Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா‘பென்சில்’ சீவப் போகிறார்

Posted:

'வ­ருத்­தப்­ப­டாத வாலி­பர் சங்கம்' படத்தில் நடித்த தெலுங்கு நடிகை ஸ்ரீ­திவ்­­யா­வுக்கு, முதல் படமே ஹிட்­டாக அமைந்து விட்­டதால், பட்ஜெட் படா­தி­ப­தி­களின் மனம் கவர்ந்த நாயகி ஆகி­யுள்ளார்.அதனால், சில படங்­களில் கமிட்­டா­கி­உள்ள ஸ்ரீ­திவ்யா, இசை­ய­மைப்­பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நாய­க­னாக நடிக்கும், 'பென்சில்' படத்­திலும் ...

சிம்புவுக்கு அக்காவாகிறார் ரம்பா?

Posted:

ஆந்­திரா, தமிழ் சினி­மா­வுக்கு இறக்­கு­மதி செய்த அழ­கி­களில் ரம்பா குறிப்­பி­டத்தக்­கவர். தன் கவர்ச்சியால், ரசி­கர்­களை கட்டிப் போட்டு வைத்­தி­ருந்­தவர், கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன் நடிப்­புக்கு குட்பை  சொல்­லி­விட்டு, இல்­ல­றத்தில் இணைந்தார். தற்­போது, அவ­ருக்கு இரண்­ட­ரை வயதில் ஒரு குழந்தை உள்­ளது.இந்­நி­லையில், மீண்டும் ...

‘லட்டு’ கூட்­டணி மீண்டும் இணை­கி­றது

Posted:

சந்­தானம், தன் பள்ளி பருவத்து நண்­ப­ரான சேதுவை, ஹீரோ­வாக்க வேண்டும் என்­பதற்­காக நடித்த படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' அப்­ப­டத்தில் சந்­தானம், சேது­வுடன், பவர் ஸ்டாரும் முக்­கிய வேடத்தில் நடித்­தி­ருந்தார். ஆனால், அப்­படம் ஹிட் என்ற போதும், உட­ன­டி­யாக சேது­வுக்கு புதிய படங்கள், 'புக்'­கா­க­வில்லை.  அதனால், நண்­பனை வளர்த்து ஆளாக்கி ...

‘ஜெயம்’ ரவி என்றாலே விளையாட்டு தானா?

Posted:

போலீஸ் வேடங்­களில் நடிப்­ப­வர்­க­ளுக்கு போலீஸ் இமே­­ஜ் ஏற்­ப­டு­வ­­துபோல், விளை­யாட்டு வீரர் கதை­களில் நடித்­துள்ள 'ஜெயம்'­ ர­விக்கு, விளை­யாட்டு வீரர் இமேஜ்  ஏற்­பட்­டுள்­ள­து.அந்த வகையில், 'எம்.கு­மரன் சன் ஆப் மகாலட்­சு­மி'யில் குத்­து­சண்டை, 'பேராண்மை'யில் என்.சி.சி., பயிற்­சி­யாளர், 'தாஸ்' படத்தில், கால்­பந்­தாட்ட வீரர் என, ...

டீச்சர் சென்டிமென்ட் பூர்ணாவுக்கு கை கொடுக்குமா?

Posted:

நடி­கை­க­ளைப் பொறுத்த வரை டீச்சர் வேடத்தை ஒரு ப்ர­மோ­ஷ­னாக, கவு­ர­வ­மாக நினைக்­கின்­றனர். 'கட­லோ­ர ­க­வி­தைகள்' ரேகா துவங்கி, 'ஹ­ரிதாஸ்' சினேகா வரை, தாங்கள் நடித்­ததில் பிடித்த வேட­மாக, அந்த டீச்சர் வேடத்தை தான், பெரு­மை­யாக சொல்லிக்
கொள்­கின்­­றனர். அந்த பெருமை, 'ஜன்னல் ஓரம்' படம் மூலம், பூர்­ணா­வுக்கும் கிடைத்­துள்­ளது. மலை­யா­ளத்தில் ...

விஷால் சினி­மாவிற்குவந்தது யாரால்?

