| சினிமாவில் நடிக்க மறுத்த தீபிகாஷி Posted:  என்.டி.டிவியில் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தீபிகாஷி. அதன் பிறகு ஜெயா டி.வியில் அறுசுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்போது அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார். சீ தமிழ் டி.வியில் பிரபலமான "ஸ்டூடியோ 6" நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிவிட்டார். அவ்வப்போது வெளியாகும் புதுப்படங்களின் கலைஞர்களோடு உரையாடும் நிகழ்ச்சி. ... |
| ஹீரோயின் ஆனார் லாவண்யா Posted:  கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறார் லாவண்யா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகாகி ஹீரோயின் தோழியாக, அக்கா, அண்ணியாக, வில்லனின் மனைவியாக ஏராளமான படங்களில் நடித்து விட்டார். ஆனால் அவரது ஹீரோயின் கனவு மட்டும் நிறைவேறாமலே இருந்தது. 30 வயதை கடந்து விட்ட நிலையில் இப்போது ஹீரோயின் ஆகியிருக்கிறார். சினிமாவுக்கே புதிதான ... |
| இந்தி, மலையாளத்தில் ரீமேக் ஆகிறது சூதுகவ்வும் Posted:  விஜய்சேதுபதி, சஞ்சனா ஷெட்டி நடிப்பில் புதுமுகம் நலன் குமாரசாமி இயக்கிய சூதுகவ்வும் பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தை இந்தியிலும், மலையாளத்திலும் ரீமேக் செய்கிறார்கள். இதன் ரீமேக் உரிமையை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண்பாண்டியன், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் வாங்கி இருந்தனர். இப்போது அவர்களிடம் இருந்து இந்திப்பட இயக்குனர் ... |
| ஜில்லாவின் கேரள உரிமையை வாங்கியது மோகன்லால் நிறுவனம் Posted:  தலைவாவுக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் ஜில்லா. காஜல் அகர்வால் ஜோடி, மலையாள சூப்பர் ஸ்டார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்திரி தயாரிக்கிறார். நேசன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்து அதற்கேற்ப பணிகளை வேகப்படுத்தி உள்ளனர். இந்தப் ... |
| தீபாவளிக்கு முந்துகிறது ஆரம்பம் Posted:  அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்து விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதோடு தீபாவளிக்கு விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஆகிய படங்களும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது. ஆல் இன் ஆல் அழகுராஜாவின் தியேட்டர் புக்கிங் முடிந்து ... |
| தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார் சினேகா Posted:  விரும்புகிறேன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சினேகா. பெரிய ஹீரோக்கள் பலருடனும் நடித்துள்ளார். அவரது ஹோம்லியான, பக்கத்து வீட்டு பெண் போல உள்ள தோற்றம் பல ரசிகர்களை கவர்ந்தது. அத்துடன் தனது சிறந்த புன்னகையாலும் சிறப்பான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் என்றும் பொன் நகையாய் நிலவுகிறார். இன்று தனது 31வது பிறந்தநாளை எளிய ... |