமை வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டு சிறை Posted: 11 Oct 2013 12:55 PM PDT ஆரணி நீதிமன்றத்தில் வரதட்சிணைக் கொடுமை வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து சார்பு நீதிபதி தீர்ப்பளித்தார் |
| சிறு தானியங்களை மறந்ததால் நோய்கள் அதிகரிப்பு Posted: 11 Oct 2013 12:54 PM PDT கம்பு, தினை, சாமை போன்ற சத்தான சிறு தானிய உணவுகளைப் பயன்படுத்த மறந்ததால் நாட்டில் சர்க்கரை, இதய நோய்கள் அதிகரித்துள்ளன என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் செ.தாமோதரன் பேசினார். |
| 312 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் Posted: 11 Oct 2013 12:54 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த ஆதமங்கலம், மேலாரணியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 312 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி வியாழக்கிழமை வழங்கினார். |
| காணாமல் போன அகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் விவரம் சேகரிப்பு Posted: 11 Oct 2013 12:54 PM PDT காணாமல்போன அகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி அகதிகள் முகாமில் ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை சேகரிக்கப்பட்டன. |
| போளூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு Posted: 11 Oct 2013 12:54 PM PDT போளூர் ஒன்றியத்தில் தாய்திட்டம், பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு, பண்ணைக் குட்டை ஆகியவற்றை ஊரக வளர்ச்சி முகமை மாவட்டத் திட்ட மற்றும் கூடுதல் இயக்குநர் சம்பத் வியாழக்கிழ |
| Posted: 11 Oct 2013 12:53 PM PDT செய்யாறை அடுத்த நமண்டி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற ரத்ததான முகாமில், 77 பேர் ரத்தம் வழங்கினர். |
| 102 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 11 Oct 2013 12:53 PM PDT செங்கம் அருகே வீரானந்தல் கிராமத்தில் 102 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. |
| ஜமுனாமரத்தூர் அருகே குட்டையில் மூழ்கி 3 பேர் பலி Posted: 11 Oct 2013 12:53 PM PDT போளூரை அடுத்த ஜமுனாமரத்தூர் அருகே குட்டையில் மூழ்கி, வாணியம்பாடியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். |
| ஆந்திர நெருக்கடிக்கு காங்கிரúஸ காரணம் Posted: 11 Oct 2013 12:52 PM PDT ஆந்திர மாநிலத்தில் நிலவும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியே முழுக் காரணம் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். |
| "அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை' Posted: 11 Oct 2013 12:52 PM PDT அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா தன்னிடம் கூறியதாக லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். |
| 19-இல் மத்திய அமைச்சர்கள் குழுவின் அடுத்தக் கூட்டம் Posted: 11 Oct 2013 12:52 PM PDT தெலங்கானா தனி மாநில உருவாக்கம் குறித்து தில்லியில் முதல் முறையாக மத்திய அமைச்சர்கள் குழு வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் கூடியது. ஆரம்ப |
| சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் கொல்லப்பட்ட 3 காங்கிரஸ் தலைவர்களின் உறவினர்களுக்கு வாய்ப்பு Posted: 11 Oct 2013 12:51 PM PDT மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட சத்தீஸ்கர் காங்கிரûஸச் சேர்ந்த மூன்று தலைவர்களின் மகன், மனைவி ஆகியோருக்கு அம்மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. |
| சின்னமுட்டத்தில் மாயமான மீனவர்கள் கரை திரும்பினர் Posted: 11 Oct 2013 12:34 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 12 மீனவர்கள், மற்றொரு விசைப்படகு மீனவர்களின் உதவியுடன் வியாழக்கிழமை நள்ளிரவு கரை திரும்பினர். |
| மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு Posted: 11 Oct 2013 12:33 PM PDT மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை மாலை நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. |
| தங்கம்: பவுனுக்கு ரூ. 136 குறைவு Posted: 11 Oct 2013 12:32 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 136 குறைந்து, ஒரு பவுன் ரூ. 22,384-க்கு வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. |
| பூத்துறையில் கடல் சீற்றம்: 18 வீடுகள் சேதம் Posted: 11 Oct 2013 12:32 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே பூத்துறையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றத்தில் 18 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. |
| புலன்கள் சம்மதிக்கும் வரை எழுதிக்கொண்டே இருங்கள் Posted: 11 Oct 2013 12:25 PM PDT புலன்கள் சம்மதிக்கும் வரை எழுதிக்கொண்டே இருங்கள் என இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 11 Oct 2013 12:23 PM PDT சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். |
| வீட்டில் திருட முயன்ற இருவர் கைது Posted: 11 Oct 2013 12:23 PM PDT : சிவகாசி அருகே வீட்டில் திருட முயன்ற இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம் Posted: 11 Oct 2013 12:23 PM PDT விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோணம்பட்டி, சங்கரநத்தம் ஆகிய பகுதிகளில், வருவாய்த் துறை சார்பில் அம்மா திட்டத்தின் கீழ் குறை தீர்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா Posted: 11 Oct 2013 12:23 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வள மையத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி மையங்களில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அனுமதியின்றி கரிமருந்து திரி தயாரித்த 5 பேர் மீது வழக்கு: 600 கட்டுகள் பறிமுதல் Posted: 11 Oct 2013 12:22 PM PDT அனுமதியின்றி கரிமருந்து திரிகளை தயார் செய்ததாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| கணவர் மாயம்: மனைவி போலீஸில் புகார் Posted: 11 Oct 2013 12:22 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவரை காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் |
| பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக இ.எஸ்.ஐ. மருந்தக ஊழியர் கைது Posted: 11 Oct 2013 12:22 PM PDT பெண் தொழிலாளியிடம் ஆபாசமாகப் பேசியதாக இ.எஸ்.ஐ. மருந்தக ஊழியரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 11 Oct 2013 12:21 PM PDT திருத்தங்கலில் மகளை காணவில்லை என அவரது தந்தை போலீஸில் வியாழக்கிழமை புகார் செய்துள்ளார். திருத்தங்கல் -பள்ளபட்டி சாலை முருகன் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (65). இ |
| பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை Posted: 11 Oct 2013 12:21 PM PDT சிவகாசியில் பள்ளி அருகே உள்ள அரசு மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| கோல்ட்பிளஸ் கடையில் புதிய நகைகள் அறிமுகம் Posted: 11 Oct 2013 12:21 PM PDT சிவகாசி தெற்கு ரத வீதியில் உள்ள டாடாவின் கோல்ட் பிளஸ் தங்க நகைக் கடையில் புதிய வடிவ நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. |
| கத்திமுனையில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு Posted: 11 Oct 2013 12:21 PM PDT சிவகாசியில் மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 7 பவுன் நகையைப் பறித்து சென்றவரை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாதீர்: ஆட்சியர் Posted: 11 Oct 2013 12:20 PM PDT வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், தங்கள் பராமரிப்பில் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார். |
| சிவகாசி மகளிர் கல்லூரி அணி வெற்றி Posted: 11 Oct 2013 12:20 PM PDT விருதுநகர் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில், சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி அணியினர் வெற்றி பெற்றனர். முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டிகள், விருதுநகரில் |
| Posted: 11 Oct 2013 12:20 PM PDT காரியாபட்டி அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு இளம்பெண்ணை மிரட்டிய கணவர் உள்பட 5 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம் Posted: 11 Oct 2013 12:20 PM PDT கலங்காபேரி ஊராட்சி, விஷ்ணுநகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை ராஜபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே. கோபால்சாமி தொடங்கி வைத்தார். |
| பட்டாசுக் கடையில் தீ: பல லட்சம் சேதம் Posted: 11 Oct 2013 12:19 PM PDT கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதமடைந்தன. |
| Posted: 11 Oct 2013 12:19 PM PDT விருதுநகர் காமராஜர் தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சார்பில் தொழில் நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| Posted: 11 Oct 2013 12:19 PM PDT ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடந்தது. |
| Posted: 11 Oct 2013 12:19 PM PDT விருதுநகர் மாவட்டம் திருச்சுழி எம்.ரெட்டியபட்டி, குலசேகரநல்லூர் பகுதிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், எளிய அறிவியல் சோதனைகள் பயிற்சி நடந்தது. தொலைநோக்கு பார்வை, பிரச்னைகளை |
| Posted: 11 Oct 2013 12:18 PM PDT |
| இமாசல பிரதேசத்தில் கிரிக்கெட் அகாதெமி தொடங்குகிறார் ஹர்பஜன் Posted: 11 Oct 2013 12:16 PM PDT இமாசல பிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் அகாதெமியை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தொடங்கவுள்ளார். |
| முச்சதம் அடித்தார் புஜாரா: இந்தியா ஏ 564-9வி Posted: 11 Oct 2013 12:15 PM PDT மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கெதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா ஏ அணியின் கேப்டன் சேதேஷ்வர் புஜாரா முச்சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். |
| சரியான நேரத்தில் ஓய்வு முடிவை அறிவித்தார் சச்சின் Posted: 11 Oct 2013 12:14 PM PDT சரியான நேரத்தில்தான் சச்சின் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் கூறினார். |
| முதல் டெஸ்ட்: நியூஸிலாந்துக்கு வங்கதேசம் பதிலடி Posted: 11 Oct 2013 12:10 PM PDT நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் எடுத்துள்ளது. |
| காமன்வெல்த் கராத்தே: இந்திய அணி பங்கேற்பு Posted: 11 Oct 2013 12:09 PM PDT கனடாவில் நடைபெற்று வரும் 7-ஆவது காமன்வெல்த் கராத்தே போட்டியில் கராத்தே ஆர். தியாகராஜன் தலைமையிலான இந்திய அணி பங்கேற்றுள்ளது. |
| சென்னையில் இன்று முதல் தென் மண்டல செஸ் போட்டி Posted: 11 Oct 2013 12:08 PM PDT சென்னையில் அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான (ஆடவர், மகளிர்) செஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. |
| Posted: 11 Oct 2013 12:08 PM PDT தில்லி அரசின் ஊழல்களை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்று தில்லி பிரதேச அரசு ஆளுநரிடம் வலியுறுத்தியது. |
| தமிழ்ச் சங்கத்தில் பழங்குடிகள் பற்றி இன்று உரை Posted: 11 Oct 2013 12:08 PM PDT தில்லி தமிழ்ச் சங்கம் பாரதி அரங்கில் தமிழகப் பழங்குடிகள் குறித்த இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (அக்டோபர் 12) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. |
| எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி Posted: 11 Oct 2013 12:08 PM PDT நெருக்குதலான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி; தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா கூறினார். |
| இந்திய-திபெத்திய கலாசாரத்துடன் துர்கா பூஜை Posted: 11 Oct 2013 12:08 PM PDT தில்லி சஃப்தர்ஜங் என்கிளேவ் மாத்ரி மந்திரில் 47-ஆம் ஆண்டு துர்கா பூஜையை இந்திய-திபெத்திய கலாசாரத்துடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| ஊழல் வழக்கில் ஆய்வக முன்னாள் விஞ்ஞானிக்கு 2 ஆண்டு சிறை Posted: 11 Oct 2013 12:07 PM PDT சிவில் வழக்கில் ஒருவரைச் சிக்க வைக்கும் பொருட்டு, தவறான தடயவியல் கருத்தை அளித்ததாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் (சி.எஃப்.எஸ்.எல்.) முன்னாள் |
| Posted: 11 Oct 2013 12:07 PM PDT தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நன்னடத்தை நெறிமுறைகளை மீறியதாக ஆம் ஆத்மி கட்சி மீது தேர்தல் ஆணையம் இதுவரை 61 வழக்குகள் பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் மீது 56 வழக்குகளும், பாஜக |
| நிரூபித்தார் யுவராஜ்; இந்தியா அபார வெற்றி Posted: 11 Oct 2013 12:07 PM PDT நெருக்கடியைக் குறைக்கத் தேவையில்லை; நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் நிரூபித்தார் யுவராஜ் சிங். |
| "டிடிஇஏ' சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 11 Oct 2013 12:07 PM PDT தில்லி தமிழ்க் கல்விக் கழகம் (டிடிஇஏ) சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் லோதி வளாகம் பள்ளியில் அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழ்க் கல்விக் கழகம் நடத்தும் |
| சிறுவன் கடத்திக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது Posted: 11 Oct 2013 12:06 PM PDT தில்லியில் சலவைத் தொழிலாளியிடம் ரூ. 4 லட்சம் பணம் கேட்டு, அவரது மகனைக் கடத்திக் கொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்தவரை தில்லி போலீஸார் கைது செய்தனர். இது குறித்து தில்லி போலீஸார் கூறியது: |
| கோபால் காண்டாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு Posted: 11 Oct 2013 12:06 PM PDT விமான பணிப்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தொடர்புடைய ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சர் கோபால் காண்டாவின் ஜாமீன் கோரும் மனு மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. |
| Posted: 11 Oct 2013 12:06 PM PDT தில்லியில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை மழை பெய்தது. காலை 8.30 மணி வரை 26.2 மில்லி மீட்டர் மழை பதிவானதாக தில்லி வானிலை மையம் தெரிவித்தது. |
| "கலாசார நினைவுச் சின்னங்களை ஆவணப்படுத்த வேண்டும் Posted: 11 Oct 2013 12:06 PM PDT நாடு முழுவதும் பல்வேறு கலாசாரங்களுடன் தொடர்புடைய அனைத்து நினைவுச் சின்னங்களையும், சிலைகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. |
| ஓட்டுநரைத் தாக்கி லாரி கடத்தல் Posted: 11 Oct 2013 12:05 PM PDT ஓட்டுநரைத் தாக்கிவிட்டு லாரியைக் கடத்திச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மத்திய அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 11 Oct 2013 12:05 PM PDT வெளிநாடுகளில் வசிப்போரிடம் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி நிதி பெற்றது தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள பொதுநல மனு வழக்கில் மத்திய அரசு அக்டோபர் 23-ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| இரண்டாவது கணவர் கொலையில் முதல் கணவருக்கு ஆயுள் தண்டனை Posted: 11 Oct 2013 12:05 PM PDT விவாகரத்துப் பெறாமல் மனைவியை இரண்டாவது திருமணம் செய்தவரைக் கொலை செய்தவருக்கு தில்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. |
| ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் அக்.17 முதல் உணவுக் கட்டணம் உயர்வு Posted: 11 Oct 2013 12:05 PM PDT ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய முக்கியத் தொலைதூர விரைவு ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டுவரும் உணவுக்குரிய கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இக் கட்டண உயர்வு அக்டோபர் 17-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. |
| டெங்கு பாதிப்பு 3,200 ஆக உயர்வு Posted: 11 Oct 2013 12:04 PM PDT தலைநகர் தில்லி, சுற்றுப் பகுதிகளில் இப் பருவத்தில் டெங்கு பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியது. |
| இலவச தொழில் பயிற்சி தொடக்க விழா Posted: 11 Oct 2013 12:03 PM PDT உத்தரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சியில் இலவச தொழில் பயிற்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| குழந்தை பெற்ற பெண்ணுக்கு மன நலம் பாதிப்பு Posted: 11 Oct 2013 12:02 PM PDT காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சையில் குழந்தை பெற்ற பெண் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டார். |
| தி.மு.க. புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் Posted: 11 Oct 2013 12:02 PM PDT உத்தரமேரூரில் தி.மு.க ஊராட்சி வார்டு செயலர், பேரூராட்சி வார்டு செயலர்களாகத் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| 18-ல் விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் Posted: 11 Oct 2013 12:02 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 18-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் காலை 11 மணிக்கு விவசாயிகள் கலந்துக் கொள்ளலாம். |
| ரூ. 14 லட்சம் நிலம் அபகரிப்பு: 4 பேர் கைது Posted: 11 Oct 2013 12:02 PM PDT சிங்கபெருமாள் கோயில் அருகே ரூ.14 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |