Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ப்ரியா ஆனந்தின் பெருந்தன்மை

Posted:

சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தேவதையாக கருதப்படுகிறார், ப்ரியா ஆனந்த். கதை, ஓரளவு பிடித்திருந்து, அதில், தனக்கு நல்ல கேரக்டர் என்றால், சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற, பாரபட்சம் இல்லாமல், உடனடியாக ஒப்புக் கொள்கிறார், ப்ரியா. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும், 'பென்சில் படத்துக்கும், இவரைத் தான், ஹீரோயினாக நடிக்க வைப்பதற்கு, ...

ஆந்திராவை கைப்பற்றஅஞ்சலி தீவிரம்

Posted:

சேட்டை படத்திற்கு பின், சென்னையை காலி செய்துவிட்டு ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்த அஞ்சலி, தாய்மொழி ரசிகர்களுக்கு கவர்ச்சியை வாரி வழங்குகிறார்.அதைப்பார்த்த சில தமிழ் இயக்குனர்கள், மறுபடியும் அவருக்கு அழைப்பு விடுத்தனர். அந்த நேரம் பார்த்து, 'மதகஜராஜாவும் திரைக்கு வருவதற்கான சூழ்நிலைநிலவியதால், 'அந்தப் படத்தின் ரிசல்ட்டைப் ...

‘பெயரை டேமேஜ் பண்றாங்களே

Posted:

ஆர்யா, காதல் மன்னன் என்பது, கோடம்பாக்கத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த திரையுலகத்துக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், சமீபகாலமாக, தன் இமேஜுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான, விஷயங்களை, தனக்கு நெருக்கமானவர்களே, வெளிப்படையாக கூறி வருவதால், வருத்தத்தில் இருக்கிறாராம், ஆர்யா. 'ஆர்யா, எப்போதுமே, ஹீரோயின்களுடன் தான், பேசிக் ...

வாய்ப்புகள் இல்லாததால் அமெரிக்காவுக்கு ‘ஜூட்

Posted:

'மயக்கம் என்ன படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமான, பெங்கால் ரசகுல்லா, ரிச்சா, அடுத்ததாக, 'ஒஸ்தி படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு பின், தெலுங்கில் சில படங்களில் நடித்தார். கோடம்பாக்கம், சுத்தமாக, அவரை கை கழுவி விட்டது. தெலுங்கிலும், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால், விரக்தியிலிருந்த ரிச்சா, அமெரிக்காவுக்கு ...

இனியாவின் இனிய ஆசைநிறைவேறுவது எப்போது?

Posted:

'வாகை சூடவா படத்தில் நடித்தபோது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் இனியா. அதன்பின் பெரிய அளவில் படங்கள் கிடைக்க வில்லை. அதனால், 'கவர்ச்சி காட்ட மாட்டேன் என்ற தன் கொள்கையை மறுபரிசீலனை செய்த இனியா, 'கதைக்கு தேவையென்றால், தேவையான கவர்ச்சியை காண்பித்து நடிப்பேன் என்று கூறுகிறார். மேலும், ஒரு ...

கவுதம்கார்த்திக் ரொம்ப பிசி

Posted:

ஒரு சிலருக்கு, முதல் படம் வெற்றியடையாவிட்டால், அடுத்ததாக, அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது, ரொம்ப கஷ்டம். ஆனால், கவுதம் கார்த்திக் விவகாரம், இதற்கு நேர் மாறாக இருக்கிறது. அவர், அறிமுகமான, 'கடல்' படம், கவுந்து விட்டது. ஆனாலும், 'சிப்பாய், வை ராஜா வை, என்னமோ ஏதோ என, அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்த பிசியான படப் ...

படப்பிடிப்புக்காக காட்டை சீர்குலைத்துவிட்டு சீர்படுத்தி கொடுத்த படக்குழு!

Posted:

மும்பையில் சினிமா டெக்னீஷயன் படித்த வி.ராஜேஷ் ஆல்ஃபிரெட் என்பவர் டைரக்ட் செய்து வரும் படம் சுற்றுலா. ஷாலினி தம்பி ரிச்சர்ட், எங்கேயும் எப்போதும் மிதுன், நியூபேஸ் ஹீரோயின் ஸ்ரீஜி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை இரண்டு வருடங்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் அத்தனை நாள் ஆச்சு என்பது பற்றி இயக்குனர் ராஜேஷ் ...

சினிமாவாகிறது புறநகர் கல்லூரி அரசியல்!

Posted:

அமெரிக்காவில் சினிமா படித்துவிட்டு திரும்பியிருக்கிறார் பி.விஜய்குமார். அவர் இப்போது புறநகர் கல்லூரிகளில் நடக்கும் மாணவர்கள் மோதல், அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், நல்ல காதல், கள்ளக்காதல் இவைகளை மையமாக வைத்து "விடியும்வரை விண்மீன்களாவோம்" என்ற படத்தை தயாரித்து டைரக்ட் செய்து வருகிறார். கதையின் நாயகர்களாக விஜய்குமாருடன் ...

அஜீத்தின் ஆரம்பம்...! தினமலரில் இனி தினம் ஒரு அதிரடி சுவாரஸ்ய தகவல்...!!

Posted:

இந்தாண்டு 'தல' ரசிகர்களுக்கு 'தல' தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும். 'பில்லா' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன், அஜீத் கூட்டணியில் உருவாகியிருக்கும் மற்றுமொரு பிரமாண்ட படம் தான் ''ஆரம்பம்''. முற்றிலும் வித்தியாசமான கதைய‌ம்சத்துடன் ''ஆரம்பம்'' படம் உருவாகி இருக்கிறது. மங்காத்தா படத்‌‌தை போல ஆரம்பம் ...

முன்னழகு ஆபரேஷன் செய்து கொண்டாரா ஸ்ரீதேவி...?

Posted:

கோலிவுட் முதல் பாலிவுட் வரை சூடு பறக்கும் செய்தி, 50வயதை கடந்த ஸ்ரீதேவி அழகு சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான். சமீபத்தில் அமெரிக்கா சென்ற ஸ்ரீதேவி அங்கு தனது மார்பகத்தை பெரிதாக காட்டும் சிலிக்கான் ஆபரேஷன் செய்து கொண்டார் என்ற செய்திகள் பரவியிருக்கிறது. மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கி இருக்கும் ஸ்ரீதேவி தன் ...

வருகிறது நரிக்குறவர்களின் சினிமா!!

Posted:

தமிழ் சினிமா டிஜிட்டல் மயமான பிறகு சினிமாவின் கதவுகள் விரியத் தொடங்கிவிட்டது. பத்து பேர் சேர்ந்து ஆளுக்கு இரண்டு லட்சம் போட்டால் ஒரு சினிமா எடுத்து விடலாம் என்பது இப்போதைய நிலை. அந்த பத்துபேருமே நடித்துக் கொள்ளலாம், இயக்கிக் கொள்ளலாம். ஆனால் தியேட்டரில் வெளியிட விளம்பரம் செய்ய ஒரு கோடியாவது வேண்டும் என்பது தனி.
அந்த வரிசையில் ...

மீண்டும் புதுமுகங்களுடன் களமிறங்கும் பாலாஜி சக்திவேல்!

Posted:

பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல், கல்லூரி படங்களில் காதல் அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. என்றாலும் அடுத்து உடனடியாக அவருக்கு படமில்லை. அதனால் சில ஆண்டுகளுக்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் வழக்கு எண் படத்தை இயக்கினார். முற்றிலும் புதுமுகங்களே நடித்த அப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த கலெக்சன்தான் ...

காவல் நிலையத்தில் இயக்குனர்களின் மனைவிகள்!

