| அழகானவர்களை பார்த்து பொறாமைப்பட மாட்டேன் : பிரியங்கா சோப்ரா Posted:  1) மேடம், ரொம்ப பிசியோ? எப்படி கரெக்டா கண்டுபிடித்தீர்கள்? 'ராம்லீலா, கிரிஷ் – 3' ஆகிய படங்களின், புரமோஷனுக்காக ஓடி, ஓடி வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஊர், ஊராக பறந்து கொண்டிருக்கிறேன். நிற்க கூட நேரம் இல்லை. இடையில், படப் பிடிப்புகளில் வேறு கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 2) ... |
| நஸ்ரியா கண்டிஷன் போடலையாம் Posted:  தொப்புள் விவகாரத்தில், கோலிவுட்டை கதற விட்டார், நஸ்ரியா. இதற்கு பதிலடியாக, நஸ்ரியாவை கதறடிக்கிறது, கோலிவுட். புதிய படங்களில், அவரை ஒப்பந்தம் செய்வதற்கு, இயக்குனர்களும், ஹீரோக்களும் தயங்குகின்றனராம். இதனால், கவலையில் ஆழந்துள்ளாராம், நஸ்ரியா. தற்போது, அவரை வைத்து, ஒரு படத்தை ... |
| சோனாக் ஷி சின்காவின் ‘டிராம்’ அனுபவம் Posted:  பிரிட்டிஷ் ஆட்சியில், நாட்டின் பல பகுதிகளிலும், டிராம் போக்குவரத்து அமலில் இருந்தது. காலப் போக்கில், இந்த போக்குவரத்து, பல நகரங்களிலும், கைவிடப்பட்டு விட்டது. ஆனாலும், கோல்கட்டாவில் மட்டும், இன்னும், டிராம் போக்குவரத்து தொடர்கிறது. சமீபத்தில், 'புல்லட் ராஜா' என்ற இந்தி படத்தின் ... |
| மீண்டும் ஷெரின் Posted:  தனுஷுடன், 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம், திரையுலகிற்கு அறிமுகமானவர், ஷெரின். அதற்கு பின், 'கொலை வெறி,' பாலிவுட் என,தனுஷ், உச்சத்துக்கு போய் விட்டார். ஆனால் ஷெரினோ, ஒரு சில படங்களுக்கு பின், காணாமல் போய் விட்டார். ரசிகர்கள் சுத்தமாக அவரை மறந்து விட்ட நிலையில், இப்போது மீண்டும், வந்திருக்கிறார். ... |
| சீரியல்களுக்கும் தணிக்கை வேண்டும்: குஷ்பு அதிரடி Posted:  சின்னதிரை சீரியல்களுக்கு தணிக்கை வேண்டும் என்ற கருத்தை கூறியிருக்கிறார் குஷ்பு. இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு இருப்பது போல சின்னத்திரை சீரியல்களுக்கும் தணிக்கை அவசியம் என்ற கருத்தை உடையவள் நான். அதேபோல விளம்பரங்களுக்கும் தணிக்கை வேண்டும். அடல்ஸ் ஒன்லி கண்டன்ட் உள்ள விளம்பரங்கள் பகலில் ... |
| அஞ்சலி மாதிரி நடிகைகளை செருப்பால் அடிப்போம் - தயாரிப்பாளர்கள் சார்பில் ஜாக்குவார் தங்கம் பேச்சு!! Posted:  அறிமுக இயக்குநர் சி.எம்.சஞ்சீவன் இயக்கத்தில், புதுமுகங்கள் ராஜேஷ், கெளரி நம்பியார் நடித்துள்ள ''வலியுடன் ஒரு காதல்'' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கில்டு சங்க தலைவர் கிரிதர்லால் எல்.நாத்பால், செயலாளர் ஜாக்குவார் தங்கம், ... |
| அமீர்கானின் சத்யமேவ ஜெயதேவுக்கு சர்வதேச விருது! Posted:  அமீர்கான் இந்தி சேனல் ஒன்றில் சத்யமேவஜெயதேவ் (வாய்மையே வெல்லும்) என்ற லைவ் ஷோ ஒன்றை நடத்தினார். சமூகத்தில் நிலவும் அவலங்களை படம்பிடித்து காட்டி அதைப் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சி. இந்தியாவையே பரபரப்பாக்கிய இந்த நிகழ்சிக்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் இருந்தனர். பாராளுமன்றம் வரை பேசப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, ... |
| ஒரே மேடையில் 3 ராஜாக்கள்! Posted:  தற்போது இளையராஜா உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜா, மலேசியாவில் கிங் ஆப் கிங் என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை வருகிற டிசம்பர் 28ந் தேதி நடத்துகிறார். 80களில் ஹிட்டான இளையராஜாவின் பாடல்களை கொண்டு இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளனர். இதில் இளையராஜாவோடு, யுவன் ... |
| அஜீத் தேர்ந்தெடுத்த ஆரம்பம் டைட்டில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது! -விஷ்ணுவர்தன் Posted:  ஆரம்பம் படத்தின் கதையை ஓ.கே செய்தபோதே அஜீத்திடம் சில டைட்டில்களையும் சொன்னாராம் விஷ்ணுவர்தன். ஆனால், அவை அஜீத்துக்கு பிடிக்கவில்லையாம். படப்பிடிப்பை தொடங்கி விடுவோம். டைட்டில் பற்றி பின்னர் யோசிப்போம் என்று கூறி விட்டாராம் அஜீத். அதனால் அதன்பிறகு டைட்டில் பிரச்னையை விடுத்து படப்பிடிப்பில் முழுவீச்சில் ... |
| ஹீரோக்களைத் தொடர்ந்து ஹீரோயினிகளும் வரிந்து கட்டுகிறார்கள்! Posted:  பின்னணி பாடகர்-பாடகிகள் என்னதான் சிறப்பாக பாடினாலும், நடிகர்கள் பாடும் பாடல்கள்தான் சமீபகாலமாக ஹிட்டாகி வருகின்றன. அதனால் இசையமைப்பாளர்களும் தாங்கள் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலும் அப்படங்களின் ஹீரோக்களுக்கு பாட வாய்ப்பளித்து வருகின்றனர். அதோடு, அந்த பாடல்கள் யூ டியூப்பில் பிரத்யேகமாக வெளியிட்டு அவர்களின் ரசிகர்களை ... |
| கட்டுப்பாட்டை தளர்த்தி விட்டாராம் தொப்புள் நடிகை நஸ்ரியா! Posted:  நய்யாண்டி படத்தில் நஸ்ரியா ஏற்படுத்திய தொப்புள் சர்ச்சை அவரது மார்க்கெட்டையே பதம் பார்த்து விட்டது. புதிய படங்களுக்கு புக் பண்ணயிருந்தவர்களெல்லாம் பின்வாங்கி விட்டதால், நஸ்ரியாவின் கோலிவுட் மார்க்கெட்டுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு சின்ன குண்டூசி சமாச்சாரத்தை பெரிய கடப்பாறை ஆக்கி விட்டோமே என்று ... |
| மீண்டும் ஈரநிலம் நந்திதா Posted:  பல வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா இயக்கிய ஈரநிலம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நந்திதா. பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கு ஜோடியாக நடித்தார். பாரதிராஜாவின் அறிமுகங்களில் ஜொலிக்காத நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். ஈரநிலத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். வசந்தம் வந்தாச்சு படம்தான் கடைசியாக நடித்த படம். அதில் ... |
| ஆர்யாவை அடித்து மிதித்த அனுஷ்கா! Posted:  அருந்ததி புகழ் அனுஷ்கா சிறந்த பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்பதால் அவர் மீது எப்போதுமே டைரக்டர்களுக்கு தனி மரியாதை உண்டு. அதை அவரும் காப்பாற்றிக்கொள்ளும் வகையில்தான் இதுவரை நடித்துக்கொண்டிருக்கிறார். அதிலும், முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இரண்டாம் உலகம் படத்தில் இன்னும் பலபடி மேலே சென்று சிறப்பாக நடித்துள்ளாராம் ... |
| கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பது எப்படி? வழக்கறிஞர்களுடன் அஞ்சலி தீவிர ஆலோசனை Posted:  நடிகை அஞ்சலி தன் சித்தியிடம் இருந்து பிரிந்து தலைமறைவானபோது பரபரப்பாக பேட்டிகள் அளித்தார். அதில் தன் சித்தி பற்றியும், டைரக்டர் களஞ்சியம் பற்றியும் திடுக்கிடும் புகார்களை கூறினார். களஞ்சியம், அஞ்சலி மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இதுவரை பலமுறை கோர்ட் வாய்தா கொடுத்தும் அஞ்சலி ... |
| விளையாட்டில் காயம்: ஆபரேஷன் செய்து கொண்டார் ஆர்யா Posted:  கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விஷால் தலைமையிலான சென்னை அணியில் ஆர்யா விளையாடினார். அப்போது அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போதைக்கு முதலுதவி மட்டும் செய்து கொண்டார். ஆரம்பத்தில் பிரச்னை எதுவும் இல்லை, பின்னர் அடிக்கடி கால் வலிக்க ஆரம்பித்ததும் எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். அதில் ... |
| சங்கத்தில் உறுப்பினராகாதவர்களுக்கு ஒத்துழைப்பு இல்லை: இயக்குனர் சங்கம் முடிவு Posted:  தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு நிறைய படங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து மட்டும சுமார் 400 படங்களின் ஷூட்டிங் நடந்து வருகிறது. பதிவு செய்யாமல் 200 படங்கள் வரை தயாராகி வருகிறது. பெரும்பாலான புதிய இயக்குனர்கள், தங்களை இயக்குனர் சங்கத்தில் பதிவு ... |
| கர்நாடகாவில் ஆரம்பத்திற்கு ஒரு நாள் பிரேக்! Posted:  தமிழ்நாட்டைப்போலவே கன்னடத்திலும் நாளை ஆரம்பம் ரிலீசாகிறது. ஆனாலும் நவம்பர் முதல் தேதியில் கர்நாடகாவில் ஆரம்பம் திரையிடப்படாது மறுநாள் தீபாவளியிலிருந்து ஆரம்பம் தொடர்ந்து திரையிடப்படும். அதிலும் குறிப்பாக மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் சூழ்நிலையை பொறுத்தே ஆரம்பத்தின் திரையீடுகள் இருக்கும். காரணம் கர்நாடகாவின் மிக ... |
| ஆரம்பம் தலைப்பு என்னுடையது: புதிதாக ஒருத்தர் புறப்பட்டு வந்திருக்கிறார்! Posted:  பல கோடி முதலீட்டில் பெரிய நட்சத்திரங்களை வைத்து, பல நூறு பேரின் உழைப்பில் ஒரு படம் எடுத்தால், அதை தடுத்து நிறுத்த எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் புறப்பட்டு வந்து விடுகிறார்கள். இதற்காகவே பல லெட்டர்பேடு அமைப்புகளும், போலி தயாரிப்பு நிறுவனங்களும் இருக்கிறது. இப்போது ஆரம்பம் படத்தின் தலைப்பு என்னுடையது எனவே ஆரம்பம் வெளியிட தடைவிதிக்க ... |
| அஞ்சலிக்கு பிடிவாரண்ட்!! Posted:  திரைப்பட இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை அஞ்சலிக்கு ஜாமினில் வரமுடியாத, "பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. "அங்காடி தெரு, மதகஜராஜா உட்பட பல படங்களில் நடித்தவர் அஞ்சலி. ஆறு மாதங்களுக்கு முன், தெலுங்கு படப்பிடிப்பிற்கு சென்ற நிலையில், திடீரென மாயமானார். சித்தி பாரதிதேவியும், சினிமா இயக்குனர் களஞ்சியமும் ... |
| விரைவில்... லாஸ்ட் வேகாஸ்! Posted:  ரசிகர்களை சிரித்து, சிரித்து, வயிற்றை புண்ணாக்க முழு நீள நகைச்சுவை படமாக வெளிவர இருக்கும் படம் தான் லாஸ்ட் வேகாஸ். மைக்கேல் டக்ளஸ், ராபர்ட் டி நீரோ, கெவின் கிளைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டேவிட் அர்னால்டு, மார்க் மதர்ஸ்பெக் ஆகிய இருவர் இசையமைத்துள்ளனர். ஜான் டர்டெல்டப் இயக்கியுள்ளார். விரைவில் ... |