மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்
- டெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி கைது
- இங்கிலாந்துக்கான இந்திய உயர் தூதராக ரஞ்சன் மத்தாய் நியமனம்
- 'கைதி எண் 3312' லல்லுவின் முதல்நாள் சிறை வாழ்க்கை
- மனநலம் பாதித்த 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவனுக்கு மரண தண்டனை
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பெல்ஜியம் பயணம்
- நானோ என் மகன்களோ பதவிக்காக அலையவில்லை: 'சிறைப்பறவை' லல்லுவின் மனைவி பேட்டி
- மோடிக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி
- மோடி அலையை எதிர்கொள்ள குஜராத்தில் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணம்
- பலவீனமான காங்கிரசோடு கூட்டணி வைத்துக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை: ஜெய்ராம் ரமேஷுக்கு திரிணாமுல் பதிலடி
- சுயமரியாதையை விட நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருப்பதையே பிரதமர் முக்கியமானதாக கருதுகிறார்: பா.ஜ.க. கடும் தாக்கு
- ராகுல் விமர்சனத்திற்காக நான் பதவி விலகப்போவதில்லை: பிரதமர் விமானப் பேட்டி
- மோடியை சிக்கவைக்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தாதீர்கள்: பிரதமருக்கு அருண் ஜேட்லி கடிதம்
- மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: அவசர சட்டத்தை வாபஸ் பெற ஆலோசனை
- மேற்கு வங்க பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 4 பேர் பலி
- குஜராத் சட்டசபையில் லோக்ஆயுக்தா மசோதா நிறைவேற்றம்
- திரிணாமுல் காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைக்க மாட்டோம்: ஜெய்ராம் ரமேஷ்
- முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கிற்கு கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை
- பிரதமரை கேலி செய்வது நாங்கள் அல்ல; ராகுல் காந்தி தான் - சோனியாவுக்கு ராஜ்நாத் சிங் பதில்
- டெல்லி மாணவி கற்பழிப்பு குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்யும் விசாரணை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
| ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் Posted: 01 Oct 2013 10:46 PM PDT மத்திய அரசு ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் ஆண்டு தோறும் வழங்குகிறது. கடந்த ஆண்டு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டது. |
| டெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி கைது Posted: 01 Oct 2013 04:56 PM PDT வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானியை போலீசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ |
| இங்கிலாந்துக்கான இந்திய உயர் தூதராக ரஞ்சன் மத்தாய் நியமனம் Posted: 01 Oct 2013 04:16 PM PDT இங்கிலாந்துக்கான இந்தியாவின் புதிய உயர்தூதராக ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார். 1974ம் ஆண்டின் ஐ.எப்.எஸ். பேட்ச் அதிகாரியான ரஞ்சன் மத்தாய் இதற்கு முன்னதாக இஸ்ரேல், கத்தார், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார் |
| 'கைதி எண் 3312' லல்லுவின் முதல்நாள் சிறை வாழ்க்கை Posted: 01 Oct 2013 03:36 PM PDT கால்நடை தீவன ஊழலில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார். அன்றிரவு முழுவதும் மூட்டைபூச்சி மற்றும் கொசுக்கடி தொல்லையால் தூங்க முடியாமல் அவதிப்பட்ட லல்லு |
| மனநலம் பாதித்த 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவனுக்கு மரண தண்டனை Posted: 01 Oct 2013 02:10 PM PDT ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமன்ட் மாவட்டத்தில் உள்ள கன்க்ரோலி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசித்துவந்த மனநலம் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியை 17-1-2013 அன்று கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக அதே பகுதியில் வசித்த மனோஜ் குமார் என்பவன் மீது ராஜ்சமன்ட் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர் |
| ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பெல்ஜியம் பயணம் Posted: 01 Oct 2013 01:56 PM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெல்ஜியம் மற்றும் துருக்கி நாடுகளில் பயணம் செய்வதற்காக இன்று புறப்பட்டு செல்கிறார். காந்தி ஜெயந்தியையொட்டி புதுடெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலரஞ்சலி செலுத்தும் ஜனாதிபதி, பின்னர் தனிவிமானம் மூலம் பெல்ஜியம் செல்கிறார் |
| நானோ என் மகன்களோ பதவிக்காக அலையவில்லை: 'சிறைப்பறவை' லல்லுவின் மனைவி பேட்டி Posted: 01 Oct 2013 12:53 PM PDT கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் குஜராத் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி, நானோ என் மகன்களோ பதவிக்காக அலைபவர்கள் அல்ல என்று கூறியுள்ளார் |
