| கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தங்கமீன்கள் தேர்வு!! Posted:  இந்தியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவான கோவா திரைப்பட விழாவிற்கு ராமின், 'தங்கமீன்கள்' படம் தேர்வாகி இருக்கிறது. இந்தவிழாவுக்கு தேர்வாகி இருக்கும் ஒரே தமிழ்ப்படம் இதுவாகும். 'கற்றது தமிழ்' ராம், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிய படம் 'தங்கமீன்கள்'. ராமே இப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இயக்குநர் கெளதம் மேனன் இப்படத்தை ... |
| நான் ஏன் ரகசிய திருமணம் செய்யணும்...? சமந்தா Posted:  என் திருமணத்தை பற்றி தவறான செய்திகள் நிறைய வருகின்றன, நான் ஏன் ரகசிய திருமணம் செய்ய போகிறேன் என்று நடிகை சமந்தா கோபப்பட்டுள்ளார். தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவருக்கும், நடிகர் சித்தார்த்துக்கும் காதல் இருப்பதாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பரவலாக செய்திகள் பரவிக்கிடக்கிறது. ஆனால் இதனை ... |
| விஸ்வரூபம்-2-க்கு பிரச்னை வராது - கமல் நம்பிக்கை! Posted:  கடந்தமுறை 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று 'விஸ்வரூபம்-2' படத்திற்கு பிரச்னைகள் எழாது என கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கமல்ஹான் நடித்து, இயக்கி, பிரமாண்டமாக தயாரித்த படம் 'விஸ்வரூபம்'. இப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் அவ்வளவு எளிதானதல்ல. இந்தநாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொல்லும் நிலைமைக்கு ... |
| தீபாவளி போட்டியில் கிரிஷ்-3!! Posted:  வருகிற தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம், விஷாலின் பாண்டியநாடு கார்த்தியின் ஆல்இன்ஆல் அழகுராஜா ரீலீசாகிறது. இந்த தீபாவளி போட்டியில் இப்போது இந்திப் படமான கிரிஷ்-3யும் குதிக்கிறது. ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் அவரது தந்தை ராகேஷ் ரோஷன் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கும் படம். பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத், விவேக் ஓபராய், ... |
| விஷ்ணு இப்போ ரொம்ப பிசி!! Posted:  விஷ்ணு மிகவும் நம்பிக்கையோடு எதிர்பார்த்த நீர்ப்பறவை சரியாக போகாதததில் ரொம்பவே அப்செட். ஆனாலும் இப்போது 5 படங்களில் நடிச்சிக்கிட்டிருக்கேன். நான் ரொம்ப பிசியாத்தேன் இருக்கேன் என்கிறார். மேலும் அவர் கூறியதாவது: எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் டைரக்ட் செய்யும் கலக்குற மாப்புள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக பிந்து ... |
| சினிமாவுக்கு கதை எழுதவில்லை! -ஸ்வேதாமேனன் Posted:  எந்தவித விமர்சனங்களுக்கும் அஞ்சாமல், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தன் மனம் சொல்லும் பாதையில் சென்று கொண்டிருப்பவர் மலையாள நடிகை ஸ்வேதாமேனன். இவர் நடித்த ரதி நிர்வேதம் இந்திய அளவில் இளைஞர் பட்டாளங்களின் பேவரிட் மூவியாகி விட்டது. அதையடுத்து ஸ்வேதாமேனன் நடித்த இன்னொரு அதிரடி படம் களிமண்ணு. இந்த படத்தில் தான் நடிக்க ... |
| ஹீரோவானார் இயக்குநர் ‘ஜெயம்’ ராஜா! Posted:  இரட்டையர்கள் நடித்த சினிமா வந்திருக்கிறது. நாமும் பார்த்திருக்கிறோம். முதன் முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்து ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட நான்கு சகோதரிகள் நடிக்கும் படம் ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. படத்தின் பெயர் என்ன சத்தம் இந்த நேரம். அதீதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோர்தான் அந்த சகோதரிகள். அனைவருக்கும் 8 வயதாகிறது. ... |
| உடல் பளபளப்புக்கு என்ன காரணம்? சொல்கிறார் சனாகான் Posted:  தமிழில் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் அறிமுகமானவர் மும்பை சரக்கு சனாகான். அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவிலான வெற்றிதான் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் மார்க்கெட்டில் ஒரு இடத்தை பிடிக்க அவர் கடுமையாக போராடி வந்தபோது கிடைத்த படம்தான் நடிகையின் டைரி. மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை ... |
| முதன் முறையாக தமிழில் ரிலீசாகும் கொரியன் படம் Posted:  தமிழ் சினிமாவில் பெரிய டைரக்டர்கள் அதிகபட்சம் கதையை சுடுவது கொரியன் படங்களில்தான். காரணம் கொரிய மக்கள் கலாச்சாரமும், தமிழ் கலாச்சாரமும் ஒரே மாதிரியாக இருக்கும். காதலுக்கு வில்லனாகும் தாய்மாமன், பங்காளி சண்டை, வாய்க்கா வரப்பு தகராறு எல்லாம் கொரியாவிலும் உண்டு. இப்போது முதன் முறையாக ஒரு கொரியன் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ... |
| அடுத்த மாதம் திருவிழா Posted:  ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்சும், அசூர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து விழா என்ற படத்தை தயாரித்து வருகிறது. மாஸ்டர் மகேந்திரனும், மாளவிகா மேனனும் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் கேமராமேன், ஜேம்ஸ் வசந்தன் மியூசிக் டைரக்டர். தமிழ் கலாச்சாரம் விழாக்களால் நிறைந்தது. காதுகுத்து விழாவில் இருந்து தேர்திருவிழா ... |
| வெண்ணிலா கபடிக்குழு இரண்டாம் பாகம் தயாராகிறது! Posted:  சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு. சுசீந்திரனின் தந்தை திண்டுக்கல்லில் கபடிக்குழு நடத்தி வந்தவர் என்பதால், அப்போது நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அப்படத்தை இயக்கினார் சுசீந்திரன். படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறது. ஆனால், ... |
| நியூசிலாந்தில் உருவாகும் தமிழ் சினிமா! அனில் குமார் இயக்குகிறார் Posted:  நியூசிலாந்தில் வாழும் மலையாளி சசி நம்பீசன். ஐஸ்வர்யா எண்டர்டெயிண்மெண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நியூசிலாந்தில் தமிழ், மற்றும் மலையாள கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். முதன் முறையாக தனது நிறுவனத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். படத்தின் கதை நியூசிலாந்தில் நடக்கிறது. முழு ... |
| தமிழில் முகமது நபியின் வாழ்க்கை வரலாறு சினிமா! Posted:  முகமது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படங்கள் மிகவும் அரிதானது. முகம்மது நபியின் படமோ, உருவமோ பயன்படுத்துவது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்பதால் அவரது வரலாற்றை படமாக்குவதற்கு யாரும் முன்வருவதில்லை. இப்போது உமர் முக்தார் படத்தை இயக்கிய முஸ்தபா அக்காட், தி மெசேஜ் என்ற பெயரில் முகமது நபியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ... |
| கமல் படத்தில் மம்மூட்டி! Posted:  "விஸ்வரூபம்–2" படத்தை முடித்ததும், ரமேஷ் அரவிந்த் இயக்கும்,"உத்தம வில்லன்" படத்தில் நடிக்கிறார், கமல். இதில், கமல், வில்லனாக நடிப்பதாகவும், புதிய செய்தி பரவி வருகிறது. மேலும், தென்னிந்திய மொழி சினிமாக்களில் புகழ் பெற்ற நான்கு முக்கிய ஹீரோக்களும், அப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில், மலையாள நடிகர் மம்மூட்டியும் ஒருவர் ... |
| சாதனையாளர்களை கவுரவிக்கும் ஜி.வி.பிரகாஷ்! Posted:  இந்திய சினிமாவின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், தற்போது, "கனவுக் கொட்டகை" என்ற படத்தில், தமிழ் சினிமாவின் சாதனையாளர்களின் பெயர்களை பட்டியலிட்டு, ஒரு பாடல் உருவாக்கியுள்ளனர். "கனவுகள்... கனவுகள், நுாறாண்டுக் கனவுகள்...யார் யாரோ நமக்காக உண்டாக்கிய கனவுகள்" என்ற மதன் கார்க்கி எழுதியுள்ள அந்த நுாறாண்டுக் கனவுகள் பாடலை, ... |
| அவர் சரிப்பட்டு வரமாட்டார் - நஸ்ரியா மீது அதிருப்தி Posted:  தமிழில், "நேரம்,ராஜா ராணி" ஆகிய இரண்டு படங்கள் தான், நஸ்ரியா நடித்து,வெளி வந்திருக்கின்றன. அதற்குள், நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு, அவருக்கு, பட வாய்ப்புகள் குவிந்தன. குடும்பபாங்கான முகம், அலட்டல் இல்லாத நடிப்பு ஆகிய, நஸ்ரியாவின் சிறப்பம்சங்கள், கோடம்பாக்கம் ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், தயாரிப்பாளர்கள், ... |
| சண்டை காட்சிகளில் அசத்தும் அமிரா! Posted:  "மாற்றான்" படத்தையடுத்து, கே.வி. ஆனந்த், "அனேகன்" என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்துக்காக, பாலிவுட்டில் இருந்து, அமிரா என்ற மாடல் அழகி இறக்குமதி ஆகியுள்ளார். இவருக்கு, மரத்தை சுற்றி டூயட் பாடும் வழக்கமான கதாநாயகி வேடம் இல்லையாம். அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோயின் வேடமாம். அதனால், படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், ஒரு மாதமாக அமிராவுக்கு தீவிர ... |
| சமந்தாவிற்கு போட்டியான சகுனி ப்ரணிதா! Posted:  "சகுனி" படத்தில் நடித்தபோது, "கோலிவுட்டின் அடுத்த நம்பர் ஒன் நடிகை" என்கிற அளவுக்கு பேசப்பட்டார் ப்ரணிதா. ஆனால், அந்த படம் கொடுத்த அதிர்ச்சி தோல்வி, ப்ரணிதாவை கோடம்பாக்கத்தை விட்டு வெளியேற்றியது. அதனால் தோல்வி முகத்துடன் கன்னட படங்களில் நடித்து வந்தவர், தெலுங்கில் பவன் கல்யாண் – சமந்தா நடித்து வெளியாகியுள்ள, "அத்தாரின்டிக்கி ... |