Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இறுதி கட்டத்தில் பிரம்மன்!

Posted:

குட்டிப்புலிக்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் பிரம்மன். சசிக்கு ஜோடியாக லாவண்யா என்ற நியூபேஸ் நடிக்கிறார். முதன் முறையாக சந்தானம் சசிகுமார் இணையும் படம். புதுமுக இயக்குனர் சாக்ரடீஸ் டைரக்ட் செய்கிறார். தெலுங்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக் பண்ணுகிறார். மலையாள ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் ஒளிப்பதிவு ...

சந்தானமும் பாடகர் ஆனார்!

Posted:

ஹீரோக்களுக்கு இருக்கும் சிங்கர் மோகம் இப்போது காமெடியன்களுக்கும் வந்தாச்சு. சந்தானம் அந்த லிஸ்டுல சேர்ந்தாச்சு. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானமும் நடிக்கிறார். ஆனால் அவர் பாடியிருப்பது ஸ்ரீகாந்துக்காக. தண்ணியே அடிக்காமல் நல்ல பிள்ளையாக இருக்கும் ஸ்ரீகாந்த், ஒரு கட்டத்தில் தண்ணி அடிக்க வேண்டிய ...

ஊர் ஊராக சென்று ரசிகர்களை சந்திக்கிறார் ஆர்யா

Posted:

ராஜா ராணி படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் தலைகால் புரியாமல் இருக்கிறார் ஆர்யா. எல்லா செண்டர்களிலும் நல்ல ரிப்போர்ட் வர ரசிகர்களை சந்திக்க டூர் கிளம்பி விட்டார். நேற்று மதுரை, திருச்சி, சேலம் பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று இடைவேளையில் ரசிகர்களை சந்தித்து பேசினார். இன்று (அக்டோபர் 5) ஈரோடு, திருப்பூர், கோவையில் ...

சிக்ஸ்பேக்குக்கு மாறும் செக்ஸி நடிகை கரீனா கபூர்!

Posted:

  நடிகர்கள் சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறி நடிப்பது தற்போது ஒரு பேஷனாகி விட்டது. பாலிவுட்டில் தொடங்கிய இந்த கல்ச்சர் தற்போது கோலிவுட் வரைக்கும் பரவிக்கிடக்கிறது. ஆனால், ஆரம்பத்தில் இதில் அதிக ஆர்வம் காட்டிய சில நடிகர்கள், இதற்காக மாதக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கிறது என்பதோடு, முக அழகும் கெட்டுப்போகிறது ...

கோலிசோடாவை வாங்கியது திருப்பதி பிரதர்ஸ்!

Posted:

கேமரா மேன் விஜய் மில்டன் டைரக்ட் செய்து வரும் படம் கோலிசோடா. பசங்க படத்தின் பார்ட் 2 கதை. பசங்க படத்தில் அறிமுகமான கிஷோர், பாண்டி, ஸ்ரீராம், முகேஷ் நடிக்கிறார்கள். இதில் கொஞ்சம் வளர்ந்த பையனாக வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வீட்டில் கோபித்துக் கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து கொண்டு "சகல" வேலைகளிலும் ஈடுபடுவது மாதிரி கதை. ...

படப்பிடிப்பில் ப்ரியாஆனந்துக்கு காயம்!

Posted:

எதிர்நீச்சல் நாயகி ப்ரியாஆனந்துக்கு இப்போது நேரம் அமோகமாக உள்ளது. மிர்ச்சி சிவாவுடன் வணக்கம் சென்னை படத்தை முடித்து விட்டவர், அடுத்தபடியாக அதர்வாவுடன் இரும்புக்குதிரை, விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி, கெளதமுடன் வை ராஜா வை போன்ற படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

எப்படி எதிர்நீச்சலுக்குப்பிறகு தனது மார்க்கெட் ...

மனைவியின் பாராட்டில் மகிழ்ந்து போன ஷாம்!

Posted:

 12பி படத்தில் தனது சினிமா கேரியரை தொடங்கியவர் ஷாம். நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபோதும், இன்னமும் அவர் சாக்லேட் ஹீரோ அந்தஸ்திலேயே இருக்கிறார். அதோடு தமிழில் நடித்த படங்கள் தொடர் தோல்வியை கொடுக்கவே தெலுங்குக்கு சென்று வில்லனாக அவதரித்தார். ஆனபோதும் அவருக்கு அதில் திருப்தி இல்லை.

அதனால், ...

அபிராமி ரிட்டர்ன்ஸ்...!

Posted:

1990-2000ம் ஆண்டுகளில் கேரளாவில் இருந்து படை எடுத்து வந்த நடிகைகளில் ஒருவர் அபிராமி. மலையாள தேசத்தின் தனித்துவ தோற்றம் இல்லாமல் மதுரை, தேனி பகுதி தமிழ் பெண்போல இருந்த அபிராமி, தமிழில் பெரிய இடத்துக்கு வருவார் என்று நம்பப்பட்டது. ஏனோ அது நடக்கவில்லை.

தொலைக்காட்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி மலையாள நடிகையாக வளர்ந்தார். 'வானவில்' ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™