| மோடிக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி Posted: 01 Oct 2013 12:26 PM PDT பா.ஜ.க.வின் நோக்கம் என்ன? என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு அக்கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்கும் வகையில் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார் |
| மோடி அலையை எதிர்கொள்ள குஜராத்தில் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணம் Posted: 01 Oct 2013 11:52 AM PDT நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் நரேந்திர மோடி மக்களை சந்தித்து வரும் நிலையில் காங்கிஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி 'சிங்கத்தை அதன் குகைக்கே சென்று சந்திப்பது' போல் குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார் |
| Posted: 01 Oct 2013 11:35 AM PDT கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷ், 'பா.ஜ.க.வுடன் ரகசிய உடன்பாடு செய்துகொண்ட திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடும் திட்டம் காங்கிரசுக்கு இல்லை' என்று கூறியிருந்தார் |
| Posted: 01 Oct 2013 10:37 AM PDT பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க வகை செய்யும் அவசர சட்டம் தொடர்பாக கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி |
| ராகுல் விமர்சனத்திற்காக நான் பதவி விலகப்போவதில்லை: பிரதமர் விமானப் பேட்டி Posted: 01 Oct 2013 09:25 AM PDT தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசு, அதனை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த சட்டத்திற்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. |
| மோடியை சிக்கவைக்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தாதீர்கள்: பிரதமருக்கு அருண் ஜேட்லி கடிதம் Posted: 01 Oct 2013 08:39 AM PDT குஜராத்தில் 2004-ம் ஆண்டு நடந்த போலி எண்கவுன்டரில் இஷ்ரத் என்ற இளம் பெண்ணும் அவருடன் வந்த மூன்று பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர் தீவிரவாதிகள் என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணையில் 7 போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டது. |
| மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: அவசர சட்டத்தை வாபஸ் பெற ஆலோசனை Posted: 01 Oct 2013 07:59 AM PDT தண்டனை பெறும் எம்.பி.,எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்வதில் இருந்து பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. அதற்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
| மேற்கு வங்க பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 4 பேர் பலி Posted: 01 Oct 2013 07:14 AM PDT மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்ட சோட்டா தாஜ்பூரில் இருந்த பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று மாலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்று அவர்களது இரு குழந்தைகள் என 4 பேர் உயிரிழந்தனர். ஆலைக்குள் வேலை |
| குஜராத் சட்டசபையில் லோக்ஆயுக்தா மசோதா நிறைவேற்றம் Posted: 01 Oct 2013 07:08 AM PDT லோக் ஆயுக்தா மசோதா விவகாரத்தில் குஜராத் அரசுக்கும், கவர்னருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இப்பிரச்சினை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. பின்னர் கவர்னரால் நியமிக்கப்பட்ட லோக் ஆயுக்தா நீதிபதி கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தார். |
| திரிணாமுல் காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைக்க மாட்டோம்: ஜெய்ராம் ரமேஷ் Posted: 01 Oct 2013 06:01 AM PDT மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் இன்று மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- |
| முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கிற்கு கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை Posted: 01 Oct 2013 05:32 AM PDT தலைமை ராணுவ தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர், வி.கே.சிங். இவர் வயது பிரச்சினை குறித்த சர்ச்சையில் சிக்கினார். இது சம்பந்தமான கோர்ட்டின் தீர்ப்பை அவமதித்து ஒரு நாளிதழில் ஒன்றில் அறிக்கை வெளியிட்டிருந்தார். |
| பிரதமரை கேலி செய்வது நாங்கள் அல்ல; ராகுல் காந்தி தான் - சோனியாவுக்கு ராஜ்நாத் சிங் பதில் Posted: 01 Oct 2013 04:19 AM PDT கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதாவை கடுமையாக சாடினார். காங்கிரஸ் கட்சியைப் பற்றியும், பிரதமரைப் பற்றியும் கேலி |
| Posted: 01 Oct 2013 04:11 AM PDT கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவியை பேருந்தில் கடத்திய 6 பேர் கொண்ட கும்பல் அவரை கற்பழித்து கொன்றது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து டெல்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டுமென்று கருத்து தெரிவிக்கப்பட்டது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |