Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அனுஷ்காவுக்கு விரைவில் டும் டும் டும்

Posted:

தெலுங்கில் அறிமுகமாகி தமிழுக்கு வந்தவர், அனுஷ்கா. இரண்டு மொழிகளிலுமே, கிளாமர், கேரக்டர் ரோல்களில் நடித்து, தான் ஒரு சிறந்த நடிகை என, பெயரெடுத்து விட்டார். இப்போது நடித்து வரும், ருத்ரம்மா தேவி, இரண்டாம் உலகம் ஆகிய படங்களில்,
அவருக்கு செமத்தியான கேரக்டர்கள் தான். அதிலும், ருத்ரம்மா தேவி படத்தில், அதிரடியான சண்டை காட்சிகளில் துாள் ...

நள்ளிரவில் நடுங்கும் சார்மி

Posted:

சார்மி, இப்போது, தெலுங்கில், முன்னணி நடிகையாக, பட்டையை கிளப்புகிறார். தெலுங்கில், ஏற்கனவே அவர், மந்த்ரா என்ற படத்தில் நடித்திருந்தார். இது, த்ரில்லர் படம். இதன், அடுத்த பாகம், இப்போது தயாராகிறது. இதிலும், சார்மி தான், ஹீரோயினாம். பேய் படம் என்பதால், இரவு நேரங்களில் தான், சூட்டிங் நடக்கிறதாம். இதனால் அரண்டு போயிருக்கிறாராம், சார்மி. ...

இப்போ பாட்டும் பாடுகிறார் சந்தானம்

Posted:

சந்தானம், தற்போது ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும், நம்பியார் படத்தில், அவருக்காக ஒரு பாடல் பாடியுள்ளார். ஒரு ஹீரோவுக்காக, காமெடி நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதன்முறை என்றும் சொல்கின்றனர். மேலும், தன் காமெடித்தனத்தை ஓரங்கட்டி விட்டு, ஸ்ரீகாந்த்துக்காக அவர் சாயலில் பாடியுள்ளாராம் சந்தானம். அதுமட்டுமின்றி, இந்த பாடலை, 15 ...

கமலை இயக்கும் ரமேஷ் அரவிந்த்

Posted:

விஸ்வரூபம் –2 படத்துக்கு பின், கமல் நடிக்கப் போகும் படத்துக்கு, இயக்குனர் யார் என, கடந்த, நான்கு மாதங்களுக்கு மேலாகவே, கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில், பெங்களூருக்கு சென்றிருந்த கமல், தன் அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டு வந்துள்ளார். கமலின் அடுத்த படத்துக்கு, உத்தம வில்லன் என, பெயர் ...

காஜல் அகர்வாலை கழற்றி விட்ட தெலுங்கு தயாரிப்பாளர்கள்

Posted:

சமீபகாலம் வரை, காஜல் அகர்வால், தமிழை விட, தெலுங்கில் தான், அதிக படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் நடித்தால், பாலிவுட்டில் எளிதாக ரீச் ஆகி விடலாம் என்பதும், கோலிவுட்டை விட, டோலிவுட்டில், அதிக துட்டு கிடைக்கும் என்பது தான், இதற்கு காரணம். ஆனால், சமீபகாலமாக, ஐதராபாத் பக்கம், காஜலை காண முடியவில்லை. சிங்காரச் சென்னையில் தான், மையம் ...

அடுத்த பாய்ச்சலுக்குஅஜீத் தயார்

Posted:

பைக்ரேஸ் விவகாரங்களை எல்லாம், அஜீத், இப்போது, ஒத்தி வைத்து விட்டார் போலிருக்கிறது. தன் முழு கவனத்தையும், சினிமா மீது திருப்பியுள்ளார். அடுத்தடுத்து, படங்களில் நடிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார். ஆரம்பம் படப் பிடிப்பு முடிவடைந்து, தீபாவளியின்போது, படம் திரைக்கு வரவுள்ளது. தற்போது, வீரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், ...

சற்குணம்-நஸ்ரியா சமரசம் - முடிவுக்கு வந்தது தொப்புள் பிரச்னை!!

Posted:

 'நய்யாண்டி' படம் தொடர்பாக நடிகை நஸ்ரியாவுக்கும், டைரக்டர் சற்குணத்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் தொப்புள் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தமிழில் வளர்ந்து வரும் நடிகை நஸ்ரியா நசீம். நேரம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் சமீபத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்திலும் நடித்து இருந்தார். தற்போது சற்குணம் இயக்கத்தில், ...

அடுத்து லிங்குசாமி படம்தான்: சூர்யா தெளிவான முடிவு!

Posted:

 சிங்கம்-2 படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு அடுத்து எந்த மாதிரி படத்தில் நடிப்பது, யார் இயக்கத்தில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார் சூர்யா. சிங்கம்-3ஐ ஹரியை வைத்தே ஆரம்பித்து விடலாமா என்று நினைத்தார். மக்களுக்கு போரடித்து விட்டால் என்ற செய்வது என்று யோசித்தார். காக்க காக்க மாதிரி கவுதம் மேனன் ஒரு போலீஸ் ஆக்ஷன் கதை ...

ஆர்யாவுடன் ஜோடி சேர மறுத்த நயன்தாரா!

Posted:

பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி என ஆர்யா-நயன்தாரா இருவரும் கூட்டணி அமைத்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றுள்ளன. அதோடு அவர்களது கெமிஸ்ட்ரியும் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. அதனால் அவர்களைப்பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், ராஜாராணி படத்தை இயக்கிய அட்லீ, மீண்டும் தான் இயக்கும் புதிய படத்தில் ...

ப்ருதிவிராஜூடன் டூயட் பாடுகிறார் லட்சுமிமேனன்!

Posted:

தமிழ் சினிமாவில் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் நடிகைகளுள் லட்சுமிமேனனும் குறிப்பிடத்தக்கவர். சித்தார்த், விஷால் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களாக இருப்பதால், அண்டை மாநில மொழிகளில் இருந்து படவாய்ப்புகள் வந்தபோதும் அவற்றை தவிர்த்து வந்தார். ஆனால், தற்போது தனது தாய்மொழியான மலையாளத்தில் ப்ருதிவிராஜூடன் நடிப்பதற்கு ...

மீண்டும் சுவாதியுடன் ஜெய் ரொமான்ஸ்!

Posted:

சசிகுமார் இயக்கிய முதல் படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் ஜெய்-சுவாதி இருவரும் காதல் ஜோடிகளாக நடித்தனர். இவர்களது காதலை மையமாக வைத்து உருவான அந்த கிராமத்து படத்தில் அவர்களது ரொமான்ஸை புதிய கோணத்தில் பதிவு செய்திருந்தார் டைரக்டர் சசிகுமார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. என்றபோதும், அதன்பிறகு யாருமே ஜெய்-சுவாதியை ஜோடி ...

கோவா திரைப்பட விழாவை ரஜினி துவக்கி வைப்பாரா?

Posted:

கோவாவில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அந்த மாநில அரசின் உதவியோடு சர்வதேச திரைப்பட விழாக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவே மிகவும் பெரியது. இந்த ஆண்டு வருகிற நவம்பர் 20ந் தேதி கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் விழாவை ...

ரஷ்யாவில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா: துப்பாக்கி, ஆடுகளம், வேட்டையாடு விளையாடு திரையீடு

Posted:

 இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை ரஷ்ய நாடு கொண்டாடுகிறது. இந்தியாவைப்போலவே ரஷ்யாவிலும் சினிமா ரசிகர்கள் அதிகம். இந்திய படங்களை அவர்கள் விரும்பி பார்ப்பார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ரஜினி நடித்த முள்ளும் மலரும் படம் ரஷிய மொழியில் டப் செய்யப்பட்டு அங்கு திரையிடப்பட்டது. தில்லானா மோனாம்பாள், முதல் மரியாதை, தண்ணீர் ...

விஜய் டிவியில் பிரமாண்ட தொடர் மகாபாரதம்

Posted:

விஜய் டி.வி கடந்த 7ந் தேதி மூலம் மகாபாரதம் புதிய தொடரை ஒளிபரப்ப தொடங்கி விட்டது. இனி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு விஜய் டி.வியில் மகாபாரத்தை காணலாம். மற்ற தொடருக்கும், இதற்கும் உள்ள வித்தியாசம் பற்றி விஜய் டி.வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மிகுந்த பொருட் செலவில் உருவாகி உள்ள இந்த ...

தாய் ஆனதில் மகிழ்ச்சி!: ஐஸ்வர்யா ராய் ஒப்புதல்

Posted:

தாய் ஆனதில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, என, முன்னாள், உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான, ஐஸ்வர்யா ராய் தெரிவித்து உள்ளார். மும்பையில் நடந்த, குழந்தைகள் தொடர்பான மருத்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஐஸ்வர்யா ராய் பேசியதாவது: பெண்கள் அனைவருக்குமே, தாய் ஆவதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். அவ்வகையில், நான் தாய் ஆனதில் மிகுந்த மகிழ்ச்சி ...

சற்குணம் மிரட்டுகிறார் - கமிஷனரிடம் நஸ்ரியா புகார்!!

Posted:

நய்யாண்டி படத்தில் இடம்பெறும் தொப்புள் காட்சி பிரச்னையால் டைரக்டர் சற்குணம், நஸ்ரியா இடையேயான மோதல் முற்றுகிறது. சற்குணம் தன்னை மரட்டுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நஸ்ரியா.

நடிகர் தனுஷ், நடிகை நஸ்ரியாநசீம் நடிப்பில், "நய்யாண்டி படத்தை, சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தில் வரும், "இனிக்க ...

லிங்குசாமி அலுவலகத்தில் வருமானவரித்துறை ரெய்டு ஏன்?

Posted:

 இயக்குனர் லிங்குசாமியின் அலுவலகம் சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ளது. இங்கு நேற்று (அக்டோபர் 8) வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது. சோதனை நடக்கும்போது அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தில் இருந்தவர்களும் வெளியே செல்ல ...

நயன்தாராவை கலங்க வைத்த கேரக்டர்!

Posted:

இரண்டாவது இன்னிங்சிலும், பரபரப்பு காட்டி வரும் நயன்தாரா 'ராஜா ராணி'யில் தன் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகளால், நெகிழ்ந்து போயிருக்கிறார். சிலர், அவர் அழகை வர்ணிக்க, பலர், நடிப்பை புகழ்ந்து பேசுகின்றனராம். இதுபற்றி நயன்தாரா கூறுகையில், 'அந்த கேரக்டர் லவ் பெயிலியர் என்ற போது, நானும் அதில் சம்பந்தப்பட்டிருந்ததால், என்னையுமறியாமல் ...

அஞ்சலி ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி

Posted:

சித்தியுடன் கோபித்துக் கொண்டு, ஆந்திரா பக்கம் போய்விட்ட அஞ்சலி, வழக்கு, கோர்ட் என, சென்னையில் பிடி இறுகியதால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். சென்னைக்கு வருவதையும், அவர் விரும்பவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள அஞ்சலியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  இப்போது, அவர்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைத்துள்ளது. தெலுங்கில், ...

நினைத்தது நடந்தது - சந்தோஷத்தில் சமந்தா

Posted:

 நினைத்ததை சாதித்து விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார், சமந்தா. தெலுங்கில், பவன் கல்யாணுடன் நடித்த, 'அத்திரின்டிக்கு ட்ரெண்டி படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். காரணம், படத்துக்கு படம் சமந்தாவை, கலர் கலரான காஸ்டியூம்களில், நடனமாட வைத்து, ரசித்து வந்த தெலுங்கு டைரக்டர்களில், இப்பட டைரக்டர் தான், சம்ந்தாவின்  திறமைக்கு சவாலான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™