Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


என் தெத்துப் பல் அழகா இருக்காநீங்களே சொல்லுங்க பார்க்கலாம்!:- சுவாதி

Posted:

01.ரொம்ப நாளைக்குப்பின், இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தில் நடிக்க காரணம்

இதில், ஸ்பெஷலாக ஒன்றும் இல்லை. முதல் முறையாக, என் கேரக்டரை, அப்படியே   காட்டிய படம் அது. கதை கேட்டதும் பிடிச்சது, ஒத்துக்கிட்டு நடிச்சேன், ரிசல்ட்டும்  நல்லா வந்திருக்கு.

02.தமிழ் சினிமாவில், ஏதேனும் மாற்றம் இருக்கிறதா

இப்போ நிறைய ...

தங்கைக்கு திருமணம் காஜலுக்கு எப்போது

Posted:

தமிழில்,விமல் நடித்த, இஷ்டம்படத்தில் நடித்தவர் நிஷா அகர்வால்.காஜல் அகர்வாலின் தங்கையான இவருக்கு,  அதன் பின் தமிழில் படமில்லை. அதனால், அக்கா காட்டிய வழியில் ஆந்திராவுக்கு சென்ற நிஷா அகர்வாலுக்கு, அங்கும், பெரிய வரவேற்பு இல்லை. அதனால், இத்தோடு சினிமாவை  முடித்துக் கொள்ளலாம் என்று, நடிப்புக்கு டாடா காட்ட தயாராகி விட்டவர், மும்பை ...

பந்தா பண்ணாத லட்சுமி மேனன்

Posted:

கேரளத்திலிருந்து வருகை தந்த புது வரவு நடிகைகளில், நஸ்ரியா தான் டாப் நடிகை ஆவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், தொப்புள் விவகாரத்தில், அவர் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் மீது, ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, இப்போது லட்சுமி மேனனின் மவுசு கூடியுள்ளது. கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி படங்களில் நடித்த இவர், தற்போது விஷாலுடன், ...

ஜெகஜால புஜபல தெனாலிராமன்பராக், பராக், பராக்!

Posted:

சிறுவர் முதல், பெரியவர் வரை, அனைத்து தரப்பினரையும், தன் இயல்பான காமெடிகளாலும், வசனங்களாலும், கவர்ந்த வடிவேலு, மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, அரசியலுக்குள் நுழைந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்னை களால், கோடம்பாக்கம்,இவரை ஓரம் கட்டியது.அவரும்,சத்தமில்லாமல், ஒதுங்கியிருந்தார்.தேடி வந்த ஒரு சில வாய்ப்புகளும், கடைசி நேரத்தில், கை ...

சொந்தப் படம் தயாரிக்காதது ஏன்? ஷங்கர் விளக்கம்

Posted:

 இயக்குனர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் மூலம் தனது இயக்கத்தில் முதல்வன் படத்தை தயாரித்தார். அதன்பிறகு மற்றவர்கள் இயக்கத்தில் காதல், வெயில், இம்சை அரசன் 23ம் புலிகேசி படங்களை தயாரித்தார். இவை அனைத்தும் ஹிட்டாகி அவருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது. அதன் பிறகு தயாரித்த அறை எண் 305ல் கடவுள், கல்லூரி, ஈரம், ரெட்டைச்சுழி, ஆனந்தபுரத்து வீடு ஆகிய ...

தமிழில் ராஜமவுலியின் "பாகுபாலி"

Posted:

மாவீரன் (மகதீரா), நான் ஈ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கு டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இதுவரை இயக்கிய 8 படங்களுமே சூப்பர் ஹிட்டு. இப்போது பாகுபாலி என்ற படத்தை தெலுங்கு, தமிழ் மொழிகளில் டைரக்ட் செய்து வருகிறார். இது சரித்திரம் கலந்த பேண்டஸி கதை. சுமார் 200 கோடி செலவில் தயாரகும் இந்தப் படத்தை பிரசாத் தேவினேனி, ...

சின்னத்திரையில் அர்ச்சனா...!!

Posted:

 வீடு படம் மூலம் தேசிய விருது பெற்ற அர்ச்சனா முதன் முறையாக சின்னத்திரைக்கு வருகிறார். கடைசியாக பரட்டை என்கிற அழகு சுந்தரம், தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் நடித்தார். சினிமாவை விட்டு விலகியே இருந்த அர்ச்சனாவை 7 வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தொலைக்காட்சிக்கு அழைத்து வருகிறார். தொடரின் பெயர் ...

பிரபல பின்னணி பாடகர் மன்னாடே காலமானார்!!

Posted:

இந்திய சினிமாவின் தங்ககுரல் மன்னன் என்று போற்றப்படும் பிரபல பின்னணி பாடகர் மன்னாடே உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 94. கடந்த சில மாதங்களாகவே சிறுநீர நோய் பாதிப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் கடந்த 15 நாட்களாக ...

கேரளாவில் முதலீடு செய்யும் ஆர்யா!

Posted:

கமலைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், தனுஷ், விஷால் என்று பலர் சினிமாவில் சம்பாதித்ததை வைத்து சினிமா தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால், பலருக்கு சினிமா மீது நம்பிக்கை ஏற்படுவதில்லை. அதனால் சினிமாவில் சம்பாதிப்பதைக்கொண்டு மற்ற தொழிகளில் முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக ரியல் எஸ்டேட் போன்ற அசையா ...

பெண் குழந்தை ரொம்ப அதிர்ஷ்டம்! சிவகார்த்திகேயனை உற்சாகப்படுத்தும் நண்பர்கள்!!

Posted:

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள் ஜெயிக்க முடியாது என்று கோடம்பாக்கத்தில் இருந்து வந்த செண்டிமெண்டை உடைத்தெறிந்தவர் சிவகார்த்திகேயன். விஜய் டி.வியில் காம்பையராக இருந்த இவரை சினிமாவுக்கு கொண்டு வந்த பெருமை ஐஸ்வர்யா தனுஷைதான் சாரும். தான் இயக்கிய 3 படத்தில் தனுஷின் நண்பராக அவர்தான் அறிமுகம் செய்தார். ஆனால், அந்த ...

ஆரம்பம் ஆச்சர்யப்பட வைக்கும் பத்து முத்து!!

Posted:

 ஆரம்பம் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இப்போதே மனசுக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு. அல்டிமேட் ஸ்டாரின் வருகைக்காக தியேட்டர்களில் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். மக்கள் தியேட்டர் ரிசர்வேஷனுக்காக கவுண்டர் முன்னாலும், கம்ப்யூட்டர் முன்னாலும் உட்கார்ந்து ...

மீண்டும் பரபரப்பு நடிகையான தமன்னா!

Posted:

வேங்கைதான் தமிழில் தமன்னா நடித்து கடைசியாக வெளிவந்த படம். அதன்பிறகு இந்திக்கு சென்று ஹிம்மத்வாலாவில் நடித்தார். ஆனால் அப்படம் ஊத்திக்கொள்ளவே, மறுபடியும் தமிழ், தெலுங்கு என்று தென்னிந்தியா பக்கம் வந்து விட்டார். அப்படி வந்தவருக்கு ஆரம்பத்தில் சரியான என்ட்ரி கிடைக்காமல் போனது.

ஆனால், இப்போது தமிழில் அஜீத்துடன் வீரம் ...

முதல் படத்திலேயே பந்தா காட்டும் நடிகை!

Posted:

ஷண்முகப்ரியா என்ற பெண் புரட்யூசர் உயிர்மொழி என்ற படத்தை தயாரித்துள்ளார். சர்தார்ராஜ், சசி, ராஜீவ் என்ற புதுமுகங்களுடன் கீர்த்தி என்ற நியூபேஸ் ஹீரோயினும் நடித்திருக்கிறார்கள். கீர்த்தி முதல் படத்திலேயே தான் பெரிய நடிகை போன்று பந்தா காட்டி தயாரிப்பாளரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார். படம் சம்பந்தப்பட்ட மீடியா ...