Posted:

'செல்­லமே' படத்தில் அறி­மு­க­மா­வதற்கு முன், கூத்­துப்­பட்­டறைக்கு சென்று, முறை­யான நடிப்பு பயிற்சி எடுத்­தவர் விஷால். அப்­போது, அங்கு ரமேஷ் என்ற பெயரில்,  இரண்டு பேர் பயிற்சி எடுத்­த­னராம். சினிமா மீது, அவர்கள் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை பார்த்து, அச­ந்து விட்­டாராம் விஷால். அதன்பின் தான், சினி­மாவை தானும் நேசிக்க  துவங்­கினார். ...

விரைவில்...சத்யா – 2

Posted:

இயக்­குனர்    :    ராம்கோபால் வர்மா
நடிப்பு     :    புனித் சிங் ரத்தன்,  அனைகா சோகி, மகேஷ்  தாகூர்
இசை     :    அமர் மொகிலோ,  ஆர்யா அரோரா
பட்ஜெட்     :    7 கோடி ரூபாய்

ராம்கோபால் வர்மாவின், வழக்கமான, நிழல் உலக தாதா படம் தான், இதுவும். இந்த படத்துடன், நிழல் உலக தாதா படங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் ...

23ந் தேதி முதல் ஒளிபரப்பை துவங்குகிறது "புதுயுகம்"

Posted:

எஸ்.ஆர்.எம் குழுமத்திருந்து தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சேனல் புதிய தலைமுறை. இது 24 மணிநேர செய்தி சேனல். தற்போது இந்த சேனலில் இருந்து புதுயுகம் என்ற புதிய சேனல் வருகிறது. இது பொழுதுபோக்கு சேனலாக அறிமுகப்படுத்தப்படுகிறது. சீரியல், சினிமா, விளையாட்டு, லைவ் ஷோக்கள் இந்த சேனலில் இடம் பெறுகிறது. குஷ்பு, சமுத்திரக்கனி உள்பட ...

லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கு வரிவிலக்கு கொடுக்க லஞ்சம் கேட்ட அதிகாரி

Posted:

வேலூரைச் சேர்ந்த மனுகண்ணன் என்பவர் அங்குசம் என்ற படத்தை இயக்கி உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படம் திருச்சி மாவட்டம் பெரகம்பூரைச் சேர்ந்த இளைஞர் சீனிவாசன் என்பவர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரானது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர் இவர். லஞ்ச ஊழலை கடுமையா சாடும் இந்தப் ...

குழப்பத்தில் கவுதம் மேனன்

Posted:

தமிழ் சினிமாவுக்கு நல்ல தரமான டெக்னிக்கல் அறிவு நிறைந்த இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன். மின்னலே என்ற ஒரே படத்தின் மூலம் உசரத்துக்குச் சென்றவர். காக்க காக்க மூலம் அதிரடி சினிமாவை அறிமுகப்படுத்தி சூர்யாவை அடுத்த லெவலுக்கு அழைத்துச் சென்றவர். விண்ணைத்தாண்டி வருவாயாவில் சிம்புவுக்கு நல்ல பாதையை காட்டியவர். வேட்டையாடு ...

3ம் வகுப்பு படிக்கும்போதே காதலில் விழுந்த அமலாபால்: அவரே வெளியிட்ட ரகசியம்

Posted:

தற்போது வெற்றிகரமான ஒரு இளம் இயக்குனரை காதலிப்பதாக சொல்லப்படும் அமலாபால் 3ம் வகுப்பு படிக்கும்போதே ஒருவரை காதலித்திருக்கிறார். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்திருக்கிறார். இந்த ரகசியத்தை அவரே வெளியிட்டிருக்கிறார். இந்த காதல் பற்றி அவர் கூறியிருப்பதாவது:

நான் ஆரம்ப கல்வி கற்றது இருபாலர் பள்ளியில். ...

புதுக்கணக்கை ஆரம்பிக்கிறார் சிம்பு!

Posted:

ஒஸ்தி, போடா போடி படங்களுக்குப்பிறகு சந்தானம் நடித்திருந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சிம்பு. அதன்பிறகு வேட்டை மன்னன், வாலு என்ற இரண்டு படங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் படங்கள் முடிந்தபாடில்லை.

இதோ செட் போடுகிறார்கள். வெளிநாட்டுக்கு ...

தீபாவளிக்கு கமலின் விஸ்வரூபமும் வெளியாகிறது!