Posted:

சில பிரபல இயக்குனர்களின் மனைவிகள் நேற்று (அக்டோபர் 21) புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஒரே நேரத்தில் அத்தனை பேருக்கும் பிரச்னையா என்று பதறி அடித்து ஓடியது மீடியா. அங்கு ஏ.ஆர்.முருகதாஸின் மனைவி ரம்யா, பேரரசுவின் மனைவி கிருஷ்ணவேனி, ரமேஷ் கண்ணா மனைவி ஷோபா தலைமையில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் ...

பிரபுதேவாவுடன் கிசுகிசுவில் சிக்கிய சோனாக்ஷி!

Posted:

தமிழ், தெலுங்கில் படம் இயக்கி விட்டு இந்திக்கு சென்ற பிரபுதேவா, அங்கு முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராகி விட்டார். அதனால் அதன்பிறகு தென்னிந்தியாவில் படம் இயக்க வேண்டும் என்கிற எண்ணமே அவரை விட்டுப்போய் விட்டது. யாராவது வேண்டப்பட்டவர்கள் அழைத்தாலும், இந்தியில் படம் இயக்கவே நேரமில்லை என்று சொல்லி அவர்களின் வாயடைத்து ...

வந்துட்டார்யா... தெனாலிராமன் வந்துட்டார்ய்யா... வடிவேலுவின் செகண்ட் ரவுண்ட் ஸ்டார்ட் ஆயிடுச்சு

Posted:

 அரசியல் புயலில் சிக்கி சின்னாபின்னமான வைகை புயல் இரண்டு வருடத்துக்குப் பிறகு இப்போதான் கரையை கடந்து வந்திருக்கு. ரீ-என்ட்ரி ரொம்ப ஸ்டிராங்கா இருக்கணும்னு ரொம்ப நாள் வெயிட் பண்ணினாரு. வந்த காமெடி கேரக்டரையெல்லாம் உதறி தள்ளிட்டு ஹீரோவா நடிச்சு ரீ-என்ட்ரியை பவர்புல்லா தொடங்கணும்னு பிளான் பண்ணி பண்ணுற படம்தான் "ஜெகஜால புஜபல ...

நஸ்ரியாவை போட்டுத்தாக்கிய நயன்தாரா!

Posted:

நேரம் படத்தில் அறிமுகமான நஸ்ரியாவுக்கு அதையடுத்து மளமளவென்று பல படங்கள் புக்காகின. ஆர்யா, தனுஷ் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களாக கிடைத்ததால் மார்க்கெட்டில் இருந்த நடிகைகள் பலத்த அதிர்ச்சியடைந்தனர். சிலர் ஜூனியர் நயன்தாரா என்கிற ரேஞ்சுக்கு நஸ்ரியா பற்றி பில்டப் கொடுத்ததால் உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்தார் நயன்தாரா. ...

28ம் தேதி பெப்சி தொழிலாளர்கள் கோட்டை நோக்கி பேரணி!!

Posted:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்படத்துறையின் 23 சங்கங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் தொழிலாளர்கள் வருகிற 28ம் தேதி திங்கட்கிழமை கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்வர் ஜெயலிதாவை சந்தித்து மனுகொடுக்க இருக்கிறார்கள். இதற்கு பெப்சி தலைவர் அமீர் தலைமை தாங்குகிறார். இதனை அமீர், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் ...

சிவாஜிக்கு பிறகு ரஜினிதான்! -பி.வாசு

Posted:

 தமிழ் சினிமாவில் நேரம் தவறாமை என்கிற பாலிஸியை சரியாக கடைபிடித்த நடிகர்களுள் சிவாஜி முக்கியமானவர். படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே ஸ்பாட்டுக்கு வந்து மேக்கப் போட்டுக்கொண்டு அன்றைக்கு பேச வேண்டிய டயலாக்கை படித்தபடி தனக்குத்தானே ரிகர்சலில் ஈடுபடுவாராம். அந்த அளவுக்கு தொழிலை நேசித்திருக்கிறார் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™