Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இந்து மதம் பிராமணர்களின் மதமா ?

Posted: 19 Oct 2013 12:01 PM PDT

இந்து மதம் திராவிடர்களின் மதம் ! அதை உருவாக்கியவர்கள் திராவிட ஞானிகள் ! வேதங்களை தொகுத்த வேத வியாசர் சத்திரியர் ! ராமர் , கிரிஸ்ணர் , வசிஸ்ட்டர் விசுவாமித்திரர் வால்மீகி அனைவரும் சத்ரியர்கள் ! சமஸ்கிரதத்தை சகல இந்திய பாஷைகளிலிருந்தும் பொதுப்படுத்தி - சமப்படுத்தி உருவாக்கியவர்கள் திராவிடர்கள் ! கோவிலில் பூசை செய்வதற்கு சில நியதிகளை கடைபிடிப்பது அவசியம் என்பதால் அதற்கென ஒரு குலத்தை வேறு படுத்தி அவர்களை போஷித்தவர்களும் திராவிடர்களே ! ஆனால் காலத்தின் கோலம் பிராமணர்கள் கோவில்பணி செய்கிறவர்கள் என்ற ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 19 Oct 2013 11:30 AM PDT



NO more time for love throwing myself
into my careers right now
plz regret the rumours guys..........
-
---------------------------------
>Nayanthara Kurian



பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Posted: 19 Oct 2013 11:05 AM PDT

1 . பெண் இன்றிப் பெருமையும் இல்லை : கண் இன்றிக் காட்சியும் இல்லை . 2 . பெண் கிளை , பெருங்கிளை . 3 . பெண் மிரண்டால் வீடு கொள்ளாது. 4 . பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும் . 5 . பெண்ணுக்கு பொன் இட்டுப் பார் . 6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் . 7 . பெண் பாவம் பொல்லாதது . 8 . பெண் வாழ , பிறந்தகம் மகிழ 9 . பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _ வில்சன் மிஸ்னர். 10 . காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் _ ஷேக்ஸ்பியர். 11 . பெண் எந்தக் காற்றிலும் ...

கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் )

Posted: 19 Oct 2013 10:11 AM PDT

2013-Photoshop 5 Minute Tips & Fixes Ebook Pdf Free Download Link..... http://www16.zippyshare.com/v/77519874/file.html 17-10-2013-WebUser Tech Magazine Pdf Free Download Link... http://www61.zippyshare.com/v/34933219/file.html iPhone Tips Tricks Apps & Hacks Volume 8 - 2013.pdf http://www47.zippyshare.com/v/93679938/file.html 1-10-2013-இன்டர்நெட் உலகம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/96kgd92a9pgcw5s/Internet+Ulagam+Oct+2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013-மொபைல் ...

IDM - உதவி தேவை

Posted: 19 Oct 2013 08:33 AM PDT

மாலை வணக்கம் நண்பர்களே

நான் இன்டர்நெட் டவுன்லோடு மேனேஜர் பயன்படுத்துகிறேன்.
படங்கள் டவுன்லோடு ஆகிக் கொண்டிருக்கும்போது மின்தடை ஏற்பட்டு
ரீஸ்டார்ட் ஆனபிறகு பாதிவரை டவுன்லோடு ஆகி இருந்த படங்கள் அந்த
லிஸ்டிலேயே இல்லை.திரும்ப புதிதாக டவுன்லோடு செய்ய வேண்டியிருக்கிறது,
என்ன காரணம் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே.
நன்றி

பி.வி.தம்பி -கிருஷ்ணப்பருந்து (பாகம் 1&2 )

Posted: 19 Oct 2013 08:27 AM PDT

பி.வி.தம்பி -கிருஷ்ணப்பருந்து (பாகம் 1&2 ) கூடு விட்டு கூடு பாயும் உணர்வை ஏற்படுத்தும் நாவல் ...... டவுன்லோட் லிங்க் : PART-1 http://www.mediafire.com/download/0tpdmdrr2vvuh02/krishnaparunthu-01%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf PART-2 http://www.mediafire.com/download/z74w23kd710rdvr/krishnaparunthu-02%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி

Posted: 19 Oct 2013 07:35 AM PDT

கான்பூரில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசியதாவது: நானும் கடந்த முறை கான்பூர் வந்திருந்ததை விட இந்த முறை பெருவாரியான வரவேற்பை காண்கிறேன். நாடு முழுவதும் பெரும் ஆதரவை பெற்று வருகிறேன். நான் உறுதி அளிக்கிறேன். உங்களின் எண்ணம் வீண்போகாது. காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை அளித்து நாட்டை அழித்து வருகிறது. காங்கிரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். உங்களின் எதிர்காலத்தை மாற்ற நீங்கள் விரும்பினால் இந்த அரசை தண்டிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு ஏழை மக்களை பற்றி கவலைப்படவில்லை. காங்கிரசுக்கும், ...

சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு!

Posted: 19 Oct 2013 07:19 AM PDT

சனியின் பிடியில் இருந்து எவரும் தப்ப முடியாது. சிவபெருமான் முதல் கொண்டு அனைத்து தெய்வங்களும் கூட சனியின் பிடியில் சிக்கியுள்ளனர். ஆனால் விநாயகரும், ஆஞ்சநேயரும் இதில் இருந்து தனித்து சனியின் பிடியில் சிக்காமல் தப்பியவர்கள் ஆவர். சனீஸ்வரன் பிடிக்க சென்ற போது 'இன்று போய் நாளை வா' என்று கூறியே அவரது பிடியில் இருந்து தப்பியவர் விநாயகர். சனீஸ்வரன் ஆஞ்சநேயரை பிடிக்கும் நோக்கில் அவர் இருப்பிடம் நோக்கிச் சென்றார். அப்போது ராமரை எண்ணி துதித்து கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். இதனை மறைந்திருந்து பார்த்துக் ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 19 Oct 2013 07:10 AM PDT



இந்தியர்களை எளிதில் கண்டு பிடிக்க..!

Posted: 19 Oct 2013 06:41 AM PDT

காரும் காரும் பேசி கொண்டால் விபத்தில்லை என்றே அர்த்தம்

Posted: 19 Oct 2013 06:38 AM PDT

காரும் காரும் பேசி கொண்டால் விபத்தில்லை என்றே அர்த்தம் கார் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள், எதிர்காலத்தில் கார்கள் சாலைகளில், மற்றவாகனங்களுடனும், சுற்றியுள்ள பொருட்களை தொடர்பு கொள்ளும் விதமாக, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து, ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதாவது சாலைகளில், எதிர் செல்லும் கார் ஓடிக் கொண்டிருக்கும் போதே, பின்புறம் சிவப்பு விளக்கு எரிகிறது என்று வைத்து கொள்வோம். நாம் அதை கவனிக்கவில்லை என்றாலும், நம் கார் கவனித்துவிட்டு, நம்மை தூண்டுதல் செய்தோ அல்லது தானாகவே ...

திருமலை பெருமாள் தேடும் அந்த ஒரு பக்தர்!

Posted: 19 Oct 2013 06:25 AM PDT

நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் கோயிலும், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் தலமுமான திருமலை திருப்பதி கோயிலின் பிரதான அர்ச்சகரும், பிரம்மோற்சவ விழாவின்போது வலம் வரும் சுவாமி வாகனத்தில் இருப்பவரும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவங்கி நடிகர் ரஜினிகாந்த் வரையிலான பிரபல விருந்தினர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லக்கூடியவரும், நாள்தோறும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் சொற்பொழிவு நிகழ்த்துபவரும், மாலிக்கியூல் பயலாஜியில் ஆராய்ச்சி படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றவருமான ...

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Posted: 19 Oct 2013 06:20 AM PDT

நண்பர்களுக்கு காலை வணக்கம்.
ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு மாதம் தங்கி இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
அதன் அருகில் அல்லது அங்கேயே உள்ள நண்பர்கள் யாரேனும்
உதவுங்கள் நண்பர்களே.
நன்றி

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Posted: 19 Oct 2013 06:18 AM PDT

தோழமைகளுக்கு,
அன்பிற்குரிய ஈகரை நண்பர்களே நான் smart phone samsung 2.3 (gingerbread) வாங்க முடிவு செய்துள்ளேன்
என்னால் ஈகரை தளத்தில் பதிவிட முடியுமா?

கார்த்திகைக்கு 10 லட்சம் விளக்குகள் தயாரிப்பு!

Posted: 19 Oct 2013 05:31 AM PDT

திண்டுக்கல்: கார்த்திகை பண்டிகைக்கு, 10 லட்சம் விளக்குகள் தயாரிக்கும் பணி திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துவருகிறது. கேரளாவிற்கு மட்டும் 3 லட்சம் விளக்குகளுக்கு ஆர்டர் பெறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி, நல்லாம்பட்டி பகுதியில் 60 க்கும் மேற்பட்டோர் களிமண்ணில் அகல்விளக்கு, உருளி, ஜாடி ஆகிய பொருட்களை தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவுக்கும் அனுப்பப்படுகிறது. விநாயகர், லெட்சுமி, இலை, மண்டபம், குத்துவிளக்கு, ...

அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு..?"

Posted: 19 Oct 2013 05:14 AM PDT

நாதஸ்வரம்" ஓடிக்கொண்டிருந்தது... "ஏங்க ... எங்க அப்பா போன் பண்ணினாங்க" "என்னவாம்?" என்றேன் நான். "நாதஸ்வரத்துல வர்ற கோபி மாதிரி நீங்க ரொம்ப நல்லவராம் ... உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!" "அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌" "ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?" "என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு..?" **************************************************************** ஒரு ...

வெள்ளையம்மா நம்மிடம் இப்போது இல்லையம்மா..

Posted: 19 Oct 2013 05:13 AM PDT

வெள்ளையம்மா நம்மிடம் இப்போது இல்லையம்மா.. கடந்த ஒரு மாதமாக தஞ்சை பெரிய கோயிலின் உள்ளே உள்ள அந்த யானை மண்டபம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பழக்க தோஷத்தில் வரும் பக்தர்கள் பலரும் அந்த யானை மண்டபத்தை நோக்கி போவதும் பின்னர் மண்டபம் வெறுமையாக இருப்பதை பார்த்ததும்தான் ஞாபகம் வந்தவர்களாய் கண்களில் கண்ணீர் திரள சில நொடிகள் அந்த இடத்தில் நின்றுவிட்டு திரும்புவதுமாக இருக்கின்றனர். அந்த பக்தர்களின் கண்ணீருக்கு காரணம் சமீபத்தில் இறந்த பெரிய கோயில் யானை வெள்ளையம்மாள். நாட்டிலேயே அதிக வயதான யானைகளில் ...

ராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை

Posted: 19 Oct 2013 04:58 AM PDT

ராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை

16.10.2013 தேதியிட்ட இந்த வார ராணி முத்து இதழில் எனது ஒரு கவிதை 'விரயம்' பக்கம் 24 ல் வெளியாகியிருக்கிறது. குறிப்பிட்ட அந்த இதழில் கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே

என்ன இல்லை இந்து மதத்தில்?'

Posted: 19 Oct 2013 04:54 AM PDT

கர்மா அல்லது வினைப் பயன் என்கிற சொல்லுக்குக் கொச்சையாகப் பொருள் கொண்டு விடக்கூடாது. நமது சோம்பலுக்கும் இயலாமைக்கும் கர்மாவின் மேல் பழியைப் போட்டுவிடக் கூடாது. வசதிகளும் வாய்ப்புகளும் உள்ள குடும்பத்தில் ஒருவன் பிறக்கிறான். அதே நேரத்தில் மற்றொருவன் நடுத்தரக் குடும்பத்திலும், வேறொருவன் ஏழ்மையான குடும்பத்திலும் பிறக்கிறார்கள். இதற்கான காரணத்தை எவராலும் கண்டு சொல்ல முடியுமா? அல்லது இந்தக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலா, தேர்ந்தெடுத்துக் கொண்டா அவர்கள் பிறக்கிறார்கள்? இல்லைதானே? ...

மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3

Posted: 19 Oct 2013 04:45 AM PDT

தனக்கே உரிய அழகான எடுத்துக்காட்டுகளுடன் மகாபாரதக் கதையை மிகச் சிறப்பான உரையாயாகத் தந்துள்ளார் திரு சுகிசிவம்! அனைவரும் தரவிறக்கம் செய்து கேட்டுப் பயன்பெறுங்கள்! மகாபாரதம் பகுதி 1 - 20 மகாபாரதம் பகுதி 2 - 20 மகாபாரதம் பகுதி 3 - 20 மகாபாரதம் பகுதி 4 - 20 மகாபாரதம் பகுதி 5 - 20 மகாபாரதம் பகுதி 6 - 20 மகாபாரதம் பகுதி 7 - 20 மகாபாரதம் பகுதி 8 - 20 மகாபாரதம் பகுதி 9 - 20 மகாபாரதம் பகுதி 10 - 20 மகாபாரதம் பகுதி 11 - 20 மகாபாரதம் பகுதி 12 - 20 மகாபாரதம் பகுதி 13 - 20 மகாபாரதம் ...

அகலிகையை கௌதமர் மணந்த கதை !

Posted: 19 Oct 2013 04:43 AM PDT

இரண்டு முகப் பசு அகலிகை! பஞ்ச கன்னியருள் ஒருத்தியான இவள், மகரிஷி கௌதமரின் தர்மபத்தினி. இந்திரனால் கபடமாக வஞ்சிக்கப்பட்ட அகலிகையைக் கல்லாக மாறுவதற்கு கௌதமர் சாபமிட்டார். பின்பு ராமரால் சாப விமோசனம் பெற்று, அகலிகை மீண்டும் தன் கணவருடன் இணைந்தாள் என்பதை நாம் அறிவோம்.தவ வலிமை வாய்ந்த கௌதமர் எப்படி அகலிகையைக் கரம் பற்றினார் என்பதைப் பார்ப்போம்.தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி, பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்டது காமதேனு என்கிற தெய்வீகப் பசு. அதை மகரிஷிகள் எடுத்துக் கொண்டனர். அடுத்ததாகத் ...

ரசித்த விடுகதைகள் !

Posted: 19 Oct 2013 04:34 AM PDT

1. மிகவும் மெல்லியது எந்த அளவு  மெல்லியது என்றால் அதனுடைய பெயரை யாரேனும் சொன்னாலும் கூட உடைந்து விடும்  2. இந்தியன் வங்கி நடத்திய தேர்வில் 80,000 நபர்களில் 1,000 பேர்  தேர்ச்சி பெற்றனர். அதன்  முடிவுகளை வெளியிட செய்தித்தாளுக்கு4 பக்கங்கள் தேவைப்பட்டன. ஆனால் தேர்வு எழுதிய 80,000 வெற்றி  பெற்று விட்டார்கள் எனில் அதன் முடிவுகளை வெளியிட செய்தித்தாளில் எத்தனைப் பக்கங்கள் தேவைப்படும்?   3. வாரத்தின் 3 நாட்களை சொல்ல வேண்டும் ஆனால் அதில் கிழமைகளின்  பெயர்கள் வரவே கூடாது  vikatan 

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Posted: 19 Oct 2013 04:17 AM PDT

1) மருந்து கடை சிப்பந்தி: சார் சொன்னா கேளுங்க, மன உளைச்சலுக்கு மருந்து வேண்டுமென்றால் டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் தேவை, மனைவி போட்டோ எல்லாம் காமிச்சா கொடுக்க முடியாது சார். 2)ராகுல் என்னடா இன்னிக்கு உங்கம்மா வாயே தொறக்காம கம்முன்னு இருக்காங்க? அது ஒன்னும் இல்லை டாடி, லிப்ஸ்டிக்க கொடுன்னாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்குன்னு விழுந்திச்சு. அப்பா: (ஆனந்தக் கண்ணீருடன்) டேய் மவனே நீ எல்லாம் ரொம்ப நல்லா வருவேடா, ரொம்ப நல்லா வருவே. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ரமணியன் நன்றி‍‍‍‍ ...

அவன் ஒரு சந்தேகப் பிராணி..!

Posted: 19 Oct 2013 04:13 AM PDT

- அவன் என்னடா, எல்லாப் பிராணிகளையும் ஒருமாதிரி உற்று உற்றுப் பார்க்கிறான்..? - நான்தான் சொன்னேனே, அவன் ஒரு சந்தேகப் பிராணின்னு! - -எம்.ராஜா, - ——————————– - "ஒரு பொருள் பன்மொழி' என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு சொல்லு ராமு..? - காசு… பணம்… துட்டு… மணி… மணி…! - -நெ.இராமன், - ——————————– - வருஷக் கணக்கா உங்ககிட்டே நோயாளியாக வந்து போய்கிட்டு இருக்கேன்… இதுக்கு ஒரு முடிவு கிடையாதா டாக்டர்? - டாக்டர்: நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன்..! - -த.கிருஷ்ணஜோதி, - —————————— நன்றி: ...

ஈகரையில் படங்களை பதிவேற்றிப் பாருங்கள், கருத்தைக் கூறுங்கள்!

Posted: 19 Oct 2013 03:38 AM PDT

ஈகரையில் படங்களை அப்லோட் செய்ய சிரமமாக இருப்பதாகக் கூறியிருந்ததால், ஒரு புதிய முயற்சி செய்து படம் பதிவேற்ற வித்தியாசமான முயற்சியை செய்துள்ளேன்.

Drag and Drop முறையில் படங்களை வெகு எளிதாக இணைக்கலாம். 

இது அனைவருக்கும் செயல்படுகிறதா? எளிதாக உள்ளதா என்ற தங்களின் கருத்தை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!

முல்லாவும் கத்தரிக்காயும்

Posted: 19 Oct 2013 03:27 AM PDT

- அரசரும் முல்லாவும் அருகருகே அமர்ந்திருந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். உணவில் கத்தரிக்காய்க் கறியும் இடம்பெற்று இருந்தது அரசர் கூறினார் "கத்தரிக்காய் ஒரு அற்புதமான காய்கறி, அதன் சுவையே அலாதியானது" என்றார். உடனே முல்லாவும் "ஆமாம் அரசே, கத்தரிக்காய் மிகவும் சுவையானது" என்றார் – .இன்னொருநாள் இருவரும் சேர்ந்து உணவருந்தியபோது மன்னர் கூறினார் "இந்தக் கத்தரிக்காய் ஒரு மோசமான காய்கறி, அதில் ந்தவிதச் சுவையும் கிடையாது" என்றார். உடனே முல்லாவும் "ஆமாம் அரசே கத்தரிக்காய் ஒரு வெறுக்கத் தக்க ...

"மொக்க' ஜோக்ஸ்

Posted: 19 Oct 2013 03:22 AM PDT

ஹைக்கூ ! ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Oct 2013 03:12 AM PDT

ஹைக்கூ ! ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! மண்டபங்களை விட காவல் நிலையங்களில் அதிகம் திருமணம் ! திருந்துங்கள் கௌரவம் இல்லை கௌரவக்கொலை ! ஆடியவர் அடங்கினார் மற்றவர்கள் ஆடினர் பிணத்தின் முன் ! புது மொழி கற்றது கணினி அளவு கல்லாதது இணைய அளவு ! தந்தது தினமும் வலி தீபாவளிக்கடன் ! விவசாய நாட்டில் காட்சிப்பொருளானது ஏர் கலப்பை ! பரவும் கொடிய நோய் மருந்து காணுங்கள் தமிங்கிலம் ! பெருகப் பெருக பெருகியது வன்முறை மதுக்கடை ! அன்று மது விலக்கு ...

அந்த 100 நிமிடங்கள்!

Posted: 19 Oct 2013 02:51 AM PDT

வாழ்க்கையில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதாரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் இல்லை. டாக்டர். எல்.பிரகாஷ் எழுதிய '100 MINUTES That'll change THE WAY YOU LIVE' புத்தகத்தில் இருந்து சில நிமிடங்கள் மட்டும் இங்கே... எதை மறக்கக் கூடாது என்பதில் கவனம் தேவை! ஆனந்த் தனது ஐந்தாவது திருமண நாள் கொண்டாட்டங்களுக்குத் தனது நண்பர்கள், உறவினர்களை ...

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 19 Oct 2013 01:40 AM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 18 Oct 2013 11:35 PM PDT

15-10-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/9e2xkea4gb4725z/Nakeeran+15.10.2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 13-10.2013-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/j88m93b3u0u4b8o/Vasandam+13-10-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 18-10-2013-தினத்தந்தி வெள்ளிமலர் http://www.mediafire.com/download/b1to1v7fre4w1l8/vellimalar181013%28OrathanaduKarthik.blogspot.com%29%282%29.pdf 1-10-2013-டாக்டர் விகடன் ...

வணக்கம் மற்றும் வருத்தம்

Posted: 18 Oct 2013 10:36 PM PDT

நான் ஒரு புதிய உறுப்பினர் நம் அட்மினிடம் பங்குச்சந்தை பற்றிய இலவச பதிவுகளை இங்கு வெளியிடலாமா என்று அனுமதி கேட்டு ஒரு பதிவு வெளியிட்டு இருந்தேன். அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தால் கூட மகிழ்ச்சி அடைந்து இருப்பேன். ஆனால் அந்த பதிப்பை நீக்கி உள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

12.37 லட்சம் ரயில்வே ஊழியர்கள்... 78 நாள் சம்பளம்... ரூ 1,043.43 கோடி போனஸ்: அரசு ஒப்புதல்

Posted: 18 Oct 2013 10:32 PM PDT

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு இந்தாண்டு போனசாக அவர்களது 78 நாள் சம்பளத்தை வழங்க நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் தசரா பண்டிகைக்கு முன்னதாக ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி தொடர்பான போனஸ் வழங்கப் படுவது வழக்கம். அந்தவகையில், இந்த வருடத்து போனஸாக 78 நாள் சம்பளத்தை ரயில்வே ஊழியர்களுக்கு வழங்க ரயில்வே அமைச்சகம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதன்படி, 2012-13ம் ஆண்டுக்கான போனசாக 78 நாள் சம்பளத்தை ...

காதலென்ன கத்திரிக்காயா- மெரீனா நூல்

Posted: 18 Oct 2013 09:52 PM PDT

காதலென்ன கத்திரிக்காயா- மெரீனா நூல் இந்த நூல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கதை , மெரீனாவின் கதைகள் ரசிக்கத்தக்கவை ,சுவாரசியமானவை .. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ze26nlr2kuz9nki/Kaadhalenna-Kaththirikkaayaa-Merina%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 18 Oct 2013 09:15 PM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்

Posted: 18 Oct 2013 09:09 PM PDT

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™