Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நல்லெண்ண தூதராக ஷாரூக்கானை நியமித்தது தென் கொரியா அரசு!!

Posted:

தென் கொரியா என்றாலே, சாம்சங் டிவி, ஹூண்டாய் கார் ஆகியவை தான், இந்திய மக்களுக்கு நினைவுக்கு வரும். இனிமேல், அங்குள்ள, டேக்குவாண்டோ தற்காப்பு கலை பாப் இசை, பர்கர் ஆகியவையும், நம் நினைவுக்கு வரும். ஆம்... தென் கொரிய அரசு, இந்தியாவுக்கான நல்லெண்ண தூதராக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை நியமித்து உள்ளது.

இந்தியாவுடன், வர்த்தக ரீதியாவும், ...

சரப்ஜித் சிங்காக அமிதாப் - சகோதிரியாக சோனாக்ஷி சின்ஹா!!

Posted:

பாக்., சிறையில் படுகொலை செய்யப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை, இந்தியில், திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இதில், சரப்ஜித் சிங்காக, பிரபல நடிகர், அமிதாப் பச்சன் நடிப்பார் என, தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில், 1990ல், தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இந்த குண்டு வெடிப்புகளுக்கு சதித் திட்டம் தீட்டியதாக, இந்தியாவின், ...

அஜீத்தை டென்சன் செய்த ஸ்டன்ட் கலைஞர்கள்!

Posted:

ஆரம்பம் படத்தையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் வீரம். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. வசன காட்சிகளை எடுத்து வந்த சிவா, திடீரென்று அங்கு செட் அமைத்து ஒரு சண்டை காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தாராம். அதில் தமிழ் சினிமாவைச்சேர்ந்த ஸ்டன்ட் கலைஞர்கள் அஜீத்துடன் ...

சூப்பர் ரிச் கோடீஸ்வரர் லிஸ்ட்: ஷாருக் கானும் இடம்பிடித்தார்

Posted:

 நாட்டின், சூப்பர் ரிச் கோடீஸ்வரர்கள் பட்டியலில், பாலிவுட் நடிகர், ஷாருக்கான் இணைந்துள்ளார். மொத்த சொத்துகளின் மதிப்பு, 1,800 கோடி ரூபாயிலிருந்து, 2,000 கோடி ரூபாய் வரை கொண்டவர்களை மட்டுமே உள்ளடக்கிய, ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், கடந்த ஆண்டு, 101 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டில், 141 பேர் ...

ஆரம்பத்துக்கு முன்பதிவு தொடங்கியது - தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்!!

Posted:

தல ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் தீபாவளி விருந்து படைக்க வருகிறது ஆரம்பம். வருகிற 31ந் தேதி உலகம் முழுவதும் ஆரம்பம், ஆரம்பம். அதற்கான முன்பதிவு இன்று (அக்டோபர் 26) தொடங்கியது. காலை பத்து மணிக்கு துவங்கிய முன்பதிவு மாலை 5 மணி வரை இருக்கும். சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இதற்கென தனியாக கவுண்டர்கள் ...

கோச்சடையான் என்னை புறக்கணிக்கவில்லை: கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் சவுந்தர்யாவுக்கு உறுதுணையாக இருந்தவர் கே.எஸ்.ரவிகுமார், திரைக்கதை வசனத்தை எழுதிக் கொடுத்தவரும் அவர்தான். அதன்பிறகு சவுந்தர்யாவுக்கும், கே.எஸ்.ரவிகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரவிகுமார் படத்தைவிட்டு வெளியேறியதாக ...

ரன் அவுட் ஆனார் தொப்புள் நடிகை நஸ்ரியா!

Posted:

தொப்புள் நடிகை நஸ்ரியா ஏற்படுத்திய சர்ச்சை கோடம்பாக்கத்தை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. தொப்புளில் பம்பரம் விட்டிருக்கிறோம். ஆப்பாயில் போட்டிருக்கிறோம். இப்படி எத்தனையோ சாதனைகளையெல்லாம் செய்திருக்கிறோம். அதற்கு நம்முடைய நடிகைகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சினிமா உலகிற்கு வந்த இந்த நடிகை ...

இரண்டாவது திருமணம் செய்தார் சரிதாவின் மாஜி கணவர்!

Posted:

ஒரு காலத்தில் நடிப்பால் தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்தவர் சரிதா. கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாள நடிகர் முகேசை காதலித்து 1989ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்களுக்கு பெற்றோரான பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். இப்போது இருவரும் தனித்தனியாக வாழ்கிறார்கள்.
இந்த ...

சிவாஜி சிலையை அகற்றுவதா? கையெழுத்து வேட்டை நடத்துகிறது இயக்குனர்கள் சங்கம்

Posted:

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றம் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் போக்குவரத்து காவல்துறை கமிஷனருக்கு ...

விஜயசேதுபதியின் படத்தை பார்க்காமலேயே வாங்கிய ஜேஎஸ்கே பிலிம்ஸ்!

Posted:

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜயசேதுபதி, அதையடுத்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது அடுத்த படமாக ரம்மி ரிலீசுக்கு தயாராகி விட்டது.

கே.பாலகிருஷ்ணன் என்ற புதிய ...

சினிமாவாகிறது முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா மகிமை!

Posted:

பக்தி படங்கள் வந்து ரொம்ப நாளாச்சேன்னு கவலைப்படுறவங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. சென்னையை அடுத்த மேற்கு முகப்பேரில் உள்ள திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகனகதுர்காவின் மகிமையை சொல்லும் வகையில் "மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா" என்ற பெயரிலேயே ஒரு படம் தயாராகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் நடந்த ஒரு உண்மை ...

மஞ்சள்காமாலை நோயுடன் பைட் சீனில் நடித்த ஹரிகுமார்!

Posted:

தூத்துக்குடி, மதுரை சம்பவம், திருத்தம், போடி நாயக்கனூர் கணேசன் போன்ற படங்களில் நடித்தவர் ஹரிகுமார். நடன மாஸ்டரான இவர், தற்போது சங்கராபுரம் என்ற படத்தில் நடித்துள்ளார். வில்லன் நடிகர் நம்பிராஜன் இயக்கும் இப்படம் தீபாவளிக்குப்பிறகு திரைக்கு வருகிறதாம்.

இப்படம் பற்றி ஹரிகுமார் கூறுகையில், இதுவரை ரவுடி, தாதா போன்று நடித்து ...

ஆரம்பம் மூலம் 18 வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரியாகும் சுமன் ரங்கநாதன்!!

Posted:

சுமன் ரங்கநாதனை ஞாபகம் இருக்கிறதா...? தமிழில், 'புதுப்பாட்டு', 'பெரும்புள்ளி', 'மாநகரகாவல்' போன்ற படங்களில் நடித்தவர். பின், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கினார். துவக்கத்தில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த சுமா, பின் பாலிவுட்டே கொண்டாடும் கவர்ச்சி நடிகையாக மாறினார். இந்நிலையில் கிட்டத்தட்ட 18 ...

உளவுத்துறை அதிகாரி வேடத்தில் ஆரம்பம் அஜீத்!

Posted:

 அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் நடிப்பில் ரசிகர்களுக்கு தீபாவளி போனசாக வெளியாகயிருக்கும் படம் ஆரம்பம். பில்லா படத்தை இயக்கிய அஜீத்தின் லக்கி இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இப்படத்தில் மங்காத்தாவில் நடித்தது போலவே நரை முடி கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜீத். அதேசமயம், ஜீன்ஸ்-டீசர்ட் என்று யூத்தை மெயின்டெய்ன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™