Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிப்பு!!

Posted:

மும்பையில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மும்பையில் 15வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. மும்பை திரைப்பட கழகமும், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்டும் இணைந்து இந்த விழாவின் நடத்துகிறது. எட்டு நாட்கள் நடக்கும் இதன் துவக்க விழா மும்பையில் நேற்று ...

சங்குதேவன் தள்ளி வைப்பு: விஜய் சேதுபதி அறிவிப்பு

Posted:

விஜய் சேதுபதி புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் அவர் சொந்தமாக தயாரிப்பதாக அறிவித்த சங்குதேவன் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் வைத்திருந்த கடா மீசையையும் எடுத்து விட்டார். இதுபற்றி அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் தயாரிப்பாளர் ஆகவில்லை. அந்த அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. ஜே.எஸ்.கே.பிலிம் கார்பரேஷன் சங்குதேவன் படத்தை ...

சென்னை சிட்டியில் 20 தியேட்டர்களில் ஆரம்பம்

Posted:

அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் தீபாவளியையொட்டி இந்த மாதம் 31ந் தேதி ரிலீசாகிறது. இதற்கான தியேட்டர் புக்கிங்குகள் வேகமாக நடந்து வருகிறது. தீபாவளி போட்டியில் இருந்து இரண்டாம் உலகம் விலகிக் கொண்டதால் அந்த தியேட்டர்களை பிடிக்க கடும் போட்டி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் ...

வீரம் கேப்பில் கனடா டூர் செல்லும் அஜீத்!

Posted:

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் இன்னொரு படம் வீரம். இப்படம் பொங்கலுக்கு வெளியாவதும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதனால் இரண்டு கட்ட படப்பிடிப்புகளில் நடித்து முடித்து விட்டார் அஜீத்.

இதனால் கடந்த சில ...

விஜய்க்காகவும் கொலவெறி பாடல் ரெடி பண்ணுகிறாராம் அனிருத்!

Posted:

 தனுஷ் நடிப்பில் அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் 3. இந்த படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அப்படத்தில் தனுஷ் எழுதி பாடிய ஒய்திஸ் கொலவெறி என்ற பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டி மட்டுமின்றி, உலகமெங்கும் பிரபலமானது. குறிப்பாக, பாலிவுட்டில் அமிதாப்பச்சன் உள்பட பல பிரபலங்கள் அந்த பாடலை புகழ்ந்து செய்தி ...

ஷில்பா ஷெட்டி வீட்டில் திருட்டு!

Posted:

பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டியின் மும்பை வீட்டில், பொருட்கள் திருடப்பட்டுள்ளன. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ் படங்கள் சிலவற்றிலும், ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளவர், நடிகை, ஷில்பா ஷெட்டி. இவர், தன் கணவர், தொழிலதிபர், ராஜ் குந்த்ராவுடன், மும்பை, ஜுஹு பகுதியில், வசித்து வருகிறார்.

இந்த தம்பதி வசிக்கும் ...

அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்கள் இன்று திடீர் உண்ணாவிரதம்

Posted:

சினிமா ஷூட்டிங்கிற்கு தேவையான உபகரணங்களுடன் வெளிப்புற படப்பிடிப்புக்கு உதவும் தொழில்நுட்ப கலைஞர்கள் தனி சங்கம் அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த சங்கத்திற்கும், டிரைவர்கள் யூனியனுக்கும் தொழில் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இதையொட்டி டிரைவர்கள் சங்க புகாரின் பேரில் இந்த சங்கத்தின் செயலாளராக இருக்கும் தனபால் ...

காதலுக்கு சலாம் - ஜீ தமிழில் புதிய தொடர்!!

Posted:

ஜீ தமிழ் டி.வியின் டப்பிங் சீரியல்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. தமிழ் சீரியல்களை விட இந்தி டப்பிங் சீரியல்கள் பிரமாண்டமாக தயாரிக்கப்படுவதே இதற்கு காரணம். இப்போது இந்த வரிசையில் வருகிறது காதலுக்கு சலாம் என்ற சீரியல். வருகிற 22ந் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

அமெரிக்காவில் பிறந்து ...

சுமார் மூஞ்சி குமார் என்னை கவர்ந்த கேரக்டர்! -விஜயசேதுபதி

Posted:

 தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜயசேதுபதியின் நடிப்பில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படம் 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் படங்களைத் தொடர்ந்து இந்த படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் மனிதர்.

இதுபற்றி அவர் கூறுகையில், ...

வெங்கடேசின் ஆஸ்தான நாயகியான அஞ்சலி!

Posted:

காஜல்அகர்வால், தமன்னா போன்ற நடிகைகள் பட வாய்ப்பே இல்லையென்றாலும், நரைதரித்த ஹீரோக்களுடன் எக்காரணம் கொண்டும டூயட் பாடுவதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறார்கள். ஆனால், இந்த விசயத்தில் அஞ்சலி மாறுபட்டவராக இருக்கிறார். அதாவது, எனக்கு ஹீரோ முக்கியமில்லை. எனக்குரிய கேரக்டரும், வெற்றியும்தான் முக்கியம் என்று கூறி ...

சூர்யா-விஷால் பெருந்தன்மையானவர்கள்! படவிழாவில் கேயார் பேச்சு

Posted:

கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன், விமல், விதார்த் நடித்துள்ள படம் ஜன்னல் ஓரம். மலையாளத்தில் வெளியான ஆர்டினரி படத்தின் ரீமேக்கான் இப்படத்தின் ஆடியோ விழா சென்னை நகரத்தில் உள்ள பல பேருந்து நிறுத்தகங்களில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிககு சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் ஆடியோ விழா வித்தியாசமான ...

கெளதம்மேனன் படத்திலிருந்து விலகினாலும் நட்பு தொடர்கிறது! -சூர்யா

Posted:

 சிங்கம்-2 படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கயிருந்த துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கயிருந்தார் சூர்யா. அதனால் அப்படம் வெளியானதும் துருவநட்சத்திரத்திற்கான பூஜையும் கெளதம்மேனனின் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால், அவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் கதையில் மாற்றம் செய்யச்சொன்னார். அதையடுத்து தனது சகாக்களுடன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™