Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கமலுடன் இணையும் மம்மூட்டி

Posted:

"விஸ்­வ­ரூபம்–2" பட­த்தை முடித்­ததும், ரமேஷ் அரவிந்த் இயக்கும்,"உத்தம வில்லன்" படத்தில் நடிக்கிறார், கமல். இதில், கமல், வில்லனாக நடிப்பதாகவும், புதிய செய்தி பரவி வருகிறது. மேலும், தென்­னிந்­திய மொழி சினி­மாக்­களில் புகழ் பெற்ற நான்கு முக்­கிய ஹீரோக்­களும், அப்­ப­டத்தில் நடிப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. அதில், மலையாள நடிகர் மம்­மூட்­டியும் ...

சாதனையாளர்களை கவுரவிக்கும் ஜி.வி.பிரகாஷ்

Posted:

 இந்திய சினிமாவின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், தற்போது, "கனவுக் கொட்டகை" என்ற படத்தில், தமிழ் சினிமாவின் சாதனையாளர்களின் பெயர்களை பட்டியலிட்டு, ஒரு பாடல் உருவாக்கியுள்ளனர். "கனவுகள்... கனவுகள்,  நுாறாண்டுக் கனவுகள்...யார் யாரோ நமக்காக உண்டாக்கிய கனவுகள்"  என்ற மதன் கார்க்கி எழுதியுள்ள அந்த நுாறாண்டுக் கனவுகள் பாடலை, ...

ரஜி­னி­யுடன் நடிக்க ஹிருத்­திக்­ விருப்பம்

Posted:

ஷாருக் கானை தொடர்ந்து, பாலி­வுட்டின், மற்றொரு முக்­கிய நடி­க­ரான ஹிருத்திக் ரோஷனும், "நான், ரஜினி ரசிகன்" என்று கூறி­யுள்ளார்."இந்­தியில் ரஜினி சார் நடித்த, "ப­கவான் தாதா" என்ற படத்தில், நான் 12 வயது சிறு­வ­னாக நடித்­தி­ருந்தேன். அதி­லி­ருந்தே, அவ­ரது ரசி­க­னான நான், 
இப்­போ­து வரை, அவர் நடித்த படங்­களை தவ­றாமல் பார்த்து ரசித்து ...

"அவர் சரிப்பட்டு வரமாட்டார்" நஸ்ரியா மீது அதிருப்தி

Posted:

தமிழில், "நேரம்,ராஜா ராணி" ஆகிய இரண்டு படங்கள் தான், நஸ்ரியா நடித்து,வெளி வந்திருக்கின்றன. அதற்குள், நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு, அவருக்கு, பட வாய்ப்புகள் குவிந்தன. குடும்ப பாங்கான முகம், அலட்டல் இல்லாத நடிப்பு ஆகிய, நஸ்ரியாவின் சிறப்பம்சங்கள், கோடம்பாக்கம் ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், ...

சண்டை காட்சிகளில் அசத்தும் அமிரா

Posted:

"மாற்றான்" படத்­தை­ய­டு­த்து, கே.வி. ஆனந்த், "அனேகன்" என்ற படத்தை இயக்குகிறார். இப்­ப­டத்­துக்­காக, பாலிவுட்டில் இருந்து, அமிரா என்ற மாடல் அழகி இறக்­கு­மதி ஆகி­யுள்ளார்.இவ­ருக்கு, மரத்தை சுற்றி டூயட் பாடும் வழக்­க­மான  கதா­நா­யகி வேடம் இல்­லையாம். அதி­ரடி ஆக் ஷன் ஹீரோ­யின் வேடமாம். அதனால், படப்­பிடிப்பு துவங்குவதற்கு முன், ஒரு மாத­மாக ...

"மெமரி கார்ட்" விரைவில்

Posted:

புலனாய்வு கதைகளை படமாக்குவதென்றால், மலையாள திரைப்படத் துறையினருக்கு, அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த படத்திலும், அப்படி ஒரு அல்வா சாப்பிட்டிருக்கிறார், இயக்குனர், அனில். ராணுவத்தின் புலனாய்வு பிரிவில் ஓய்வு பெற்று, ஐதராபாத்துக்கு திரும்பும், மிடுக்கான அதிகாரியாக நடித்திருக்கிறார், மோகன் லால். ராணுவத்தில் இருந்து, ஓய்வு ...

சமந்­தா­விற்­கு போட்­டி­யான "ச­குனி" ப்ர­ணிதா

Posted:

"ச­குனி" படத்தில் நடித்­த­போது, "கோலி­வுட்டின் அடுத்த நம்பர் ஒன் நடிகை" என்­கிற அள­வுக்கு பேசப்­பட்டார் ப்ர­ணிதா. ஆனால், அந்த படம் கொடுத்த  அதிர்ச்சி தோல்வி, ப்ர­ணி­தாவை கோடம்­பாக்­கத்தை விட்டு வெளியேற்­றி­யது. அதனால் தோல்வி முகத்­துடன் கன்­னட படங்­களில் நடித்து வந்­தவர், தெலுங்கில் பவன் கல்யாண் – சமந்தா நடித்து வெளியா­கி­யுள்ள, ...

குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் - இளம் நடிகைகளுக்கு கேயார் அறிவுரை

Posted:

இன்றைய இளம் நடிகைகள் எல்லோரும் குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசினார். விஷால் நடித்து, தயாரித்துள்ள பாண்டியநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கேயார், இப்போது இருக்கும் இளம் நடிகைகள் யாரும் தங்களது பட பு‌ரொமஷன்களுக்கு கூட வருவதில்லை. ...

சிம்புவுக்கு சரியான ஜோடி ஆண்ட்ரியாதானாம்!!

Posted:

சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான் என தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த வி.டி.வி.கணேஷ், 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சிம்புவுடன் பல படங்களில் நடித்தவர் இப்போது அவரே சொந்தமாக தயாரிக்கும் 'இங்க என்ன சொல்லுது' படத்தின் மூலம் ஹீரோவாகவும் களம் ...

மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடுமோ! ஆதரவு திரட்டும் நஸ்ரியா!!

Posted:

நய்யாண்டி படத்தில், நஸ்ரியாவின் தொப்புளை பல கோணங்களில் படமாக்கியிருக்கிறார் சற்குணம். ஆனால், அந்த பாடல் காட்சி சம்பந்தப்பட்ட நஸ்ரியாவின் பார்வைக்கு சென்றபோதுதான் அதிர்ச்சியடைந்தவர் விஸ்வரூபம் எடுத்தார். அவர் ஆடிய கோரதாண்டவ ஆட்டத்தில் நய்யாண்டி யூனிட்டே ஆடிப்போனது. எங்கு படத்தை குறிப்பிட்ட நாளில் வெளியிட முடியாமல் ...

தமிழ்படங்களில் தலைகாட்ட ஆசைப்படும் தெலுங்கு இளம் நடிகர் ஆதித்யா!

Posted:

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிப்படங்களிலும் பிரபலமான பல நாயகர், நாயகிகளுடன் குழந்தை நட்சத்திரமாக இணைந்து நடித்து வந்தவர் பால ஆதித்யா. கே.பாலசந்தரின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் 'கையளவு மனசு', 'சின்னஞ்சிறு உலகம்' உள்ளிட்ட மெகா சீரியல்களிலும், பிரபுதேவா நடித்த 'நாம் இருவர் நமக்கு இருவர்', அஜீத்தின் ...

ஆரம்பம் படத்துக்கு திடீர் சிக்கல்: தீபாவளிக்கு ரிலீசாகுமா?

Posted:

 அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ளார். ஏ.எம்.ரத்தினம் தயாரித்துள்ளார். வருகிற 31ந் தேதி படம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரம்பம் படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை செனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ...

நவீனமயமாகிறது எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி

Posted:

சென்னை தரமணியில் அரசு எம்.ஜி.ஆர்.திரைப்படம் பயிற்சி கல்லூரி உள்ளது. இதையொட்டி எம்.ஜி.ஆர் திரைப்பட நகரமும் அமைந்துள்ளது. இங்கு மூன்றாண்டு பட்டப்படிப்பு மற்றும் ஈராண்டு, ஓராண்டு பட்டைய படிப்புகள் கற்றுத் தரப்படுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி, ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி, நாசர் மாதிரி நிறைய பிரபலங்கள் இந்த இன்ஸ்டிடியூட்டில் ...

தமனுக்கு சிபாரிசு செய்யும் தெலுங்கு ஹீரோக்கள்!

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், நகுல், தமன் உள்பட 5 இளைஞர்கள் அறிமுகமாகினர். அதில் 4 பேர் சினிமாவில் பிரபலமாகி விட்டனர். அவர்களில் மற்ற 3 பேரும் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். ஆனால், தமன் மட்டும் இசையமைப்பாளராகி விட்டார். அதிலும் சமீபகாலமாக பல முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வேகமாக ...

வெட்கத்தில் நெளிந்த அனுஷ்கா!

Posted:

அனுஷ்கா நடித்து வரும் பிரமாண்ட பட்ஜெட் படம் ராணி ருத்ரம்மா தேவி. இப்படத்துக்காக கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஆயுதம் மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்சி எடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா. முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகளில் ஆக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய இயக்குனர் தற்போது கடைசிகட்ட படப்பிடிப்பில் பாடல் ...

கல்வி தாயாக திகழ்கிறார்: தமிழக முதல்வருக்கு அர்ஜுன் திடீர் பாராட்டு

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கல்வி பணியை பாராட்டி நடிகர் அர்ஜுன் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாரத நாட்டில் எந்த மாநில அரசும் செய்யாத ஒரு பெரிய சாதனை, முதல்வர் நிகழ்த்தியுள்ள கல்வி சாதனை. ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் தடையில்லாமல் கல்வி பயில மாணவர்களுக்கு கட்டணம் இல்லா கல்வி, ஊக்கத்தொகை, ...

பிரபுவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக் கழகம்

Posted:

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நடிகர் பிரபுவுக்கு அந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அவருடன் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் கே.முருகன், ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழக ...

ஹன்சிகாவின் மனிதாபிமானம்!

Posted:

சமீபகாலமாக மனிதநேயம், மனிதாபிமானமெல்லாம் செத்துக்கொண்டிருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது ஹன்சிகா போன்ற சில நல்ல மனம் கொண்டவர்களால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ஒரு சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது.

அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™