ஆக்சன் ஹீரோவாகும் கடல் கெளதம்!

Posted:

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். நவரசநாயகன் கார்த்திக்கின் மகனான இவருக்கு நடித்த முதல் படம் ஓடாதபோதும் தற்போது கைநிறைய படங்கள் உள்ளன. அதனால் தோல்வி அதிர்ச்சியிலிருந்து மீண்டும் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார் கெளதம். மேலும், ஆரம்பத்தில் அப்பாவிடம் நடிப்பு டியூசன் எடுத்து வந்த கெளதம், இப்போது ...

4 ஹீரோ, ஹீரோயின் அறிமுகமாகும் படம்!

Posted:

பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆர்.பன்னீர் செல்வம் என்பவர் 4 பொண்ணு 4 பசங்க என்ற படத்தை தயாரிக்கிறார். அவரோட நண்பர் சிரஞ்சீவி அனீஸ் டைரக்ட் செய்வதோடு நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். கவின்குமார், முன்னா, அனுப்குமார் ஆகியோர் மற்ற 3 ஹீரோக்கள். அஷ்னா, அம்மு, தர்ஷனா, மீரா என 4 ஹீரோயின்கள். இவர்கள் அனைவரும் கேரளா, பாண்டிச்சேரி மற்றும் ...

எழுந்து வருகிறார் ரிச்சர்ட்!

Posted:

ஷாலினியின் தம்பியும், தல அஜீத்தின் மைத்துனருமான ரிச்சர் சினிமாவில் ஜெயிக்க கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிச்சர்ட், காதல் வைரஸ் படத்தில் ஹீரோவானர். அதன்பிறகு அவருக்கு தமிழில் அதிக வாய்ப்பில்லை. தெலுங்கில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஏ பிலிம் பை அரவிந்த் ...

ஆரம்பம் படத்தில் அஜீத்தை பார்த்து வியந்தோம் - கதாசிரியர்கள் சுபா நெகிழ்ச்சி!!

Posted:

கதாசிரியர்கள் சுபா, தமிழ் திரை உலகில் தங்களுக்கென இடத்தை நிர்ணயத்து விட்டார்கள். அஜீத் குமார், ஆர்யா,ராணா, நயன்தாரா, மற்றும் டாப்சி நடிக்கும் ஆரம்பம் திரை படத்தின் மூலம் தங்களது திரை பயணத்தின் உச்ச கட்டத்தை தொட்டு உள்ளதாக கூறும் இவர்களின்ஆரம்பம் பற்றிய சில அனுபவங்கள் இதோ !!!

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க ...

ஸ்ரேயா கோஷலுடன் டூயட் பாடிய விஜய்!

Posted:

இதுவரை, குத்துப் பாடல்களையே அதிகம் பாடி, பழக்கப்பட்ட விஜய், முதல் முறையாக, 100 சதவீத மெலோடி பாடலை, 'ஜில்லா' படத்துக்காக, சொந்தக் குரலில்  பாடியுள்ளாராம். இந்த பாடலை, அவருடன் இணைந்து பாடியிருப்பது, பாலிவுட் குயில் ஸ்ரேயா கோஷல். பாடலின் வரிகளையும், ட்யூனையும், ஒரு மாதத்துக்கு முன்பே,  விஜயிடம் கொடுத்து விட்டார்களாம். முதல் முறையாக ...

மதுரைப் பொண்ணா நடிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு - நந்திதா!!

Posted:

 அட்டக் கத்தி' நந்திதா, இப்போதெல்லாம், இறங்கி அடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலிருக்கிறது. அடக்க, ஒடுக்கமான, குடும்ப பாங்கான வேடங்களில்  மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால், இளம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்க முடியாது என்பதுடன், கல்லா கட்டவும் முடியாது என்பதையும், தெரிந்து கொண்டு விட்டாராம். இதனால்,  ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™