Posted:

வருகிற தீபாவளி தினத்தில் அஜீத்தின் ஆரம்பம், விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா என பல படங்கள் கோதாவில் குதிக்கின்றன. ஒரே நேரத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் தியேட்டர் பிரச்னை வருமே என்று சிலர் அறிவுறுத்தியபோதிலும், இருக்கிற தியேட்டர்களைப் பிரித்து களத்தில் குதிக்க தயாராகி ...

புற்று நோயால் அவதிப்படுகிறார் நாகேஸ்வரராவ்...!!

Posted:

 தமிழ்நாட்டு மக்களால் தேவதாசை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த தேவதாஸ் தான் அக்கினேனி நாகேஸ்வரராவ். ஆந்திராவின் சிவாஜி என்று இவரை அழைப்பார்கள். மகன் நாகார்ஜுனா, பேரன் நாகசைதன்யா ஆகியோர் சினிமாவில் ஹீரோக்களாக கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள். 90 வயதை தாண்டியும் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார் நாகேஸ்வரராவ். ...

ரன்பீருக்கு அப்பாவான கோவிந்தா!

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் கோவிந்தா. 1980-களில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய கோவிந்தா 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். தற்போது 50 வயதை எட்டிக்கொண்டு இருக்கிறார். முன்புபோல் பெரிய படங்கள் இவருக்கு அமையவில்லை என்றாலும் தனக்கு பிடித்தமான ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ...

லட்சுமிமேனனுக்கு சிபாரிசு செய்த விஷால்!

Posted:

 கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன், அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் கமிட்டானார். அந்த படம் வெற்றி பெற்றதையடுத்து சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்தில் இடம்பிடித்தார். அந்த நேரத்தில் லட்சுமிமேனனின் பர்பாமென்ஸ் பேசப்பட்டதால் சித்தார்த்துடன் ஜிகர்தண்டா, பாண்டியநாடு ...

ப்ரியா ஆனந்தின் தாராள மனசு!

Posted:

'வணக்கம் சென்னை' படத்தை அடுத்து கெளதமுக்கு ஜோடியாக 'வை ராஜா வை', அதர்வாவுடன் 'இரும்புக்குதிரை', விக்ரம்பிரபுவுடன் 'அரிமா நம்பி' உள்பட பல படங்களில் கமிட்டாகியுள்ளார் ப்ரியா ஆனந்த். இந்த படங்களெல்லாமே அவசரகதியில் படப்பிடிப்பு நடப்பதால் ஒருநாள்கூட ஓய்வெடுக்க முடியாமல் கால்சீட்டை பிரித்துக்கொடுத்து ...

‘சம்பளம் முக்கியமில்லை கதை தான் முக்கியம்’- சிவகார்த்திகேயன்

Posted:

கோலிவுட்டின் இப்போதைய முன்னணி நடிகர்களில், சிவ கார்த்திகேயனும் ஒருவர். ஹன்சிகாவுடன் சேர்ந்து, ஒரு படத்தில், தற்போது நடித்து வருகிறார். இது தவிர, மேலும் சில வாய்ப்புகளை, கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில், ஒரு பெரிய பேனரில்,  ஹீரோவாக நடிப்பதற்கு, சிவாவுக்கு அழைப்பு வந்ததாகவும், சம்பளம் குறைவாக இருந்ததால், அதை, அவர் ஏற்க மறுத்து ...

‘என் தெத்துப் பல் அழகா இருக்கா? நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்!’- சுவாதி

Posted:

 ''கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்...'' என தனது கண்களாலேயே ரசிகர்களை வசீகரித்தவர் 'சுப்ரமணியபுரம்' சுவாதி. இந்தபடத்தில் இவர் அறிமுகமானபோது தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என அனைவராலும் பாராட்டப்பெற்றார். ஆனால் ஏனோ தெரியவில்லை சுவாதிக்கு அதன்பின் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை. தெலுங்கு ...

மிருகவதைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஏமி

Posted:

 இதுவரை, ஏமி ஜாக்சனைப் பற்றி காதல் செய்திகள், கவர்ச்சி செய்திகள் தான், வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது அவரது இமேஜை உயர்த்தும், ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. மிருகங்கள் மீது அதிக பாசம் கொண்ட ஏமி, 'டஸ்க் ட்ரஸ்ட்' என்ற பிராணிகள் விழிப்புணர்வு அமைப்பில் இணைந்து, மிருகவதைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாராம்.

இதுவரை, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™